பேசிக்கொண்டே....சொல்லிக் கொண்டே இருங்கள். இறைவன் உங்களுக்கு வாரி வழங்கியுள்ள அறிவினை...ஆற்றலை...திறமையை...எங்களைப் போன்ற பாமரர்களுடன் பகிருங்கள்... பூவோடு சேர்ந்த நார் போல நாங்களும் மகிழ்கிறோம். நன்றி.
@velamarjun67523 жыл бұрын
100%உண்மை நான் உங்கள் video பார்த்து நிறைய தெரிந்துக் கொண்டேன்.ஓவ்வொன்றும் தனிப்பாடங்கள்.
@jjeyanthijjana95003 жыл бұрын
சோதனைகள் சாதிக்க வைக்கும்.. அறிவுரைகள் உயர வைக்கும் .. தங்கள் பதிவுகள் என்றும் எங்களை வாழ வைக்கிறது.... ஜோதிட பூமியில் பொதிந்திருந்த பொருள் ஆதாரங்களை.. புத்திக்கு பகிர்ந்தளித்த புண்ணிய அருளாளரான தாங்கள் எதிலும் சிறந்து வாழ வாழ்த்துக்கள் ji 👍🌸
@ensamayal65373 жыл бұрын
நன்றி குருஜி!நல்ல தலைப்பு பலரது சந்தேகத்திற்க்கு தீர்வாக அமையும்!🙏
@chitrasrinivasansalem82763 жыл бұрын
அதிக பதிவுகள் போடவும் ஐயா
@logupaintings3 жыл бұрын
குருவே சரணம். அற்புதமான விளக்கம். நன்றி ஐயா.
@balamanikandans.75803 жыл бұрын
ஐயா உங்கள் வீடியோக்கள் பார்க்கப் பார்க்க ஜோதிட விதிகள் அனைத்து மக்களும் பயன்பெறுவார்கள் குருவே சரணம்
@thevaranyvaratharajan79403 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள்பதிவுகள் அருமை ,தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி,நன்றி .
@sathishkumar-zo5cb3 жыл бұрын
குருஜீ இன்னமும் பார்க்கவில்லை.இப்போ பார்க்கபோகிறேன்.நன்றி குருஜீ
@kamalisrig20193 жыл бұрын
நவக்கிரகங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு துல்லியமான பலன்களை சொல்லும் GK அய்யா அவர்கள் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் 🙏🙏
@v.lakshminarasimhan33213 жыл бұрын
Vanakkam sir. Two for this video. I am learner .I know your difficulties to put videos.still you are doing for the peoples. Wishing you healthy and long live.tq sir.this happens in my life sir.
@kamalisrig20193 жыл бұрын
@@v.lakshminarasimhan3321 🙏🙏
@aravinthsomu64762 жыл бұрын
கன்னி லக்கனம் 5, 6-க்குடைய சனி மகரத்தில் ஆட்சி வக்கிரம். சனி தனது ஏழாம் பார்வையாக 11வது வீட்டில் இருக்கும் புதனைப் பார்க்கிறார். புதன்1, 10-க்குரிய அதிபதி. 10 11 பரிவர்த்தனை. சனி ஆச்சி வக்கிரம் பெற்று 5 10 11 தொடர்பு கொள்கிறது.சனி திசை நடக்கிறது. புதன் புத்தி.வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் தற்போது தொழிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்... தொழில்தான் அமையுமா அல்லது வேலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா... தொழில் அமைந்தால் தொழில் நன்றாக இருக்குமா?
@seethammaayyappan3563Ай бұрын
🙏Meenakshi Sundareshwarar அருளால் நன்றாக irupirhal🙏
@ramanraman09063 жыл бұрын
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 ஐயா நீச்ச வர்கோத்தமம் பற்றி பதிவு போடுங்க ஐயா
@sasikumarrajamani47613 жыл бұрын
அருமை யானா விளக்கம் அய்யா 🙏நன்றி
@s.gmuruganganapathy89124 күн бұрын
Guru ji vanakkam
@thendralthendral26233 жыл бұрын
மிகவும் அருமை குருஜி ☺
@josiermohanmohanjosier15023 жыл бұрын
100/: unmai ayya.josier patri sonnadhu arumai..ungalin perunthanmai..vaazhga valamudan..good night.
@kamalisrig20193 жыл бұрын
GK அய்யாவின் சந்திர நாடி புத்தகங்கள் வாங்கிய பிறகு தூக்கத்தை மறந்து விட்டேன். அந்த அளவிற்கு பிரம்மாதம். 👌
@smartsadham3 жыл бұрын
Madam neenga entha ooru
@amaravathiponnusamy18763 жыл бұрын
துலா லக்னத்துக்கு தனாதிபதி மாரகாதிபதியாகவும் லாபாதிபதி பாதகாதிபதியாய் வரும்போது பலன் எப்படியிருக்கும்?
@vijayips16273 жыл бұрын
வணக்கம். அருமையான பதிவு ஐயா
@svyogaraj8 ай бұрын
ஆமா ஐயா ❤❤❤❤❤
@sampangiraja17273 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க குருஜி... வணக்கம்
@babuyt26153 жыл бұрын
Explain very true thank you ayya En lifela nadanthu❤️👍
@lathag18673 жыл бұрын
அருமை அய்யா ... நன்றி ...
@premasudha74093 жыл бұрын
அருமையான விளக்கம் Sir
@coolstar39712 жыл бұрын
சிறப்பு ஐயா 🌻
@msdhineshmsdhinesh87143 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@karthikraja22133 жыл бұрын
ஜோதிடம் பொய்ப்பதில்லை.....நிஜம் 🙏🙏🙏
@vanitk5078 Жыл бұрын
Yur wish for 'Jothidam for all' be fulfill with BLESSINGS OF ALMIGHTY!
@paramasivan-xn4pi3 жыл бұрын
🙏🙏🌹🙏வணக்கம் குருஜி
@sathishkumar-zo5cb3 жыл бұрын
நன்றி குருஜீ
@TheShanjeevan3 жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏
@ganapathym55323 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙇, தங்களின் பரிவர்த்தனை புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை ஐயா. தயவு செய்து எனக்கு ஒரு புத்தகம் தாருங்கள் ஐயா நன்றி குருஜி 🙏🙇
@smartsadham3 жыл бұрын
Gurunatha nandri gurunatha
@smartsadham11 ай бұрын
Guruveah thunai
@venivelu4547 Жыл бұрын
Sir, best👌👌🙏🙏
@tirumoolaryoga24303 жыл бұрын
நன்றி ஐயா...
@dineshkumar37393 жыл бұрын
அருமை குருவே
@hemaprakash45383 жыл бұрын
Thank you guruji 🙏🙏 Nice explanation
@Balaji-dl1zt3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@kumaragurujodhidamaiyam35283 жыл бұрын
Vanakkam guruji
@msenthilvellavan39323 жыл бұрын
தீர்க்கதரிசி ௮ய்யா நீங்கள், பணிகின்றேன்🙏
@kumd30093 жыл бұрын
Guru Ji, kindly tell one example basing on rasi chart and bavagam chart.
@jeyak60453 жыл бұрын
Nandri
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி சார்
@baskaranrangasamy10233 жыл бұрын
குரு வே சரணம்
@varadarajm37473 жыл бұрын
Sar Yanode valke yepadi erukdi 07.12.1968 satraday 02:18 pm meena Lagnam medhanam rasi thiruvadiry 4padta sar
@umadheviravi60582 жыл бұрын
Ayya 2,11 parivarthanai irundhal
@matheshpalanisamy74433 жыл бұрын
சூப்பர் அண்ணா
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thank you so much guruji
@ambikas10153 жыл бұрын
தனிப்பட்ட நபர்களுக்கு திருப்பூரில் ஜாதகம் பார்ப்பாரா குருஜி
@rajarajeswarimani67803 жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் கே.மணி ஊர் சீர்காழி பிறந்த தேதி 07.05.1973 லக்னம் கும்பம் ராசி மிதுனம் என்னுடைய ஜாதகத்தில் மேஷ ராசியில் புதன் சூரியன் சுக்கிரன் தற்போது சுக்கிர திசை நடப்பு இந்த திசையில் என் வாழ்க்கை தீர்வு என்ன என்பதை கூறுங்கள் ஐயா
@hemaprakash45383 жыл бұрын
Thank you guruji 🙏🙏
@palanivelusaravanan81933 жыл бұрын
🙏Thanks Guruji
@dhakshanamurthy93282 жыл бұрын
Practical expl anation2 11 ¿ kotchar
@varagiamma22263 жыл бұрын
guruve vannakam
@navaladiyan71533 жыл бұрын
இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்கள் குருஜி.
@venkatesan.n-30113 жыл бұрын
Guru vazhga
@yuvaraj173 жыл бұрын
குருவே மிதுன லக்னம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் ராசியில் சந்திரன் வர்க்கோத்தமம் செவ்வாய் நீச்ச வக்ரம் துலாத்தில் ( சுவாதி) ராகு விருச்சிகத்தில் ( கேட்டை) குரு மகரத்தில் ( திருவோணம்) சுக்கிரன் கும்பத்தில் ( பூரட்டாதி) சூரியன் சனி (அஸ்தங்கம்) புதன் (சதயம்) மேஷத்தில் (அஸ்வினி) கேது தற்போது புதன் திசை சுக்கிர புத்தி நடக்கிறது. திருமண எப்பொழுது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் அன்பே காண்பேனா. குருவே
@gandhis23042 жыл бұрын
சிம்ம லக்கினம் கன்னி ராசி உத்திரம் 2பாதம் புதன் 6ல் வக்ரம் ராகு வுடன் 4டிகிரியில் இனைவு சூரியன் குரு 6ல் செவ்வாய் 5ல் சுக்கிரன் 7ல் சனி வக்ரம் 1ல் எப்படி இருக்கும் சார்
@sudharselvan923 жыл бұрын
உதாரண ஜாதகம் போட்டு விளக்கினால் சிறப்பாக இருக்கும் ஐயா. ஜெனன ஜாதகமும் கோச்சார கிரக நிலையும் கட்டம் போட்டு சொன்னால்.
@sundaramsundaram76753 жыл бұрын
Sir vanakam thangal pathivugal Mekavum aarumai Medhuna lakanam 2nd house Sun Mars ketu mercury 4th house chandaran Enaku Mars neecham sir Epadi economy erukum sir Please answer reguest Sani Maha Desi Venus sani 12th house January stating. mercury Puthi epadi erukum sir
@vetrivel37203 жыл бұрын
கும்ப லக்கணம் 2 வீடு 11 வீடு குரு 6 வீட்டில் உட்சாம் கேது இணைவு என்ன செய்யும்
@kumar32923 жыл бұрын
Sir intha amaipu ennoda jathagathala iruku but enaku romba kastama than iruku sir no dhanam sir my dob-26/09/1993 time- 20.19 place-salem sir y sir my horoscipe intha vithi wrong la iruku
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@ambigasenthilkumar16343 жыл бұрын
Superb👍👍👍👍
@sivaanantham50733 жыл бұрын
வணக்கம் ஐயா
@mahadevtemp87514 ай бұрын
🙏🙏🙏
@vedhajayabal95983 жыл бұрын
👌💐😊🙏🙏🙏
@upjsuriyahaasan26613 жыл бұрын
❤️❤️❤️
@saravananbabbu20633 жыл бұрын
Guruvae saranam
@vengatesangopal45452 жыл бұрын
Correct sir
@seetharam75003 жыл бұрын
ஐயா, கலப்பு திருமணத்திற்கான ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் அய்யா.
@mahalakshmilakshmi39652 жыл бұрын
11il kethu irundhal
@priyakanthdr74393 жыл бұрын
Guruji want more videos
@sanmukchaitanya90373 жыл бұрын
Thank you sir. 🙏
@segarennair19003 жыл бұрын
Morning sir,
@PerumPalli3 жыл бұрын
😍😍😍
@subasree43143 жыл бұрын
ஐயா, புதன் திசை வந்தாலே கடன் நோய், பிரிவு தான.
@chinrajsham59263 жыл бұрын
Voice increase பண்ணி கம்பிரமாக பேசணும் ஐயா
@megalaimani21702 жыл бұрын
2, 11 pudan, guru veedu, panam varuma
@s.gopalakrishnan32022 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@solaiayyapan2623 жыл бұрын
ஐயா சவுண்ட் கேக்கலை
@vishal-ge4bk3 жыл бұрын
அரசு வேலை பத்தி சொல்லுங்க ஐயா
@madhu582233 жыл бұрын
Volume very low sir pls speak loudly
@aathiselvalakshimimahal35593 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jaisankar36842 жыл бұрын
🙏🙏🙏🙏♥️
@parameswarisatheesh88693 жыл бұрын
ஐயா சர வக்னங்களுக்கு இ்ந்த 2 11 சேர்க்கை"அல்லது"பரிவர்த்தனை எப்படி செயல்படும் பாதக அதிபதி யாக வருமே "விளக்குங்கள்
@chitrak9823 жыл бұрын
I thought of asking this question
@vijayviji30053 жыл бұрын
Om sivasiva
@vadivelramalingam3503 жыл бұрын
வணக்கம் குரு ஜி தங்கள் விளக்கங்கள் வழிகாட்டிகள் என்றும் நீங்கள் எங்களுக்கு பொக்கிஷம்