தம்பி வணக்கம், தெரியாத விஷியம் , bebo உப்பு பற்றிய சொன்ன விபரத்திற்கு நன்றிங்க. அது போல biriyani இலை difference ♥ Thanks lot thambi.நீங்க நல்லாயிருக்க வேண்டுமென எல்லவல்ல இறைவனிடம் dawa, so பிரார்தனை செய்கிறேன். All ways..🤲🤲🤲🤝🙏👏👏👍🤗😘
@sathisrilakan77703 жыл бұрын
வணக்கம் தம்பி யாரும் இந்துபோல தகவல் சொல்லுவதில்லை எங்கே தேடிப்பிடிப்பிங்களோ தெரியாது அதிசயமாக இருக்க ஆனாலும் வாழ்த்துகள் மேலும் எமக்கு தெரியாததெல்லாம் தெரியப்படத்துங்கள் நன்றி.
@dasaprabu6263 жыл бұрын
இது முற்றிலும் உண்மை... இந்த மாதிரி செய்யும் பொழுது சயணிடில் என்னென்ன மனிதனுக்கு தேவையான நல்ல சத்துக்கள் இருக்குமோ... அதற்கு நிகரான அனைத்தும் மூங்கிலிலிருந்து உப்பில் கலந்துவிடும் ... அந்த காலத்தில் சித்த மருத்துவ முறையில் பாசனத்தில் இருந்து மருந்து தயாரிப்பது போல் இதுவும் ஒரு முறை
@ashajenifernancyasha30553 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அறிவு பூர்வமாக இருக்கிறது... மிகவும் நல்ல பதிவு அண்ணா.... வாழ்த்துகள்
@veerashaivanews53753 жыл бұрын
கேள்விப்படாத உணவு சார்ந்த பல முக்கிய விஷயங்களை தொகுத்து வழங்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@mohamadniyazm75773 жыл бұрын
உண்மைதான் அண்ணா விவசாயிகளுக்கு மட்டுமல்ல நம் மக்களுக்கும் இது உதவும் மருத்துவம் சார்ந்த உணவுகள் ரொம்ப ரொம்ப முக்கியம் உணவே மருந்தாக பயன்படுகிறது அல்லவா ரொம்ப நன்றி
@ebenezerjohnson464015 күн бұрын
brother one doubt atha only neenga sona tree la thaa fire heat pannanumaa
@shanthielango76643 жыл бұрын
Thank you so much for your unbelievable information. Keep going. My best wishes
@rrenganayagi.k85323 жыл бұрын
ப்ரோ நீங்க குடுக்கற டிப்ஸ் அருமையானது எங்களுக்கு ஒரு வர பிரசாதம்
@pradeepsaru80673 жыл бұрын
நன்றி அண்ணா புதியதாக உள்ள ஒரு பதிவு
@gowthamiv2760 Жыл бұрын
நல்ல கதை!
@ajithkumar-my6pi3 жыл бұрын
அருமையான பதிவு சகோ நன்றி
@gnaguru78112 күн бұрын
enga sale panrathu
@mercykirubagaran22493 жыл бұрын
You r an adventurer. Amazing videos 👌
@mr.godwin91032 ай бұрын
முதல் தடவை 200 to 350 டிகிரி சூடு ஏற்றினால் மூங்கில் அனைத்தும் கருகிவிடுமே , பிறகு எப்படி அதை 9 முறை process செய்வது..
@sathishsat94523 жыл бұрын
சிறப்பான விளக்கம்👌
@vijays49183 жыл бұрын
Anna I already aks one question I start up oil business in old method how to bye kal and olakai
@ulavaninkural3 жыл бұрын
Bro enum nan veliya pogaway illa kandipa nam uravukal ungalku patil solvarkal
@vijays49183 жыл бұрын
Ok anna
@nathansivanathan3622 ай бұрын
எங்கே கொடுக்கலாம் phone nombar தாங்கள்
@babuganiger17573 жыл бұрын
Black ginger cultivation and marketing details
@ulavaninkural3 жыл бұрын
இந்த வாரம்
@babuganiger17573 жыл бұрын
Tamil not understand writing in English please sir I am karnataka
@ulavaninkural3 жыл бұрын
Ok next week we tell Black ginger cultivation
@AnbuSelvan-q1l2 ай бұрын
அதிக வெப்ப நிலையில் தயார் செய்யப்பட்ட இந்த உப்பு கிட்னியில் படியும் போது எளிதில் கரையாது. உணவு பாதுகாப்புத்துறை, மற்றும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடாதீர்கள். கிரிஸ்டல் வடிவத்தில் இருக்கும் இந்த உப்பு ரத்தக்குழாய் மட்டும் கிட்னி நெஃப்ரான்களை கிளிக்கும் தன்மையுடையது. உஷார் உஷார் உஷார்.
@kalpagamkalyan17753 жыл бұрын
Nanri Nalla videabt new news
@m.thangababy18043 жыл бұрын
Superb bro. 👍👍👍🙏🙏🙏
@sabafoodie91013 жыл бұрын
Durian tree pathi sollunga anna
@dr.praneesh27973 жыл бұрын
Talk about bamboo rice...
@sowmiyabanu34383 ай бұрын
Indha business tamilnadula yaravathu seirangala sir.