வள்ளலார் வைத்தியம் | எண்ணெய் குளியல் இரகசியம் | Vallalar Herbal | Oil bath | Herbal Treatments

  Рет қаралды 98,204

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

5 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வடலூர் வள்ளல் பெருமான் அருளிய நித்திய கருமவிதியில் நமது அன்றாட வாழ்வியலை முறையை முறைபடுத்தியுள்ளாா்.அவற்றில் எண்ணெய் குளியல் பற்றிய விளக்கத்தை சாது ஜானகிராமன் அவர்கள் தந்துள்ளார்
Arutperunjothi vanakam, vallalar Herbal tips, oil bath.

Пікірлер: 140
@shanthiselvaraju2779
@shanthiselvaraju2779 5 жыл бұрын
வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@madhannadarajan8948
@madhannadarajan8948 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🔥 🔥🔥
@elancheran7447
@elancheran7447 4 жыл бұрын
நீங்கள் சொல்வதை செயல்படுத்துகிறேன்.அண்ணா
@vembugujili530
@vembugujili530 5 жыл бұрын
மிக்க நன்றி ஜயா... கட்டாயம் தங்களை பின் தொடருகிறோம்...
@agovindan2009
@agovindan2009 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 💐💐💐
@sivap9119
@sivap9119 4 жыл бұрын
அருமை அய்யா வாழ்த்துக்கள்
@ashokkumarrs369
@ashokkumarrs369 4 жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றி ஐயா....
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா 🙏
@umapathy1106
@umapathy1106 4 жыл бұрын
Excellent video sir .. Hats off for your care & concern .. Will follow religiously going forward
@rasulkhan4730
@rasulkhan4730 5 жыл бұрын
அருமையான பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஐயா
@munees5g127
@munees5g127 4 жыл бұрын
மிக அருமை நன்றி
@arulsol
@arulsol Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா
@aridhasgothandaraman233
@aridhasgothandaraman233 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி! அருமை அருமை ஐயா...
@sureshksureshk4921
@sureshksureshk4921 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@yezdibeatle
@yezdibeatle 5 жыл бұрын
good information...!!!
@tamilpulavarperumakkal9829
@tamilpulavarperumakkal9829 4 жыл бұрын
அருமை உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@balamuruganganesh1278
@balamuruganganesh1278 5 жыл бұрын
Thodartum ungal sevai ayya nandri
@24780792
@24780792 5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@jeyakanthank5943
@jeyakanthank5943 5 жыл бұрын
மிக்க நன்றி
@venkatasubramaniantv9532
@venkatasubramaniantv9532 4 жыл бұрын
Excellent Sir. God Bless
@svg127
@svg127 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@tamil6285
@tamil6285 2 жыл бұрын
நல்ல காணொளி 👏👏👏
@mahandranv2073
@mahandranv2073 5 жыл бұрын
நன்றி குருஜி அன்பேசிவம்
@ashokkumars9856
@ashokkumars9856 5 жыл бұрын
அவசியமான பதிவு
@Soulsomeliving
@Soulsomeliving 3 жыл бұрын
Following this for my family n myself
@prakash-6666
@prakash-6666 4 жыл бұрын
Sir Ur msg is amitham and aksiya pathiram I follow sir sure
@srinivasan4832
@srinivasan4832 23 күн бұрын
Excellent
@vivekanandhan7372
@vivekanandhan7372 5 жыл бұрын
Wonderful speech
@arunn7947
@arunn7947 5 жыл бұрын
mikka nandri ayya..
@saravananmegala659
@saravananmegala659 3 жыл бұрын
Namadhu kalachara perumaiai kappadhu namadhu kadamai. Nandri ayya.
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 5 ай бұрын
நன்றி அய்யா
@jayamala3668
@jayamala3668 4 жыл бұрын
Thk u sir...thx f r your concern...
@sankarvenketesan9807
@sankarvenketesan9807 5 жыл бұрын
very very good
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 5 жыл бұрын
அருமை ஐயா! நன்றி
@divyathinyselvaraj2269
@divyathinyselvaraj2269 5 жыл бұрын
நன்றி ஐயா
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 жыл бұрын
Sirappu Aiyya
@ramalingajothi6264
@ramalingajothi6264 5 жыл бұрын
Arumai
@kjdkk3481
@kjdkk3481 5 жыл бұрын
Miga arumaya treatment
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Vazhka valamuden 🙏🙏🙏
@harivigneshkumar224
@harivigneshkumar224 7 күн бұрын
Nandri ayya...🙏
@thangamuniyandigold3568
@thangamuniyandigold3568 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@leomultivisionworld3247
@leomultivisionworld3247 4 жыл бұрын
சூப்பர் news
@dharmarajas8895
@dharmarajas8895 4 жыл бұрын
Super brother
@gopinathguru8319
@gopinathguru8319 5 жыл бұрын
Excellent Ayya. Waiting for coming videos.
@gopalakrishnans2003
@gopalakrishnans2003 5 жыл бұрын
thanks
@arulprakashe4242
@arulprakashe4242 5 жыл бұрын
Nice Sir
@saravanakumar536
@saravanakumar536 Жыл бұрын
Thankyou.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 7 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@rjtharan7890
@rjtharan7890 3 жыл бұрын
Nanri
@jeyakumar6723
@jeyakumar6723 5 жыл бұрын
Good sir
@prakash-6666
@prakash-6666 4 жыл бұрын
Height agurathu Enna seyanum sollunga aruperumjothi ramalinga adigal vallalar ayya
@lakshmannanp8608
@lakshmannanp8608 4 жыл бұрын
Vanakkam ayya, Exzima virku maruthuvam kurungal. Please🙏
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 7 ай бұрын
வணக்கம் சாது ஜானகிராமன் அண்ணா
@sankarvenketesan9807
@sankarvenketesan9807 5 жыл бұрын
good iyya iam near village maruthur bykrishnapuram iyya nan syvan food only eat
@vinoshini9667
@vinoshini9667 3 жыл бұрын
Thank u sir
@pandianvengu2248
@pandianvengu2248 4 жыл бұрын
Super g
@ggandhi7560
@ggandhi7560 4 жыл бұрын
வணக்கம் அண்ணா சிரிய சந்தேகம் சக்கரை எப்படி துருசு நீக்குவது. (சர்க்கரையென்று லவணத்தைச் சொல்லுவதுமுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதன்றி, சத்வ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளவுங் கூடும்) உபதேச குறிப்பில் உள்ளது
@asikaasika2286
@asikaasika2286 Жыл бұрын
Thanks 100000
@bsrtex4104
@bsrtex4104 3 жыл бұрын
🙏🙏 ayya 🙏🙏👌
@vasanthim8179
@vasanthim8179 3 жыл бұрын
Iyya ennaku sycatrica problem irruku edhavadhu marundhu sollunga iya
@parameswarijeyaveeran8863
@parameswarijeyaveeran8863 5 жыл бұрын
அன்பரே வணக்கம் தங்கள் கூறிய அத்தனகயும் உண்மை.ஆனால் மருத்தவரோ எண்ணெய் தேய்த்து குளிப்பதை குறைபாடாகவே எண்ணுகின்றார்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனே!. இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி, திருப்பத்தூர்,சிவகங்கை.
@kousalyar8486
@kousalyar8486 3 жыл бұрын
Arutperunjothi Arutperunjothi Thanipprungkarunai Arutperunjothi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gowrip2708
@gowrip2708 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@srajaraja1691
@srajaraja1691 5 жыл бұрын
Swami nantri
@shankarm8812
@shankarm8812 3 жыл бұрын
Suppr
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 жыл бұрын
எனக்கு வயது 65.சிறு வயதில் 15வயது வரை என் தாய் சனிக்கிழமை தோறும் ந.எண்ணெய்யை நன்றாக காய்சி பூண்டு மிளகு போட்டு .பின்னர் சீவக்காய் அரப்பு போட்டு குளிக்க வைப்பார்கள்.தண்ணீர் செம்பு அண்டாவில் விறகு வைத்து எரித்து சூடாக்கினார்கள்.என் உச்சி முதல் பாதம் வரை தேய்த்துவிட்டு சில மணித்துளிகள் அப்படியே இருக்கச்சொல்வார்கள்.என் தாயாருக்குஸபிறகு அதை விட்டுவிட்டேன்.ஆனால் 15வயது வரை கடைப்பிடித்ததின் பலன் இப்ப தெரியுது.எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலி மூட்டு வலி எதுவும் இல்லை.ஓராண்டுக்கு முன்பு தங்களை சந்தித்தேன்.சைவம். நன்றி 🙏
@vaidi9272
@vaidi9272 5 жыл бұрын
Link for other videos as mentioned in the video
@rajeshkannakanna2035
@rajeshkannakanna2035 5 жыл бұрын
நன்மைக்காக
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 5 жыл бұрын
mikka nandri sir,
@shivajirao1645
@shivajirao1645 4 жыл бұрын
IAMSHIVAJI I AM VVHPY NICE SUPER STYLE YOU THANKS.. BANGALORE..HALASUR.
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 4 жыл бұрын
@@shivajirao1645 🙏
@shanmugamk1108
@shanmugamk1108 3 жыл бұрын
Ayya. Vannakam
@pugazhenthis8663
@pugazhenthis8663 5 жыл бұрын
Thiruneer sanmarkathirku uganthatha ayya
@srinivsanmuruga8866
@srinivsanmuruga8866 Жыл бұрын
திருநீறு பூசியுள்ள வள்ளலார் படத்தை போடவும் அய்யா
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 5 жыл бұрын
Neenga endha ooru?
@malathimrm4497
@malathimrm4497 3 жыл бұрын
Narpavi🙏
@muthamilarasumahe3411
@muthamilarasumahe3411 4 жыл бұрын
Vomit pathi solunga aiya
@bupallsnggg7128
@bupallsnggg7128 4 жыл бұрын
நன்ற
@gowrip2708
@gowrip2708 4 жыл бұрын
ஐயா முடக்கத்தான் கோபுரம்தாங்கி வாதனாம்கீரை ஆகியவற்றை கலந்து சூடாக்கி எண்ணெய் குளியல் செய்யலாமா
@prabavathi8737
@prabavathi8737 5 жыл бұрын
White discharge ku solution sollunga sir
@murugadass5537
@murugadass5537 3 жыл бұрын
🙏🙏🙏
@iamyouryogesh
@iamyouryogesh 4 ай бұрын
🙏
@saimahaperiyavavinpaathaiy3429
@saimahaperiyavavinpaathaiy3429 4 жыл бұрын
Periods appo ennai thaithu kulikalama
@murugadass5537
@murugadass5537 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@thangavelv5333
@thangavelv5333 5 жыл бұрын
நன்றி
@kousalyar8486
@kousalyar8486 3 жыл бұрын
ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPPRUNGKARUNAI ARUTPERUMJOTHI 👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌻🌹
@24780792
@24780792 5 жыл бұрын
அய்யா மதிய வேளையில் இதை செய்யலாமா
@babum798
@babum798 4 жыл бұрын
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srividhya2725
@srividhya2725 5 жыл бұрын
Aya kanukal veli muli veekathirku email seivathu
@Kalaivani-ik7nu
@Kalaivani-ik7nu 2 жыл бұрын
😊😊😊😊😊
@villagegospelmission3572
@villagegospelmission3572 4 жыл бұрын
ஐயா வணக்கம் எண்ணெய் குளியல் முடிந்த பிறகு வேளைக்கு பேகலாம ஐயா
@user-ux6rh2gg1o
@user-ux6rh2gg1o 4 жыл бұрын
உடற்பயிற்சி செய்யும் நாளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
@user-mg2wi5tb8t
@user-mg2wi5tb8t 5 жыл бұрын
அன்பேசிவம்
@P.Anbalagan704
@P.Anbalagan704 5 жыл бұрын
அடுத்த வீடியோ எப்போது பதிவு செய்வீர்கள் 🌱🌱🌱
@official-od7pf
@official-od7pf 2 жыл бұрын
Ayya ennakku 35 vayathu,ennakku kidney stone problem Vali Thanga mudiyala,iyarkai marunthu sollunga ayya,thyroid problem irukku enna seivathendru puriyavillai.
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
நேரில் வந்து நமது வைத்தியசாலை மருத்துவரை பார்ககவும் +91 98940 10007
@official-od7pf
@official-od7pf 2 жыл бұрын
Panam pirachanai ayya athanalthaan ungaa kitta kurippu solveergal enruu ketaen,enakkum angae varavendum enruu mikka arvam irukku enna panrathunu theriyavilai
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Guruji sound konjam kude
@murugavelm5038
@murugavelm5038 5 жыл бұрын
ஐயா உங்கள் செல் நெம்பர் சொல்லுக
@sksankar4301
@sksankar4301 5 жыл бұрын
குளிக்கும் நேரம் கூறவும் ஐயா
@madasamysuresh2211
@madasamysuresh2211 5 жыл бұрын
Garpini pengal ennai theithu kulijalama ayya
@vallalarmission
@vallalarmission 5 жыл бұрын
கூடாது பொியோா்களை கேட்டு செய்யவும்
@saravananlalapet5915
@saravananlalapet5915 5 жыл бұрын
ஐயா நான் காவிரி ஆற்றின் அருகில் வசித்து வருகிறேன்... எண்ணெய் குளியல் வீட்டில் இயலாத காரியமாக இருக்கிறது... ஆதலால் வென்னீர் தவிர்த்து ஆற்று நீரில் குளிப்பது பயன் தருமா?
@subburajmuthusamy9228
@subburajmuthusamy9228 3 жыл бұрын
ஐந்துகாய்தல்என்பர 1எண்னைகாயணும் 2 தண்ணீகாயணும் 3 வெயில்காயணும் 4 வயிர்காயணும் 5 சோறுகாயணும் _________ தவிர்க்கவேண்டியநாள் வருடபிறப்பு.மாதப்பிறப்பு பிறந்தநாள்.அம்மாவாசை பௌர்ணமி.ஏகாதசி
@Rana_theeran
@Rana_theeran 3 жыл бұрын
தலையை ஏன் மூடியிருக்கிறிங்க ஐயா மற்றும் வெள்ளை துணி உடுத்துவது ஏன் ஐயா
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
தலை பகுதியில் சத்து உள்ளது, அதை காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 9 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 1,9 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
வள்ளலார் சொன்ன காயசித்தி உணவுகள்
5:51
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 124 М.
வள்ளலார் அமைத்த திரையில் பிரபஞ்ச சக்தி| Cosmic energy | vallalar | Sathiyadeepam Sivaguru |
17:21
Magnetic 🧲 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:34
Бездомный помог ребятам на дне рождения 🤯
0:39
Фильмы I Сериалы
Рет қаралды 3,6 МЛН
Tiny motor, big power
0:25
Rob Rides EMTB
Рет қаралды 24 МЛН
I chose the biggest glass 😂👻
0:19
Ben Meryem
Рет қаралды 17 МЛН