ஐயா வணக்கம் கிரகங்களையும் தாண்டி நீங்கள் ஒரு ஆன்மீக பயணத்தில் இருந்தால் மட்டுமே இது போல் பலன் சொல்ல பரம்பொருள் உங்களுக்கு அனுகிரகம் கொடுத்துள்ளார் உலகியல் அறிவுடன் வாழ்த்துக்கள் குருநாதா....
@sambathsambath145610 ай бұрын
அற்புதமான பதிவு அய்யா. ஜோதிடத்திற்க்கு ஆராய்ச்சி தான் மூலதனம். அது உங்களிடம் அதிகமாக கொட்டி கிடக்குது. அதை அவ்வப்போது எங்களுக்கு அள்ளி வழங்கி கொண்டிருக்கும் தாங்களுக்கு மிக்க நன்றி அய்யா.
@bagheeradhan13359 ай бұрын
நல்ல பாட அறிவு தரமான பதிவுத் தருகிறது.இறையருள் இனிதாக உள்ளதும் காரணம்.வாழ்க வளமுடன்.
@chidambaramr25592 жыл бұрын
எங்கள் ஆஸ்தான குருவுக்கு காலை வணக்கம் குருஜி 🙏
@dmsdms1191 Жыл бұрын
எவ்வளவு உண்மை ஐயா....❤❤❤❤❤ நீங்கள் ஒரு சிறந்த ஜோதிடர்❤❤❤
@BalachandraSarma2 жыл бұрын
உங்கள் ஜோதிட ஆராய்ச்சி விளக்கங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது
@perumalsamy7222 жыл бұрын
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@rajendranner54592 жыл бұрын
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி அதே ரிஷப லக்னம்+ மிதுனராசி எல்லாமே உண்மை சிறப்பு...
@vigneshm64142 жыл бұрын
ஆமாம் ஐயா நூறு சதவிகிதம் உண்மை
@R-lf1wl2 жыл бұрын
தனிச்சிறப்பான பதிவுகளை தரும் ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் நன்றாக உள்ளது. .
@s.m.karthik9304 Жыл бұрын
மிகச்சிறந்த அனுபவ கருத்துக்கள் சார்... நன்றி...
@Dhanalakshmi..3302 жыл бұрын
வணக்கம் குருஜி நீங்கள் போடும் பதிவு அனைத்தும் அருமை திருமணம் பற்றிய விளக்கத்தில் . அமையும் தூரம் யார் மூலம் அமையும் என்பதை பற்றி விளக்கம் தாருங்கள் . குருஜி . இந்ந ஒரு பதிவு மட்டும் தான் நீங்கள் போடவில்லை
@hariharasudhanharikutty5312 жыл бұрын
அருமையான ஆறுதலான விளக்கம் ஐயா.எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வருகிறது.வாழ்க வளமுடன்
@svinodmech41852 жыл бұрын
நன்றி குருஜி சென்னை கல்பனா
@gthirupathy27942 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY
@parvathimoorthy1152 жыл бұрын
நமஸ்தே குருஜி. அருமையான விளக்கம் குருஜி.
@thiyagarajanswaminathan56772 жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு
@vijayganapathy99332 жыл бұрын
சிறப்பிலும் சிறப்பு 🙏 தெளிந்த விளக்கம் தந்த குருவுக்கு நன்றி 💖
@siddharthansureshkumar88982 жыл бұрын
Nandri guruji
@RamKumar-wv2eh2 жыл бұрын
Yes true, I am meena lagnam, viruchagam rasi, guru in dhanusu, sevvai in simmam, guru 9 parvai paduthu, on elarai sani time I faced many prblm, but I solved very easily, but on 2019, kethu dasa kethu puthi, kocharathula yum rasi la kethu, that time only I stressed more, kethu peyarchi aprm, normal agita.
@vinayagaselviselvi4012 жыл бұрын
அருமை சகோ 💯💯💯🙏🙏🙏
@kalimurali31712 жыл бұрын
அய்யா அருமையான பதிவு.
@யுவன்-ஞ9ட2 жыл бұрын
Mahara laknam Sani 6 rishaba rasi but sukran neecham.but life is going good 👍
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
நன்றி தலைவா 💐💐💐💐💐
@gunagunaseelan78982 жыл бұрын
நன்று அருமை குரு ஜி
@saravananb55072 жыл бұрын
சிறப்பான விளக்கங்கள் அண்ணா. நன்றிகள்
@charumathivaidyanathan98442 жыл бұрын
ஓம் மகாலட்சுமி போற்றி தாங்கள் கூறுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நடப்பது அப்படியே கூறுகிறீர்கள் நன்றி ஜி வணக்கம்
@arunkumar-sg3tk2 жыл бұрын
உட்சனை உட்சன் பார்த்தல்
@sesakkiammal4662 Жыл бұрын
வணக்கம் சார் அருமையான விளக்கம்
@geethavijayan5612 жыл бұрын
Swamy namasthe, to which God are ypi praying very excellent astrologer. Very wise guru.🙏
@buvaneswaris73632 жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்.நன்றி 🙏🙏🙏
@roopas86552 жыл бұрын
Kumbam lagnam kumbam rasi 😢😰🙏Tq guruji...
@kirubakaran190323 күн бұрын
லக்னாதிபதி ராசியதிபதி இனனவு பற்றிய காணொளி போடுங்கள் ஐயா
@bhagyarajchandran968511 ай бұрын
Arumaiyana vilakkam nanri guruve 🎉❤🙏🏻
@radhaswaminathan24772 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 விரிவான விளக்கம். மிக்க நன்றி.லக்னாதிபதி ராசியாதிபதி மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிய மைக்கு 🙏நன்றி.
@suriyachandrasekar57864 ай бұрын
Thank you sir for your clear explanation about importance of rasi and laknam playing the roles because of opposite characteristics🙏🙏
@panneerselvam46822 ай бұрын
Very good explanation thank you guruji
@srinagalakshmisilks3643 Жыл бұрын
அய்யா,வணக்கம்.தெளிவான விளக்கம்.
@Hemanthrajan_072 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏💐💯
@kuttystory6 Жыл бұрын
Sir, please post video if rasi and lagnam are same. Example: kumbha rasi, kumbha lagnam. Dasa: Guru and Sani ( upcoming)
@gopalratnam72472 жыл бұрын
Super sir.நான் கேள்வி பதில் காணொளியில் கேற்கனும் நினைத்தேன். நன்றி
@krajeswari22072 жыл бұрын
Super ji
@panneerselvam71802 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@mohanbsm2 жыл бұрын
Arputham; mikka nandri aiyya.
@sundarrajanr39492 жыл бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@kumaravelkp83082 жыл бұрын
Excellent guruji. Romba nail santhagam I cleared
@pradeeppradeep11142 жыл бұрын
Ayya vanakkam
@sivayogi65702 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@dineshbabu78272 жыл бұрын
மிக அருமையான தகவல் ஐயா 🙏
@prasannabca20022 жыл бұрын
Good evening sir, excellent explanation 👏
@subrahmanianappavu33032 жыл бұрын
ஐயா நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி ஐயா 🙏
@gopalakrishnanviswanathan8755 Жыл бұрын
Superb guruji..
@ganeshganesan21902 жыл бұрын
Meenam thulam supper
@SriniVasan-lu1fy2 жыл бұрын
நன்றி குருவே 🙏
@muthupandim94412 жыл бұрын
Ennai peru moochu vida vaitha en Thandhai GURUvirku kodana kodi Nandrigal
@selvaranisaminathan5902 жыл бұрын
Vanakkam guruji
@karthikeyan61522 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 நீங்கள் கூறியது போல மீன லக்னம் மகர ராசி . 9ல் குரு கேது. 8ல் சனி உச்சம் 37 வயது முதல் குரு திசையில் வாழ்க்கை முற்றிலுமாகவே மாறிவிட்டது. இந்த பதிவு எனக்கு பொருந்தும் வகையில் உள்ளது. நன்றிகள் 🙏
@jaishankarsethuraman26112 жыл бұрын
Namaskkaram ji🙏🙏🙏.Good morning ji
@gayathrig89892 жыл бұрын
வணக்கம் குருஜி கல்வி தடை வர எந்த கிரகம் காரணம் ஒரு தெளிவான விளக்கம் காணொளி பகிரவும் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@charanya62662 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@lavanya55202 жыл бұрын
Arpudham
@mahendrarajaharumugam91592 жыл бұрын
Good morning sir 01 December 60 years old (kanni lacknam) Thanusu Rasi after work came to watching prediction’s thank you 🙏 Guruve 😢🇨🇦
Don't worry u hav good times kumba lagnam ku 3nd and 10th lord chevvai and rasi nathar um avare financially ur growth will improve. Work layum profits kedaikum Elanthathai meetpinga. Nalatha nadamum. Om muruga.
@pennagamattum_242 жыл бұрын
@@mani.96 thank you brother ❤️😍 god bless you
@dr.pgtpremalatha21262 жыл бұрын
Nice explain sir... Thank you 🙏🏻
@venugopal.vvenugopal.v7502 жыл бұрын
வணக்கம் குருஜி அருமையான விளக்கம் அற்புதம் எனக்கு லக்னாதிபதி சனி ஆறில் மறைவு ரிஷப ராசியாதிபதி எட்டில் மறைவு நான் எப்படி?புரியாத வாழ்க்கை புரியும்பொழுது நான் இல்லை இதுவே வாழ்க்கை 🙏🙏🙏🙏🙏🙏🙏
Lagnathipathi yum rasi athipathi Yum sevai sir measha rasi, virutchiga lagnam sir plsssss give prediction sir
@Arun_srinivasan2 жыл бұрын
சிறப்பு 🙏
@gokulmithun17442 жыл бұрын
Very very thank you my lakkam my rasi
@lathamahesh2412 жыл бұрын
மிகவும் அருமை நன்றிகள் ஜீ
@perumalsruthiperumalsruthi74912 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@AnuradhaVasanth2 жыл бұрын
Much awaited video sir. Thulam lagnam. Sukran in Rishabam. Dhanusu Rasi. Guru vakram with vakra Sani in Kanni. Is Guru Thisai/ Bukthi still positive per your explanation?
உண்மை தான் நான் மேசலக்கணம் கும்ப ராசி சதயம் எனக்கு, எனக்கு சனி தசையில் குடும்பம் அமையவில்லை பெற்றோர், உடன் பிறந்தவர்கள் பிரிவு, ஆனால் வெளியே நாடு தொழிலில் நன்மை பல
@sivaperumal24012 жыл бұрын
Positive video sir
@rajathangarasu73192 жыл бұрын
Magara rasi masha laknam sani kumbathil vakram sevvai kannila with guru asthm natchathiram good or bad
@nelsons58042 жыл бұрын
Thanks
@sathiyaseelan10582 жыл бұрын
வணக்கம் குரு ஜி வியாழன் வட்டம் காணொளி போடுங்க குரு ஜி
@thanujad92 жыл бұрын
Mesham lagnam sevvai 6th house and Thanusu rasi - Guru 10th house neecha vakram. Enna palan sir?
@Dhanalakshmi..3302 жыл бұрын
Vanakkam kurujii oru santhegam kani laknam . punarposam 4 padam suriyan and guru posam 1 padam puthan pusam 2 padam sevai posam 2 padam . guru asthanam nallathala . marriage life la nalla irukuma kurujii.