இந்த வீடியோவை பார்த்து கண் கலங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.நன்றி விஜய் டிவி...கண்ணீருடன் கேப்டன் சீனு...❤
@michaelkavitha70796 сағат бұрын
என் கண்களில் கண்ணீருடன் இந்த வீடியோ பார்த்து கொண்டு இருக்கேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@padmarajeswari866 сағат бұрын
Unmai sister. Eathuku alarenu kuda vilakkam sola theriyathu. Pasangaluku ipdi oru puniyam yarume serka mudiyathu. Aiya vaalga
@SenthilKumar-kr4wy6 сағат бұрын
நல்ல தாய் தந்தை அமைந்த சண்முக பாண்டியன் நீங்களும் அது போல இருக்க வேண்டும்
@user-Tamizhan7 сағат бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.....😭😭❤️💛🖤😭😭😭😭😭
@dhanasekar15216 сағат бұрын
விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்த்தயுடன் கண்களில் கண்ணீர் தாரையாக ஓடியது
@Thiyakarajan-q6f6 сағат бұрын
இந்த நிகழ்வு கண்களை கலங்க வைத்தது 😢😢😢 வாழ்க கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ்
@thedivandharyesuministries45026 сағат бұрын
அவரைப்பற்றி பேசினாலே கண்கள் கலங்குகிறது என்னை அறியாமல் 😭😭😭😭
@shakilasargunasekaran-sj5wg6 сағат бұрын
Captain true leader U R. நிறைய அன்பை சம்பாதித்து இருக்கின்றீர்கள்.மீண்டும் பிறந்து வரவேண்டும்.
@kishorebharathi85986 сағат бұрын
என்னால் அழகை நிறுத்த முடிய வில்லை என் தெய்வமே எங்களை எல்லாம் தவிக்க விட்டு நீ மட்டும் அமைதி காத்து தூங்குவது ஏன்.. ஒருவருடம் அல்ல ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் உன் நினைவுகள் ஒரு போதும் அழியாது தலைவா😢😢😢.. என்றும் உன் அன்பு பக்தன்..மா.. முத்துக்குமார்
@ByravanByravan-x8q6 сағат бұрын
அவர் செய்த தர்மம் அவர் செய்த உதவிகள் அவர் புகழ்யை கேள்வி படும்போதும் பிரர் சொல்லும் போதும் கண்களிள் நம்மை அறியாமல் கண்ணிர் வருகிறது என்றும் வாழ்க கேப்டன் புகழ்🙏🙏🌿🪴🪷🌸🌴🌹🍀🌼💐🥀🪻🌲🌳🌷🌺🌻
@kathiravan64926 сағат бұрын
சாதாரணமாலாம் ஒரு மனுசனோட மனசுக்குள்ள இறங்க முடியாது. எவ்ளோ தூரம் தாக்கம் இருக்குனு பாக்கும் போது மெய் சிலிர்க்கிறது miss u captain
@Mr--Mrs--Gayuraj5 сағат бұрын
கேப்டன் எப்போதும் எங்கள் மனதில் நீங்கள் எங்கள் உள்ளம்போல் இல்லை இந்த உலகம் வானம் போல Sir என்றும் நான் உங்களுடன்🙏🙏🙏🙏🙏miss you அண்ணே.......😔😔😔
@gomathykannan43596 сағат бұрын
ரொம்ப ரொம்ப miss பண்ணிடோம் நம்ம கேப்டன் sir 😭😭😭realy miss you கேப்டன் 🙏🙏🙏
@Dharmasviews6 сағат бұрын
என்னை மன்னித்து விடுங்கள் ஐயா உங்களை ஓட்டு போட்டு முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடியாத பாவியாக இருந்து விட்டேன் ஐயா மன்னித்து விடுங்கள் ஐயா
@SelviJVlogs6 сағат бұрын
Ama
@pari1998..6 сағат бұрын
அது என்னன்னு தெரியலை கேப்டன் பத்தி யாரு பேசினாலும் எனக்கு அழுகை வருகிறது 🥺
@gvs...73655 сағат бұрын
😢😢😢😢
@muthuramalingam31455 сағат бұрын
என் தெய்வமே... உன்னைக் கண்டதுமே என் கண்கள் கலங்குகின்றனவே... கேப்டன் ஐயா.... 😭
@Vijai3425 сағат бұрын
நன்றி விஜய் TV 🎉🎉🎉🎉🎉
@DIMS20057 сағат бұрын
Vijaykanth deserve this love ❤❤❤❤❤😢😢😢😢miss u captain
@myreaction24896 сағат бұрын
I miss u sir Dec 28 2023 vijaykanth sir we miss u sir 😭😭😭😭😭
@ksrinirmaladevi71975 сағат бұрын
நல்ல தலைவரை நாம் அரியணை ஏற்றாமல் இருந்து விட்டு இப்போது வருந்தி என்ன பயன் இனிவரும் காலங்களில் நல்ல தலைவனை நமக்காக நம் நலனுக்காக இருப்பவனை தவறவிட்டுவிடாதீர்கள் விலைபோய்விடாதீர்கள்
@premkumar-yz7ov6 сағат бұрын
miss u captain neega irukka kulla therila 😢😢😢❤
@krishvenkat92496 сағат бұрын
Andha oru manushanukaga epadilam Usura vechi irundhirukaanga. Captain is Gold. His Soul deserves even more respect. Salute to Captain, He is the Man of this Millennium 🙏
@dineshkumar-tnj6 сағат бұрын
என்னை அறியாமலே கண்ணீர் வந்துவிட்ட😢
@manivannana59816 сағат бұрын
அவர் இருக்கும் வரை அவர் புகழ் பாட யாரும் வரவில்லை.... அவர் உறுதுணையாக யாரும் நிற்கவில்லை இப்போது ஏன் இந்த சிம்பதி என்று தெரியவில்லை...... அவர் அன்று முதல் ஒரே மனநிலையில் தான் இருந்தார் நாம் தான் மாறிப்போனோம்.... அவர் மறைவுக்கு நாமும் ஒரு வகையில் காரணம்......
@TwinsSettaigal-v8p7 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@kollivaaipei81106 сағат бұрын
Lovely person.... vijayakanth sir ❤
@sarigasaritha6 сағат бұрын
En uyir theshathu kavalane I Miss you captain sir
@GAGAGA65296 сағат бұрын
கேப்டன் மறைவை ஒட்டி இந்த எபிசொடு இல்லாமால் எல்லா வருடமும் super singer மற்றும் kalakka povathu yaaru மற்றும் neeya naanaa போன்ற நிகழ்ட்சிகளில் வருட வருடம் இது போன்று வைக்க வேண்டும் என்று என்னுடைய மிக தாழ்மையான கோரிக்கையாக வைக்கிறேன்
@leyoniyogaraj26935 сағат бұрын
Miss you captain sir. Om Shanthi 🙏
@SelviJVlogs6 сағат бұрын
Great Man Namma Vijayakanth Sir😢😢😢 miss you
@dilipkumarL-ce1lt7 сағат бұрын
Captain always with us.
@priyabalaji32887 сағат бұрын
Legendary man❤❤❤ விஜயகாந்த்
@godofworld93427 сағат бұрын
I miss you captain sir
@mithrancss73846 сағат бұрын
Miss u கேப்டன் 😭😭😭😭😭😭😭😭
@muthupandi-ks6yh6 сағат бұрын
வெள்ளை உள்ளம் என் கேப்டனுக்கு...அடிமட்ட மக்களையும் நேசிக்ககூடியவர்
@கேப்டன்சரவணன்தேமுதிக7 сағат бұрын
கோடாண கோடி ஏழை எளிய மக்களின் கடவுள் கேப்டன் மிஸ் யூ தலைவா
@RaviPriya-lm4zb5 сағат бұрын
எங்கள் தலைவர் சேர்த்த சொத்து நாங்க எல்லாரும்❤
@voiceofmani89966 сағат бұрын
கேப்டன் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தா இந்த தமிழ்நாடு பிழைத்திருக்கும் 😢😢😢😢
@Vijai3426 сағат бұрын
கேப்டன் 🎉🎉🎉
@SumathiM-p3e6 сағат бұрын
கேப்டன் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு என் பிள்ளைகளுக்கு வேண்டும்
@Kanaguvadivel55666 сағат бұрын
I really miss you captain anna😢😢😢😢😢
@sumathivenkatesan40136 сағат бұрын
Captain enrum Nammodu iruppar. 🌹🌹🌹♥️♥️♥️♥️🙏
@prabhaasha34225 сағат бұрын
Unmayana hero
@babunaren60425 сағат бұрын
MISS YOU CAPTAIN 😭😭😭
@SelviJVlogs6 сағат бұрын
கண்ணீர் வந்துடிச்சி😢😢
@gowthami84475 сағат бұрын
Captain ❤❤❤❤❤❤❤
@DeviE-s5t6 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤not enough your love
@saltminttamilchannel45395 сағат бұрын
கண் கலங்கிய பதிவு
@Felixarockia-c4w6 сағат бұрын
இருக்கும் போது அவரை கொண்டாட தவறியவர்கள் இப்பொழுது நன்றாகவே நடிக்கிறார்கள்
@vinotha99317 сағат бұрын
Mannavan Kaviya Nayagane❤😢
@shamramya37886 сағат бұрын
Super தங்கம் கேப்டன் ஆசிர்வாதம் உனக்கு இருக்கு❤❤
@SumathiMahathik-sr6hv6 сағат бұрын
ரொம்ப மிஸ் பண்ணுறம்கேப்டன்சார்❤❤😢
@MAsviniMohanraj6 сағат бұрын
Miss you lot captain 😢😢😢
@SathishKumar-cg9ky7 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@paulprakash18865 сағат бұрын
Yov, nee setthutana sonnadhu yaru ya, Andha Savum unkitta thothu poochu ya. Ippadi ellathukum ellam pannitu, nee aasa patta one ya vadhu unnaku nu panni irrupaya. Irundha solluya Appa, pannidalam. Feeling like my own father. Only tears 💧💧💧💧💧 coming when I see ur videos
I love you my captain sar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@GaneshGanesh-i7s5 сағат бұрын
இந்த உலகத்திலே எனது தந்தை இறப்பிற்குப் பின் என்னால் இன்றும் தாங்கி கொள்ள முடியாத இறப்பு என்றால் அது எனது அண்ணன் கேப்டன் இறப்பு தான்.😌😭
@sarasvathiganajoo76886 сағат бұрын
My tears rolls when see this video 😢
@radhis44426 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@zeen20816 сағат бұрын
Captain ❤❤❤❤😭😭😭
@ujjj28315 сағат бұрын
Enakku en appavin ninaivu varugiradu
@kishorekumar21856 сағат бұрын
Wow wat a voice 😢
@sakthivels71946 сағат бұрын
Always captain Fans...🙏🙏🙏
@revathirevathi53226 сағат бұрын
miss you captain😢
@PoojaRoomPhotos6 сағат бұрын
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்......
@Guna_Shanmugapriya6 сағат бұрын
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏miss you keptan❤❤❤❤
@meenameena75306 сағат бұрын
Really a GREAT Man.... 😢
@Rajkumar-hg5fq6 сағат бұрын
We also love our captain he real god
@GgssrS6 сағат бұрын
❤😢
@ARUNARUNArun-s6r7 сағат бұрын
Valga pappa
@Papa__editz105 сағат бұрын
அருமையான ஒரு மனிதர் அவர் அவர் இடத்தில் இனி யாரும் வர போறது இல்லை 😢
@MoorthiMaki-en7dw5 сағат бұрын
😢😢😢😢😢😢
@rajaamma-c1s6 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤😢
@K_Abi8596 сағат бұрын
Singam maadhiri irukkaan enn thanga pulla shanmuga pandian
@noordeennoordeenz68386 сағат бұрын
😢😢😢🎉🎉🎉🎉
@snehabalamurugan27217 сағат бұрын
Super congratulations pappa❤❤❤
@NithilaAshok6 сағат бұрын
கேப்டன் பெயரை வைத்து.. இந்த விஜய் டிவி இன்னும் பிரபளம் ஆகவே இந்த நிகழ்ச்சியை நடத்துறாங்க .... இதான் உண்மை...
@anuraja40046 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@harikrishnanrajendiran29746 сағат бұрын
Enna oru thalivan😢
@bavithras91665 сағат бұрын
Neenga ninaivil endrendrum engal CAPTAN
@KarikalaCholan-q5w6 сағат бұрын
கேப்டனோடு நானும் சண்டைகாட்சிகளில் பயணம் செய்து இருக்கிறேன் சாப்பிட உட்காரும் போது இந்த பதிவை பார்த்தேன் சாப்பிட முடியல அழுதுகொண்டே எழுந்து போய்விட்டேன் கேப்டன் போல் சினிமா துறையில் இனி யாரும் இருக்கவும் முடியாது பிறக்கவும் முடியாது