Vanakkam sir, இன்று எண் மகன் jee main exam எழுத போகிறான்,please ஆசீர்வாதம் செய்யுங்கள் please.
@soundarraja31688 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@deepashree62598 ай бұрын
வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@hashwinanu70738 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sreeraaam91868 ай бұрын
God bless your child
@nirmalav99728 ай бұрын
@@sreeraaam9186 நன்றி sir.
@selvaganapathy56078 ай бұрын
கடக லக்கினத்திற்கு தெளிவாக போடுங்க 12 வீடுகளில் எப்படி இருக்கிறார் சொல்லுங்க
@rajansubbaian24052 ай бұрын
குரு வணக்கம், அருமையிலும் அருமை..பால பாடம் , லக்னாதிபதி தான் வாழ்க்கையின் அஸ்திவாரம்.. மிக்க நன்றி... துலாம் லக்னத்திற்கு 10 ல் சுக்ரன்,பகை வீடு பலம் இழப்பார்.. புதிய கோணம்.. ஆர்வம் தூண்டப்படுகிறது..
@SampathSRP8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா.....நாலு வார்த்தை சொன்னாலும் நச்சென்று சொல்வீர்கள்
@thiru88908 ай бұрын
கடைசி ஒரு நிமிடம் யதார்த்தம் என்னனு சொன்னீங்க.. அற்புதமான விளக்கம் ஐயா.. 🙏
@thenmozhielangovan66288 ай бұрын
காணொளி இறுதியில் தாங்கள் கூறியது தான் 💯💯💯💯💯 மறுக்க முடியாத உண்மை... 💥👏 இனிய நன்றி ஐயா... 🙏💐🙏
@@underdogvr4188 நிச்சயமாக வெளிநாட்டு வாய்ப்புள்ள ஜாதகம். இந்த காலம் உங்களுக்கு நல்லாவே ஒத்துழைக்கிறது. வாழ்த்துக்கள்
@TharsaGunam3 ай бұрын
வெளிநாடு போன பிறகு தான் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்
@karthikumar33515 ай бұрын
Superb sir... 🤝...pls சுக்கிரன்+புதன்+சனி உறவு நிலை video podunga sir....pls
@shanmugammohan-cy3jw8 күн бұрын
SUPER SIR ,, YOU HAVE LOT OF GOOD GIFT ... AWESOME .....
@lenin124688 ай бұрын
Very happy for dhanusu lagam,it is in thirikonam but if it is vakram,???🤔🤔🤔
@dhivya37998 ай бұрын
Ayya lagnapathi navamsathil pushkaranavamsathil eruntha good or bad
@nirmalk205 ай бұрын
Sir....enaku magara lagnam Sani Thulam il ucham ...but asthamanam + vargothamam also...... eppadi palan eduppathu ?? koodave Suryan (neecham) + Guru irukaraar Please tell sir Thanks 🙏🏻
@roopas86558 ай бұрын
Shani dev in makkar house in 12th, budhan dasa Shani vakram but no use 👍I was waiting for this video 🙏Tq a lot guruji 👍😊🙏precious explanation and valuable video 👍👏👏🙋
@priya....66848 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@vanithag57138 ай бұрын
மிக்க நன்றி. லக்னாதிபதி மறைவு பற்றி ஏதும் தெளிவாக கூறவில்லை.தனுசு லக்னம் விருச்சிகம் தில் குரு+கேது
@kylieG-i1e8 ай бұрын
kethu dasayil kadhal thirumanam nadakuma, guruji?
@UmaMaheswari-s5r8 ай бұрын
Lagnathipathi and rasiathipathi Vargottamam adainthal?
உங்கள் கருத்து அருமை வணக்கம் சார். எனக்கு தனுஷ் லக்கினம். இந்த கிரகம் குரு 12.ல்இருக்கிறார்.ராசி,மகரம்.11.ல்உச்சம்.வெற்றி.தோல்வி.பற்றிசொல்லுங்க,. சார் நன்றி.
@vijayalakshmivijayalakshmi15748 ай бұрын
Ragu sukran pudhan serkai video podunga sir
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Very very super good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝👍👏
@vasudevancv84708 ай бұрын
A fairly balanced & reasoned analysis Sir. Your concluding Statements are Very True! The Proportion / Ratio of Extraordinary Achievers to a Country's Total Population is Very Limited only. Even with respect to Planets' Positions during the GOchaaram, all the Planets may NOT with 100% Strength even when they are positioned in a Favourable House (to give Optimum Positive Results) NOR they may be with 100% Weakness even when they are in a Non-favourable House (to give 100% Negative Results) Throughout a GOchaaram period as Each Planet is influenced by factors like Udhayam, asthamanam, vakra gathi, this Planet's influence / Paarvai on other Houses and Other Planet's Position / Paarvai on this particular Planet, etc. Even during a Dhasa nadappu, the Dhasaas are influenced by the Bhukthis. So, the events occuring during a Gochaaram period Or Dhasaa nadappu also need Not be Consistently Good Nor Consistently Bad throughout a particular period. It appears, this subject is a very sensitive one and it's quite difficult to predict the Raasi / Dhasaa Palans even with 70 to 75% accuracy, I believe. After all, inbam & Thunbam are part of a life-cycle in our life that keeps occuring alternately. Of course, in Exceptional Cases, Fortunes may be Good throughout or Bad throughout in one's life depending on one's Karma. Am I Right?
@Lakshmi436808 ай бұрын
vanakam. மகர லக்னம் லக்னாதிபதி Sani 11 விருச்சிகம் அனுஷம் நட்சத்திர வர்கோத்தமம் (செவ்வாய் சனி 9 டிகிரி தூரம்) Epdi irukum laknadhibathy valu
@Ragunathan6568 ай бұрын
Sir, pls do one video for Neesa graham in neesan house with vutcha graham eg: budhan+sukran in Meena and guru in Magaram with Sani paarvai
@gopugopup56108 ай бұрын
Sir pls make one video for guru chandiran sukran combination
@AR-ASHWINPARAMESHH8 ай бұрын
Ayya vanakam...nan kadaga lagnam, theipirai chandran , aanal thulam [4th house] la dhikbalam oda irikaru....visagam natchathiram...ipo epdi irukum sir?
@srivats128 ай бұрын
Guru ji midhuna lagnam kanni rasi budhan 6il viruchigha vittil ulladhu. Rasi ku 3 il budhan ulladhu. Navamshathil budhan kanni vittil irukirar edhu nalladha ? chandiran vargothamam guru 9 il ulladhu please sollungha guru ji?
@nsnbabu42438 ай бұрын
Verry Good Information Sir Thank you
@Arumugam902638 ай бұрын
Viruchiga rasi, Mithuna laknam ragu ,7 th kethu,chevvai 5 degirikul inaivu, 12th house sani,guru,puthan .padhatam,thavaiyatra payam,mana nilai oru nilaya ilai ayya👏👏👏
@dineshs93128 ай бұрын
வக்ர குரு பலன் கூறுங்கள் அய்யா
@MohanNagaraj-h9xАй бұрын
கும்ப லக்னம் . லக்னாதிபதி சிமம் தில் . (சனி with கேது). தனுஷ் இல் குரு. குரு 9 அம் பார்வை கொண்டு சனி கேது பார்கிறார் . சனி வர்கோ தமாம். லக்னதின் வலிமை எப்படி இருக்கும்?? Pls reply ஐய்யா 🙏🙏🙏🙏
அய்யா எனக்கு ரிஷபலக்னம் ,12 இல் புதன் சுக்ரன்,3இல் குரு நல்லதா
@venkatramakrishnan18718 ай бұрын
Hello Sriramji sir. Thanks for the video. Question for you. Libra ascendant ( Thulam), venus and mercury in 12th house of kanni (virgo). Does lagnathipathi sukran get neechabangam due to Mercury exalted in Virgo? Please answer. Thanks
@Diya.veerapandiyan8 ай бұрын
Guruji , nan kanni rasi , kanni lagnam meenathu la puthan ota Suriyan irukkanga . Neeshabangam epti vela seiyum
@shivaramesh3228 ай бұрын
மேஷ லக்னம் 3. கேது.5குரு சுக்கிரன்.6 சூரியன் ஏழில் செவ்வாய் புதன் சேர்க்கை.9 ராகு சந்திரன். 10 சனி. இபொது லக்னம் பலம் எப்படி இருக்கும் 🙏
@rajavelu38608 ай бұрын
Kanni lagnam puthan 12il simmathil,parivarthani suriyan lagnathil... how sir
@vinos2678 ай бұрын
My son magara rasi magara lagnam uthiradam 4th paatham , 11 il viruchagathil sevai +sani serkai !!! Palan epdadi ? 8th place la sooriyan+sukuran+ragu+pudhan. 9 il guru thanithu lakinathai paarkirar
Sir as u have said as example in the video i am also meena lagnam poosam natchathiram ...is my total life is no use????
@M.PGanapathiM.PGanapathi8 ай бұрын
துலாம் லக்கினம் சுக்கிரன் உச்சம் 24 வயதில் சனி தசை புதன் நீச்ச பங்க ராஜா யோகம் தசை நல்லது தானே சார் ஒரு சந்தேகம் குரு ஆச்சி வர்கோத்தமம் சூரியன் சாரதில் குரு தசை நடந்தால் சிவராஜா யோகம் வேலை செய்யுமா சார்
@AstroSriramJI8 ай бұрын
Little bit
@SangariSangari-mk5pt8 ай бұрын
ஐயா 🙏.மகர லக்னம் சனி 5ல் வக்ரமாக இருக்கலாமா.சனி தசை ,புதன் புத்தி நடப்பு. சதயநட்சத்திரம். வீடுகொடுத்த சுக்ரன் 8ல் சந்திர அதியோகத்தில் உள்ளார்.
வணக்கம் ஐயா, ரிஷப லக்னம் லக்னாதிபதி 2ல் அதாவது மிதுன த்தில் குருவுடன் இணைந்துள்ளார், இது எப்படி பலன் தரும் ஐயா? பதில் கூறுங்கள்
@GajendranS-yo3db8 ай бұрын
Sir rishabha lagnam laknadhipathi sukran aatchi in 1st house with no conjuction of planets. How is my laknadhipathi? Guru dasa coming from 2026 guru in 11th house in mercury chaaram conjucted with mercury. Mercury in guru chaaram how will be my guru dasa?
@remyamohan11878 ай бұрын
Sir🙏 rishaba lagnam . Sukkiran in 3 place (kadagam)from lagnam. Mesha rasi I have am having all the problems. Which god to worship sir. Now raghu desai is going on.
@buvaneswaris73638 ай бұрын
அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@bharatv588 ай бұрын
Hi ji for rishaba lagnam...sukkran in 8th house dhanusu sani in 11th house meenam...how much percent lagnathipathi is strong..pls reply ji
@panneerselvam46828 ай бұрын
Very good explanation thank you sir
@sachinsrinu30518 ай бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@sivavishnu47608 ай бұрын
கன்னி ராசி கன்னி லக்னம் 12ம் வீடான சிம்மத்தில் புதன், சூரியன் மற்றும் செவ்வாய் இணைந்து உள்ளது. புதனின் வலு?
@saravananchockalingam17658 ай бұрын
kumba lakkinam, 11il sani
@Ragumathi9998 ай бұрын
Langadhipathi vakkaram patri sollala sir
@padmaganesan6758 ай бұрын
Guruji for meena lagnam, guru in mithunam Chevvai in dhanusu Is lagnadipathi good or pagai
@aruthrasaravanan42228 ай бұрын
ஐயா பொதுவான ஒரு கேள்வி லக்ன பாவிகள் லக்ன சுபர்கள் சாரத்தில் அமர்ந்தால் பலன்கள் எப்படி இருக்கும்?
@kosan93628 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@ravaishnavi8 ай бұрын
Lagnathipathi is asthangam in 10 th house.guru is in 2 house from lagnam.guru is seeing suyian and Lagnathipathi with 9 vision.it is good and bad
@Selva-1237yu8 ай бұрын
வணக்கம் அய்யா துலாம் லக்னம் 10 இல் உச்ச குரு வோடு inainthu இருக்கலாமா
@historicpassionate29088 ай бұрын
Sir thulam lagnam Rishabathi vakram ah irunthal, Sukran powerful ah irupara or anga avar powerless ah irukara?
@nivedhacr97198 ай бұрын
Rishaba laganam..sukran in mesham with Sani..😢how to handle this sir
@Vj01Dec8 ай бұрын
ஐயா வணக்கம், மேஷ லக்கினம் செவ்வாய் 4 ல் நீசம், சுக்ரன் இணைவு, ராசி அதிபதி புதன் 3 ல் ஆட்சி, சூரியன் மற்றும் குருவுடன் ஒரே ராசியில் உள்ளது. லக்கினம் வர்கோத்தமம் பெற்றுள்ளது. இது லக்கினம் சிறப்பானதா?
@rajisekar44348 ай бұрын
வணக்கம் sir.. என் மகனுக்கு 4 years..சந்திரன் திசை நடப்பில் உள்ளது. மகரம் லக்னம் மகரம்ராசி. லக்னத்தில் சனி ஆட்சி , நிஷ் பலம் வக்கிரம்,வர்க்க உத்தம்,வளர்பிறை சந்திரன் pushkaramsam. உத்திராடம் நட்சத்திரம். ...7il சுக்கிரன் ... லக்னாதிபதி எவ்ளோ percentage வலு sir....
@goodchanges78838 ай бұрын
vanakkam guruji
@esakkiammalnarayanan95758 ай бұрын
ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம் மகம் நட்சத்திரம் சிம்மராசி. லக்னத்தில் செவ்வாய் குரு .10 ல் விருச்சித்தில் சூரியன் சனி லக்னாதிபதி ராசிநாதன் இணைவு .சனி செவ்வாய் பரிவர்தனை எப்படி ஐயா இருக்கும் தாங்கள் பதில்காக காத்திருக்கிறேன் ஐயா தயவு கூர்ந்து
@bhagyarajchandran96858 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@akjayaganesh56378 ай бұрын
Appu vannakam
@elavarasid38158 ай бұрын
I am first view this video guruji 🙏
@kadhirbaala38778 ай бұрын
Good noon guruji thankyou 🙏🙏
@LokeshLokesh-nl7rc4 ай бұрын
நன்றி மகர லக்னம் சனி வக்ரம் மற்றும் குரு வக்ரம் ரிஷப வீட்டில் ( அதிநட்பு வீட்டில் என்ன பலன் சார் 😢)
@AstroSriramJI4 ай бұрын
Good
@venkateshkumar89578 ай бұрын
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉
@vijili898 ай бұрын
Muthal vanakkam Ayya
@terrorboysgaming58058 ай бұрын
ஐயா மேஷ லக்கனம் மிதுன வீட்டில் சந்திரனுடன் 6ல் சூரியன் எத்தனை சதவீதம் ஐயா
@Sathyasanmitha68 ай бұрын
வணக்கம் சார்.
@RenukaNavaneethaKumar8 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா🎉
@MSMurugan-f7n8 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉ayya
@karthikkumar85338 ай бұрын
ரிஷப லக்கினம் சொல்ல லா ஐயா
@YuEm-rj5wy8 ай бұрын
How about lagna lord in ubajayastanam sir??
@AstroSriramJI8 ай бұрын
Ok
@muthulakshmiv78068 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏🙏
@muthukumarmuthukumar84848 ай бұрын
வணக்கம் சகோதரி திருநெல்வேலியிலிருந்து
@aruthrasaravanan42228 ай бұрын
ஐயா எனது மகனுக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு திக் பலம் வர்க்கோத்தமம் இது உச்ச பவர் ஆகுமா?10 வயதில் இருந்து 23ஆண்டுகளுக்கு லக்ன சுபர்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் திசைகள் வருவது யோகத்தை செய்யுமா? சூரியன் மீனம் சந்திரன் செவ்வாய் தனுசில் உள்ளனர்...வீடு கொடுத்த குரு வலு புஷ்கரநவாம்சம் உள்ளார்...
@perambalurwaterdiviner8 ай бұрын
நன்றி குருஜி 🙏
@leslinsebas8 ай бұрын
வணக்கம் ஐயா. லக்னாதிபதி மூல திரி கோணத்தில் அமர்ந்து பகை வீடு இல் அமர்ந்தாள் வலு வா ஐயா