லக்கினாதிபதியின் பார்வையும் உங்கள் நிலையும் | Lakinadipati's view and your position

  Рет қаралды 71,344

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 282
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
"கோடி ஆண்டுகள் "ஆயுள் சார்...பிரமாதம்... கேள்விக்கு பதில் கிடைத்தது... கடவுள் போல் உங்கள் வாக்கில் பளிரென்ற ஒளி...🪔🪔🪔 நம்பிக்கை பூக்கள் 🌸🌺🌼🌻🥀🌹 மலர்ந்தது எங்கள் மனதில்... அதி அற்புதமான பதிவு... மன மகிழ் நன்றிகள் ஐயா... 🙏💐🙏💥🔥
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா... 🙏
@pandiyarajankj8620
@pandiyarajankj8620 Жыл бұрын
மிக நல்ல விளக்கம், நன்றி
@VSMR-X6B
@VSMR-X6B Жыл бұрын
I want to say the same comment
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd Жыл бұрын
உங்களை போன்ற குரு கிடைத்து வாழ்கையில் தெளிவு பெற 9 ஆம் இடம் துணை இருக்கு எங்களுக்கு....
@vishnuprasath6376
@vishnuprasath6376 Жыл бұрын
வித்தியாசமான கருத்துக்கள்!! இதன் அடிப்படையில் பார்த்தால் நிறைய ஜாதகர்களுக்கு வாழ்வில் கஷ்டமே வராது என்று நினைக்கிறேன் 🙏🏻🙏🏻
@LakshmiLN
@LakshmiLN Жыл бұрын
You call your self "Anbu Jodhidar" which is very very correct and you deserve to be called like that. Thank you for the way you are presenting each and every aspect in a very short, but very creamy & clear.🙏🙏🙏🙏
@nonstopall1800
@nonstopall1800 Жыл бұрын
இவைகளெல்லாம் லக்னாதிபதி திசை நடத்தினால் மட்டுமே லக்னாதி பார்வை பலன்கள் நமக்கு கிடைக்குமா அல்லது பிறந்தது முதல் இறப்பு வரைக்கும் கிடைக்குமா பதில் கூறுங்கள் அண்ணாவே 😍🙏😍
@dineshbabu7827
@dineshbabu7827 Жыл бұрын
லக்னாதிபதி பார்வை பலன் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
இப்போ தான் பாராயணம் முடிச்சிட்டு வந்தேன்... நல்ல விஷயம் சொன்னீங்க சகோ... கும்ப லக்கினதிபதி சனி வாழ்க 💐🔥.... நன்றி நன்றிகள் சகோ
@balasubramaniammahadevan9718
@balasubramaniammahadevan9718 Жыл бұрын
Super Ahpaaa... Same me also.. Kumbha Lakanam....
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@balasubramaniammahadevan9718 👏☺️
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
சாதாரணமாக சனீஷ்ர பகவானை எல்லோரும் திட்டுவார்கள்.ஆனால் அவர் சரிதையைப் பார்த்தால் நாம்படும் கஷ்டங்கள் ஒன்றுமே இல்லை.அவரை போற்றுபவள் நான்.யாரையும் அவர்பெயரைச்சொல்லி திட்டாதீர்காள்.அவரை வணங்குங்கள்.Sriramji சொல்வதுபோல் அந்தந்த க்ரங்களின் குணத்திற்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டால் கஷ்டங்கள்எதுவும்பெரிதாக வராது.ஏதோ தோன்றியது சொல்லிவிட்டென்.தவறாகதெரிந்தால் மன்னிக்கவும்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@bhagirathir8397 எந்த தெய்வங்களையும் நிந்திக்க வேண்டாம் தானே சகோதரி.... என்ன செய்வது கஷ்டம் வரும்போது சிலர் வருத்தம் அடைகிறார்கள்... நம்மோட கர்மா தான் காரணம் என்று புரிய வேண்டும்... நன்றி சகோதரி 👏
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
@@vinayagaselviselvi401 பொதுவாகத்தான் சொன்னேன்.சங்கடம்தீர்க்கும் சனீஷ்வரன் என்ற கலர்ஸ் T v. tamil program பார்த்தால் (You tube ) sesrch செய்யவும்.நீங்களும் அவர் பக்தையாகிவிடுவீர்கள்.
@babysubramaniyam7703
@babysubramaniyam7703 Жыл бұрын
நான் தங்களிடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் தலைப்பு மிக்க நன்றி குருஜி 🙏👍.
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் இந்த பதிவு மூலம் மனத்தெளிவு கிடைத்தது நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
@Vicky-nx9er
@Vicky-nx9er Жыл бұрын
அற்புதம் அற்புதம் சொற்பதம் வேறென்ன சொல்ல வேறு வார்த்த இல்ல. 👌💐
@sathyaseelan591
@sathyaseelan591 Жыл бұрын
கால சர்ப‌ தோஷம், கால சர்ப யோகம் பற்றி தெளிவான ஒரு பதிவு இந்த ஒளிப்பதிவில் போடுங்கள் ஐயா.
@juliyarajesh4248
@juliyarajesh4248 Жыл бұрын
ஐயா, உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. கோடி நன்றி 🙏🙏. லக்கினதிபதி நீச்சம் பெற்று குரு உச்சம் பெற்று நீச்ச பங்க ராஜயோகம் பெற்றால் ஒரு பதிவு போடுங்கள் ஐயா. லக்கினதிபதி நீச்சபங்க ராஜயோகம் பதிவு.
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Жыл бұрын
ஸ்ரீ ராம்ஜீ வணக்கம்,லக்னாதிபதி என்பர் நல்லவர்,கெட்டவர்,மறைந்தவர்,என்ற நிலையை தாண்டி அவரவர் ஜாதகத்தின்படி அவர்களது பார்வை படும் இடங்கள், கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதனை தெளிவு படுத்தினீர்கள்.இன்னும் என்னென்ன முத்துக்கள் ஜோதிட கடலிலிருந்து தரப்போகிறீர்களோ தெரியாது.என் ஜாதகம் என்ன சொல்கிறது என்று தெளிவடைந்தேன்.ஆயினும் ஏப்ரலில் எனக்காக தங்கள் குரலை கேட்பேன் குருவே.வாழ்க வளமுடன் நலமுடன் தங்களுடைய குடும்பம் தழைக்க நீடுழி (தம்பி.ஞானி,பிரான்ஸ்)
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 Жыл бұрын
வணக்கம் குருஜி கும்ப லக்னத்திற்கு மன ஆறுதலான செய்தி குருஜி எனக்கு லக்னம் வலுவாக உள்ளது 🙏🙏
@seenivasanp7676
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 லக்னாதிபதி பார்க்கும் இடத்தில் இலக்கண பாவிகள் இருந்து விட்டால் இலக்கண பாவிகள் நற்பலன்கள் தருவார்கள் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 Жыл бұрын
பசுமரத்தாணி போல் உள்ளது தங்களின் அமுத மொழி,மனதில் நினைப்பதை நேரில் காட்டும் கால கண்ணாடி தாங்கள் குரு நாதா.,,,,,
@sriammansriamman9098
@sriammansriamman9098 Жыл бұрын
குருதேவா வாழ்க!!வாழ்க!!!!!.தங்களின் தரிசனம் பெற விழையும் அன்பு சீடன்...
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉. சூரியனை கண்ணால் பார்க்கும் போது சூரியன் அழகான வட்டவடிவ நீலநிற கண்ணாடி தெரியும். பார்த்து கொண்டே இருக்கும் போது ஏதோ ஒரு சக்தி உடலில் புகுந்து கொண்டு இருக்கும் . உச்சி கால சூரியனை வேறும் கண்ணால் பார்க்க முடியும் 🎉🎉🎉🎉
@theivanaipalaniappan9877
@theivanaipalaniappan9877 Жыл бұрын
Thank you sir for this video. Please explain about லக்னதிபதியுடன் இணைந்த மற்ற கிரகங்களின் பார்வையும் பாதிப்பும் பற்றிய வீடியோ ப்ளீஸ்
@balajirathnam9403
@balajirathnam9403 Жыл бұрын
மிகவும் தெளிவான பதில்கள்..
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Magara lagnathuku 7il sani and got little upset about its paarvai. But now feeling blessed and happy. Thank you so much for the video Sir.
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 ай бұрын
Thank you sir for your clear explanation about importance of laknathipathi and vision benefits🙏🙏
@divyamadhubala7102
@divyamadhubala7102 Жыл бұрын
9:23 Thank you Sir 🙏 for these wonderful words.
@padmamuralidharan-p4x
@padmamuralidharan-p4x Ай бұрын
சார் ரொம்ப பயந்து இருந்தேன், என் மகளுக்கு கும்ப லக்னம் 4ல் சனி பகவான்..3 இடத்துல பார்கிறாறே..ன்னு பயந்தேன்.. நீங்கள் நன்றாக சொன்னது ..மனசுக்கு ஆறுதலாக இருக்கு
@msm695
@msm695 Жыл бұрын
Thank u sir for ur clear explanation. You are really great,Sir. U r teaching us for free of cost 😅
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
மிகவும் அருமை நன்றிகள் ஜீ 🙏
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் ஒரு சிறந்த பதிவு..! நல்வாழ்த்துகள்.
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@kannans5813
@kannans5813 Жыл бұрын
5:36 golden words . I live it Iam viruchiga lagnam my Mars in 10th house 💪💪💪
@kalanithymohandass641
@kalanithymohandass641 Жыл бұрын
Great video... well explained. 🙏
@senguttuvansivagurunathan2942
@senguttuvansivagurunathan2942 Жыл бұрын
Super sir, அருமையான விளக்கம்
@ashnstrings1054
@ashnstrings1054 Жыл бұрын
மற்றும் ஒரு வேண்டுகோள் சந்திரன் இருக்கும் ஸ்தானத்தில் இருந்து 6,7,8 மற்றும் கேந்திரம் சிறப்பு பற்றி கூறினீர்கள் அது பற்றி ஒரு தெளிவான காணொளி வேண்டும்....
@Jotheeswaran7
@Jotheeswaran7 Жыл бұрын
சூப்பரா பேசுகிறீர்கள் ❤❤❤❤
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🙏🙏 உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmi7753
@rajalakshmi7753 Жыл бұрын
Laganathipathi 9am betai parkirar. Sukra buthi sevvai dasa Sevvai 9ai parka Enaku Nala guru kedaithar guruji. 🙏🙏🙏🙏Super ethu inum detailed ah palan eduka nichayam uthava kudiya point. Nandrigal guruve. 🙏
@rajendranm4937
@rajendranm4937 Жыл бұрын
Sir vanakkam arumaiyana pathivu sir neengal potum pathivu anaithum payan Ullathaga irukkirathu neengal neenta ayultan vala valthukeren sir fantastic sir thank you so much sir
@pcdkmp1935
@pcdkmp1935 Жыл бұрын
நன்றி குருவே நன்றி சந்தேகம் தெளிந்தேன் 🙏
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 7 ай бұрын
அருமையான பதிவு ஜி ராம் ராம் 🎉🎉
@chithrashridar2253
@chithrashridar2253 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி குருஜி
@gopuvijay9471
@gopuvijay9471 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி அண்ணா .
@priyaramesh7614
@priyaramesh7614 Жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜீ..👍👏👌🙏🙏..
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@10thtutioncenter24
@10thtutioncenter24 Жыл бұрын
Makara lagnam sani parvai super explanation
@pradeepkumar-iq6dg
@pradeepkumar-iq6dg 9 ай бұрын
Video about Lagnathipathi views rasi and rasinathan views lagnam please
@gskumar8556
@gskumar8556 8 күн бұрын
ஸ்ரீராம்ஜி நான் எப்பவுமே இருக்கறத வச்சி சந்தோஷம் அடைவன். இந்த லக்னாதிபதி பார்வை 10 Boost ஒரே தடவைய குடிச்ச மாதிரி புத்துணர்ச்சி நன்றி ஸ்ரீராம்ஜி. சுபர் குரு 8 10 12 ன்னு சனி ராகு சுக்ரன பார்த்தும் தூக்கம் இல்லையே .... சுயசாரம் குரு புனர்பூச 3 பாதம் மிதுன வர்கோத்தமம் . 10 ம் தன் வீட்டை வேற பார்கிறார்.
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
அருமை 👌 நன்றி
@sriranganathanar
@sriranganathanar 3 ай бұрын
Unmai❤❤❤
@aksarani316
@aksarani316 Жыл бұрын
Thank you for the insights🙏.Early morning nice to hear a positive message
@kannang6812
@kannang6812 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@suganyasugan5177
@suganyasugan5177 Жыл бұрын
Nantri NGA Kuru,Magara Raasi ,Makara laknam ,Sani Pakavan vakkaram aaka erukkar ,Valarpirai santhiran.. Neenga Sonna thelivana Vilakkam Thannambikkai Aaka erukku nga kuru..
@VSMR-X6B
@VSMR-X6B Жыл бұрын
Your words Deva Vakku Guruji - Super Video
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 Жыл бұрын
Kadaga lagnam,Valrapirai chandrian(Meshathil), thulam veetil guru,Virchigam veetil Raagu, kumbathil Sevvaai,sani,Budhan, meen athil Suriyan & Sukran, rishabathil kedu. Lagnathipathi chandriran endha veetai paakrindaar Iyya
@nirmalk20
@nirmalk20 3 ай бұрын
Enaku lagnathipathy (Sani) 4th , 7th and 12 th veedu paakaraar I always thought Sani paarvai kedukkum endru But thanks for the clarification sir 🙏🏻🙏🏻
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@monikandan.m6915
@monikandan.m6915 Жыл бұрын
Nandrigal Ayya Vaazhga Pallandu!!!...🙂🙏🙏🙏🙏🙏
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 Жыл бұрын
Much-awaited video 🙏
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 Жыл бұрын
Good details as usual Sir... Many thanks🙏🙏🙏
@kannishwarnagarajan7785
@kannishwarnagarajan7785 Жыл бұрын
Sir neenga Vera level sir
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Tq guruji 👍🙏👏informative 😊
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Goodevening, sir 🙏
@DeepikaAnjali-o9g
@DeepikaAnjali-o9g Жыл бұрын
சார் அருமை யான கருத்து
@princen4902
@princen4902 Жыл бұрын
வணக்கம் குரு ஜி விவாக சக்கரம் கணக்கிடும் முறை பற்றி காணொளி போடுங்க
@jphairoil
@jphairoil Жыл бұрын
அருமை ஸ்வாமிஜி 🙏
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@naveenn323
@naveenn323 Жыл бұрын
இராசி அதிபதி பார்வைக்கும் இந்த விதி பொருந்துமா ஐயா 🙏🙏🙏
@srimathi-cc5mx
@srimathi-cc5mx Жыл бұрын
Vanakam iyya,niga solluvathu sariga tha iyya,enku ethu poruthama ullathu
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@vinothk9096
@vinothk9096 Жыл бұрын
Really Wonderful 👍 Sir ,,,, Happy Diwali 🎇🎉 Diwali 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🎇🎇🎇
@rajalakshmi-dr5lc
@rajalakshmi-dr5lc Жыл бұрын
சிறப்பான பதிவு
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Excellent sir 👏
@karunanithisundaram3814
@karunanithisundaram3814 6 ай бұрын
ஐயா நீங்கள் வாழ்க! நீங்கள் ஜோதிட புத்தகங்களை எழுதலாமே ?
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Super o super guruji 👌👌🎉🎉
@sukulrama7565
@sukulrama7565 8 ай бұрын
Excellent good work
@theivanaipalaniappan9877
@theivanaipalaniappan9877 Жыл бұрын
I am Thule lagnam. லக்னாதிபதி சுக்ரனுடன் சூரியன் புதன் சேர்ந்து கும்பத்திலிருந்து மூவரும் ஒரு வீட்டை சிம்மத்தை பார்க்கையில் என்ன பலன் என்று கூறவும் ப்றீஸ்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@sudhasakthi3051
@sudhasakthi3051 Жыл бұрын
⭐🌟⭐🌟🌟👌👌👌👌👌 super Guruji Tirupur Devi
@amalaxavier3938
@amalaxavier3938 Жыл бұрын
Unga video ku than waiting, good evening 🙏
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya neenga solvathu inimaiyaga iruku but inaiki varaikum entha oru kiragam nallathu panna mattuthu even laknathibathi .
@ganeshk9635
@ganeshk9635 Жыл бұрын
Guruji, konjam naalaiku thula lagnam example edunga, makara lagnam podhum
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vannakam ayya kadaga lagnam, rahu + chandran in rishabam, kethu in virichigam , guru + sevvai in 6th house chandran in parvai 5 il viluvadhu good ah sir or due to children has to face problem sir in guru dasa or sevvai dasai or bukthi , theibirai chandran will reduce trouble happening due to rahu kethu ,waiting for your reply sir 🙏🙏🙏
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Жыл бұрын
வணக்கம் சார் 👍👍👍👍👍
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா
@sowmyabalaji306
@sowmyabalaji306 Жыл бұрын
Vrichiga lagnam , sevvai in simam , is it good ?
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@M-pv1nj
@M-pv1nj Жыл бұрын
Clear explanation sir 💥
@Prakash-hn5ny
@Prakash-hn5ny Жыл бұрын
🙏 GURUVEY SARANAM 🙏.. sanaisaran paarvai kedukumaa..ilaiyaanu oru doubt irunthathu...atharku ungal VILAKKAM ARPPUTHAM. magara lagnam sanaisaran at risabam...
@sriregha7336
@sriregha7336 Жыл бұрын
Sir, makara laknam.rishabathil sani, viruchikathil theipirai chandran. Is laknathipathi strong or not
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Thanks for the knowledge shared sir...
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@abi.1289
@abi.1289 Жыл бұрын
Kagada laknam..thei pirai sandhiran kumbathil ular. 2am veetai parkirar. Good or bad
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
நன்றி குருஜி
@SugavaneshChandrasekaran
@SugavaneshChandrasekaran 3 күн бұрын
Rasi athipathiyin paarvai podunga ayya
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@Dhivakar1898
@Dhivakar1898 Жыл бұрын
Sir vanakam 🙏🙏 mithuna laknam 8 IL puthan vakram. 2il kirakam illai 2m athipathi chanthiran 6il Neecham eppati sir irukum.
@KkkKkk-w4l2g
@KkkKkk-w4l2g 9 ай бұрын
Laknathipathi 8 am athipathiyai paarthaal 6 Il sevai vetile ullar sevai ucham Guru parvai ucham ucham thodarpu viruchiga lagna
@bamashankar1347
@bamashankar1347 Жыл бұрын
Lagnadhibadhi 6aam idathil irundhu udankedhu theipirai chandran irundhu 7aam idathil Raghu chevvai guru irundhalum lagnadhibadhi pudhanin parvai palan tharuma sir. Enna palan
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq Жыл бұрын
Sir Good intrptedation But I differ from your prediction The reason is I am kumbalaganam Thula rasi 10 th position is my laganakiragam sani But is paarvai has not improved any thing in my life So it is questionable
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya mika nanri ithu rasi athipathi vagiyek 50% palan tharuma sir
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
நல்லவர் ஆகும் ராகு | Rahu is good
9:59
Sri Mahalakshmi Jothidam
Рет қаралды 24 М.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.