அருமையான குரல். ஆண்டவர் இந்த மகளுக்கு கண் பார்வை தந்திட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்
@shaminisiva80372 ай бұрын
சூப்பர் ❤
@bovasd68552 ай бұрын
സഹോദരി... സൂപ്പർ 🙏🙏🙏🙏🙏യേശു കർത്താവ് ധാരാളമായി അനുഗ്രഹിക്കട്ടെ
@titusdevadossjohn30013 жыл бұрын
Dear Issac, This golden hit old christian song in your latest mindblowing music is owesome. Thanks for the wonderful song... Glory to our lord Jesus Christ. God bless everyone of this uturn team members and their family forever...❤
@Pondicherry-n4q6 ай бұрын
speed 1.25x la kelunga arumai🎧
@danieldeivasigamani54363 ай бұрын
Eppadi kekuradhu bro
@durgajeni55362 ай бұрын
Yes bro 1.25x 👍
@Pondicherry-n4q2 ай бұрын
Settings la pona Playback speed nu irukum@@danieldeivasigamani5436
@Christopher_David_Samuel2 жыл бұрын
எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் -உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் -தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம் ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார் - நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலக பாடு என்னை என்னை செய்திடும் -அவ்வுலக வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன் ------------- Enthan naavil puthupaattu enthan Yesu tharukiraar aanantham kolluvaen avarai naan paaduvaen -uyirulla naal varaiyil allaelooyaa paava irul ennai vanthu soolnthu kolkaiyil -thaevanavar theepamaay ennai thaettinaar vaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar -paathai kaatti thunpamellaam neekkimeettittar settil veelntha ennaiyavar thookkiyeduththaar -naattamellaam jeeva iraththam konndu maattinaar thanthai thaayum nannpar uttaாr yaavumaayinaar - ninthai thaangi engumavar maenmai solluvaen ivvulaka paadu ennai ennai seythidum -avvulaka vaalkkaik kaana kaaththirukkiraen