பள்ளியிலும் கல்லூரியிலும் கார்கத பல செய்திகளை தங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் ஆசானே 🙏
@scooby2734 Жыл бұрын
Good
@dhanyamani94923 жыл бұрын
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி கொடுத்த வழிகாட்டிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களிடம் ஒரு மணி நேரம் பேசினேன் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன் உங்களை சந்தித்து விட்டு வந்த பிறகு ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஒரு மகானை சந்தித்து தைப்போல் உணர்ந்தேன். என்றும் சமூக அக்கறையுடன் சக்கரவர்த்தி விழுப்புரம் மாவட்டம்
@salim-procoder4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்.
@snehanetin2 жыл бұрын
மிகவும் பயனுள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான பதிவு. இது போன்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை தொடர்ந்து அனுப்ப வேண்டுகிறேன் ஐயா 🙏 எண்ணெய் தேய்த்து குளித்த மறுநாள் தலை குளித்தால் தான் சூடு தணியும். சிலர் தலை நனையாமல் மேலோடு குளித்து விடுகிறார்கள். அது சூட்டை அதிகப்படுத்தி விடும். அடுத்த ஓரிரு நாட்களில் வயிற்று வலி போன்ற உபாதைகளை ஏற்படுத்தி சரியாகி விடும். மிக்க நன்றி 🙏 மிக்க மகிழ்ச்சி 🙏😀 🙏😀
@brintha. Жыл бұрын
நல்லெண்ணெய் மட்டும் தேய்த்து குளிக்கலாமா?
@manummanamum17664 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏
@venugopalnatarajan411011 ай бұрын
அருமையான தகவல் நன்றி ஐய்யா
@santhiyaselvaraj9095 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு அண்ணா.. தயவுசெய்து தலைமுடி வளர்வதற்கு வழி இருந்தால் சொல்லுங்கள்🙏
@Muthu-bd4hf3 ай бұрын
Arumaiyana thagaval ayya Mikka nandri
@jeevajee68624 жыл бұрын
தகவல்கள் அருமை
@vadivelnarayanan58903 жыл бұрын
Sir, I am Vadivel From Villupuram, very interested in your lifestyle
60 வயது ஆகின்ற நான் மாதத்திற்கு திருமறை தவறாமல் என்னை தீர்த்துக் குளித்து வருகிறேன் ஆனால் எனக்கு மைக்ரேன் ஒற்றைத் தலைவலி உள்ளது
@ultimatetruths11913 жыл бұрын
அருமை
@dharaneeswaran80183 жыл бұрын
Thanks 🙏
@geethaarun62182 жыл бұрын
Dr.naveen balaji news controversy in your information sir
@sudden07 Жыл бұрын
1 லிட்டருக்கு எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும்
@anitharaj2922 жыл бұрын
Thank u sir
@dineshg28952 жыл бұрын
Suriya veelisathil than kulikka veentum....
@brintha. Жыл бұрын
சிலர் தீபாவளி அன்று மட்டும் தான் சூரிய உதயத்திற்கு முன் குளிக்க வேண்டும், மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு பின் தான் குளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்? மற்றும் நல்லெண்ணெய் மட்டும் தேய்த்து குளித்து வந்தாலும் போதும் என்கிறார்கள்.. எது உண்மை? யாராவது விளக்குங்கள்
@a.natarajanangamuthu57353 ай бұрын
இதுதான் உண்மை மற்ற நாட்களில் சூரிய உதயத்துக்கு பின்பு தான் குளிக்க வேண்டும் தவறான தகவல் தருகிறார்
@myhistoricaljourney83953 жыл бұрын
Morning 8 o'clock oil bath edukalama,sir
@dineshg28952 жыл бұрын
Correct time.....
@sivasubramani42312 жыл бұрын
🌹🌹👌
@senthilkumar10842 жыл бұрын
ஐயா அந்த பொருட்களை வறுத்து என்பதோடு விட்டுவிட்டீர்கள்
@ranjit11044 жыл бұрын
kzbin.info/www/bejne/jIeWdIN9rphqZsk இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா
@senthilkumar10842 жыл бұрын
கடைசியில் எண்ணெயை காய்ச்சி பயன்படுத்துவோம் என்று சொன்னீர்கள் ஆனால் அந்த பொருட்களை என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை