"இதயம் தொட்ட பாடல், "இமைகள் தட்டாமல் பார்க்கலாம் ,"எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம், "அருமைச் சகோதரர் அருள் நாதர் இயேசுவின் நன்மைகளை குறித்து பாடுகிற பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்," தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அன்புடன் சகோதர் சத்யராஜ்
@dominicrajar60709 ай бұрын
Great Mass song.. God bless you brother.. glory to Jesus..
கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஏராளமாது ❤🥹நான் எப்படி நன்றி சொன்னாலும் உமக்கு ஈடாகாது ❤ ஆனால் என்னால் ஒன்று மாட்டும் செய்யா முடியும் இத்தகைய பூமியில் வாழும் வரை நான் உமக்காக ஊழியம் செய்வேன் என் வாலிபத்திலும் உமக்காக பரிசுத்தமாக வாழ்வேன் amen appa ❤❤❤😊 இந்த பாடலும் மிகவும் அருமையாக இருக்கிறது anna என் தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்👏👏
எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) (கோடி கோடி) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) (கோடி கோடி)
Anna epdii na ipdii lyrics ezhuthuringa vera level talent na yesapa ungaluku periya kiruba kuduthurukar❤🎉
@Venikireci7 ай бұрын
தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் ஒரு தாயைப் போல தேற்றியதை எண்ணி பாடுவேன் தேவைகளால் நான் திகைத்தபோதெல்லாம் . ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றி பாடுவேன்👍🤝💐💐💐🎉❤️🙏ஆமேன்
@amarnathm99089 ай бұрын
Evlo nandri sonnalum pothathu en yesuvukku... Thank you daddy❤
@JohnWesleyMuthuOfficial9 ай бұрын
Thank You 💐 கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨
@jothianantharaj28729 ай бұрын
Amen Amen yes appa thank you Appa ❤❤❤glory to God God bless you Brother
@JohnWesleyMuthuOfficial9 ай бұрын
Thank You 💐 கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨
@DavidDavid-hj4ot9 ай бұрын
SONG SUPER PASTAR KARTHARAKE MAHIMAI UNDAVADHAGA AMEN ❤️✝️🙏🏼
கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ அருமையான வரிகள் ❤
@mohanrajlawrence51909 ай бұрын
பாடல் அருமை
@robertsofie86649 ай бұрын
மறைந்து இருக்கிற உங்களை நிச்சயம் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி, உங்களை போல உண்மையாய் கர்த்தருக்கு ஊழியம் செய்ய அநேகர் எழுப்புவார்கள் நம் இயேசுவின் நாமத்தினால் அண்ணா. 🎉
என் இதயத்தை தொட்ட பாடல்.... எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது அவருக்கு ஈடாக்காது.... கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்.... ❤🤝💐
@IndhiraniIndhirani-kd5mi2 күн бұрын
, கோடி கோடி நன்றி சொன்னாலும் அது உமக்கென்று ஈடாகுமோ என் வாழ்வில் நீ செய்த நன்மைகளை நன்றி சொல்லுவேன் ஏசுவே
@samdaniel82014 ай бұрын
Enni mudiyaatha athisayangal En vaazhvil seipavare Enni mudiyaatha arputhangal En vaazhvil seipavare - 2 Kodi kodi nandri sonnaalum Umakkathu eedagumo Kodi kodi nandri sonnaalumEn vaazhnaal eedaagumo -2 1.Yettra velaiyilum um vakkugal thanthu Ennai sornthidaamal kaaththtathai enni paaduven Sornthitta velaiyilum um kirupaigal thanthu Ennai vizhunthidaamal sumanthathai potri paaduven - 2 Idaividaamal kaaththeeraiyaa Undhan vaarthaigal nadaththeeniraiyaa - 2 Kodi kodi 2.Thanimaiyile naan azhutha pothellam Oru thaayai pola thetriyathai enni paaduven Thevaigalaal naan thigaiththa pothellaam Oru thagappanai pol thaangiyathai Potri paaduven - 2 Kuraigalilellaam kirubaigal thanthu Ennaiyum verukkamal nesiththeeraiyaa - 2 Kodi kodi 3.Sirumaiyum elimaiyumana ennaiyum kondu singaaraththil vaiththeere ummai paaduven Alangolamaaga iruntha en vaazhkkaiyai Alangaramaaga maatriyathai potri paaduven -2 Puzhuthiyilirunthu eduththeeraiyaa Enthan thalaiyai neer uyarththineeraiyaa - 2 Kodi kodi
@Estherkavitha48908 ай бұрын
கேட்கும் போது கண்கலங்க வைக்கிறது அபிஷேகம் நிறைந்த பாடல் எனக்கு ஆசீர்வாதம் தரும் வகையில் அமைந்துள்ளது God bless you brother
@SksathyaSksathyaRaj7 ай бұрын
Praise The lord 🙏
@IndhuAbi-rn7lkАй бұрын
Nan oru interview attend panna ana nan nalla pannala yenakku oru velai thangappa
@sugitharaj28792 ай бұрын
கர்த்தர் நல்லவர் ஐயா பாடல் கேட்க கேட்க தித்திக்கின்றது இது போதாது இன்னும் பல பாடல்களை வெளியிட கர்த்தர் உதவி செய்வாராக கர்த்தருக்கே பல ஆயிரம் கோடி ஸ்தோத்திரம் கத்தர் உங்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவதாக ஆமென்
@aruldoss2413Ай бұрын
கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்கலாம் ❤❤❤❤ LOVE YOU JESUS...❤❤❤
@suganthidavid13394 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் நன்றி 🎉🎉
@YuvasriArjunan3 ай бұрын
கோடி நன்றி சொன்னாலும் ummakathu இடுஅகுமா நன்றி இயேசு அப்பா ❤❤❤🎉🎉🎉❤❤😊😊😊
@VarshaArjunan-i6lАй бұрын
Super❤❤❤❤
@jeniferashok19987 ай бұрын
சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
@MagaThamanАй бұрын
தனிமையில் நான் அழுதபோதெல்லாம் தாயை போல் தேற்றின தெய்வமே நன்றி அப்பா கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் உமக்கு ஈடாகாது
@vijayadavid91197 ай бұрын
அலங்கோலமான வாழ்க்கையை அலங்காரமாக மாற்ற இயேசுவைத் தவிர யாரால் கூடும்
Ethu than naan arathikum devan Ethilum enaku melanathai seivar💯🥺🛐
@NimmyNimmy-zd2nv9 ай бұрын
Wonderful and very touchable lyrics God bless this song
@VTL.MINISTRY6 ай бұрын
பாஸ்டர் நான் இலங்கை. இந்த பாடல் இன்னுமின்னும் தேவ அன்பை ருசிக்கச் செய்கிறது. பாஸ்டர் இந்த பாடலை நாங்களும் பாட கெரோக்கி செய்து போடுங்கள் பாஸ்டர் நன்றி ❤❤❤❤❤❤❤
@kamarajk51056 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yohanyohan2399Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rekhass23092 күн бұрын
கோடி கோடி நன்றி என் இயேசப்பாவுக்கு
@rajeswariraj34456 ай бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் தெவிட்டாதா வார்த்தைகள் ❤❤❤❤❤❤
@ranjithb3799 ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என் தேவனுக்கு என் ஆயுள் நாள் முழுவதும் நன்றி சொன்னால் போதாது, கர்த்தர் உங்கள் ஊழியங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@Nelson-t8hАй бұрын
✝️❤❤✝️இந்த ஆண்டு முழுவதும் நடத்தின தேவனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை❤✝️ தேவனுக்கு மகிமை உண்டாவதாக✝️ ❤❤✝️
@anithamanu39519 күн бұрын
😢😢அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றினிரே அப்பா..❤❤
@samuelpremkumar3584Ай бұрын
இந்த பாடலை எனது திருச்சபையில் பாடியபோது என்னை அறியாமல் என் கண்களில் கண்ரீர் வந்தது.உண்மையுள்ள வரிகள்.
@samuelpremkumar3584Ай бұрын
இரண்டாவது சரணத்தை என்னால் பாட முடியவில்லை தொடர்ச்சியாக
@arokianathan16912 ай бұрын
ஆமென் ராஜா உமக்கு கோடி , கோடி , நன்றி சொன்னாலும் உமக்கு இடாகாது ராஜா , நன்றி பிரதர தேவனுடைய குமாரன் முகமாக நீர் எங்களுக்கு கொடுத்த பாடலுக்காக இயேசு கிறிஸ்து முகமாக உங்களுக்கு நன்றி பிரதர ❤❤🙏
@parthibanpraveenofficial86079 ай бұрын
ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉 பாடலில் உள்ள வரிகள் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கும் போது நன்றி சொல்வதற்கு மிகவும் ஏதுவான ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடலை நாங்கள் குடும்பத்தோடு கேட்கும்போதும் பார்க்கும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்தோம், அநேக ஆத்துமாக்களுக்கு இது ஆசிர்வாதமாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார் 🙏 கர்த்தர் நல்லவர் 🙌
@JohnWesleyMuthuOfficial9 ай бұрын
Thank You 💐 கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨
@JessasLove4 ай бұрын
கர்த்தர் அவருக்கு இன்னும் ஞானத்தை கொடுத்துக் கொடுத்து இந்த மாதிரி பாடலை கர்த்தர் பாடுவதற்காக உதவி செய் செய்யும்❤️❤️❤️ ஐ லவ் யூ ஜீசஸ்❤❤❤❤❤❤❤❤❤
@prabhugjofficial25459 ай бұрын
உம்மை விட்டா யாரும் இல்லையே ஏசையா என்ற பாடல் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசிர்வாதம் இருந்தது . கோடி கோடி நன்றி ஐயா இந்த பாடல் கோடி ஜனங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை சகோதரர் முத்து உங்கள் தேவன் ஆசிர்வதித்து உயர்த்துவார். சபைகளுக்கான பாடலை எழுதிக் கொண்டிருக்கிற உங்களுக்கு. என் அன்பின் வாழ்த்துக்கள்💐 (Padappai) prabhu
@counaradjoutarsise42168 ай бұрын
சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன்
@Mr.vijayshiva0219 күн бұрын
கர்த்தர்க்கு நன்றி ❤ என்னை அறியாமல் அழுது கேட்ட பாடல் 🙏❤️ கர்த்தர்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது❤️❤️✨
@k.mugunthanwilson9 ай бұрын
என் அன்பு சகோதரரே இன்னுமாய் நம் தேவன் உங்களை உயர்த்துவார்,இந்த பாடல் எனக்காகவே எழிதினதுபபோல இருக்கிறது,நன்றி இயேசப்பா
@JayaprithaG-cm3ne25 күн бұрын
Intha song en valvil periya nanmai seithullathu thank God ❤❤
@Jessekalai9 ай бұрын
Wonderful song brother 👌👌 Praise jesus 🙏
@JohnWesleyMuthuOfficial9 ай бұрын
Thank You 💐 கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨
@JebaBennitta14 күн бұрын
எண்ணி முடியாத அற்புதம் என் வாழ்வில் கர்த்தர் செய்திருக்கிறார் ஆமென்.
@Anbu965514 ай бұрын
வரிகள் ரொம்ப ரொம்ப இனிமையாக இருக்கிறது கர்த்தர் நம்மை வருடம் முழுதும் எப்படி வழி நடத்தினார் என்பதை இந்த பாடல் மூலம் நம் நன்றாக அறிந்து கொள்கிறோம் இந்த பாடல் எழுதிய பாஸ்டர் அவர்கள் இன்னும் அதிகமான பாடல்கள் எழூத கர்த்தர் உதவி செய்வாராக
@senthilkumar46406 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது. என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றது.
@SathishSusi-pi1vr4 ай бұрын
ஐயா உங்க பாடல் என் கண்ணிர் வரருது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏🙏
@bharathibabu38286 ай бұрын
கோடி கோடி நன்றி சொன்னாலும் என் தேவனுக்கு ஈடாகாது.....✝️🛐
@rohinir4597Ай бұрын
இந்த ஆண்டு முழுவதும் தேவன் என்னி முடியாத அதிசயங்களும் அற்புதங்களும் செய்த நன்மைக்காக கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@sujaynova577014 күн бұрын
மனதைத் தொட்டு விட்டது இப்பாடல்.கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.
@vanathaiyanmicheal53519 ай бұрын
Amazing song anna god bless you
@fredydass.m9966Ай бұрын
கோடி முறை கேட்டாலும் திகட்ட வில்லை அண்ணா 🙏என்னக்கு
@jansileela28612 ай бұрын
Jesus, அனேக பிள்ளைகளை உம்முடைய பாடல் களை பாடி உம்மை மகிமை படுத்த ஆயத்த படுத்துங்கப்பா
கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது இடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் இடாகுமோ ஆமென் அப்பா எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் பயன் படுத்துவார் தம்பி
@mariajeyaranig68074 ай бұрын
❤எனக்கு ரெம்ப பிடிக்கும் நீங்க பாடும் எல்லாப் பாட்டும்❤தம்பி ஆண்டவர் உங்களுக்கு துணையிருப்பார்😊
@johsuamahes9 ай бұрын
அண்ணா இந்த பாடல் மூலமாய் என்னை கர்த்தர் தேற்றினார் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் அண்ணா
@rajeshjabes29022 ай бұрын
இன்னும் இது போன்ற பாடல்கள் மூலம் கிருஸ்துவின் அன்பை வெளிப்படுத்தி அநேகர் இரட்சிப்படைவார்கள். என்று விசுவாசிக்கிறேன் Brother கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
@chitrarasan.21kgm6 ай бұрын
இந்தப் பாட்டை கேட்கும்போது என் மனசு ஆறுதல் அடையும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@KirushnaVeni-r8mАй бұрын
கோடி கோடி நன்றி சொன்னால் என் வாயுவில் ஈடாகும் அந்த பாட்டு ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு
சூப்பர் பிரதர் சூப்பர் உங்கள் பாடல் மூலம் இந்த உலகில் அநேக ஆத்துமாக்கள் மனம் திரும்பனும் இன்னும் பல பாடல்கள் வல்லமையுள்ள பாடல்களும் பாடி ஆசிர்வாதம் பெற மக்கள் ஆசிர்வாதம் தரும்படியும் கர்த்தர் ஆசிர்வதிப்பார்🎉❤❤
@JesusAlex99383 ай бұрын
Na iuppa the yesappa kulla vannthu. 1 year agguthu Anna Anna na first first padana pattu திறப்பின் வாசல் la na worship panna இதுதான் first டைம் மேடையில் ஏறி பாடனது Anna Glory to God 👑 Anna God presence ❤always with you 💥☺️
@GirijaAdam8 ай бұрын
கோடான கோடி நன்றி சொன்னாலும் அது உமக்கு ஈடாகது
@jansi.k17864 күн бұрын
கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கு ஈடாகாது அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏
@kirubaibala36228 ай бұрын
தேவனுடைய ஆவியினால் அருளப்பட்ட பாடல்கள் கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா....
Super song god bless you intha padal engalukku. Aasir vaathamaga vullathu ❤❤❤
@SasiRekha-v9w2 ай бұрын
கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கு ஈடாகுமோ என் தேவனே என் இதயத்தை தொட்ட பாடல் இந்த பாடல்
@sankars68898 ай бұрын
Intha song ketkum pothu kangalil kanneer varugirathuk😢😢 Kodi nandri sonnalum ❤❤❤❤❤❤❤ Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen 🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen 💯💯💯💯💯❤❤❤❤❤
@Manimahesh-k5vАй бұрын
இந்த பாடல் வரிகள் என் வாழ்வில் நடத்த அதிசயம் எல்லாம் கர்த்தர் செய்தார் அப்பா பிதாவே நன்றி அய்யா நன்றி பிரதர் god bless you❤
@keerthyjesus7 ай бұрын
அண்ணா இந்த பாடலை நான் ஒவ்வொருநாளும் கேட்பன் அண்ணா அவ்வளவு பிடிச்சிருக்கு இந்த பாடல் நான் இதை கானிக்கை பாடலாக படிக்க போறேன் இதே போல பாடல்களை எதிர் பார்க்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
அருமை மகனே அருமையான பாடல் மகனே உன்னை உலகில் பிறக்க செய்த என் யேசப்பாக்கு நன்றி 🙏 உம்மை ஈன்ற தாய்க்கு நன்றி 🙏 உள்ளம் உடைகிறது இந்த பாடல் வரிகள் கர்த்தர் உன்னை கண்மலை தேனினால் நிரப்பும் காலம் வந்துவிட்டது. உம்மை போல் மகனை பெற முடியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AshokAshok-zt7kj8 ай бұрын
Amen
@vimalahezipah99726 ай бұрын
Kodi Kodi nandri yesappa.God bless you brother God is with you thank you jesus🙏🙏
@ClanaClana-bk3wj28 күн бұрын
அவர் வார்த்தை இல்லனா நான் இல்ல. வரிகள் அழகானது கர்த்தர் உங்களை ஆனேகருக்கு ஆசீர்வாதமாய் வைப்பார் god bless u brother.
@Learntopiono4 ай бұрын
அருமையான பாடல், தேவனுக்கே மேகிமை உண்டாவதாக. ஆமென்
@dossja1595Ай бұрын
ஆமென் கர்த்தர் என் வாழ்வில் எண்ணமுடியாத அதிசயங்கள் செய்துள்ளார் இந்த பாடல் முதல் முறை கேட்ட போது கண்ணீர் வந்தது கண்ரீர
@A.samuaelKumar6 ай бұрын
என்னிமுடியாத காரியங்கள் இந்த பாடலை கேட்டலே இன்ப மாக இருக்கிறது
@AgilnathR3 ай бұрын
அடுத்த முறை எங்கள் ஊரில் நீங்கள் வர வேண்டும் ஐயா முதல் முறை உம்மை யாரும் அறியாமல் இருந்தார்கள் அடுத்த முறை எங்கள் குண்டலப்பல்லி திருச்சபையில் நீங்கள் வர வேண்டும் ஐயா
@gunasekaran62386 ай бұрын
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றி பாடுவேன் 😢
@rajeswarig48493 ай бұрын
இந்த பாட்டு எத்தனை வாட்டி கேட்டாலும் மனதுக்க அவ்வளவு இனிமையாக உள்ளது கர்த்தருக்கு மகினம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻
தனிமையிலே நான் அழுத போதெல்லாம் இந்த வரிகள் கண்ணீர் வருகிறது
@rasathihari73615 ай бұрын
இந்த பாட்டு கேட்கும்போது அழுகை வந்தது😢😢😢😢
@yesuthaanenratchagar88024 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் தேவ ✝️🎵 பிரசன்னத்தை உணர முடிகிறது God bless you ✝️Anna glory to God Jesus ✝️✨
@ardrani64894 ай бұрын
அருமையான குரல் மெய்மரந்து ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை நன்றி அப்பா
@srgnehemiah4 ай бұрын
Coming October 2 enga church ku varanga pastor...intha song 100 times ketruken.. touching me lot..
@PaulSivakumar-nh5sm7 ай бұрын
இப்பாடலினால் வரும் பேரும் புகழும் பெருமையும் உமக்கே இயேசய்யா அதிகமானா பாடலினால் பயன்படுத்தும் ஆமென்❤
@davidSugan-mk9ei6 ай бұрын
ஐயா ஸ்தோத்திரம் 🙏 சுகன்ராஜ் டேவிட், ஐயா 🙏நீங்கள் பாடுகிற பாட்டு எனக்கு ஆறுதலாகவும் , தேற்றுகிறதாகவும் இருக்கிறது. 🙏என் ஆராதனைக்கிறியவர்க்கு ஸ்தோத்திரம் ✝️என் ஆராதனை நாயகருக்கு ஸ்தோத்திரம் ✝️ இந்தப்பாடலை கேட்க செய்த தேவனுக்கு sthothiram🙏 amen🙏
@PandianS-q9x4 ай бұрын
கோடி கோடி நன்றி ஐயா. நல்ல பாடல்களை தொடர்ந்து தாருங்கள்...❤
@nagappamurugaiyan10653 ай бұрын
எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே,, சொல்லி முடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். வீழ்ந்திட்ட வேளையிலும் உம் கிருபைகள் தந்து என்னை அழிந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் தவித்த போதெல்லாம் (அழுதபோதெல்லாம் -) ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) கோடி கோடி... 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
உயிரோட்டம் உள்ள கருத்தாழமிக்க வார்த்தைகள் இருதயத்தின் ஆழத்திலும் சிந்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிற பாடல் வாழ்த்துக்கள் தம்பி கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
@GopalGopal-k7t25 күн бұрын
இந்த ஒரு பாடல் கோடி பாடலுக்கு சமம் இது போலவே இன்னும் கோடி பாடல் பாடுங்க அண்ணா