ரொம்ப அழகான நாடு. பார்க்க ரம்யமாய் இருக்கு. சீதை வனம் அருமை👌👌👌❤
@raja_aaqib2 ай бұрын
இப்போது நீங்கள் குடும்பத்தை பார்க்க வந்துள்ளீர்கள். ஆகையால் அடுத்த தடவை இலங்கையை சுற்றிப்பார்க்க வாருங்கள் அனைத்து இடங்களையும் பாருங்கள்.ரொம்ப அழகாக இருக்கும்.
@irsathbasith22572 ай бұрын
வேற லெவல் வேறம்மாரி அந்தமாரி வெடில் சட்டப்படி சுபிரி நியமய் சிங்கள சொல்😂
@v.m95042 ай бұрын
நீங்கள் பேசுவதும் மிக அழகாக இருக்கிறது. நீங்கள் உங்கள் குடும்ப உறவுகளுடன் உரிமையுடன் கதைக்கும்விதம் உங்களின் கள்ளம்கபடமற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது.
@sujeevansuji34522 ай бұрын
" கோதண்டம் ஊண்றியதால் குலமானது அந்த குலம் தானே அமிர்தம் ஊறும் நதியானது மாமங்கர் கோவில்கொள்ள வழியானது, எங்கள் இராமபிரான் செய்த லிங்கம் நிலையானது " இப்படி ஒரு பாடல் ஒன்று இருக்கு இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமிர்தகழி மாமாங்கம் என்ற ஊரில் மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் இருக்கு, கண்டிப்பாக போய் பாருங்க
@firdaushassim62912 ай бұрын
தமிழ் நாட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சென்றால் தான் இப்படி காட்சி களை பார்க்க முடியும் ஆனால் எமது இலங்கையில் முழு உலகத்தினடய அத்தனை காட்சி களை யும் ஆண்டவன் இங்கு வைத்துள்ளான்
@singaporesenthil74372 ай бұрын
❤❤❤ சிங்கபூரிலிருந்து இலைங்கைக்கு பிரிவிசா உண்டா இவர் நல்ல விளக்கம் தருகிறார்
Aberdeen Falls poga ❤Vera level semma ya irukum KZbin la tip pani pathtu poga Aberdeen water fall nu semma ya irkum ❤have fun enjoy stay safe Anna Akka
@YaliniYalini-lo4zo2 ай бұрын
15:40 அக்கா இது தேயிலை செடி
@CVeAadhithya2 ай бұрын
ஸ்ரீலங்கா மிக அழகான நாடு தான்... ஆனால் ஆட்சியாளர்கள் தான் சரியில்லை...
@FathimaFaliha-j6t2 ай бұрын
💯😢😢
@s.nishan77742 ай бұрын
Athu munna AKD irukar don’t worry
@MohammadNakras2 ай бұрын
நீங்க எந்த ஊர்
@CVeAadhithya2 ай бұрын
@@MohammadNakras Tamilnadu...
@ImranKhan-cj3pl2 ай бұрын
Jii a wida michcham nallam..
@kalyaniyogesh83372 ай бұрын
Kandy la birds parkkukku ponga
@ZitechTechnologies2 ай бұрын
Veralevel ku bathilaah ( Adi poli Sare) Sattapadiya irukku or Alakiriya irukku / (Super) Supiriya irukku /( Quality) Kolti ya irukku) Sri Lanka slang
@CVeAadhithya2 ай бұрын
பெண்களுக்கு அழகே நெற்றியில் பொட்டு தான்...
@Uncountableuser2 ай бұрын
அனிதா நான் இலங்கையைச சேர்ந்தவன் அனிதா நாம் கல்யாணம் கட்டி இங்கேயே இருப்போமா நிஜமான கதை நான் டொக்டர் இரத்தினபுரி Hospitalகீழே எனது தொலேபேசி இலக்கத்தை கொடுப்பேன் என்னை தொடர்பு கொண்டவுடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வெள்ளைக்காரி ல் வருவேன் காரின் இலக்கணத்தையும் உங்களுக்கு தருவேன் நன்றி அனிதாக்குட்டி
@megalapriya11922 ай бұрын
Wold end ku poittu video potunga akka
@CeciliaCroos2 ай бұрын
‘வேற லெவல்’ நீங்கள் மட்டுமல்ல, அதிகமானோர் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் 👍 ‘சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை’ அப்பப்பா…..!❤🤩👌🙏🏻
@rajanpalam32102 ай бұрын
பிரமாதம்,நன்றாக உள்ளது.
@kuwaitkuw11102 ай бұрын
அடகு கடை அடகு பிடிக்கும் இடம் இரண்டும் பொருள் ஒன்றுதான்
@vadivelurajendra17362 ай бұрын
தயவுசெய்து எஸ்டேட் மக்களின் வீடுகளுக்குச் செல்லுங்கள். கோதுமை மற்றும் தேங்காய் சட்னியுடன் சுவையான ரொட்டி செய்கிறார்கள். மேலும் நாட்டுக்கோழி கறியை மிகவும் சுவையாக சமைப்பார்கள். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் சிங்கள கிராமத்திற்குச் சென்றால், சூடான மீன் குழம்புடன் அருமையான மில்க்ரைஸ் சாப்பிடலாம். அவர்கள் மக்களுடன் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள்.
@mehul.h72952 ай бұрын
Vera level semmaya irukku
@TamilMalar-eq2br2 ай бұрын
நவீனதொழில்நுட்பத்தில் கருவிகள்வந்துவிட்டது மலைகளுக்கு செல்ல ரோப்கார் ட்ரெயின்போல உட்கார்ந்து கருவிகூடவந்துவிட்டது
@jeevarani29232 ай бұрын
இலங்கையில் இயற்கையை பாதுகாக்கிறார்கள். தமிழ் நாட்டில் போல் நீர்வீழ்ச்சி களில் குளிக்க விடமாட்டார்கள். அந்த இடங்களை வியாபார தலமாக ஆக்காமல் இருக்கிறது. விரும்பினால் சென்று பார்க்கலாம்.
@cdnnmonaakitchen85042 ай бұрын
நாங்கள் பார்க்காத இடம்.THANKS FOR SHARING.OUR SRILANKAN PLACE.ASOKAVANAM.அசோகவனம்.FROM CANADA
@hemalatha-yb1qj2 ай бұрын
Marvellous ❤❤❤❤❤❤❤❤❤❤
@SandhiyasDiary2 ай бұрын
Awesome vlog ❤ Ur my inspiration for me to put travel vlog with information and history
@yousufhaitham21942 ай бұрын
Akka Trincomalee vange ellarume tamil people than niraye tourist attraction places iruku
@suseelananjan41782 ай бұрын
Jai matha sitha jai sri Ram jai hanuman awsome vlog.
@thuraisingamparasiraman36182 ай бұрын
சகோதரி அனித்தா நீங்கள் இனிமேல் தொடர்ந்தும் நெற்றியில் பொட்டுவையுங்கள் விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.
@Sivakumar-v3z2 ай бұрын
அவங்க பூர்விகம் கொரிய
@domkirish43482 ай бұрын
Vera leval. Ikku matraga... solli vela illa. Super scen....
@Avastidas2 ай бұрын
This is a new Temple built by Estate Indian Tamils with Indian fund. Btitish created this city in order to create tea estates. No one knows that Sita stayed there. It is all guessings .
@jenthiilankovan3612 ай бұрын
Nice videos dear .. 😊
@DOTE2182 ай бұрын
vera level ❌ avalo tha nambala mudichuttinga ponga ✅
@Riocaikz2 ай бұрын
Welcome to srilanka.from nuwaraeliya ❤❤❤❤
@nafiesmn80572 ай бұрын
There are lot of places in nuwaraeliya. The botanical gardens is vera level botanical garden. Don't compare Nuwaraeliya botanical garden with Oaty. If you have visited there really you would be amazed.
@Sajee_20002 ай бұрын
Bomburu ella Water fall ponga Akka ✨ Vera level view ❤️ life la ye marakka maddinga antha View 🍃💫
@LimashaDivyanjalee42 ай бұрын
Yes🏞️ But konjam height ah irukkum
@MrsD6462 ай бұрын
True.... ana koncham early a poganum
@MohamedFawzan-s9kАй бұрын
Neenga nuwaraeliya la poga wendiya waterfall tha BOMBURU ELLA water falls. Romba alagana view
LANKA PART OF TAMIL NADU HILL AREA became ISLAND . After BRITISH left SINHALA BUDDHIST RACIST'S ARAJAHAM TRYING to add Sri name to BRING SINHALA BUDDHIST COUNTRY. Hence Lanka or SRI LANKA not a BUDDHIST COUNTRY. or Buddhist land.
@AneethaLord2 ай бұрын
Ramayanam la karpanai kadhainu neanaichitu irundha, endha temple patha apuram nambura, Raman, lakshmanan, seetha la unmaiya irundhurkaga nu
@ibraheemabdulsamadu27962 ай бұрын
God bless you and your family also.
@AnithasampathVlogs2 ай бұрын
You are so kind
@harshaemal22422 ай бұрын
Excellent Outstanding Marvellous Fabulous Fantastic Wonderful Exceptional Great Superb Mind-blowing Awesome Amazing You can use these words also sister instead of Vera level. ❤😊
@harshaemal22422 ай бұрын
We are glad to welcome you and your family to Srilanka. Enjoy your holiday. ❤❤❤
@S.Magendiran2 ай бұрын
மிக்க அருமையாக உள்ளது கானொளி
@Vlog_of_sandhiya2 ай бұрын
Akka supera iruku ka intha places ❤❤❤
@jpwithyourlove8372 ай бұрын
அனித்தா அக்கா Trincomalee ( திருகோணமலை). Kku வாங்களேன் plz Im Ur Big Fan Since Biggboss Time ❤😊 Plz Come To திருக்கோணேச்சரம்
Oruoruvarukku oru happy. Unakku intha mama kidaithathu I mean anusaranayai .be happy.
@NithiyaBoutique-u9z2 ай бұрын
நாங்க போன போது இவ்வளவு தண்ணீர் இல்லை அருவியில் நல்ல நீர் வரத்து❤
@sureshv69002 ай бұрын
தேயிலை. Súper
@rahulraji42962 ай бұрын
Semmaya itukku 😊
@ShanuShanu-j5m2 ай бұрын
Suppiri nu solluga sinhala ttula 11:32
@ashwinikumar77862 ай бұрын
Interesting vlog keep rocking but don't take risk anna if it is possible go and take video other wise no need go anna...👍
@FranciskaMichalansalo2 ай бұрын
Super sister
@SaranyaSaranya-bd7gl2 ай бұрын
Semmmaaa sister 🥰 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Sarfan-xu8kw2 ай бұрын
Vera leval - semmaya erukku
@kuwaitkuw11102 ай бұрын
சீதை சிறை வைக்கப்பட்ட இடம் இலங்கை நாடு அசோகா வனம் மிகவும் அருமை
@AnuradhaSivarajah2 ай бұрын
Take another trip with more days and see the other places specially Jaffna where you can eat the most delicious food.
@babuk55172 ай бұрын
Beautiful 👌👌👌
@NaththiniMathanarasa2 ай бұрын
நான் நேற்று இங்கு சென்றேன்❤ I'm from Sri Lanka
@stanlistan53122 ай бұрын
அழகா இருக்கு
@sumathiv92202 ай бұрын
Anitha mma srilanka la world's end nu oru place irukam pls ask some one but it's not possible because it is a island Pls visit that place and put video
@kathiravann80882 ай бұрын
வல்வெட்டித்துறை தலைவர் இல்லத்தை வீடியோ போடுங்க
@PreethiColambageАй бұрын
Please visit Divurum pola Temple in central province , the place seeth devi faced for agni pareeksha.
@kamalraj18142 ай бұрын
Sattapadi endu sollunka sister
@sathyaraj47152 ай бұрын
Love from srilanka ❤
@PremKuruwita2 ай бұрын
Akka neega kandippa Ella paita paranga Romba alaga irakkam
Hi sister நீங்கள் Kandy வந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஓர் kovil புதிதாக கும்பாபிஷேகம் செய்த நித்தவளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.
@newtongnanasooriyar38382 ай бұрын
என்னுடைய மாமா மலையக மக்களின் கல்வி மேம்பாடு பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்,80's மாணவர்கள் நன்கு அறிவார்கள் அவரது பெயர் மரியதாசன். உங்கள் உடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏..
@NusrathSifna2 ай бұрын
Akka செம்புவெத்தை போங்களேன்.... செம்ம அழகுஅந்த இடம் 🤓
@GowryRajappu2 ай бұрын
Hi anitha how are you super 🎉egaludaya house Srilanka than next time egaludaya house vaga 🎉
@sureshv69002 ай бұрын
இடம். அருமை.
@jasok82322 ай бұрын
சீதையும் மண்ணாங்கட்டியும் .. பிழைப்பதற்கு ஒரு வழி இது... போங்கடா உங்க ராமனும் சீதையும்
@sathyanloveofjesus2 ай бұрын
Srilanka supper 🎉🎉🎉🎉
@irshadbro2 ай бұрын
Bomuru Ella poga Vera level Akka location nuwara elilya
@wingsofcollection2 ай бұрын
😂 ewalo duram yaa
@yousufhaitham21942 ай бұрын
Vere level ku pathila mashallah sollunge
@NanjilSamaiyal2 ай бұрын
😂😂😂
@nishasara27352 ай бұрын
Aneetha sis wera lewal wenam ela kiri sollunga suppera irukkum
@AshadRasheed2 ай бұрын
Beautiful sri Lanka
@fat25082 ай бұрын
Strawberry garden,Ambewella edisom bangalow ponga
@thazzmeen012 ай бұрын
❤❤❤sattappadi location ❤❤❤
@TK-ss9pf2 ай бұрын
Veralevel Sattapadi innu sollungu
@irrrfann1irrrfaann1632 ай бұрын
Hi Ani ❤please come to Arugambay
@அடங்காபற்று2 ай бұрын
❤❤❤❤வணக்கம் தங்கை நான் ஈழத்து வ்வுனியா தமிழன் சுவிசிலிருந்து நீங்கள் (வேற லெவல் என்று ) பேசாமல் நாங்கள் ஈழத்தில் பேசுவதுபோன்று : சட்டப்படி இருக்குது , அந்தமாதிரி இருக்குது , வடிவாக இருக்குது ,நல்லாய் இருக்குது , தரமாய் இருக்குது ,போன்ற வார்த்தைகழை பாவிக்கலாம் . நன்றி உங்கள் காணொளி மிகவும் அருமை நீங்கள் உங்கள் காணொளியில் ஆங்கில வார்த்தைகழை தவிருங்கள் ் நம் மொளி இருக்கும் போது நமக்கேன் அன்னிய மொளி ❤ இங்கு ஐரோப்பாவில அடுத்தவன் மொளிக்கு முன்னுரிமை கொடுக்க மாட்டான் தன்மொளியை தன் பிள்ளைக்கு ஊட்டி வள்ர்ப்பான் நாம் தான் அன்னிய மோகத்தில் நிலம் , மொளி,கலாச்சாரம் எல்லாத்தையும் இழந்து கொண்டிருக்கின்றோம் உங்கள் தமிழ் அழகு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🇨🇭🕉️🕉️🕉️
@ssathis58272 ай бұрын
நீங்கள் முதலில் தமிழை முறைப்படி எழுத பழகுங்க அப்பறமா அவங்கள திருத்திக்கலாம் (மொழி) அவங்க இந்தியா இலங்கை தமிழ் பேசணும்னு கட்டாயம் இல்லை
@udayuday7542 ай бұрын
You should have been to the top of that waterfall thats the view point. You just saw the bottom of that
@dropbox1522 ай бұрын
அருமை , மிக அருமை என்றும் அற்புதம், மிக அற்புதம் என்றும் சொல்லலாம்