ஒரு எலக்ஷன் சர்வே...(காமெடிக்காக மட்டுமே)🙏🤣

  Рет қаралды 164,500

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

3 ай бұрын

Пікірлер: 369
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
உங்க ரெண்டு பேரோட ரீயாகச்சன்👌👏 வேறே லெவல்👌👏🎊🎊 அட்டகாசமான கன்டென்ட் போட்டு முடிச்சிட்டீங்க👌🎉🎊
@skrishnaveni1543
@skrishnaveni1543 3 ай бұрын
சூப்பர் அண்ணா
@judemervin451
@judemervin451 3 ай бұрын
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான நடிப்பு👌👏
@gomathisubramani7904
@gomathisubramani7904 3 ай бұрын
ஆமாங்க. மன அழுத்தம் குறைஞ்சுடும் இவங்க காமெடி பார்த்தால்
@victoralbert6245
@victoralbert6245 3 ай бұрын
உங்கள் இருவரின் நடிப்பும் இயல்பாய் இருந்தது உரையாடல் நடையும் இயற்கையாய் இருந்தது பாராட்டுக்கள்
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
காமெடியா சொன்னாலும் உண்மையைதான் சொன்னீஙக, இருவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐
@kallirani8963
@kallirani8963 3 ай бұрын
அருமை சகோதரர் சகோதரி நடிப்பு செம சூப்பர் சிரிப்பு தாங்க முடியவில்லை😂😂😂😂😂😂
@nithishsharan2317
@nithishsharan2317 3 ай бұрын
ராஜா அண்ணா உங்களுக்கு கண்ணாடி அழகா இருக்கு 👌👌
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
உண்மையிலேயே நாட்டுநடப்பை தெள்ளத் தெளிவா சொல்லி இருக்கீங்க👌👏 இதான் எல்லா இடமும் நடக்குது👌👏😂😂😂😂
@judemervin451
@judemervin451 3 ай бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விழிப்புணர்வு பதிவு👌👏🎉🎊 அழகான கான்செப்ட், அசத்தலான நடிப்பு👌👏🎉🎊💖❤️❤️
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
உண்மையிலேயே இந்த மாதிரி எடக்கு மடக்கா பதில் சொல்ற ஆளுங்க இன்னைக்கும் இருக்க தான் செய்றாங்க🤪🤭😆🤣🤣
@நித்யாBABL
@நித்யாBABL 3 ай бұрын
உங்களுடைய பேச்சு, நடை பாவணை அனைத்தும் மனோபாலா Sir. ஐ நினைவுப் படுத்துகிறது .....
@Bami565
@Bami565 3 ай бұрын
நாட்டின் நடப்பை அருமையாக சொன்னீர்கள் 😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤
@lakshmin7045
@lakshmin7045 3 ай бұрын
அட்டகாசம் மேடம் & சார்..... சூப்பர்..... அவார்டு தரலாம்... வாழ்த்துக்கள்.....❤❤❤
@padmanabanv.1394
@padmanabanv.1394 3 ай бұрын
எங்கள் அண்ணா நடிப்பு சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤❤❤
@deivanaideiva3278
@deivanaideiva3278 3 ай бұрын
சூப்பர் காமெடி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது
@sindhumska5876
@sindhumska5876 3 ай бұрын
கோவை சிந்து...ஆத்தி நான் சத்தமா சிரிச்சிட்டேன் 😂😂 எங்க அக்கா நடிப்பு பேச்சு அருமை.. ❤❤❤👏🏻👏🏻
@chandrankesavan1657
@chandrankesavan1657 3 ай бұрын
சிங்கம்புணரி சிங்கப்பெண்ணே, வாழ்க வளமுடன்.
@judemervin451
@judemervin451 3 ай бұрын
எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு கான்செப்ட் போடுறீங்களோ😮 பயங்கரமான திறமைசாலிங்க நீங்க🎉🎊💖❤️❤️
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
எங்க சாந்தா அக்கா யாரு, எவ்ளோ விஷயத்தை ஜோக் மூலம் அழகாக சொல்லிட்டாங்க,
@vijayarajan2397
@vijayarajan2397 3 ай бұрын
😂😂😂😂
@nithinhashini4133
@nithinhashini4133 3 ай бұрын
முடியலடா சாமி 😂😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
உண்மைய உறைக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க👌 🎉🎊
@gamingwithgamer6704
@gamingwithgamer6704 3 ай бұрын
இந்த நேரத்திற்கு சரியான வீடியோ சூப்பர் அண்ணா ❤❤❤
@pugalmathis-re6sh
@pugalmathis-re6sh 3 ай бұрын
சூப்பர் சிஸ்டர் நாங்களும் சிங்கம்புணரி அருகே தான்
@muthulaxmiselvarajan1693
@muthulaxmiselvarajan1693 3 ай бұрын
சாந்தா அக்கா ரொம்ப உஷார்😅😊😅
@AbiAnjali-ql4go
@AbiAnjali-ql4go 3 ай бұрын
குந்தாணி 😂 சன்னல் திறந்த டைமிங். அண்ணா அடி வாங்கின து சூப்பர் 😂
@RRtamil09
@RRtamil09 3 ай бұрын
Unumae keakala kunthani sudden ah oru adi ultimate anna 👌👌👌👌en pulla thoongitu irukrathukooda naenappu illama keakapukaenu sirichiputan😂😂😂😂😂😂😂😂😂
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
ஒன்னும் கேக்கல குந்தாணி குந்தாணி சொன்னது மட்டும் கேட்டுருச்சு போல 😂😂😂😂😂
@padmavenu7627
@padmavenu7627 3 ай бұрын
Super concept santha muthu Vera leavl santha kili kili kili superrrrrrrrrrr 😂❤
@user-qi7so1cj8s
@user-qi7so1cj8s 3 ай бұрын
Sariyana comedy santha😂😂😂😂
@vaithiyanathaswamytemple697
@vaithiyanathaswamytemple697 3 ай бұрын
Vera level santha akka sema comedy ❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
எலேக்சன் சீசன வச்சி ஒரு கான்செப்ட் போட்டாச்சி👌👏 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு காலையிலேயே😂😂😂😆 ரெண்டு பேரோட நடிப்பு அட்டகாசம்👌👏🎉🎊❤️❤️
@sundarisundari4091
@sundarisundari4091 3 ай бұрын
Santha neetha sariyana aaluuu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியல சாமி😂😂😂😂😂😂 காலையில வாய்விட்டு சத்தமா சிரிச்சிட்டேன்😆🤣🤣🤣🤣
@heavansinworld3036
@heavansinworld3036 3 ай бұрын
உங்களுக்கு சிரிப்பா இருக்கு, எங்க பொழப்பு நாய் பொழப்பா இருக்கு என்ன பண்ண
@PRAKASHUBBU28
@PRAKASHUBBU28 3 ай бұрын
அருமையான பதிவு 🥰🥰🥰
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 3 ай бұрын
Nice video very good nalla pathivu
@avinashramya2472
@avinashramya2472 3 ай бұрын
Vera level sema super 🤣🤣🤣unga video kaga wait panitu iruntha anna❣️❣️❣️
@krishnaveniveni1539
@krishnaveniveni1539 3 ай бұрын
Comedy romba superb. You will win big award for your Humorous sense . God bless you
@vjpandish
@vjpandish 3 ай бұрын
Anna, akka super.. Epdi sirikama edukuringa.. Blooper videos eduthu podunga.. Ithuve ivalo comedya irukku.. Blooper paatha engaluku sirippu adakka mudiyathu..
@sp_garden_
@sp_garden_ 3 ай бұрын
மனசு கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்க சேனலை பார்த்தால் கவலைகளை மறந்து சிரிக்கலாம். எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.சரியான நேரத்தில் கரெக்டான பதிவு.👌👌👌👌👏👏👏👏
@user-hm8fj8sl8f
@user-hm8fj8sl8f 3 ай бұрын
Super couples super comedy, ippadi siruchu romba nallaguthu😂
@AnbukodiP-gk3ei
@AnbukodiP-gk3ei 3 ай бұрын
அருமை
@dhanalitheesh
@dhanalitheesh 3 ай бұрын
Yes ipo ipaditha irukanga.. good anna.. social massage anna🎉🎉
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 3 ай бұрын
Semma 🎉🎉🎉🎉🎉
@ammachiyarchelladurai8518
@ammachiyarchelladurai8518 3 ай бұрын
Really amazing and eye opener for all. Thank you for the content anna and akka
@nishas5126
@nishas5126 3 ай бұрын
Ultimate performance shantha akka
@velusamyk5781
@velusamyk5781 2 ай бұрын
வேற லெவல் கலக்கறீங்க போங்க 😂😂😂😂
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Eppudi 4veedu Eruntha Podhum❤❤
@vinayakiraja4103
@vinayakiraja4103 11 күн бұрын
ஏம்மா ஓய் ஏன் இப்படி ஓடுறீங்க இரண்டு பேரும் பயந்து ட்டிங்களா😂😂😂😂😂😂
@RanganayakiG-le2sv
@RanganayakiG-le2sv 3 ай бұрын
சூப்பர் காமெடி வேற லெவல் என்னால் சிரிப்பை அடகமுடியலை நான் திரும்ப திரும்ப பார்த்து ரசித்தேன்
@fathimamary8596
@fathimamary8596 3 ай бұрын
Very good advice thankyou
@godhandaramanramanujadasan2995
@godhandaramanramanujadasan2995 3 ай бұрын
அருமை😂😂😂❤❤❤❤
@dhanalakshmishanmugam8623
@dhanalakshmishanmugam8623 3 ай бұрын
Super 👌🏻
@santha7469
@santha7469 3 ай бұрын
❤❤❤❤❤❤
@dinsoplanet
@dinsoplanet 3 ай бұрын
Vera level 🎉
@alagirir4694
@alagirir4694 3 ай бұрын
😂.arumai..
@GS..145
@GS..145 3 ай бұрын
Saintha akka romma Nalla pesura❤❤❤❤❤❤❤
@mathavanmoorthy4017
@mathavanmoorthy4017 3 ай бұрын
Semaa comedy scenes
@Vasanthi-rf1hq
@Vasanthi-rf1hq 3 ай бұрын
Supernga natla nadakratha appadiye thathroobama nadichikanbichitteenga😂😂😂😂😂😂😂😂👍👍👍👍
@pushpapushpa5120
@pushpapushpa5120 3 ай бұрын
Anna akka super
@nareshvinoth1222
@nareshvinoth1222 3 ай бұрын
Super akka anna
@JagadeswariK-yg9gd
@JagadeswariK-yg9gd 3 ай бұрын
Supper comedy
@shanmugasundaramkaliappan8046
@shanmugasundaramkaliappan8046 3 ай бұрын
Super fantastic wonderful message congratulations 🙏👌👍🙏
@anithas9061
@anithas9061 3 ай бұрын
Sema spr
@Vsraja-um1ri
@Vsraja-um1ri 3 ай бұрын
மிகவும் அருமையான நடிப்பு
@rajgopalanr1508
@rajgopalanr1508 3 ай бұрын
Soopper
@mohanapranav5271
@mohanapranav5271 3 ай бұрын
Super theme
@Sathya-lw6gk
@Sathya-lw6gk 3 ай бұрын
கவலை கண்ணீர் வழியே 😢😢😢😢😢. ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது எல்லாம் பறந்து போய் விடுகிறது 😂😂
@user-sf4bc6vg5c
@user-sf4bc6vg5c 3 ай бұрын
Super anna akka vera lavel👌👌😂😂😂
@RRtamil09
@RRtamil09 3 ай бұрын
Super super performance ❤❤❤
@sharmysylvester4416
@sharmysylvester4416 3 ай бұрын
Perfect
@sheelapalani518
@sheelapalani518 3 ай бұрын
Santha , you make me laugh, Semma. All the best for your future plans.
@KaviKavi-xv6iv
@KaviKavi-xv6iv 3 ай бұрын
உ ங்க.நடி ப் பு. வேற லெவல்வாழ்த்துக்கள்
@vidhya2670
@vidhya2670 3 ай бұрын
உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணா அக்கா . வேற லேவல்.
@kalaivanivani676
@kalaivanivani676 3 ай бұрын
Anna anni super
@RamkiKanish
@RamkiKanish 3 ай бұрын
வேற லெவல் காமெடி❤❤❤❤❤
@Venupriya-gs7zr
@Venupriya-gs7zr 3 ай бұрын
Semma super super😂😂😂
@srimurugan5043
@srimurugan5043 3 ай бұрын
Both are super
@JenobiA-st4bg
@JenobiA-st4bg 3 ай бұрын
சாந்தா அக்காஉங்ககாமெடிசூப்பர்
@sivasankarissophtffggff6578
@sivasankarissophtffggff6578 3 ай бұрын
Superb😊😊😊😊
@kalamuthu2165
@kalamuthu2165 3 ай бұрын
Super 😂😂
@kalaguru739
@kalaguru739 3 ай бұрын
I like U Anna akka
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 3 ай бұрын
சாந்தா அண்ணி வேற லெவல் போங்க😂😂😂😂 நேரத்துக்கு தகுந்தாற்போல் கரெக்டான வீடியோ🎉🎉🎉
@sagusaji8115
@sagusaji8115 3 ай бұрын
Supper Anna Akka😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-bi9so5cy1x
@user-bi9so5cy1x 3 ай бұрын
Supersister
@chandramani3261
@chandramani3261 3 ай бұрын
semma comedy can't control ....Nice anna🤣🤣 Very Nice concept and comedy
@Chendursamaiyal
@Chendursamaiyal 3 ай бұрын
Super Anna akka ❤❤❤❤
@allahrasolullah9883
@allahrasolullah9883 3 ай бұрын
Semma comedy sirippa adakkave mutiyala 😂 enga amma ippa d yea phone parthu loosu maari siruchutu irunu vai vaangitan unga vedio paarthu sirippa adakka mutiyala semma acting rendu perum 🤣🤣🤣
@sugisuresh782
@sugisuresh782 3 ай бұрын
Arumaiiiiii❤
@ShanmugamLakshmi-zf3yg
@ShanmugamLakshmi-zf3yg 3 ай бұрын
Anna நாட்டில் நடக்கும் உண்மை பதிவு சூப்பர் சூப்பர் அண்ணா அக்கா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@srridevisharavanan4150
@srridevisharavanan4150 3 ай бұрын
Super bro and sisy....😅😅😅
@SasithSasi-fb6so
@SasithSasi-fb6so 3 ай бұрын
Kalailaye arampichitingala akka mama super ❤❤❤
@samisai2018
@samisai2018 3 ай бұрын
Real super pair in KZbin.laughed out loudly
@latheeflatheef3833
@latheeflatheef3833 3 ай бұрын
எங்க அண்ணன் நடிப்பு சூப்பர் காமெடி செம சிரிப்பு அக்கா அண்ணன் 👌😅😅😅😅😅😅
@user-lc4em2il5f
@user-lc4em2il5f 3 ай бұрын
தம்பி சர்வேயும் சூப்பர் அடியும் காமெடியும் சூப்பரோ சூப்பர் சாந்தாவின் பேச்சைகேட்டபின் இனிமே சர்வே எடுக்கவருவீங்களா தம்பி ராஜா 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤
@user-lz6ly9dj9h
@user-lz6ly9dj9h 3 ай бұрын
Super Super ❤❤
@mohanveni9865
@mohanveni9865 3 ай бұрын
Sema super bro sister vera level comedy
@tks2003
@tks2003 3 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@radhamahalingan
@radhamahalingan 3 ай бұрын
சரியான காமெடி 😂😂
@Mithra95
@Mithra95 3 ай бұрын
Hi anna anni super a pandringha❤👌
@Ibrahimgani16
@Ibrahimgani16 3 ай бұрын
Super super 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 3 ай бұрын
ஏண்டி இப்படி என் தம்பி கிட்ட ஏட்டிக்குப் போட்டி பேசினா எப்படி கணக்கு எடுப்பார் அம்மா வேலூர் 🎉🎉 வாழ்க வளமுடன் என் பேரன் அப்புக்குட்டி ரீயாக்ஷன் சூப்பர் சூப்பர் ❤❤
Ask Profit | Colgate In Focus | NDTV Profit
31:16
NDTV Profit
Рет қаралды 621
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 21 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Chapitosiki
Рет қаралды 3,3 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН