Рет қаралды 32,137
Mahindra நிறுவனத்தோட Engines மட்டும் எப்படி இவ்ளோ Powerfull'அ இருக்கு ? TATA and Hyundai Engines மஹிந்திரா நிறுவனத்தோட Engine Power கிட்ட கூட போகமுடியாமல் இருப்பது ஏன் ? இந்த வீடியோ மூலமா Mahindra நிறுவனம் எந்த அளவிற்கு அவுங்க Petrol/Diesel Engine'அ Powerfull & Reliable'அ வடிவமைச்சுருக்காங்க அப்டின்றதா தெளிவா பார்ப்போம்
#mahindra #mhawk #mstallion #tatamotors #hyundaiindia
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அச்சம் தவிர் ! நேர்பட பேசு !
Reach Us @ 93632 72083
Mail ID : mithiranmedia@gmail.com
Join this channel to get access to perks:
/ @gsautomotives