எப்போது ஒருவருக்கு பணம் வரும் / பொருளாதாரம் உயர வழிபாடு / குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 29,855

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Жыл бұрын

GK ASTRO OFFICE CONTACT:
Mrs. Aswini Thangalakshmi 7200663516
WHATS APP: wa.me/message/Q6COHNCRPEO6I1
For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
10 ம் பாவக திசா என்ன செய்யும்
• 10 ம் பாவக திசா என்ன ச...
வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
• வக்ர கிரகங்கள் நின்ற ப...
சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சூரியன் உடன் சேர்ந்த க...
சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சந்திரன் உடன் சேர்ந்த ...

Пікірлер: 96
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 Жыл бұрын
ஆஹா... அறிவீலி தருமி ஆயிரம் பொற்காசுகள் கண்டார் போல் .. பண பதிவை பொழிந்த ஜோதிட பிதாவே...! வளமோடு! வாழ! வாழ்த்துக்கள்... ஐயா...!!💐🙏🙏🙏
@samueljohncyrajasekar9319
@samueljohncyrajasekar9319 Жыл бұрын
என்ன ஒரு தமிழ் ! தாண்டவம் ஆடுகிறதே.
@vivekmallika7783
@vivekmallika7783 Жыл бұрын
😅
@rgastro
@rgastro Жыл бұрын
வணக்கம் குருஜி உங்களின் ஒவ்வொரு பதிவையும் பார்த்தே நான் ஜோதிட பலனை கூறிக் கொண்டு வருகிறேன் ஏதேனும் ஜோதிடத்தில் சந்தேகம் என்றால் உங்கள் பதிவை தேடி பிடித்து அதை ஒரு முறை கேட்டுவிட்டு தான் என்னுடைய சந்தேகங்கள் நிவர்த்தி அடையும் உங்கள் புத்தகம் அனைத்தும் வாங்கி வைத்து படித்துக் கொண்டும் உள்ளேன் உங்களை மானசீக குருவாக ஏற்றுள்ள எனக்கு உங்கள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் ஐயா
@radhab7820
@radhab7820 Жыл бұрын
உண்மையான, நேர்மையான சிறந்த ஜோதிட ஆசான் என் குருஜி .வாழ்க வளமுடன்.
@kamalisrig2019
@kamalisrig2019 Жыл бұрын
பணத்தைக் கொடுப்பது கிரகங்கள். ஜோதிட அறிவை கொடுப்பது GK அய்யா 🙏
@AstroVasuji
@AstroVasuji Ай бұрын
❤❤❤குரு வாழ்க குருவே துணை ❤❤❤
@murugannachimuthu550
@murugannachimuthu550 Жыл бұрын
வணக்கம் குருஜி தன காரகன் குரு சுக்கிரனாக காட்சி தந்து உள்ளீர்கள் மிகச் சிறப்பான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏 உங்கள் அடியேன் கரூர் முருகன்❤❤
@Prahalad014
@Prahalad014 Жыл бұрын
குருவிற்கு நன்றி. மிக அருமை. வீட்டில் பணம் வளர மற்றொரு பதிவில் தாங்கள் பௌர்ணமி நாளில் சத்தியநாராயண பூஜை/ வழிபாடு சிறந்தது என்றும கூறியுள்ளீர்கள். என்றும் குரு ஆசியுடன்.
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Vanakkam sir. Tq. Very good and needful video. Tq sir Lalitha
@PrabaKaran-uh5vp
@PrabaKaran-uh5vp Жыл бұрын
மிக மிக அருமையானா வகுப்பு அய்யா, நன்றிகள் பல. வாழ்க
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much guruji, very useful information & explanation guruji because people suffer like this problem again thank you guruji
@KARUNAIVELT
@KARUNAIVELT Жыл бұрын
மிக அருமை 🎉🎉🎉🎉🎉
@balakrishnan1343
@balakrishnan1343 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார் 🎉
@yrsk7
@yrsk7 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@vijipriyakannusamy3196
@vijipriyakannusamy3196 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 Жыл бұрын
நமஸ்காரம் ஜி.அருமைமிகவும் அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி ஜி
@rffhj
@rffhj Жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா.
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt Жыл бұрын
Miga miga arumai ayya...mikka mikka nandri
@balrajlakshmanasamy4477
@balrajlakshmanasamy4477 Жыл бұрын
நன்றி குருஜி...
@ktmlovers2799
@ktmlovers2799 Жыл бұрын
நன்றி ஐயா
@astroguruaanand9480
@astroguruaanand9480 Жыл бұрын
Suffered a lot without income😢 guru ji🙏
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
வணங்குகிறேன் குருஜி. நன்றி ஐயா!
@Thiru369
@Thiru369 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை
@muruganvc0299
@muruganvc0299 Жыл бұрын
God bless you 🙏❤
@m.vivekanandanmuruga
@m.vivekanandanmuruga Жыл бұрын
குருவே துணை 🙏🙏🙏
@krishna...19
@krishna...19 Жыл бұрын
Vanakkam Guruji
@smartsadham
@smartsadham Жыл бұрын
Video pota 1 hour la 1000 views. This tells how impactcul guruji videos are. Vera mari Vera mari guruji
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@sampangiraja1727
@sampangiraja1727 Жыл бұрын
நன்றிங்க குருஜி ஐயா
@hemaprakash4538
@hemaprakash4538 Жыл бұрын
Thank you guruji 🙏🙏
@manikandajo1695
@manikandajo1695 Жыл бұрын
குருநாதன் திருவடிகள் போற்றி போற்றி ❤🙏🙏🙏🫂
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
லணக்கம் சார் நன்றி
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 Жыл бұрын
Thank you sir. 🙏
@vishvanathvishva1213
@vishvanathvishva1213 Жыл бұрын
காலை வணக்கம் ஐயா. விஸ்வநாத் மும்பை
@AstrologerSenthil
@AstrologerSenthil 8 ай бұрын
Thank you GURUJI
@vendharsaravanan7913
@vendharsaravanan7913 Жыл бұрын
குருவே நமஹ
@suganyas777
@suganyas777 Жыл бұрын
Guruvae vanakkam
@Balaji-dl1zt
@Balaji-dl1zt Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@sureshkarthik4376
@sureshkarthik4376 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@JeyaPriya-ml9km
@JeyaPriya-ml9km Ай бұрын
Thq guruji
@muralidaranbala
@muralidaranbala Жыл бұрын
கடைசி வார்த்தைகள் மிக அருமை ஐயா
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் சாமி வாழ்க வளமுடன் 🙏💐
@ManiManikandan_85
@ManiManikandan_85 Жыл бұрын
வணக்கம் ஐயா குருவே சரணம்
@balaa2335
@balaa2335 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🙏
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 Жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏
@malarkodi4284
@malarkodi4284 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏
@raamsamy1
@raamsamy1 Жыл бұрын
குருவே சரணம் 💐💐💐❤❤❤
@praveenakalaiselvan
@praveenakalaiselvan Жыл бұрын
Guruve charanam
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 Жыл бұрын
குருஜி வணக்கம்
@rammohan.srammohans1094
@rammohan.srammohans1094 Жыл бұрын
குருவே சரணம்
@prabhuandavan6270
@prabhuandavan6270 Жыл бұрын
வணக்கம் குருஜி
@hprasad161
@hprasad161 Жыл бұрын
💐🙏
@suganthij317
@suganthij317 Жыл бұрын
குரு சரணம்
@mahasudharsan-numerologyva3584
@mahasudharsan-numerologyva3584 Жыл бұрын
Sir Penni eduthutergal, Nandri
@shwethababu3940
@shwethababu3940 Жыл бұрын
Sir pls upload video on being alone and not being supported by boyfriend or anyother family people
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts Жыл бұрын
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan Sani kanniyil Raghu sukkiran sevvai sukkiran thisai guru puthi sir 2nd 7th Place athi pathi thisai guru ucham sukkiran thisai guru puthi nallatha sir
@vijayips1627
@vijayips1627 Жыл бұрын
🙏
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖💖
@manimaran8379
@manimaran8379 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajapaulraj837
@rajapaulraj837 Жыл бұрын
🙏🙏🙏
@Fashionlearn-j3i
@Fashionlearn-j3i Жыл бұрын
இனிது இனிது இனிது
@mparthiban2825
@mparthiban2825 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ArulmoorthiS
@ArulmoorthiS Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sudharcoinselling6925
@sudharcoinselling6925 8 ай бұрын
ஐயா நான் துலாம் ராசி கும்ப லக்கினம் சுவாதி நட்சத்திரம் பிறந்த வருடம் 12-5-1968/1-20am வயது 55 எனது வாழ்வில் நான் அனுபவித்த துன்பங்கள் கஷ்டங்கள் அவமானம் கடன் அனைத்தும் அனுபவித்து விட்டேன் எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் எனது மரணம் எப்போது இயற்கை மரணமா செயற்கை மரணமா என்பதை தெரிவிக்கவும்
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@mrathnakumar669
@mrathnakumar669 Жыл бұрын
Valhavalamudan
@sivalingam6259
@sivalingam6259 Жыл бұрын
ஐயா நான் ரிஷப லக்னம் 11ல் சூரியன், புதன், குரு. நடப்பு தசா-சூரியன் ஆன நீங்கள் சொன்ன மாதிரி ஓன்னும் நடக்கல 20/03/1999-9:50AM check if you want ஐயா
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
FOR/MAGAM/NARPAVY........
@mugi5652
@mugi5652 Жыл бұрын
தனுசு லக்னம் ஐந்தாம் இடத்தில் சூரியன் செவ்வாய் புதன் கோச்சாரத்தில் குரு மற்றும் ராகு இப்பொழுது எட்டாம் அதிபதி திசை புதன் புத்தி நடக்கின்றது என்ன பலன் ஐயா ஆனத்தூரில் இருந்து ரவிச்சந்திரன்
@siva1705
@siva1705 Жыл бұрын
வணக்கம், ஜாதகத்தில் குபேரன் ஒளிந்திருக்கும் இடம், அதாவது, குபேர சம்பத்து இதை தெளிவாக சொல்லவும் ஐயா
@balasubramanianmubamanian6040
@balasubramanianmubamanian6040 Жыл бұрын
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். தன பாவ நிலைகளில் 2,4,11 யும் அதனுடன் தொடர்பு கொண்ட 5,7 பாவ நிலைகளின் தெளிவான முறைகளை எடுத்தியம்பிய தங்களுக்கே உரித்தான எளிய பரிகார வழிகளையும் காட்டிய குருஜிக்கு என்றென்றும் நன்றி மகிழ்ச்சி அய்யா
@jayakumarm5961
@jayakumarm5961 Жыл бұрын
சுக்ரன் (வக்ரம் ), ஆனால் பணம் வரும் வழி
@hiteshrajkannaa8276
@hiteshrajkannaa8276 Жыл бұрын
Guru ji please colour the beard my humble request
@jaisairam4885
@jaisairam4885 Жыл бұрын
11 la ketu.. endha asaiyum nerai veradhu.. valkai enaikum naragam dhan
@adyaroffice9633
@adyaroffice9633 Жыл бұрын
ஐயா நான் தனுசு லக்னம், 0:00 மேஷத்தில் குரு சூரியன். சுக்ரன், கேது உள்ளன. தற்போது குரு மேஷத்தில் எனக்கு பணம் வருமா? கடகத்தில் சனி, சனி தசா சுக்ர புக்தி நடைபெறுகிறது.
@ganeshselvi2258
@ganeshselvi2258 Жыл бұрын
புத்தகங்கள் எப்போது வெளியிடுவார்கள் ஐயா
@r.j.6460
@r.j.6460 Жыл бұрын
7:06
@vendharsaravanan7913
@vendharsaravanan7913 Жыл бұрын
முக்கோண பரிவர்த்தனை மூலத்திரிகோணம்
@Mahavishnu5
@Mahavishnu5 Жыл бұрын
பணம் கொடுத்து படித்த வகுப்பெல்லாம் இப்போது இலவசமாய் கிடைக்கிறது.
@manikandajo1695
@manikandajo1695 Жыл бұрын
கடைசியாக சொன்ன வார்த்தை முதலில் அழுத்தி கூறுங்கள் எஜமா...🎉 இந்த குரு சுக்கிரன் இணைவு எப்டி சாமி வேல வாங்குறது😂❤❤❤
@balamurgan2300
@balamurgan2300 Жыл бұрын
Nantiiya
@sathishsubramanian9803
@sathishsubramanian9803 Жыл бұрын
பெரும் பணத்திற்கு காரகர் குரு என்றீர்கள் ஆனால் ஏன் சுக்கிரன் சம்பந்தப்பட்ட காமாட்சி மற்றும் ரங்கநாதரை வழிபட சொல்கிறீர்கள்
@selvaart6848
@selvaart6848 Жыл бұрын
சிறு பணமே பெரும் பணம் தரும்.சுகபோக வாழ்விற்கு சுக்கிரன் காரணம்.
@sankariraj2481
@sankariraj2481 Жыл бұрын
நன்றி ஐயா
@revathyiyengar1330
@revathyiyengar1330 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை
@r.y.vvlogs2529
@r.y.vvlogs2529 Жыл бұрын
வணக்கம் குருஜி
@jaivajay7956
@jaivajay7956 Жыл бұрын
🙏
@vbashyarangan7287
@vbashyarangan7287 Жыл бұрын
🙏🙏🙏
@Adhikutty227
@Adhikutty227 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muthukumar-pu5qw
@muthukumar-pu5qw Жыл бұрын
நன்றி ஐயா
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 Жыл бұрын
வணக்கம் குருஜி
@saraswathisundararajan2241
@saraswathisundararajan2241 Жыл бұрын
🙏
@abibhurahman6158
@abibhurahman6158 Жыл бұрын
🙏🙏🙏
@abiramisubbu7602
@abiramisubbu7602 Жыл бұрын
🙏
7.5 Years Of Saturn's Lesson 🔥 Sade Sati
21:22
ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
Рет қаралды 3,1 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 17 МЛН
小丑与白天使遇见丧尸?#short #angel #clown
0:32
Super Beauty team
Рет қаралды 34 МЛН
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 11 МЛН
Кто из девушек быстрее печатает?
0:58
Папа гений
0:23
Вельзевул
Рет қаралды 3,4 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,6 МЛН