WHEN TO TAKE OIL BATH | BENEFITS OF OIL BATHING | TRADITIONAL OF OIL BATH | HEALER BASKAR | TAMIL |

  Рет қаралды 38,694

Healer Baskar

Healer Baskar

Жыл бұрын

ASTROLOGY / ஜோதிடம் (TWO MONTHS COURSE) CONTACT: 88706 66966
CLASS DESCRIPTION:
1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
3. லக்னம் என்றால் என்ன ? ( HOROSCOPE)
4. வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? (FUTURE PREDICTION)
5. ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? (OBJECT ANALYSIS PREDICTION)
6. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி?
7. தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?
8. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
9. ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?(NUMEROLOGY)
10. ராசிகள், நட்சத்திரங்கள், கிரக நிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
11. ஒருவரின் எண்ணங்களை (THOUGHTS & BEHAVIOUR) கண்டறிதல்? ( MIND READING ).
12. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
13. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
14. பணம், பெயர், புகழ் இவற்றை அடைய நமக்கு ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
15. பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
16. பெயர் வைப்பதில் ஆரம்பித்து , ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் , எதிர்கால கணிப்பு என்று அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.
***
ஜோதிடம் / ASTROLOGY ( 2 மாத வகுப்பு )
தொடர்புக்கு: 88706 66966.
6 நாட்கள் ZOOM ஆன்லைன் வகுப்பு(ஞாயிறு மட்டும்).,
2 நாட்கள் நேரடி வகுப்பு.
சிறப்பு விருந்தினர்: திருமதி சத்யா.
ஆன்லைன் வகுப்பு:
தேதி : செப் 4 முதல் அக்டோபர் 9 வரை (ஞாயிறு மட்டும்).
(நேரம்: மாலை 07.00 முதல் 8.30 வரை).
நேரடி வகுப்பு தேதி: அக்டோபர்: 29, 30 .
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை).
நுழைவுக் கட்டணம்: ரூ.3000 (உணவு & தங்குமிடம் உட்பட).
குறிப்பு: மொத்த வகுப்புகள் 08,
கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
***
வீடியோ இணைப்பு :
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
கட்டண இணைப்பு :
pages.razorpay.com/pl_JiWDGy6...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
ASTROLOGY / ஜோதிடம்
TWO MONTHS COURSE (EVERY SUNDAY )
( SIX DAYS ZOOM ONLINE, TWO DAYS DIRECT CLASS )
CHIEF GUEST: Mrs. SATHYA
CONTACT: 88706 66966
ENTRY FEE: Rs.3000 ( Inclusive Of Food & Accommodation)
ONLINE CLASS DATE: Sep : 4, 11, 18, 25 Oct : 2, 9 (EVERY SUNDAY)
(Time: 07.00pm to 8.30pm)
DIRECT CLASS DATE: Oct : 29, 30.
(Time: 10.00am to 4.00pm)
NOTE: Total classes 08
***
VIDEO LINK:
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
REGISTRATION LINK: pages.razorpay.com/pl_JiWDGy6...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
DIRECT CLASS ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi,k Coimbatore 642101.
***
IMAGES: drive.google.com/drive/folder...
***
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Пікірлер: 43
@rajguru3848
@rajguru3848 Жыл бұрын
மாற்று மொழிகளிலும் இந்த சேனல் வெளியிட்டால் அனைத்து மொழியினரும் பயணடைவரே!
@ramasamyks8048
@ramasamyks8048 Жыл бұрын
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@dmaran3718
@dmaran3718 Жыл бұрын
எண்ணெய் காயனும் வெயில் காயணும் தண்ணீர் காயனும் வயிறு காயனும். ஆக மொத்தம் நாலு காயனும் எண்ணெய் தேய்த்து குளிக்க
@palanisamys1847
@palanisamys1847 Жыл бұрын
நன்றி ஐயா
@vivishjey3608
@vivishjey3608 Жыл бұрын
Sir,aakasic records patry sollungal
@Recordtube1989
@Recordtube1989 Жыл бұрын
Thanks guru ji
@seeniseeni2301
@seeniseeni2301 Жыл бұрын
எல்லாபுகழும் எல்லாமகத்துவமும் கடவுளுக்கு மட்டுமே
@cibichenkathir4106
@cibichenkathir4106 Жыл бұрын
அய்யா வணக்கம், தைராய்டு சுரப்பியை உணவின் மூலம் எப்படி சரி செய்யலாம் ?
@kalaivanikalyanam3548
@kalaivanikalyanam3548 Жыл бұрын
Realy your greatgod sir
@rajaganapathy1980
@rajaganapathy1980 Жыл бұрын
Thank you sir
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 Жыл бұрын
எல்லாரும் காலையிலிருந்து நல்லா ஓடுங்க மூணு வேலை நல்லா வயிறு ரொம்ப நிறைய சாப்பிடுங்க டெய்லி எட்டு மணி நேரம் நல்லா தூங்கு வாழ்க்கையை சந்தோஷமா வாழுங்க அப்பதான் உன் நினைச்சு நினைச்சது நடக்கும்
@Vishal-gk4qg
@Vishal-gk4qg Жыл бұрын
Thanks
@shantanulogs4043
@shantanulogs4043 Жыл бұрын
Nowadays u looking smart sir... Thank you for ur info
@danujendj6783
@danujendj6783 7 ай бұрын
😂
@Sai-ls8co
@Sai-ls8co Күн бұрын
இரவில் எண்ணை வைத்து குளிக்கலாமா
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
நான் வாரத்தில் சனிக்கிழமை மட்டும் தான் மூலிகை கூந்தல் தைலம் தேய்த்து குளிக்கிறேன்.
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Thank you sir 🙏
@gowthamanmathan7453
@gowthamanmathan7453 Жыл бұрын
Oil bath etuggum antru evening exercises seyyalama?
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 10 ай бұрын
ஐயா நான் குளித்து 3 வருடம் ஆகிருச்சு, குளிக்காமேலே இருக்கலாமா?
@mugilon
@mugilon Жыл бұрын
👍👍👍
@vel2768
@vel2768 Жыл бұрын
❤️
@vinothkumar-zh2bs
@vinothkumar-zh2bs Жыл бұрын
அது என்ன தீபாவளிக்கு மட்டும்???
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖💖
@indhemper
@indhemper Жыл бұрын
4:10❤
@saigowri1293
@saigowri1293 Жыл бұрын
Na oil vachu kulikarthu idhayam nallennai vanguren apram thalaiku karthiga segailai powder 2rs pack potu kulikren en udambu natural la romba soodana udambu ...ipdi kuliklama sir
@mandaartland
@mandaartland Жыл бұрын
Use chekku oil. Idhayam has parafeen in it
@saigowri1293
@saigowri1293 Жыл бұрын
@@mandaartland ok
@ramjanbegam1111
@ramjanbegam1111 Жыл бұрын
👍👍👍👍👍🙏🙏
@pramilakumari408
@pramilakumari408 Жыл бұрын
🌴👌💕
@sudhajacob6952
@sudhajacob6952 Жыл бұрын
I am a working woman. You have mentioned Tuesday and Friday for women. Saturday is the possible day for me to take oil bath. Is it okay to do it on Saturday???
@BPSsubashini
@BPSsubashini Жыл бұрын
Mam Monday, Wednesday & Saturday these days both men & women take oil both ,there is no issue but pls take the oil both early 4:00 am to 6:00am is the best one , oil both aduthu atha nala direct sun padama pathu konga ,because that direct sun causes more health issues and follow the proper food item(avoid : cool ,spicy food &Non-veg )
@369Thinkandgrow
@369Thinkandgrow Жыл бұрын
​@@BPSsubashiniyou should never take oil bath on MONDAY. It is dangerous.
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 11 ай бұрын
சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து விடவேண்டும் என்று சொல்கிறார்களே... எதை பின்பற்றுவது?
@Prabanjamumnaanum1994
@Prabanjamumnaanum1994 3 ай бұрын
தீபாவளி அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பு
@1998selva
@1998selva Жыл бұрын
எண்ணெய் தேய்த்து குளித்தால் மறுநாளே சளி பிடிக்குது எதனால் ஏற்படுகிறது சார்
@Arunkumar-ld7kg
@Arunkumar-ld7kg Жыл бұрын
சுடு தண்ணீரில் குளிங்கள். பச்சை தண்ணீரில் குளித்தால் பெரும்பாலானவர்களுக்கு சளி பிடிக்கும்.
@gamingagh0ra
@gamingagh0ra Жыл бұрын
குளித்த அன்று பகல் தூக்கம் தவிர்க்கலாம் மசாலா அதிகம் உள்ள உணவு தவிர்க்கலாம் உணவு கவனம் தேவை
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
வெள்ளை சர்க்கரை போட்டு பால் டீ காபி குடிப்பதை தவிர்க்கவும்
@venirani4888
@venirani4888 Жыл бұрын
உடம்புல குப்பைய வெளியேத்துது....
@jawaharlal1853
@jawaharlal1853 11 ай бұрын
சளி வந்தால் நல்லது தான்
@vijayjansi03
@vijayjansi03 Жыл бұрын
அசைவம் சாப்பிடலாம்?
@selvaarasu8686
@selvaarasu8686 Жыл бұрын
Super iyya