பாரினில் அருணோதயம்

  Рет қаралды 1,729,355

Jeevan Gospel Tv

Jeevan Gospel Tv

Күн бұрын

Paril Arunodayam...
Jeevan Medias
Cel: 9345521916

Пікірлер: 547
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 10 ай бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
மனம் அமைதி. மனம் மகிழ்ச்சி. இனிய பாடல். இனிய நடனம். இயேசுவின் பாடல் கேட்கிறேன். இதயம் துடிப்பு சீராக நடக்கிறது. இயேசுவின் கரங்களில். இருப்பதை நன்றாக உணர்கிறேன்.பாடல் பதிவுக்கு நன்றி. ஆமென் இயேசு அப்பா.
@StephenStephen-ky2pz
@StephenStephen-ky2pz Жыл бұрын
P pl ll plll
@alphonseraaj3516
@alphonseraaj3516 11 ай бұрын
😊😊
@sweetlyepzi4095
@sweetlyepzi4095 Жыл бұрын
பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சுகமானேன் என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே 3. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே 4. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே
@rvn2129
@rvn2129 4 жыл бұрын
இன்னு அதிக அதிகமாக கர்த்தருக்கு புதுபுது பாடல்களை ஆராதனைகளை பதிவேற்ற ஜபிக்கின்றேன் நல்ல பிதாவே
@peterjohn2735
@peterjohn2735 Жыл бұрын
ஏசுவை.ஆதமநேசரைஆத்மாத்மான.உன்னத அன்பைவெளிபபடுத்தும்.சிறந்தபாடல்
@pradeepsanthosh7775
@pradeepsanthosh7775 4 жыл бұрын
இந்தப் பாடலில் இறைவனிடம் கூட இருப்பது போன்று தோன்றுகிறது மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது! மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
@desunder03
@desunder03 3 жыл бұрын
8uyihgnjgv
@mohdkwt7461
@mohdkwt7461 3 жыл бұрын
Very fine , fentastic and sensational song.Thank you very much.Amen!
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 2 жыл бұрын
Exactly
@j.josephine9172
@j.josephine9172 2 жыл бұрын
AMEN
@princelazar6299
@princelazar6299 Жыл бұрын
Thanks 🙏 Guess Thanks 🙏 Guess 🙏🛐
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 5 жыл бұрын
சென்னையிலுள்ள.. கோடம்பாக்கம் சாரோனின் ரோஜா ஏ.ஜி. சபையின் இருபது வருட அங்கத்தினராக இருக்கிறேன் இந்தப் பாடலை சபையிலே பாடும்போது கண்களிலே தாரை தாரையாக கண்ணீர் வடிப்பேன்.உண்மையாக உணர்ந்து பாடினால் தேவனுடைய பிரசன்னத்தை உணரமுடியும் என்பதை உணர்த்திய பாடல்.
@davidjawaholy7225
@davidjawaholy7225 3 жыл бұрын
Super aiya
@amaladavid7290
@amaladavid7290 Жыл бұрын
உண்மை சகோதரா
@nmano1623
@nmano1623 11 ай бұрын
அது சரி 😁🤪
@davidhensonlal6487
@davidhensonlal6487 10 ай бұрын
Yes, I too felt it.
@helenarthur7210
@helenarthur7210 2 ай бұрын
Very nice
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 6 ай бұрын
இப்பாடல் மயிலிறகால் மனத்தை தடவுவதுபோல் இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஞானசௌந்தரியில் வரும் ஜீவியபாக்கியமே காண்போம் திகழும்.... என்ற பாடல் போல இருக்கிறது.சீரங்கத்தார்
@davidkarunakaran2129
@davidkarunakaran2129 3 жыл бұрын
ஆண்டவர் இயேசு நம்மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பை நினைவுபடுத்தும் பாடல். சீரான குரல் . நன்றி. வாழ்த்துக்கள்.
@alexandermc9008
@alexandermc9008 2 жыл бұрын
വലതുക്കൾ
@jonk3549
@jonk3549 2 жыл бұрын
John chennal
@subramaniamselladurai2650
@subramaniamselladurai2650 Жыл бұрын
Sweet voice all the praise to the Lord
@RAJASINGH-zm6oc
@RAJASINGH-zm6oc 6 жыл бұрын
பரதநாட்டியம் இந்தப்பாடலுக்கா?ஆச்சரியம்!! அருமை!!!
@selvinjesudhasan1126
@selvinjesudhasan1126 6 жыл бұрын
The small girl's steps are amazing
@murugant4590
@murugant4590 3 жыл бұрын
என் தகப்பனே உமக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@jebaseelan4014
@jebaseelan4014 3 жыл бұрын
தேவ பிரசன்னம் இரங்கும் அருமையான பாடல்.அருமையான வரிகள்.அருமையான ராகம்!தேவனுக்கே மகிமை!!
@manuelbalasing8556
@manuelbalasing8556 2 жыл бұрын
திரும்ப திரும்பகேட்கத் தூண்டுகிறப் பாடல்.
@imagestripper6309
@imagestripper6309 2 жыл бұрын
அவர் நேசத்தால் "சோகமானேன்". Not சுகமானேன்.
@jomanand4430
@jomanand4430 3 жыл бұрын
அருமையான இப்பாடலை எழுதியவர் லிஸிதாசம்மா
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 ай бұрын
❤🌹❤ குயில் ஓசை போல குரல் ஓசை 🍁🍁 அருமையான குரல் ஆனந்தம் கூட்டும் இனிய மெட்டு.. ❤ மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் 🎉 வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pricilla.s3608
@pricilla.s3608 Жыл бұрын
Sema Voice Super song
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
காலத்தால் அழியாத உயிரோட்டமான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப்பாடல் இயேசுவின் அன்பையும் அழகையும் விவரித்துப்பாடும் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட உன்னதப் பாடல் ஒப்பற்ற பாடல் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@mosesa7244
@mosesa7244 Жыл бұрын
May.Happy
@mosesa7244
@mosesa7244 Жыл бұрын
Praise the Lord
@gnanaprakasam4839
@gnanaprakasam4839 3 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த மிக இனிமையான பாடல் பரலோகத்தில் இருப்பது போல் உள்ள உணர்வு
@pravin-mo4wm
@pravin-mo4wm Жыл бұрын
intha mathiri jesus song atjhigama vandhudichina inime jesus ariyathavaggalam arivagga chinna kulathi illathavagalukku idha pattu oru nabikiya kodupathodu nabikiku gifta kulandhaye jesus kodupparu amen❤❤❤
@ARULGNANARAJAN
@ARULGNANARAJAN Жыл бұрын
இனிய பாடல் கர்த்தருக்கேமகிமை
@domnicprema3827
@domnicprema3827 6 жыл бұрын
தேவனுக்கே மகிமை உன்டாகட்டும் இது தேவனுடைய ஈவு
@SrimuruganA
@SrimuruganA 5 ай бұрын
இனிமையான குரல்
@gracejeba9275
@gracejeba9275 5 жыл бұрын
I loved the song very much..... when I was 22 years old, my friend Isabella at Nagarkoil, we studied at B.Ed College at kovai, we planned to sing this song at farewell...... Unfortunately we sang ,'count your blessings 'at that time...... Till today I never forget her & the most popular lovable gracious salvation song...... when I was sad, or someone hurt me I sing this song..... It's into my heart....... At that time I feel very happy.... God bless me and my family. Please, those who are hearing the song, just pray.... God bless HIS grace sufficiently in everybody 'a life..... God bless you all.
@rajakumarm4423
@rajakumarm4423 3 жыл бұрын
By
@ravichandran8336
@ravichandran8336 3 жыл бұрын
God bless you
@has5892
@has5892 2 жыл бұрын
നൃത്തവും പാട്ടും ഒന്നിനൊന്നു മെച്ചം ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@RAJA-eg7vr
@RAJA-eg7vr 2 жыл бұрын
Amen 🙏
@anonymousanonymous5790
@anonymousanonymous5790 4 жыл бұрын
100 per serndhu namakku theengu seithalum indha paadalai kettal avargal meethu kobam varathu avargalai mannichiruvom peacefull song. Lyrics excellent
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 2 жыл бұрын
Yes Bro
@dorissivanandan8545
@dorissivanandan8545 Жыл бұрын
My favourite song I like this song thank you to God jesus
@san-qy5ss
@san-qy5ss 3 жыл бұрын
இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே 🙏🙏 thank you JESUS 🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
My Favourite Christian Devotional Gospel Song.
@palanikumar6161
@palanikumar6161 Жыл бұрын
Very nice song. Glory to GOD
@esthermythili4083
@esthermythili4083 2 жыл бұрын
She is so charming and beautifully singing May God bless her and her family and be with her always.. Praise the Lord Jesus Christ Hallelujah Amen ..
@jegathaselva6074
@jegathaselva6074 5 жыл бұрын
பாரிர்அருனோதயம்போல் வருகிறவர்தான் நம்முடைய இயேசு கிறிஸ்து.
@danielrajan5548
@danielrajan5548 3 жыл бұрын
Glory to Jesus Name. Amen!
@romeant9801
@romeant9801 3 жыл бұрын
Twenty nine years ago I was studying eleventh std in CSI Gell memorial higher secondary school. It's there I learnt this song. So after 29 years I am hearing this song again.
@DavidVivekanandam
@DavidVivekanandam 10 күн бұрын
அருமையான அர்த்தம் உள்ள பாடல்
@elizabethelizabeth3186
@elizabethelizabeth3186 2 жыл бұрын
Such a beatiful song god bless you sister nice voice.
@chandran18766
@chandran18766 11 ай бұрын
Praise the Lord Jesus Amen amen amen amen
@augustinejosephwilliams4279
@augustinejosephwilliams4279 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.....மிகவும் ஆறுதல் அளிக்கும் எனக்கு!
@sterlyponseeli7009
@sterlyponseeli7009 3 жыл бұрын
I Love you Jesus
@thampisam7975
@thampisam7975 7 ай бұрын
அருமை..அருமை. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@jayaramand2695
@jayaramand2695 3 жыл бұрын
Praise the Lord...Thank God.
@iakshimithambyraja6614
@iakshimithambyraja6614 4 жыл бұрын
Such a beautiful song. It stays in my heart.
@KokilaRani-o7x
@KokilaRani-o7x Ай бұрын
Praise the lord
@kanakaranisekar3794
@kanakaranisekar3794 2 жыл бұрын
What a wonderful voice very sweet song.God bless you ma
@christinallivingston6626
@christinallivingston6626 Жыл бұрын
Glory to Jesus 🙏🏽
@delwindavid6291
@delwindavid6291 5 жыл бұрын
Praise the Lord. En nesar ennudaiavare avar marbinil saindhiduven. Manalie va enbare nanum selven annerame. GODS divine love is so merciful. Thank you Jesus.
@paulsingh6415
@paulsingh6415 6 жыл бұрын
அன்பு சகோதரி நன்றாக ஜெபம்பண்ணி இயேசப்பாவிடம் இன்னும் அநேக பாடல்கள் பாட தேவ ஞானம் கேட்கவும். jesus bless you sister.
@paulsingh6415
@paulsingh6415 6 жыл бұрын
நன்றி
@christyfernando6470
@christyfernando6470 Жыл бұрын
இந்த டான்ஸ் நடராஜன் விக்கிரகத்தினுடையது இது ஏன் இதற்குள் வந்தது
@RANI-by7us
@RANI-by7us 4 ай бұрын
அவர்கள் CSI கலாச்சாரம்
@ChandraBose-hw8mr
@ChandraBose-hw8mr 3 ай бұрын
The backround dance and music is very very appropriate
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 2 жыл бұрын
அருமை... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
@subramaniamselladurai2650
@subramaniamselladurai2650 Жыл бұрын
Sweet voice all the praise to the Lord..like this song
@thampisam7975
@thampisam7975 5 ай бұрын
Song super really super. Praise the Lord.
@pasupathymanickam1223
@pasupathymanickam1223 Жыл бұрын
Praise the Lord Jesus 🙏
@jayacha4u
@jayacha4u 2 жыл бұрын
Praise the Lord Jesus. Amen. Hallelujah.
@san-qy5ss
@san-qy5ss 3 жыл бұрын
Jesus Christ is the WAY 🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 жыл бұрын
அருமை ........ இனிமை .....
@shivanyapragadeesh8163
@shivanyapragadeesh8163 5 жыл бұрын
Wonderful song. Jesus is great always
@ChandraBose-hw8mr
@ChandraBose-hw8mr 3 ай бұрын
Spiritual inspiration is high while hearing this song
@anitadatta1303
@anitadatta1303 4 жыл бұрын
Inspite of not realizing the language of the song, its soothing melody has been healing to me. The siger seems motherly or daughterly with heavenly pleasure beyond measure !
@baskersolomon1730
@baskersolomon1730 2 жыл бұрын
Sister super song.GOD BLESS YOU 🙏
@leena1619
@leena1619 4 ай бұрын
Very nice songs -Repeatedly hearing songs -Thank you so much very nice songs -God bless you mam with your nice voice 🙏
@maryjohnson4259
@maryjohnson4259 5 жыл бұрын
My favorite song. When ever I suffering form people that time I hear the song '& sing to gather this song every thing gone that time I live with my Father Jesus Christ.Amen
@kpopshell_
@kpopshell_ 4 жыл бұрын
Emmanuel
@samuelbhagavandass5643
@samuelbhagavandass5643 3 жыл бұрын
Pe+^%d\loo;
@jebarajaselvan7681
@jebarajaselvan7681 3 жыл бұрын
Amen
@thangachristopher87
@thangachristopher87 4 жыл бұрын
God bless sister
@sambasivam7250
@sambasivam7250 10 ай бұрын
Sister song nice karther Assuervathikunam 🙏🏼 nandari 🙏🏽
@mathuramm1257
@mathuramm1257 2 жыл бұрын
Wonderful words and very very sweet voice. When I am hearing with ear phone I feel that I am in HEAVEN. I heard four times. Not only four times, life fully and every day we can hear this song. GOD BLESS HER.
@arokiadoss9004
@arokiadoss9004 2 жыл бұрын
what a great great sweet spritual song is this i like it so much glory to lord jesus the king of the king
@leethianiranjana7920
@leethianiranjana7920 4 жыл бұрын
Super song very meaningful,madam sent us some more such songs,really your voice is beautiful like to listen again and again
@ChandraBose-hw8mr
@ChandraBose-hw8mr 2 ай бұрын
An enormous amount of solace and comfort derived.from this song
@thankeshvaran5879
@thankeshvaran5879 2 ай бұрын
❤😢ru6tt7
@aarurjoseph7377
@aarurjoseph7377 4 жыл бұрын
Heart touching song.Excellent God bless you all
@kuttimaannislevi7154
@kuttimaannislevi7154 3 жыл бұрын
Nices song
@revcjdevaacharyah5798
@revcjdevaacharyah5798 5 жыл бұрын
superb god bless you
@premilawillmott1560
@premilawillmott1560 5 жыл бұрын
Such a beautiful and meaningful song. Thanks to the person who sang this song and I used to hear it sung when I was a child. Brings back lovely memories of my childhood days back in Neyyoor area. Thank you for posting this song. Very heartwarming!! God bless you!
@sureshphilip1280
@sureshphilip1280 3 жыл бұрын
You can watch lizy dhasiah in you tube. She only sang this beautiful song. Regina
@israelthomas516
@israelthomas516 6 жыл бұрын
very nice voice & nice music song
@benedictxavier812
@benedictxavier812 4 жыл бұрын
The Radiance of Our Blessed Lord, removes all darkness. This song speaks loud and tugs at the heart, where Our Blessed Lord takes care of all difficulties, calls us to walk in His Shadow. Have faith in Him and see how negative situations change in life, removing one obstacle after another. This song is sung so melodiously. It is inspiring, such peace. Blessings of Our Creator and Savior to all
@manoharans1857
@manoharans1857 3 жыл бұрын
It's a lovely song. All glory and honor to Lord Jesus Christ alone. But one correction. In one stanza it reads as ".....sogamanom... . It should read as ....sugamanom.. Hopefully I'm correct. Could u pl. correct this word. Thanks in anticipation. God bless all those connected in this wonderful, beautiful, meaniful song.
@srangelicamary4082
@srangelicamary4082 2 жыл бұрын
Beautiful song. Voice & instruments wonderful synchronisation! God uses you to sing many more & awaken thousands!
@r.m.pauljeyachandran9613
@r.m.pauljeyachandran9613 6 жыл бұрын
A very nice song. God bless u sister. God bless dear VIDEO sAM.
@jebasinghranipet5691
@jebasinghranipet5691 5 жыл бұрын
Sister superbly sung and very good music
@jacinthamartin2244
@jacinthamartin2244 4 жыл бұрын
Comforted me in Jesus hand
@charlesmani9026
@charlesmani9026 3 жыл бұрын
வாழ்க்கையில் தேவனிடத்தில் இருப்பது தான் உண்மை‌ மேட்டூர்
@jacinthamartin2244
@jacinthamartin2244 4 жыл бұрын
Old is gold. Very nice
@danansezhianmr9584
@danansezhianmr9584 3 ай бұрын
This song has inspired me, glory to God.
@robinsonk2505
@robinsonk2505 4 жыл бұрын
Wonderful song. Glory to JESUS
@jeesaanu4011
@jeesaanu4011 5 жыл бұрын
Superb sister. GOD BLESS YOU and we want more songs by GOD'S grace.
@deakksyy
@deakksyy 4 жыл бұрын
Praise and glory to our Lord alone. She sings very nicely.God has given you good voice to glorify His mighty name.
@thomastj513
@thomastj513 Жыл бұрын
Super, 🌹സൂപ്പർ 👌👌👌Ammen🙏🙏🙏🙏
@karunanithimunuswami2178
@karunanithimunuswami2178 4 жыл бұрын
A wonderful song which we listen family very often during night time. Praise the lord.
@pastor.samsonsamson1175
@pastor.samsonsamson1175 5 жыл бұрын
Ur actions r super. Really good
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 жыл бұрын
Message and lyrics????
@stephendurairaj3133
@stephendurairaj3133 3 жыл бұрын
Praise the Lord, Amen🙏🙏🙏
@JJ-pg9so
@JJ-pg9so 4 жыл бұрын
Hear this song while you feel alone after hearing you will be never alone.
@swatysoman95
@swatysoman95 3 жыл бұрын
🙏🙏🌹🌹👌👌glory to God! God bless you sister!
@jayasingh2462
@jayasingh2462 6 жыл бұрын
May God use you mightily in midst of great multitudes.
@achuarchana8083
@achuarchana8083 4 жыл бұрын
Amen....super song...yes god is very beautiful god.....
@calvinsiju6302
@calvinsiju6302 3 жыл бұрын
இயேசுவின் நாமம் உற்றுண்ட பரிமளா தைலம்.
@paulsingh6415
@paulsingh6415 6 жыл бұрын
அன்பு சகோதரி இன்னும் பாடல்கள் பாடலாமே..
@abishekar.a.n
@abishekar.a.n 10 ай бұрын
Good morning Mam! It is the real song which reveals real parameters of the Lord,Jesus Christ.Thank you.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Sister Kindly Sing More And More Old Christian Devotional Songs and Upload Them. May God bless you.
@samuelbhagavandass5643
@samuelbhagavandass5643 3 жыл бұрын
8uino* Ln
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 2 жыл бұрын
Praise the Lord, Glory to Jesus my Bride Groom.
@elizabeth-sm3op
@elizabeth-sm3op 11 ай бұрын
Padal inimai kural nice god blessyou my daugter .
@sthevansings3226
@sthevansings3226 6 жыл бұрын
Really superb. You sung this song at the old and correct tune as same as it's been sang for over more than 30 years. So the essence is still afresh. Just small correction - Avar nesathal sogamanen is the correct lyrics. Thanks for reading.
@deekshapradeep7363
@deekshapradeep7363 6 жыл бұрын
Sthe van Sings
@sthevansings3226
@sthevansings3226 6 жыл бұрын
Deeksha Pradeep I do sing old Tamil songs. And I know most of them.
@sarojarajam8799
@sarojarajam8799 3 жыл бұрын
Super song
@sathiyaraja8851
@sathiyaraja8851 4 жыл бұрын
இனிமையான பாடல் நன்று
@d.arokiyaisravelisravel9261
@d.arokiyaisravelisravel9261 4 жыл бұрын
Sema song👌👌👌👌👍👍⛪💒
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 121 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 84 МЛН
En Uyirana Yesu A song by Worship Family
7:57
Worship Family
Рет қаралды 3,6 МЛН
Unnai adhisayam kaana seivaen | Tamil Christian Song | Jesus Redeems
6:35
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 121 МЛН