உங்கள் பேச்சை முழுமையாக பார்த்து கேட்டு உள்வாங்கினேன்.வியந்தேன். கடைசி ஒருசில நிமிடம் கூறிய வார்த்தைகள்,, மனம் கலங்கி ஆனந்தத்தில் அழுதேன், அழுறேன். நன்றி ஐயா! இந்த வீடியோவை பார்க்கும் அத்தனை அன்பர்களும் உங்கள் பேச்சிலிருக்கும் உண்மையை உணர்ந்து முன்னேறுவார்கள். நான் இலங்கை நானும் தொழிலில் இறங்க முடிவெடுத்தேன் நன்றி
புரியாத subject ah புரியும்படி சொல்லி தரும் ஆசிரியர் போல இருக்கிறது சார் உங்கள் பேச்சு
@ஆதினி7 Жыл бұрын
காணொளி மிக சிறப்பு... தங்கள் ஊடகம் வளர வாழ்த்துகள்
@srinivasaraghavan9214 Жыл бұрын
வளர்ந்த பிறகு தனது நிறுவனத்தில் ஊழியர்களிடம் சமத்துவம் பேணும் திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌺🌹
@j.balasubramanianbala4142 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா சரியான நேரத்தில் சரியான உரையை ❤ஆற்றிய (கேட்க) வாய்ப்பு கிடைத்தற்கு கடவுளுக்கும் உங்களுக்கும நிகழ்ச்சி தொகுப்பாளிக்கு 🎉🎉🎉🎉
@Thamilar_Vazhviyal Жыл бұрын
எங்களை போன்ற வருங்கால தலைமுறையினருக்கு மிக மிக பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🤝
@gunasekaransubbaiyan4782 Жыл бұрын
இந்த காணொளியை ஏற்பாடு செய்த உங்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர்தம் அனுபவங்களை நேர்மறையாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று பகிர்ந்தமைக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@dr.manichithra481111 ай бұрын
Very inspiring sir
@maharajan-wt7io Жыл бұрын
மிக அருமை.... தொழில் அறிவுரைகளோடு வாழ்க்கை தத்துவங்களையும் அருமையாக கூறியுள்ளார்... ஐயாவுக்கு நன்றி
@kanthasamy3640 Жыл бұрын
Hai sir, unga speech enaku rompa motivatiina irrunthathu. 👍👍👍.
@mahalingamgurusamy3919 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுடைய பேட்டி எனக்கு நல்ல உத்வேகத்தை தந்த து
@tamil_paiyan7123 Жыл бұрын
இந்த காணொளியை பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா❤❤❤❤❤
@Shree1287 Жыл бұрын
ஒரு சரியான நேரத்தில் சரியான ஒரு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்ததற்கு மிக்க நன்றி...
@RamaSittu-k7i11 ай бұрын
Thanks
@PowerofHealth75 Жыл бұрын
அருமையான பதிவு... வருங்கால என்ன மாதிரி தொழில் அதிபர்களுக்கு..🎉❤❤🎉😊
@sivagangainnn2833 Жыл бұрын
நல்ல நேர்காணல், ஐயா அவர்களின் அருமையான பேச்சு,அருமை🎉❤
@brightpolishingservices2535 Жыл бұрын
Na ithuvarai evvalo videos , successful person story lam pathurukkan..intha mathiri oru video , solla vaarthaigal illa... I'm also running small shop .na ennenna thappu pannittu irukkan, inime na epdi yellam pannanum nu lot information I was guided..thanks a lot..
@amaresansumathi5927 Жыл бұрын
உங்களுடைய வாழ்க்கை கதை மிகச் சிறப்பாக இருந்தது... Sales பற்றிய நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது உங்களால்... நன்றிகள் ஐயா...
@sivasankaranc8062 Жыл бұрын
கம்பெனி உங்களுடையது என்ற எண்ணம் superb.
@pallavanexports Жыл бұрын
Great interview. Hatts off
@vijayasarathynambi4614 Жыл бұрын
Motivational speech very impressevire .ur rock sir .
@rameshphd6879 Жыл бұрын
Gained not only business strategy but also life strategy.. Great
@shanjuenterprises9697 Жыл бұрын
Thanks For Your Valuable Support and Help
@YuvanCMR_NTK Жыл бұрын
தேடல் இருக்க வேண்டும் ❤ 16:32
@ஈசன்-ட8ங Жыл бұрын
ஆக சிறந்த நேர்காணல் நன்றி... 🤝🤝🤝👍👍👍
@BalaBala-ev5xm Жыл бұрын
மனதில் இருந்த குறைகள் அகல தெளிவான கருத்துக்கள் ஐயா
@b.dhanasekaranjain8147 Жыл бұрын
Open speech, breaf explained, good motivation, Congratulations Sir.
@saleemmoidu1472 Жыл бұрын
Vanakkam sir evalvu nermaya solli kodthrken 🌹🌹🌹👍🙏🏻 thank you
@PharmacistAssociation Жыл бұрын
மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
@ramachandrane7364 Жыл бұрын
Thanks to you for your lovely sharing
@gunasekarguna2996 Жыл бұрын
அருமையான பேச்சு மிக தேவையான பதிவு
@kamalkathir764 Жыл бұрын
Super idea sir
@finteck Жыл бұрын
Happy to be your friend gmac sir .. Feeling so proud of you Gmac sir . Dont have words to express your struggle and dedication to make a name for yourself and give happiness to your family. You are truly a gem of a person i have met.
@gops120680 Жыл бұрын
Thank you, sir, very informative.
@venkatachalamg7890 Жыл бұрын
Very good motivating interview.
@janardhanprabhu5692 Жыл бұрын
Sure viswanathan sir will meet you in future on my success, thanks in advance
@ponparthi Жыл бұрын
Great interview podcast and thanks for the same to both of you. It is an eye opener not only to youngsters but for experienced and old people
@vtsanjeevful Жыл бұрын
Gmac sir💥your story is very inspirational and an awesome motivation to all the youngsters.. Vera level podcast❤ Key takeaways(you told about takeaways in this podcast too) 1 Day by day growth in business 2 Thedal in life 3 Oru sol vellum!
@rameshphd6879 Жыл бұрын
Inspiration 🔥 after a long time i spend almost 1 & half hours . Worth
@shriramswaminathan3109 Жыл бұрын
It's a great podcast. Well done Kumar sir ! It's evident that Vishwanathan sir follows strict discipline in life. He gives first priority to his customers. He doesn't underestimate any customers. He follows punctuality. No wonder why he is successful in life. Thanks a lot Vishwanathan sir
@spokenenglish.360 Жыл бұрын
❤p❤❤❤
@sajeshcc Жыл бұрын
GMAC Viswanathan sir, fantastic interview sir nice questions and fruitful answer
@cookroid Жыл бұрын
Informative
@kamalakannan8706 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி... 😊😊🙏🙏 excellent information for developing us.....
@shanthir7741 Жыл бұрын
Namaskaram. This is a good interview with lots of information. Both of you are Good Entrepreneurs, apart from good human's. WE PRAY THE GOD BLESS US ALL WITH THIS KIND OF GOOD ADMINISTRATORS IN TAMILNADU TO CHERISH OUR COUNTRY. 🙏💐👍❤️💯
@jay_aesthetics4 Жыл бұрын
superb
@Ganesan777_ Жыл бұрын
Super sir.... Engaluku ethu mari peoples oda podcast tha veenum...👌🏼🙌🏼
@santhoshsurya3745 Жыл бұрын
நன்றி
@entrepreneurialmh1220 Жыл бұрын
Unvalueable one. Thank you so much for this
@muthusethuphathyfilmfactor5993 Жыл бұрын
Awesome
@josemichael6015 Жыл бұрын
Very good podcast ❤😊.. Really loved it!!
@g.janarthanang5274 Жыл бұрын
I like his narration , why you know,, VISWANATHAN narrated his own life story, very Fine, it will reach so many people's, through his simple TAMIL language, so nice , congratulations, please convey my wishes..to him with all the blessings.....
@ajitasdnbhd852Ай бұрын
Fantastic interview sir ..god bless you ❤
@sabidairy6031 Жыл бұрын
Fantastic conversation ❤
@திருவள்ளுவன்யுகமித்ரன் Жыл бұрын
அருமையான பதிவு! விஸ்வநாதர் (காசி விஸ்வநாதர் ) நேரே வந்து சொல்வது போல எனக்கு இருக்கு...... நான் வேலைய விட்டுட்டு வந்து 5 மாதம் ஆச்சி
@heerthirajah1661 Жыл бұрын
Enna thaa intha kaaala aatkaloda pechugala ketalum. Antha vkaalathuka vaalnthavanga life aa pathi kekurathu romba manasa urukkum ya. Niraya kathukalam. I want more like this Kumar anna
@jothilakshmi6457 ай бұрын
Thank you sir your speech was more inspiring to me I got more tips and ideas thank you thank you so much GMac🎉
@dheepanbritto7824 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இதே போன்று பதிவுகளை அதிகம் பதிவேற்றம் செய்யுங்கள் என்னை போன்ற கனவுகள் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி ❤
@arumugamkumar1316 Жыл бұрын
❤❤❤❤
@tamilatchi4271 Жыл бұрын
Everybody must to c this video, who are economically weak..
@dakshinamoorthy29736 ай бұрын
Very respectfully n good man
@jayakumar3596 Жыл бұрын
Super bro 🎉❤🎉
@saravananc7167 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா...
@mrshinchanboss Жыл бұрын
அற்புதமான வீடியோ
@selvarajappuchetty Жыл бұрын
Super g Mac sir and this channel Tamil business podcast team excellent motivational and good insights, keep inspiring sir
@mythilimani2362 Жыл бұрын
Very useful message sir.
@manimaran-ug9th Жыл бұрын
Very very useful... thank you sir
@srinivasankrishnamoorthy7974 Жыл бұрын
I subscribed your channel sir, good job, and thank you for Mr, Viswanathan sir, share his own (life)experience,,,
@venkatgajendran9848 Жыл бұрын
Serapana pathivu thank you so much both ❤
@macroconveyorscoimbatore2565 Жыл бұрын
Legends are created as you done happy sir . Coimbatore proud to have a person like u great working 🎉
@jayakumararumugam1184 Жыл бұрын
நன்றி ஐயா....
@HK-pt9uh Жыл бұрын
Hi bro na daily unga interviews and unga channel la varra Ella programs papen..and unga voice ku na addict, nethu kooda neenga kanavula enna neenga interview edukura mathiri kanavu kanden..kandippa ithu palikkum
@rajeevviswesaran1749 Жыл бұрын
Appadiyae Aagattum brother! Work for it Reach that level and Succeed! My and Hearty wishes from many Good Hearts🎉🎉🎉🎉💫✨✨✨🙌🙌🙌🙌👏👏👏💪💪💪💪👍👍👌👌👌👌
@Nanbenda786 Жыл бұрын
GREAT SIR, MAYBE 2026 WILL BE 100 CRORE..VALTUKAL. #MALAYSIA
@murugansubrahmanyam3776 Жыл бұрын
Great sir 🙏
@chennaisundecorators Жыл бұрын
நன்றி அண்ணா
@BhuvaneshwariPandiyan-yt8py Жыл бұрын
Hai sir very interesting and useful Valuable information given this video Thanks to viswanathan sir and epic life chennal broadcast thank you so much 🎉
@Sneak1740 Жыл бұрын
Super. Thanks for the video
@Mr.Chandrashekar Жыл бұрын
Genuine Business man and a Genuine Podcast
@JeyakanthKandasami Жыл бұрын
Superb interview and very motivation...
@thavamani1694 Жыл бұрын
நல்ல செய்திகளை எங்களுக்கு சொன்னதுக்கு மிக்க
@sabidairy6031 Жыл бұрын
Very good videos ❤
@shahulhameed2911 Жыл бұрын
Romba edharthama pesuraru... Good.
@shanthibabu6118 Жыл бұрын
Thank you so much ...so helpful for us🙏
@chandruvel524 Жыл бұрын
Thank you ❤
@venkevijay Жыл бұрын
nice input from this video, great!!!
@porkodic5208 Жыл бұрын
Good video bro , super
@anandakumars2984 Жыл бұрын
Thanks for your speech
@t.magesht.magesh5277 Жыл бұрын
தேடல் அருமையான வார்த்தை
@jairajdavid7295 Жыл бұрын
Great team of two persons who inspired me today esp the 1000 day challenge for new venture.