ஆனாலும் கூட இன்னமும் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் 10000திற்கும் குறைவான சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தத் தான் செய்கிறார்கள்
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
கோபி அண்ணா நீங்க சொல்வது சரிதான் ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பன்னிரெண்டாயிரத்துக்கு ஒரு நிலத்தை வாங்கினால் ஒரு வருடத்திற்கு அடைத்து விடலாம் என்பது உண்மைதான் ஆனால் நல்லது கெட்டது வாங்கி சாப்பிட முடியாது இரவு ஒரு வேளை மட்டும் சுடு சோறு காலையில் பழைய சோறு மதியமும் அதே பழைய சோறை அம்மா அப்பா சாப்பிடுவார்கள் நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிப்பதால் பள்ளியில் சுடு சோறு சாப்பிட்டோம். நாங்கள் குடும்பமே வயித்த கட்டி வாய கட்டி சம்பாதித்தது வருடத்திற்கு ஒரே ஒரு துணி தான் எடுத்து தருவார்கள். உண்மையை சொல்லப் போனால் சொந்த பந்தம் எல்லார் வீட்டிற்கும் செல்லும் பொழுது பள்ளி சீருடை போட்டு சென்றோம். திருவிழா காலங்களிலும் கூட பள்ளி சீருடை அணிந்தோம். இதற்கிடையில் சொந்த பந்தம் நம்மளை கேவலமான நிலையில் வைத்து பார்க்கும். இப்படியெல்லாம் தாய், தந்தை இருந்த காரணத்தினால் மட்டுமே அவ்வாறு நிலத்தை அப்பொழுது வாங்கி இருக்க முடியும்
@svanmathi1486 Жыл бұрын
❤❤❤❤
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
@@svanmathi1486 ♥️♥️♥️♥️♥️
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் Жыл бұрын
இப்படி எல்லாம் கம்ரமைஸ் பண்ணிட்டாலும் இப்போ அது சாத்தியம் இல்லை
@Ravirajh89Ravirajh89 Жыл бұрын
தக்காளி=kg 240/= வெங்காயம் =kg 240/= இஞ்சி= kg 3000/= Gas= 12kg 3600/= இலங்கை நிலவரம்
@omnamasivayakpm188 Жыл бұрын
எபிசோடு நம்பர்
@kanmanieyebell6948 Жыл бұрын
விலைவாசி ஏறுது ஆனால் சம்பளம் ஏற வில்லை 😔😔😔
@s.saranyaselvaraj5774 Жыл бұрын
Correct
@murugesannitheesh9 ай бұрын
Inflation
@arunprasath27676 ай бұрын
Na nenachan neenga sollitinga
@VeluDmdk-ec5zi Жыл бұрын
அனைவரும் டாஸ்மாக்கில் போய் தினமும் தண்ணி அடிங்க .... ஜெய்லர் லியோ படங்களை பார்க்க ஆயிரங்களில் டிக்கெட் வாங்குங்க ... இதெல்லாம் யாருக்கும் கண்ணனுக்கு தெரியாது .. விலைவாசி ஏறிப் போச்சாம் ... காய்கறி விலைகள் மளிகை பொருட்கள் விலை அத்யாவசியம் தான் சற்று விலை கூடினாலும் நாம் வாங்கி சமைச்சி சாப்பிட்டு தான் ஆகனும் இதை தவிர்க்க முடியாது .. சினிமாவுக்கு போவது ..ஒயின் ஷாப்புக்கு போவது தவிர்க்கலாம் அல்லது பெருமளவுக்கு குறைக்கலாம் அல்லவா ... அதை செய்யுங்க முதல்ல
@bharathiramesh58787 ай бұрын
அதைச் சொல்லுங்க.அந்தச் செலவை நிறுத்தினாலே போதும்..மற்றதை சமாளித்து விடலாம்
@raazdesigns5885 Жыл бұрын
என்ன கிரீம் கூட தெரியாம வாங்கி குப்பைல போடுறாங்க அதெல்லாம் பெருசு இல்ல காய்கறி விலை தான் பெருசா தெரியுது போல. விவசாயி கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும் போல . எவ்ளோ விலை இருந்தாலும் makeup things mattum vanguranga
@vkcellparkmobiles70679 ай бұрын
Dai kumuttai Farmer still struggling 😢😢😢 Agents only earn more 😮😮
@sasikalavedha14208 ай бұрын
100 % true
@tellishbala71257 ай бұрын
Yen pa athu vivasayiku porathu ila pa .. transport expenses athigam ayiduchu pa
@DivyaSha0205 ай бұрын
Andha agents ilana farmers nilama innum mosam agidum... Because govt endha step um edukadhu@vkcellparkmobiles7067
@1HUNTER-X Жыл бұрын
Monthly 25K இல்லாம ஒண்ணுமே பன்ன முடியாது இப்ப இருக்கிற நிலமைக்கு ..😢
@rabujik Жыл бұрын
50k venum thambi, if you have a family , rent ippo minimum 10-15thousand for a 1bhk even in outer areas
@gjramharinistories.1993 Жыл бұрын
எல்லாரும் Private school சேருங்க.Salary ம் மிச்சமாகாது,Government school ம் Devolope aahaathu.
@ravikumarjcb2159 Жыл бұрын
விவசாயிகள் பணம் பெருக்குவது மட்டும் இவர்களுக்கு கஷ்டமாக ஒரு நாளைக்கு இவர்களுக்கு சம்பளம்
@SenthilSkumaran Жыл бұрын
Daiii pannadaikala don compare vivasai da panni payaluvala Chennai kadalla muluvanumda.
@vinothmanoharan5071 Жыл бұрын
Memes oralavuku podalaam, video full eh memes eh erunda eppudi eh content eh rasikarthu... Just a feedback...
@KARTHIKEYAN-mz3fy Жыл бұрын
I agree
@perfecttimepass2538 ай бұрын
I agree too. More than the content, its memes. Too much
@babibabi80957 ай бұрын
Correct
@ajaysuthananthan78287 ай бұрын
Same feeling bro. Irritate aagudhu
@arjunaj69287 ай бұрын
True
@shanmugasundaram82458 ай бұрын
500, 1000 சேலையை 5000 கொடுத்து கண்ண மூடிக்கொண்டு வாங்குகிறீர்கள். அப்போது அந்த விலை உங்களுக்கு தெரியவில்லை. ஒரு கிலோ தக்காளி விளைவிக்க எவ்வளவு உழைப்புத் தேவை என்பதை யாராவது நினைத்தது உண்டா?.
@pubgmobilegaminglitenormal16048 ай бұрын
போட தற்குறி.. இங்க என்ன சொல்றாங்க நாய் என்ன சொல்லுது பாரேன்
@KavithaKavitha-vm9qg8 ай бұрын
True.online old dress
@parthibanchinnasamy95607 ай бұрын
Need land also wait till this election results it will be surprise for entire universe. People will rule themselves and rest of all political parties leaders will be in jail till the rest of their life. Lord Shiva is looking all of the issues. Never forget today who we ever. Tamilan. Children's of lord Shiva.
@swethagv57077 ай бұрын
எல்லாத்துக்குமே உழைப்பு தேவை. சாரீஸ் மட்டும் easy வருதா என்ன?.
@harinathv13826 ай бұрын
Clipping too much
@beatboxtamizhachi94318 ай бұрын
Gopi anna "ayayae".... Vera level
@prithiviraja210811 ай бұрын
LKG fees is 40k- 60k in all major cities.. government is watching this & people are watching 😢
@pavithrag12535 ай бұрын
my husband is working in delhi cisf paramiltery govt job ...but my baby is studying in govt school ....bcoz the fee structure ....very costly ...cant control ...bciz rent also high
@Potter45452 ай бұрын
True
@renganayakiradhakrishnan95502 ай бұрын
பச்சை மிளகாயும் ,,தக்காளியும், இஞ்சியும் மட்டுமா ஏறியிருக்கின்றது? முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் நாமே குடும்பம் நடத்தமுடியவில்லையே. விவசாயிகளை நினைத்துப்பாருங்கள்.
@amalapragashi7694 Жыл бұрын
அந்த தக்காளி அம்மா..,.கஞ்சம் போல😂😂
@Srilakshmi11685 Жыл бұрын
மளிகை சாமான் காய்கறி விலை ஏறும் போது ஹோட்டல் சாப்பாடு விலை ஏறுது ஆனால் மளிகை காய்கறி விலை குறையும் போது ஹோட்டல் சாப்பாடு விலை குறைவது இல்லை
விலை வாசியை குறைக்க முடியாது எந்த அரசு வந்தாலும்.... ஆக ஒன்று வருமானத்தை பெருக்க வேண்டும். இல்லை என்றால் செலவை குறைக்க வேண்டும். இரண்டும் முடியாதென்றால் என்ன செய்ய முடியும்???.
எல்லாமும் சரிதான் ஐயா என் கவலையை கேளுங்க மக்களாங்கிய நாங்கள் எனும் நம் முன்னோர்கள் பணம் வாங்காமல் ஓட்டு வாக்கு போட்டார்கள் அளித்தார்கள் பணம் வாங்கி ஓட்டு போடுவது என் வருத்தம் பணம் வாங்கி ஓட்டு போடுவது தவிர்த்தல் மகிழ்ச்சியாக இருக்கலாம்
@பழனிக்குமார்துரைசாமி Жыл бұрын
எங்களை பெத்தவங்க சிக்கனமா இருந்து சேமித்து வைத்ததால இப்ப நாங்க எங்க பணத்தை நாங்க சேமிக்க முடியுது.. யாராவது ஒருத்தர் தியாகம் பண்ணாதான அடுத்த தலைமுறை கொஞ்சம் சந்தோசமா இருக்கும்.. பத்தல பத்தலனா பத்தாம தான் போகும்.. எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது.. நல்லதுக்கு காலம் இல்லை.. இந்த பத்தாத கூட்டத்தை பிளான் பண்ணிதான் வியாபாரம் ஜோரா நடக்குது.. நல்லது.. அடேய் பேராசை பிடித்த பத்தாத கோஷ்டி உங்களால இல்லாதவனும் சேர்ந்து பாதிக்கப்படுகிறான்.. ஆனா அவன் பொலச்சுப்பான்.. நிம்மதியா இருப்பான்.. உங்க நிலைமை.. அந்தோ பரிதாபம்..
@arvindrajmanoharan504 Жыл бұрын
Indian government should also pass a wage law for all type of workers like other develped/Developing countries. Thats one solution to sustain during these inflation. Showing tremendous improvement only in paper isn't gonna help anyone.
@d.shanthi8993 Жыл бұрын
நாங்க வெறும் 22 ஆயிரத்தில் குடும்பத்தை ஓட்டுகிறோம்.😂சரியா 😅.
நானெல்லாம் 10000 குடும்பம் பன்றோம் இனி வரும் காலத்தில் எப்படி என்று தெரிய வில்லை
@kavivelu650010 ай бұрын
Great nga
@aliennews85599 ай бұрын
Habibi Come To SriLanka 😂😂😂
@sharvankumarkumar5409 Жыл бұрын
மனிதன் வாழறாபோலவா விலை விலை விக்குது மக்கள் தொகையை குறைக்க மனிதனை சாகடிக்கும் செய்றாங்க
@shaliniselvam71427 ай бұрын
Seens Vida memes neraya iruku how can watch this video??
@muralibalavdk6727 Жыл бұрын
காய்கறிகள் விலை குறையும் போது விவசாயிகளை கூப்பிட்டு பேச முடியுமா
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
கரெட்டாகச் சொன்னீங்க
@rabujik Жыл бұрын
Today's economic situation 50000 is minimum requirement for a family to live in middle class life in Chennai, it can be add of salary of both husband and wife but 50k is minimum requirement. Above this only you can think about savings etc .
@selvaganapathi7816 Жыл бұрын
Na 18k vangi run pandra so what you people have to make a life with happy can do...
@JeevAms-m3v Жыл бұрын
@@selvaganapathi7816sondha veedu chennai la iruka .. he is talking chennai .. in chennai rent 6k ku pona kakoos alavu tha veedu ..
@selvaganapathi7816 Жыл бұрын
@@JeevAms-m3v bro en veeta pathingana neenga pesa matinga sontha oorula bangla Mari veedu aana chennaila neenga sonnamari 6k + electricity 500 3 Peru bro 😕
@revathiarokiaraj6340 Жыл бұрын
Not only saving buying properties, medical emergency, organize any family function
@revathiarokiaraj6340 Жыл бұрын
Also
@shahulsheikmohamed3512 Жыл бұрын
போர் போக்க பார்தா சாப்பிடாம இருக்க சொல்லுவானுங்க போல
Monthly Budget God 100 Rent 6000 Groceries 3000 Milk 750 Veg 1250 N. Veg 1000 Recharge 1000 (including cable) EB 1000 For School 2000 Misc 3000 Rice 2000 Gas 1000 Total 22000 If you have EMI you can send 8000 within 30000₹ Note: In this you are not going to send Rice and Gas amount every month it will be variable and we can spend in other expenditure.
@k.v.sivakumar57387 ай бұрын
Ratio between inflation to income is widening day by day. While increment is annual inflation is on day basis. If the inflation can be managed on yearly basis to some level good
@VICKYBYTESTAMIL Жыл бұрын
5:17 petrol and gas cylinder ah sollave illa😂ithu illamale vaalvaara avaru😂
@gomathy1153 Жыл бұрын
Do yu have any proof
@VICKYBYTESTAMIL Жыл бұрын
@@gomathy1153 edhuku proof
@shakiraazeemutheen7431 Жыл бұрын
Current🎉
@User8542w Жыл бұрын
@@gomathy1153edhukku proof 😂
@jaya2dass Жыл бұрын
Repeated Memes are spoiling the contents.
@N.Muralidharan Жыл бұрын
Idhu Troll bro... real content venumna, original video dhan poi paakkanum
@arunbala94711 ай бұрын
Too much of unrelated counter memes.. konjam kammi pannupaa.. Avunga pesradha gavanika mudila
@PrasanaPrasana-vy2uo2 ай бұрын
பலசரக்கு சாமான் காய்கறிகள் எரிவாயு ஜவுளி வியாபாரம் நட்ஸஸ் ஹாஸ்பிடல் பீசஸ் பஸ் சர்வீஸ் சார்ஜஸ் ட்ரெயின் சார்ஜஸ் தண்ணீர் இபி சர்வீஸ் தையல் சார்ஜஸ் பெயிண்டிங் செலவுகள் சமீபத்தில் தேங்காய் பூண்டு இஞ்சி அனைத்தும் வரம்புக்கு மீறி விலை ஏறிவிட்டது .. நடுத்தர வாசிகளால் தாங்க முடியவில்லை . அரசு இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது . நகை அடகு வைப்பதில் கூட வருடத்திற்கு ஒரு முறை தான் மாற்றி வைப்போம் . ஆனால் தற்போது ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றி வைக்க சொல்கிறார்கள் . அது கூட எங்களுக்கு பணம் நெருக்கடியை கொடுக்கிறது .
@ellappaellen2483 Жыл бұрын
இவங்கள் சொல்வது உண்மைதான் போன மாசு நான் மல்லிகை சாமான் வாங்கனோது விட இந்த மாசு அதே மல்லிகை பொருட்களுக்கு 2500ரூபாய் கூடிருக்கு .
@gayatheriruthapsahulhamid5553 Жыл бұрын
Adhaan innoru episode la avan baby venaam nu sonnan pola😂😂.
@namasivaya48924 ай бұрын
டிபியும் பலூனும் மிகவும் டிஸ்டர்ப் ஆக உள்ளது 😊
@JayaramanJayaraman-j2d4 ай бұрын
சராசரி ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான பணம் 60000rs வீட்டு வாடகை 6000 சாப்பாடு செலவு 5000 மெடிக்கல் செல்ல ரூ 5000 வண்டியடிவுக்கு5000 மாதம் இதர செலவுக்கு 10000 மாதம் ஸ்கூல் பீஸ் 5000 வண்டி டிவு 10000 பர்சனல் செலவு விஷேச செலவு.....7000 மாதம் செலவு 53 ஆயிரம் ரூபாய் கையில் இருப்பு 7000 ரூபாய் நம்ம லோன் எடுக்கிறோம் கடன் வாங்குறோம் அது ரெண்டாவது விஷயம் ஒரு குடும்பத்தில் வாழ்க்கை தேவைக்கு இவ்வளவு பணம் ஒரு மாதம்
@papayafruit5703 Жыл бұрын
1:58 what ma ? America lerdhu guduchiteengala!? Still even In america , all of the above is used , particularly tomatoes 🍅 too much than we use .
@selwaraju31827 ай бұрын
Bro srilanka la vanthu paruga vaila kai vaipiga eathavagunalum vila
@madesh1210 Жыл бұрын
பச்சை மிளகாய 5ரூபாய்கு வாங்கன அம்மனியே ........... வந்து கிராமத்தில நீங்க விளையவச்சி மத்தவங்களுக்கு 5ரூபாய்க்குக கொடுங்கள் அப்பதான் புரியும் உண்மை
@doraisamit5378 Жыл бұрын
சிறப்ப சொன்னிங்க 👌👌👌
@Random_Me-q8n6 ай бұрын
Poda koothi
@loganathank67642 ай бұрын
Will they work without increment
@archanajayaprakash15122 ай бұрын
Which episode sollunga
@தமிழன்என்றுசொல்லடாதலைநிமிர்த்3 ай бұрын
Vegetables eappothum ithe rate irukathu . ippo thakkali rate rs.15 for 1 kg So vegetables rate kudi kuraium
@dhanalakshmitamilselvam45427 ай бұрын
School fees 5years munnadi erundhadhu ippo double aagiduchu. Govt schools la students ku individual attention erundha private la azha thaevai illa.
@PrasanaPrasana-vy2uo2 ай бұрын
மை லிமிட் கூட இப்பொழுது ஏறிவிட்டது முன்னாடி எல்லாம் 200 ரூபாய் வைத்தாலே போதும் இப்ப எல்லாம் 500 ரூபாய் வைக்க வேண்டி இருக்கிறது மினிமம் .
@mjc69358 ай бұрын
House rent 5,000 ah, sir show mudichittu time machine la 2001, 2002 kku poiruvaaru pola. Yov rent 10,000 to 14,000 irukku ya
@Pentaherbals-xp4jp Жыл бұрын
Same troll neraya place la use pani irukeenga inum konjam neraya new kavundamani vadivelu dialogues use panunga spr aa irukum IPOvum Nala iruku good job
@princememes02 Жыл бұрын
💖
@katrathai_pagirvom Жыл бұрын
Episode number plz
@ramkumarram4032 Жыл бұрын
S23 E 305
@NandhiniNs-v6n5 ай бұрын
விவசாயம் பழகு பரசேதி
@MariMari-z6h5d Жыл бұрын
Full episode?
@gayatheriruthapsahulhamid5553 Жыл бұрын
That lady mind voice:cilinder vaanga mudilanna maattu pinnadi koodaya thookkittu poaganum😂😂😂😂.
Just wait and watch after June Govt will fix price for agri products and they will buy from farmers directly
@deepaj69003 ай бұрын
₹5 தெருமுனையில் விக்கிற பச்சைமிளகாய் சூப்பர் மார்க்கெட்டில் ₹20 வாங்குறீங்க மாசா மாசம் உங்களுக்கு சம்பளம் சம்பளம் அதிகமாக உள்ளது காய்கறி அன்றாட ஒரு விலை நிர்ணயிக்கும் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் விற்கும் ஒரு நாளைக்கு ₹10 வைக்கும் விவசாயிகள் என்ன செய்வார்கள் மாதங்களை சம்பளம் அதிகமாகவும் அத்தியாவசிய பொருள் விலை ஏறக்கூடாது என்ன நியாயம்
@geethaganeshan9 ай бұрын
Pls use different memes for apt situations most of the memes are repeating in ur video.. Good luck
@siddhartht80637 ай бұрын
andha vid vae nalla dan irukku, between memes ah potu, vid paakura mood ae pogudhu, atleast meme aavadhu konjam, related ah podunga
@velayuthamsubramanian9350 Жыл бұрын
கோபி ஒருதடவை அதிகபட்சம் ஒருமணிநேரம் புத்தகத்திருவிழாவில் பேச 1 லட்சம் கேட்டவர்
@vinoth93457 ай бұрын
Memes romba athigama iruku video paka distrub iruku
@vinayagaschennel9 ай бұрын
Ithu entha episode bro
@Nshankar3188Shankar Жыл бұрын
School fees, phone recharge, cylinder, rice,e b bill
@banumathipandurangan35434 ай бұрын
மொத்தத்துல இருக்கிறவன் நன்றாக இருக்கிறா என் இல்லாதவன் காலத்திற. கும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறான்
@mohammedrizni-c9l3 ай бұрын
Then what about Sri Lankans
@adalantonyleo9 ай бұрын
ஒரு பக்கம் சம்பளம் உயர்ந்தது ஐடி கம்பெனியின் ஊழியர்கள்அரசு பள்ளி ஆசிரியர்கள்மட்டுமே
@hariprasath.b90664 ай бұрын
Ithula lastla sonnathu romba unmai
@AnandKrishnan-ip3dv9 ай бұрын
Episode no
@prabinsivasamundi1216 Жыл бұрын
Entha Episode & season???
@ramkumarram4032 Жыл бұрын
S23 E305
@manikandanpandiarajan55147 ай бұрын
Neeya naana is good. Repeated memes video in between is boring. Please avoid same again and again
@krystalsworld25259 ай бұрын
Episode no pls
@gokulkk1675 Жыл бұрын
Bro video muttum podathe bro, enna episode and enna season mention Pannu bro, ellarum ipdi than pantranga 🙏🙏
@MaryamMaryam-od6dy7 ай бұрын
Naanga srilankan gas 5000k Vegetables eanna price Chicken 1 kg 1300rs Ippadee eawalovo high la pohuthu neenga intha price aah perisa pesureenga
@janakihemalatharaman6637 Жыл бұрын
கணவன் மனைவி இருவருக்கும் வாடகைஇல்லாமல்சாமான்யவாழ்வு😅அநாவது ஒருவேளை தானும் சமைத்து அதையே இரவுக்கும் சாப்பிட்டு மிக சிக்கனமா வாழ்ந்தாலே 12ஆயிரம் ஆகும்
@gomathy1153 Жыл бұрын
Street la ya
@afradhahamed4944 Жыл бұрын
k
@lukashinik4708 Жыл бұрын
Send your children to Government school and college then you can save the money for 10 yrs and buy a house.
@VaralakshmiKondagunta Жыл бұрын
அப்ப கூட வாங்க முடியாது.நானும் என் பிள்ளைகளை கவர்ன்மெட் ஸ்கூலில் தான் படிக்க வைத்தேன். அப்படிக்கூட வாங்க முடியவில்லை
@dhruvDhuvaragan7 ай бұрын
Thala eding vedios konjam kammi pannuinga
@newlyborn97023 ай бұрын
How to handle this situation unemployment, sambalam increase agala ,products rate matum aruthu one and only option is network Marketing to know about this study about network marketing
@nalinil.v812513 күн бұрын
Sir..yellarukum salary increase pandranga.. yearly once or twice..business man kooda benifits adayaranga..where as cultivation pandra vyavasaayi yethini naalaikiku keerai a ore rate ku vippanga..?😊...avagalum increase pandradhu correct dhane.. yellarukum salary hike agum bodhu simultaneous a avungalum rate yetharanga..naama mattum salary kaaga fight pandrom..at the same time vegitables mattum ore rate life Yellam irukanum nu expect pandrom ..koncham think pannunga ....ovouru profession la um rate..or price increase pandranga.....ana vegitable market la mattum ore price life Yellam irukanum naama expect pandradhu correct aa ..?oru kotthamali....5rs..ku vaangarom..adhula 50% ...next day poyidum...yevalavu laabam kadaikum...avungalku.......vithadhu laabam kooda varaadhu sir..oru keerai kattu la yevalavu benifit varum....?....adhula paadhi poyidum ..oru 2 or 3 days ku....Yenna sir...ipo koncham public support seyalame.....
@madrasidiots9 ай бұрын
Show vae comedy ah irukkumbodhu yedhukunga memes la😂
@christopherdaniels615410 ай бұрын
Bro video matum poduu edit panni poda tha disturb aguthu
@snrangolis9579 Жыл бұрын
நீங்க ஏன் கோபி சார் இப்படி பேசுறீங்க😢😢😢
@Zahara-nw9oe7 ай бұрын
Sri lanka vantha goopi anna intha program pannanga pls
I am a good vegetarian COOK and If i wangt to cook i need at least 4 to 6 tomatoes and 12 Green Chilles (no Rasam) ffor Sambar only plus one vegetable Fry
@ramajayan-ji4nb2 ай бұрын
Muthali vivasayam panna Vendum. Ella vivasaya nilamum flats podal ithukku melaiyum velai erathan seiyum.
@Kuzhali8 ай бұрын
Bro content.. video la super but.... Inbtw la avlo videos edit pani podringa... Srsly kadupaagum..... Adhu ilama potale worth than bro
@ramkumarram4032 Жыл бұрын
S23 - E305 13 August 2023
@humanity91398 ай бұрын
Thank you
@SathishV-ho2fs Жыл бұрын
உணவு பொருட்கள் ஏற்றுமதி தடை செய்யவேண்டும் .
@doraisamit5378 Жыл бұрын
விவசாயி விலை பொருட்கள் விலை உயர்ந்தால் வலிக்குது மால் பெரிய கடைகள் சொன்னது விலைக்கு வாங்கிகொள் விவசாயி பெட்ரோல் டீசல் விலை உயர்வு பள்ளி கட்டணம் உண்டு ஏன் தக்காளி பச்சை மிளகாயை விலையுயர்ந்த வயிறு எரிகிறது ஐயா
@RaviSanei4 ай бұрын
Sambandhamey illadha memes irritating who are all agree 😢❤❤❤🎉🎉🎉🎉like
@anukutti- Жыл бұрын
விலைவாசி ஏற்றத்தை மக்களிடம் கேட்டு டிவி சேனல் TRP பணத்தை
@sridharansaranathan9439 Жыл бұрын
Eb Dan worst correct madam
@Rohini-i6k8 ай бұрын
Mems kammi panunga bro pakave kadupaguthu... Ethuku original video ve pathutu poiralamnu eruku