No video

முற்பிறவியின் நன்மைகளை அனுபவிக்க பிறந்தவர்கள் யார்?|Who are born to enjoy benefits of Previous life?

  Рет қаралды 35,052

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 187
@jayanthi3615
@jayanthi3615 Жыл бұрын
ராகு திசை பற்றி வீடியோ போடுங்கள் ராகுக்கு கேந்திரங்களில் கிரகம் இருந்தால் என்ன பலன் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@dharan1863
@dharan1863 Жыл бұрын
🙏🫡பணிவான வணக்கம் குருஜி❤ நான் , மேஷ ராசி , கடக லக்னம். எனக்கு , லக்னத்தில் ராகு , லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் ( மேஷத்தில் ) சனி , சூரியன் , சுக்ரன் , புதன் , சந்திரன் , குரு ,ஆகியவையுள்ளன. பதினோறாம் வீட்டில் (ரிஷபத்தில் )செவ்வாய் உள்ளது. லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் , ஆறு கிரகம் இருப்பதை பற்றி ஒரு காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ❤️ நன்றி ❤️
@pagalavansundar2222
@pagalavansundar2222 Жыл бұрын
அதிகாலையில் தோன்றும் என் சந்தேகங்களுக்கு உங்களுடைய பல பதிவுகள் பதில் கொடுக்கின்றன நன்றி குருவே
@naveent6404
@naveent6404 Жыл бұрын
Hello Sriram ji, உங்களுடைய பேச்சு மிகவும் அருமை... உங்களுக்கு கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன்... am ur big fan too...
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
நன்றி குருநாதரே.ஜோதிட விளக்கங்கள் அற்புதம்.வாழ்க பல்லாண்டு.
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
பணிவான வணக்கங்கள் குருவே 🙏
@nagalakshmim1102
@nagalakshmim1102 Жыл бұрын
முற்பிறவி தீமையை அனுபவிக்க பிறந்தவர் யார் என்று வீடியோ போடுங்கள் ஐயா
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
நமஸ்தே குருஜி. அருமையான விளக்கம் குருஜி. நன்றி ஜி
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
நல்ல பதிவு சார். எங்களுக்கு விளங்கும் விதமாக கூறினீர்கள்.
@sivakumarr5477
@sivakumarr5477 Жыл бұрын
Hi guru ji, Please share one video for why Accidental death suddenly to whole/ single member of family in astro view.
@gobalakrishnan7889
@gobalakrishnan7889 Жыл бұрын
நல்ல பதிவு கோடி நமஸ்காரங்கள்
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
Fantastic Guruvae 👌 அற்புதமான விளக்கம் 💖 அதிஅற்புதம்
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 4 ай бұрын
Very good explain sir 🎉
@sakthivelgowtham9440
@sakthivelgowtham9440 Жыл бұрын
Vannakam guruji, your explanations of jothidam sustma are really great...... more than that your examples for such explanations are superb.....
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
அப்பாவின் சொத்தை பிள்ளைகளும் பிள்ளையின் சொத்தை அப்பாவும் அனுபவிக்க முடியாத ஜாதக அமைப்பு பற்றி போடுங்கள் குருவே.. நன்றி
@priyaramesh7614
@priyaramesh7614 Жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜீ..🙏🙏
@rajalakshmi7753
@rajalakshmi7753 Жыл бұрын
Guruvirku vanakam. 🙏 Nala pathivu ...Joined new class guruve. 🙏🙏🙏 Waiting to learn from you.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 9 ай бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நிலை வைத்து கணவர் எப்படி அமைவார் என்று ஒரு வீடியோ போடுங்க
@karthikjayanthi1992
@karthikjayanthi1992 Жыл бұрын
Guru ji excellent content 😇😍 kanni lagnam 5il sanee , 7il sukran budhan ( சனி சாரம்) நன்மையா -திமைய
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
Thank you so much guruve 💐🙏👌👏✅💯
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown and very brief explanation 🙏🙏
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி..
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
Thank you sir 🙏
@mhirthick3839
@mhirthick3839 Жыл бұрын
துலாம் லக்கினத்திற்கு 8 ல் சுக்கிரன் + குரு + கேது 12 ல் சனி+செவ்வாய் 9 ல் புதன் சனியின் 10ம் பார்வை 9ம் பாவகத்தை தொடர்பு கொள்ளும் போது என்ன பலன் ஐயா?🙏🙏🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Hi sir vanakkam 🙏,navagraha dheivangal anaivarayum ,kadavul etharkaka padaithar.
@poopandi.spoopandi.s8853
@poopandi.spoopandi.s8853 Жыл бұрын
ஒவ்வொரு லக்னத்திற்கும் கேது எங்கு இருந்தால் என்று கேதுவின் தசா புக்தி பற்றி கூறவும் அய்யா
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji🙏🙏🙏.Good evening ji
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Genious sir ninga🤩🙏💐👍
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@sindhuSE1111
@sindhuSE1111 7 ай бұрын
Thank you guruji
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mano3tara
@mano3tara Жыл бұрын
வணக்கம் ஐயா. மற்றுமொரு சுவாரஸ்யமான காணொளி. ஒரு சிம்ம லக்கின/ராசி ஜாதகருக்கு 4,9 ஆம்அதிபதி செவ்வாய் தனுசுவில் (உத்ராடம் 1) அமர்ந்து வர்கோத்தமம். இந்த ஜாதகருக்கு நீங்கள் சொன்ன பலன்கள் பொருந்துமா ஐயா ?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50%
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ
@thandapanisp3143
@thandapanisp3143 Жыл бұрын
வணக்கம் சார், மிக பயனுள்ள காணொளி. கும்பலக்னம், 5ஆம் அதிபதி புதன் 2ல் நீசவக்ரம் (நீசபங்கம்), 9ஆம் அதிபதி சுக்ரன் 4ல் ஆட்சி. பலன் எப்படி இருக்கும்.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
Good Evening Gurujii🙏
@priyasuthan9191
@priyasuthan9191 Жыл бұрын
வணக்கம் குருஜி, சிம்மத்தில் கேது, சூரியன்,செவ்வாய் அமர்ந்த பலன் ஆண்களுக்கு பதிவிடவும் குருஜி
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 Жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@Makmadan
@Makmadan Жыл бұрын
5, 9 இல் யாரும் இல்லாமல் காலியாக இருந்தால்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@muthupandim9441
@muthupandim9441 Жыл бұрын
Nandri GURU JI
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@srikasthuri8786
@srikasthuri8786 Жыл бұрын
ஐயா அனைத்து லக்னத்திற்கும் எந்த தெய்வத்தை வழிபட்டால் நன்மை தரும் விளக்கம் கொடுக்க வேண்டும்
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 7 ай бұрын
Nanri guruve ❤🎉🙏🏻
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
Goodeveng sago💥
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you sir
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thanks,sir.
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын
Guruji Namaste very nice predictions sir a quiz if sani bhavan sits in mithunam as vakram and budhan sits in makram with chevvainathan and chandran and laknam is rishbam this is good for the jagathar for the previous birth karma please explain thank u guruji
@sivavishnu4760
@sivavishnu4760 Жыл бұрын
பாக்கியாதிபதி தசை வாழ்நாளில் வரவில்லை எனில் முற்பிறவியில் நன்மைகள் ஏதும் இல்லை என்று பொருளா? அல்லது அடுத்த பிறவியில் அனுபவிக்கப்படும் என்று பொருளா?
@nelsons5804
@nelsons5804 Жыл бұрын
Thanks
@jerukasel4230
@jerukasel4230 4 ай бұрын
Sir Rishaba lagnam with rahu.... 5 th place sukran neecham 9 th place valar chandhiran....yepaadi irukum sir
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Жыл бұрын
Vannakam guruji. Magara lagnam, sani in meenam, guru in kadagam. No planet in 5 and 9. Sukran and bhudan in thulam. How is poorva punya palan?
@happyworld2766
@happyworld2766 Жыл бұрын
Thank you ❤️❤️❤️❤️❤️❤️❤️ my god
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏💐🙏
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 Жыл бұрын
Vanakkam guruji
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர் சார்
@MuthuKumar-ce6vc
@MuthuKumar-ce6vc Жыл бұрын
Kadaga lagnam 5 l Sani 9l guru ragu 10 l sevai Santhitan eppadi irukkum
@gopuvijay9471
@gopuvijay9471 Жыл бұрын
வணக்கம் குருஜி அண்ணா 🙏
@ragulmohan168
@ragulmohan168 Жыл бұрын
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan moolathil ketu in pooradam ,sevvai in thulam chithirai epadi irukum sir
@bhanumathivenkatarman6259
@bhanumathivenkatarman6259 Жыл бұрын
My lagnam is thulam. Simma rasiyil valarpirai chandran magam star. 4il sani and kethu, 5il guru, budhan and chevai, meenathil suriyan and sukran, kadagathil raghu. Whether I have this yogam Sir.
@vigneshm6414
@vigneshm6414 Жыл бұрын
ஐயா இந்த தவறான தொடர்பு ஜாதகம் பற்றி வீடியோ போடுங்க.
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Arumai anna
@devim6575
@devim6575 Жыл бұрын
Lot of thanks sir,, but doubt clear jii , rishabha laknam rishaba rasi - 5th pudhan - 12la vakram,,,, 9th sanibhavan thulam 6thla uchham and vakram,, positive or negative tell me ji
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Жыл бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு.எனக்கு முற்பிறவி பாக்கியம் அனுபவிக்கும் யோகம் உண்டா?எத்தனை சதவீதம்? நன்றி 🙏
@deepasivakumar1811
@deepasivakumar1811 Жыл бұрын
ஐயா வணக்கம் கர்ம காரணமான சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் நீசம் பெற்று இருக்கும் நிலையில் முற்பிறவியின் நன்மை களை அனுபவிக்க பிறந்ததாக எடுத்துக் கொள்ளலாமா
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Nantri sir,aintham paavathil entha grakamum illa,onpatham paavathil santhran sukran kedhu inaivu.
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@gunasamantha4691
@gunasamantha4691 Жыл бұрын
கன்னி லக்கனம் புதன் சுக்கிரன் சேர்க்கை.ஐந்தில் வளர்பிறை சந்திரன் ஒன்பதில் சனி கிரகம்எப்படி இருக்கும்
@venkateshofficial6680
@venkateshofficial6680 Жыл бұрын
Ayya yannaku 9 th house la guru +sukiran + rahu conjunction nalla palan thana 🙏
@maluselvammaluselvam553
@maluselvammaluselvam553 Жыл бұрын
Sir 🙏 எனக்கு மீன ல/ லக்கினத்தில் குரு சூரி புதனும் 5 க்குடைய சந்திரனும் 9 க்குடைய செவ்வாயும் 12 ம் வீடு கும்பத்தில் இருக்க 9 ம் வீடு விருச்சகத்தில் ராகு இருக்க ( 5ம் வீடு 9 ம் வீடு குரு பார்வை ) எனக்கு யோக பாக்கிதையும் நல்ல குடும்ப அமைப்பு உண்டா தயவு செய்து கூறவும் நன்றி.
@kannang6812
@kannang6812 Жыл бұрын
ஐயா இனிய மாலை வணக்கம்🙏🙏🙏
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
Good evening guruji
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌
@KingKing-cc1hi
@KingKing-cc1hi Жыл бұрын
Viruchika lagnam 5th house guru aachi 9th house ragu
@Ganesh17069
@Ganesh17069 Жыл бұрын
Good evening guruji🙏
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@shanmitha2863
@shanmitha2863 Жыл бұрын
வணக்கம் குருஜி
@kiruthikasme4682
@kiruthikasme4682 Жыл бұрын
மேஷ லக்னம் ..5இல் ராகு 9இல் புதன் சுக்ரன்...10 இல் சந்திரன் சூரியன் 11இல் செவ்வாய் குரு கேது 12 இல் சனி.என் முற்பிறவி பலன் என்ன ஐயா
@aksarani16
@aksarani16 Жыл бұрын
எனக்கு ஆன்லைன் உயர் லெவல் படிப்பு படிக்க விருப்பம். ஆனால் சீட் முடிந்து விட்டது என்று தொலைபேசி மூலம் கேட்டு தெரிந்து கொண்டேன்.ஏதாவது சீட் இருந்தால், கேன்சல் ஆகி இருந்தால் தெரிவிக்கவும். நான் சேர விருப்பம் கொள்கிறேன்.உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்
@kirubajjc
@kirubajjc Жыл бұрын
வணக்கம் சார் 🙏 மகர லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற புதனுடன் கேது இருந்தால் நன்மையா சார் 🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good evening sir 🙏
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Жыл бұрын
கடக லக்னம் ஐந்தில் குரு ரிசப சந்திரன் குருவை பார்க்கிறார் 9ம் வீடு காலியாக உள்ளது செவ்வாய் லக்னத்தில் நன்மையா எந்த அளவிற்கு குரு
@selvakumar-ov1sg
@selvakumar-ov1sg Жыл бұрын
Ayya maesha lakkinam 5m athipathi suriyan,9m athipathi guru in 9th place ,lagginathipathi sevvai 11il eppadi irukkum sir
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
குருஜி தோராயமாக எந்த வீடியோ வரை தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் ஜோதிடம் கற்க, தலைப்பு கூறுங்கள் குருவே. சமீபத்திய ஒரு வருடத்திற்கும் மேலான காணொளியைக் கற்று வருகிறேன். பாலபாடத்தில் எதுவரை என்று தலைப்பு கூறுங்கள் குருவே 🙏
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
Me too same question
@rajathangarasu7319
@rajathangarasu7319 Жыл бұрын
Ithuvaraikum nallathu apdinu enlife nadanthathu illa
@sk.lingesh2979
@sk.lingesh2979 Жыл бұрын
Sir enakku 8il sani athirshtam aasai yellam 0 yen 3vathu ..pen kulanthaiyin jathagam ithu sathayam 1 risapa laknam 3raahu 6suriyan sukkiran 7puthan guru 8ilsani 9kethu 10santhiran sevvai athirshtangal unda sir friday 6.15pm
@vetrivetri8606
@vetrivetri8606 Жыл бұрын
வணக்கம்!!
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் செவ்வாய் 12ல் குரு ரேவதி 4ல் இதை யோகமாக எடுத்துக் கொள்ளலாமா கூறுங்கள் ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@SathishKumar-xg8cc
@SathishKumar-xg8cc Жыл бұрын
Ayya vanakkam.. en maganin jadhagathil dhanusu lagnam lagnathil guru sani inaivu. mesam 5 I'll sevvai chandhiran matrum simmam 9 I'll soorian kanni 10ill budhan... Ivanukku indha palan porundhuma ayya... Guruvin 5 ,9 m paarvai mesam matrum simmam... Eppadi ayya
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 Жыл бұрын
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 5 மற்றும் 9ம் இடங்களில் எந்த கிரகங்களும் இல்லை எனில் என்ன பலன் அய்யா...
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@sridharan1943
@sridharan1943 Жыл бұрын
Thulaam lagnam sevvai in 5th house and Shani in 9th house budhan in 12th house is good sir,?
@happyworld2766
@happyworld2766 Жыл бұрын
Super ❣️❣️❣️❣️❣️❣️
@kalai294
@kalai294 Жыл бұрын
Sir, மீன லக்னம், செவ் (வ) + சந்திரன் ரிசபத்தில், குரு + கேது கடகத்தில். எவ்வளவு % நன்மை?
@mylathal.tthangavel4684
@mylathal.tthangavel4684 Жыл бұрын
Ayya maeshalakkinam, 5m athipathi suriyan and 9m athipathi guru in 9th place, lagginathipathi 11il, eppadi irukum sir
@HariKrishnan-hc8ud
@HariKrishnan-hc8ud Жыл бұрын
Mesha lagna thala yarumeee Ella na enna sir Suriyan 2 ,,12 la guru sir eppadee errukum sollu ga sir
@sivavishnu4760
@sivavishnu4760 Жыл бұрын
ஐயா! கன்னி ராசி கன்னி லக்னம் துலாத்தில் சனி 5ம் வீடான மகரத்தில் வக்ர நிலையில் குரு ... !
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 160 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН