எப்படி அந்த மாதிரி ஒரு Mind வந்துச்சு.. ❓| Neeya Naana | Episode Preview

  Рет қаралды 88,026

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 23
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 6 сағат бұрын
இன்றைய நீயா நானா மிகவும் நெகிழ்வான அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. செய்தி ஊடகங்களில் எப்போதும் குற்ற செய்தி, தொலைகாட்சி தொடர்களில் குடும்ப வன்முறை, திரைப்படங்களில் அளவுக்கு அதிகமான வன்முறை பள்ளியில் நன்னெறி வகுப்பு நடப்பதில்லை. இப்படி அடுத்த தலைமுறைக்கு எதிர்மறை சிந்தனை மட்டுமே விதைக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற நல்ல சிந்தனைகளை உருவாக்கும் நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. நல்ல எண்ணங்கள் உறவுகள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஏற்படும் போது நல்ல சமுதாயம் உருவாகும்.
@aroorans2450
@aroorans2450 49 минут бұрын
நானும் பார்த்தேன்..அருமையான உறவுகள்
@madhavanr7589
@madhavanr7589 8 сағат бұрын
எங்க அம்மாவும் இப்படி தான் சொன்னாங்க.ஆனால் என்னைத்தான் அவர்களுக்கு மகளாக ஏற்க மனமில்லை.என்றுமே நான் அவர்களுக்கு மருமகள் (வீட்டு வேலைக்காரி)
@harshiniraju5980
@harshiniraju5980 45 минут бұрын
சரியா சொன்னீங்க. எங்க அம்மாவும் அப்படித்தான் சொன்னாங்க. மதிப்பு கிடையாது. நம்மள பாகுபாடு தான் பாப்பாங்க. கணவர் சப்போர்ட் இருந்தால் நமக்கு அது பெரிதாக தெரியாது.
@User-rani396
@User-rani396 10 сағат бұрын
அந்த மாதிரி அம்மாக்கள் கொஞ்சம் மிஸ் ஆகல கோபி அண்ணா, அந்த மாதிரி அம்மாக்கள் இப்ப இல்லவே இல்லை...
@Paapu-boys
@Paapu-boys 10 сағат бұрын
Mostly.. Ippo yar hlp panalum.. Avangala maranthu poyaranga
@shanthishanthi287
@shanthishanthi287 9 сағат бұрын
Very very true
@monishasekar4716
@monishasekar4716 8 сағат бұрын
Ellorum vevaram aitanga avloo thaan😂
@maranmayuran
@maranmayuran 7 сағат бұрын
yenga Amma yellam advice kedayathu order than ne unga mamiyar, kolunthana parthu than aaganum... Mudiyalanu soldrathuku idamey Illa yenga Amma kita😂
@User-rani396
@User-rani396 6 сағат бұрын
@@maranmayuran neenga soldradhu unmai endraal unga amma super...
@kalaivanikalaivani6868
@kalaivanikalaivani6868 9 сағат бұрын
Enga amma vum ipdi dha enaku ipayum solitu irukanga ❤🤦
@venkateshvenkadesh7726
@venkateshvenkadesh7726 10 сағат бұрын
Hitler - Vijay TV Dec 25 🔥🎉🎊💥 Lubber Pandh - Vijay TV Jan 1 🔥🎉🎊💥 Amaran - Vijay TV Jan 14 🔥🎉🎊💥 Frozen 2 - Vijay TV Jan 15 🔥🎉🎊💥 Meiyazhagan - Vijay TV Jan 15 🔥🎉🎊💥 Lucky Baskhar - Vijay TV Jan 26 🔥🎉🎊💥
@rakithkarthikeyan541
@rakithkarthikeyan541 7 сағат бұрын
Thank you Venki❤
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 5 сағат бұрын
Thankyou
@malamariappan1180
@malamariappan1180 4 сағат бұрын
எனக்கு சொல்லி தர யாருமில்லை. நானாகவே மிகவும் பொறுப்பாக, பொறுமையாக இருந்தேன். ஆனால் எல்லோரும் சேர்ந்து கொண்டு (கணவர் உட்பட) எனக்கு எக்கச்சக்க கொடுமைகள் செய்து பைத்தியக்காரி என்று பட்டம் கொடுத்து விட்டார்கள்.
@harshiniraju5980
@harshiniraju5980 45 минут бұрын
கேட்கவே கஷ்டமா இருக்கு
@shenbagavalli9775
@shenbagavalli9775 Сағат бұрын
Today neeya naana show ❤
@jaijai8764
@jaijai8764 6 сағат бұрын
வசந்த காலம்❤❤❤
@user-oh2zj9mm7r
@user-oh2zj9mm7r 6 сағат бұрын
Kuduthu kuduthu kuduthu thanakana vazhakai illama ponavanga neriyaa peru.... iappo lam nadri kettavanga than aadhigam......so help panna and sacrifice panna vum neriyaa peru thayaraa illa......
@skorigamicraft3880
@skorigamicraft3880 10 сағат бұрын
👏👏👏
@randya.s5833
@randya.s5833 16 минут бұрын
Ipdiu annimargal erukatha seiranga
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН