கஷ்டப்பட்டு வேலை செய்தால் பணம் வரும் அந்த செடி வளர்ப்பது அழகுக்காக தான்
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
ஹாய்,சிஸ்ரர்🙏 மிகவும் சிறப்பான விளக்கம் அதோடு நல்ல பயனுள்ள பதிவு. நான் மரக் கன்றுகள் நன்றாகவே வளர்க்கிறேன் என் பிள்ளைகள் போல் பார்ப்பேன் மரக்கன்றுகளுடன் பேச வேண்டும்.அதற்கு flute மீயூசிக் போட்டு விடுவேன். அவைகளுக்கும் அன்பு அரவணைப்பு வேண்டும் எல்லாம் கிளீன் செய்து பார்ப்பேன் நாம் sad இருந்தால் அவைகளும் sad ஆக இருப்பார்கள்,அவைகளுக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கு.சிகஸ்ரர் நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை மரககன்றுகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்,அதோடு நாமும் முயற்சி,உழைப்பு செய்ய வேண்டும்.thankyou, thankyou so much Sisiter 🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍😍😍💖💖💖💖💖💐
@vijiaa42259 ай бұрын
உண்மை
@MahaBoss-r1j3 ай бұрын
😢பயன் உள்ள தகவல் தந்தமைக்கு ரொம்ப நன்றி அம்மா ❤
@chandrusekar8161 Жыл бұрын
Tamizharasi already we are using this procedure from 2013. We are in good health and wealth
@nageswaripaul34978 ай бұрын
Thank you Madam, you have given nice tips for us
@subamsuba89638 ай бұрын
நல்ல விசயம் சொன்னிங்க அக்கா🎉❤
@marikanimarikani6615 Жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி அம்மா
@sleague_editz7 ай бұрын
Useful info mam ..but please make it short and crisp
@venugopalsubramani1914 Жыл бұрын
அருமையான பதிவு மகளே மணி பிளாண்ட்டில் ஜாதிக்காய் பொடி தூவுவது ஒரு நல்லதொரு புதுமையான உபயோகமான யாரும் சொல்லாத ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி மகளே
பணம் வருதோஇல்லை அதிக ஆக்ஸிஜன் வெளியிடுகிறது அது தான் உண்மை மிகவும் வீட்டில் வளர்க்கவேண்டி செடி
@devasarasu645 ай бұрын
Thank you so Much mam ❤
@ராஜராஜன்-ண9ந11 ай бұрын
நல்ல சகவல். எல்லா யூ டூ சொல்ரத நீங்கள் கடைசியா சிம்பிலா சொன்னது நன்று. சில பேர் 5 நிமிட தகவலில் 2 நிமிடம் இதவே பேசி வெறுப்பாக்குவாங்க.
@maryaro1814 Жыл бұрын
September month maitheyraya mukurtham sollunga mam
@thineshthileepan3279 ай бұрын
Oru Nalla natkalil ennal poojai seyya mudia villai.. periods athuku munadium illamal atharku apuramum illamal oru thadaiyaka irukirathu.ethavathu parikaram sollunkal mam.vinayar chathurthi .saraswathi pooja enna seiya mudiavillai .I feel like very bad.
@vanithamurugesan-ux9rf Жыл бұрын
Romba nanri sister
@balambalkalyanaraman4376 Жыл бұрын
Superb madam.❤😊Thankyou
@samsbanu9604 Жыл бұрын
செடியைப் பிள்ளயைப் போல வளர்த்தாலே போதும்.
@vijiaa42259 ай бұрын
உண்மை.நாணும்வளர்கிரேண்.நிரைய.செடி
@mohanarajendran8996 Жыл бұрын
Nanum kandipa seigaran mam.
@VijayKumar-dr9yp11 ай бұрын
Thank u sister ❤❤❤
@kavic1982 Жыл бұрын
Thank you very much sister
@sridevis3982 Жыл бұрын
Useful message sis. Thank you
@avanorvlog3103 Жыл бұрын
இந்த செடி வீட்டில் வைக்க வேண்டும், நல்ல செழிப்பாக வளர்ந்து இருக்க வேண்டும், அப்படி வந்தால் வீட்டில் பணம் பிரச்சனை இருக்காது என்று தான் நான் கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் எந்த திசை பார்த்தோ அல்லது எந்த பணமோ செடிக்கு கீழே வைக்க வேண்டும் என்று நான் இதுவரை கேள்வி பட்டதில்லை, இப்படி கேட்கும் போது கொஞ்சம் ஓவராக தான் தோன்றுகிறது, எங்கள் வீட்டுக்குள் எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே இந்த செடி இருக்கிறது, கடந்த வருடம் அதற்கு மண் மாற்றும் போது கொடி அறுந்து போய் பின்னர் அந்த அறுந்த கொடியை எடுத்து இரண்டு கண்டுகளாக்கி அது இப்ப நல்ல செழிப்பாக வளர்ந்து வருகிறது, நான் எந்த திசை பார்த்தும் வைக்கவில்லை, செடிக்கு கீழே எந்த பணமும் வைக்கவில்லை, எனக்கு கடன் உள்ளது தான் ஆனால் நான் நல்ல வசதியாக தான் வாழ்கிறேன்🙏
@VeluKala-o5y Жыл бұрын
மூடநம்பிக்கை இவர்கல் பாணம் தேட இப்படி போட்டு
@bhuvaneswari4262 Жыл бұрын
இது கொஞ்சம் ஓவர் தான் இந்த இந்த மாதிரி வீடியோ போட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது அதை பார்த்து நம்ம கண்ணையும் இழுத்துகிட்டு நேரத்தையும் வீணாகிறது ரொம்ப ஓவரா ஏன் உங்க வீட்ல நீங்க அதை செய்ய ஏன் பணமா காச்சி தொங்குது என்று சொல்ல வேண்டியது தானே
@padmasunderasan46806 ай бұрын
திசை 5 rs கண்டிப்பா work out ஆகுது
@KaleeshWari-mi5on16 күн бұрын
Sister unmaya
@avanorvlog310316 күн бұрын
@KaleeshWari-mi5on நான் மனம் கேட்காமல் இந்த செடிக்கு கீழே பணம் வைத்தேன்( சும்மா வைத்து தான் பார்ப்போமே என்று வைத்தேன் ) இப்ப 5 மாதங்களாக எனக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது,ஆனால் நான் கடந்த 1,1/2 வருடங்களாக பிரியாணியிலையில் எனது கடன் தீர வேண்டும் என்றும் எழுதுகிறேன்
@yugarakshinir1142 Жыл бұрын
Thanks for this information
@padmasunderasan46806 ай бұрын
எனக்கு இந்த 5 rs trick success ஆகி உள்ளது
@ThamizharasiBalamurugan6 ай бұрын
Soooper
@SuganyaLatchmi8 ай бұрын
தண்ணி தொட்டியில் வைக்கலாமா மேடம்
@giribuji9928 Жыл бұрын
Mam yenga Bike Tholandhuvitadhu Viraivil Kidaiga Vazhi Sollunga
@nkumarasamy24911 ай бұрын
வடகிழக்கில் வைக்கவேண்டும் என்று சிலபேர் சொல்கிறார்கள் எது சரி
@kumutham1921 Жыл бұрын
Nandri 🙏🙏🙏🙏
@RajiVelu-fp9bo Жыл бұрын
Nandri sister
@dhanalakshmisubbarao2152 Жыл бұрын
It's something encouraging message to have money plant to have every house or any living places believe that having this plant is definitely positive energy will develop and will have pleasure .
@sakthivel4537 Жыл бұрын
அருமை🎉🎉🎉🎉
@vidyamohan1351 Жыл бұрын
Thank you Mam
@premag1986 Жыл бұрын
நன்றி
@sudhakars973611 ай бұрын
Mam nanga rent homla erukom anga already nenga sonna mathiri manipland with vetrilai Kodi eruku athu na coin pothachu vaikalama mam?
@sobhanadevi3554 Жыл бұрын
Money plant water glass bottle la vachrken...nalla growth iruku...athula paisa podlaama....
Healthy body erunthale hospital pogama kasu save agum so healthy bodya vachika mani plant use aguthu
@chandraenterprises2325 Жыл бұрын
@@ilakkiyaanand6917àaàpkkkkaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaalmal.mpmpp.p.p.lp.p.pmpnpnpnp p mp mp mmmp p p p p p mmmpm pm pp m mpnnnnnPqMM QQQN
@DhanaLakshmi-zp7fp11 ай бұрын
Aruvai da seekiram sollunga
@nageswaripaul34975 күн бұрын
Thank you Madam, shall we keep the money plant infront of the house (north)
கொஞ்சம் வேகமாக சொல்லுங்கள். உங்கள் பதிவை கேட்டு முடித்தவுடன் பார்த்தால் எனக்கு தலை முடயெல்லாம் நரைத்து வயதாகி விட்டது.
@shyamalagowri99929 ай бұрын
Listen in 2x speed
@ganasingamyoga51269 ай бұрын
0:57 1:03 1:14 1:25
@santhikumar23058 ай бұрын
Op@@ganasingamyoga5126
@princesshoshika20208 ай бұрын
😂😂😂😂
@liyaslifestyles8 ай бұрын
😂
@sivakumarm3115 Жыл бұрын
Thanku sister
@thusithaya3343 Жыл бұрын
Super akka
@suthasenthur3926 Жыл бұрын
Hi amma enaka veedula murungai maram iruku ma . Nala valaruthu ana poo kaai vara matiku ma athuku ethavathu vali irutha solunaga amma
@mallikathangaraaj1167 Жыл бұрын
2 நாளைக்கு ஒரு தடவை தண்ணீர் ஊற்ற வேண்டும் . காய்கறி, பருப்பு, அரிசி கழுவிய நீர், , பழைய சாம்பார், மீன், மட்டன் கழுவிய ( நீங்கள் அசைவம் எனில்) தண்ணீர் ஊற்றவும். மாட்டு சாணம், மற்றும் வேப்பம் புண்ணாக்கு போடவும். இப்போது காய் காய்த்து முடிக்கும் தருணம். இப்போதிருந்தே பராமரிக்கவும்.🎉
@pilarun20676 ай бұрын
வேலைக்கு. போகாமல் பணம்வரும் என்றால் சாப்பாட்டுக்கு அவர் இல்லாமல் இருக்கும் மக்கள் இந்தமரத்தைவளர்த்தால் பணம்வந்து வறுமை நிங்கிடுமா
@mvijayakumar1352 Жыл бұрын
Man thottiyil vaikiren sis
@sangeethasaminathan3672 Жыл бұрын
Thank you🙏 so much sister💐👌
@saraSabetha10 ай бұрын
ஜோசியக்காரி மாதிரி பேசிக்கிட்டே இருந்ததுதான் மிச்சம்.😂😂😂😂
@komathykaaviya4447Ай бұрын
😂
@sulochana-tw4jl Жыл бұрын
Arumai.sister.
@sunitham3258 Жыл бұрын
Mam inside can we keep beetle leaf plant
@mangaiyarkarasi-i1t Жыл бұрын
Tq mam
@SujaSwathy Жыл бұрын
I kept madam 5rs coin but no any recation or any changes mam
@yuvaraj9260 Жыл бұрын
Good afternoon mam i follow ur channel
@srivishnuenterprises1711 Жыл бұрын
Madam September month maitreya muhurtham date video poduga
@shreekanth2734 Жыл бұрын
nature ah yaralayum matha mudiyadhu chedi vanatha patha mari dha valarum namba edhume panna venam adhuku
@muraliiyer78506 ай бұрын
we have kept the plant back side of the house will it work? or where to keep the plant?
Na neraya time eintha chediya vachita nalla eruku udane alugi kanji poduthu ye bathil sollunga mem
@ramgounder36716 ай бұрын
எல்லோர் வீட்டிலேயும் பிளான்ட் இருக்கு ஆனா மணி மட்டும் இருக்கமாட்டேங்குது இதற்க்கு என்ன செய்ய .?
@sivasivamohan862611 ай бұрын
மேடம் எனக்கு ஒரு டவுட் என்ன என்றால் மணி பிளான்ட் கொடி வீட்டு வாசலில் தென்கிழக்கு பகுதியில் வைத்துள்ளேன் இந்த செடி இருக்கும் பகுதியில் வெற்றிலை கொடியையும் இதே தென்கிழக்கு திசையில் வைத்து வளர்க்களாமா
@ThamizharasiBalamurugan11 ай бұрын
No clear idea
@vanithamurugesan-ux9rf Жыл бұрын
Ama sister tharala than poaguthu vadaku paguthilathan iruku ine mathi veikeren mam thanks sister
@s.keerthana3f487 Жыл бұрын
இன்று தான் வைத்தேன்
@shyamalagowri99929 ай бұрын
Don’t run behind money. Run to Fulfill your karma
@kowsalyakowsi3006 Жыл бұрын
Madam en name kowsalya enaku marriage agi 1and halfyear aguthu enaku marriage enga vitala entha porulum vangi tharala na 7month perganta erutha. Chenbaiku vantha baby porathu 7month na erodeku poran thanikuduthanam pogaporan elam porul vangithara soli enoda husband 50000 kekuraru enga amma keta eduthula panam kidekala enaku inum kadaikala nenga soluramari elamey senjitu tha eruka enaku romba bayama eruku nenga ethavathiu parigaram solunga pls innum 12days pls
@mallikathangaraaj1167 Жыл бұрын
3 பவுன் நகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்தால் 1 லட்சம் கிடைக்கும். சிக்கனமாக இருங்க. நானும் ஈரோடு தான்..
வீட்ல குடி மணி பிரண்ட் செடி இருக்கு நான் வளந்துட்டே வருது நல்லா
@sakthinikalsakthinikal5900 Жыл бұрын
வணக்கம் மேடம் எங்க வீட்டில் மணி பிளான்ட் செடியின் இலை நடுவில் கருகி கருகிப் போகிறது அதனால் அது வெயிலில் வைப்பதா இல்லை நிகலில் வைப்பதா கீழ்நிலையில் நன்றாக உள்ளது மேலே போகப்போக அது மாதிரி அதற்கு என்ன காரணம்
@jothimani6154 Жыл бұрын
Thanks sister
@VithyaMoorthy-lp6ps9 күн бұрын
நாங்க ஏற்கனவே வைத்திட்ட எதுவுமே நடக்கலை
@kyuvasreimeganadhan46358 ай бұрын
Amma 🙏 Amma kannadi bottle vudai dhal enna Amma naladha Amma
@kyuvasreimeganadhan46358 ай бұрын
Sollu ga Amma
@lightningzoldyck2974 Жыл бұрын
Tq ma
@bloomingroses5710 ай бұрын
என்ன மூடநம்பிக்கை.நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்.சிரிப்பத்தான் வருது 😂
@ramyas1991 Жыл бұрын
Good Afternoon mam
@DavidDavid-qu3dm Жыл бұрын
Thanks
@sshivani1604 Жыл бұрын
Uthu unga idea va sis
@m.nivashm.nishanthini1436 Жыл бұрын
mam எங்க வீட்டு வடக்கு பார்த்த வாசல் கிழக்கு பக்கம் கார்னால் உள்ளது அங்கு இருக்கலாமா
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes
@m.nivashm.nishanthini1436 Жыл бұрын
OK mam
@malligasivaraj99009 ай бұрын
Ethai vachpuram than nithinilamai enakku mosa ma pochi
@Vjmedia_vlogs11 күн бұрын
இந்த மணிபிளாண்ட் செடியை வாங்கி வீட்டில் வைப்பதற்கு முன் அப்பப்பா சொல்ல முடியாது. இப்போ இதை வாங்கி வீட்டில் வைத்த பிறகு அது வளர்வது போல பணம் மூடை மூடையாக குவிகிறது. பண மூட்டை கட்ட இப்போது வேலைக்கு ஆட்கள் தேவை தேவைப்படுகிறது. நீங்கள் வேலைக்கு வந்தால் நல்ல சம்பளம் வழங்கபடும். அட ஏம்............. மா