வணக்கம் சார் அற்புதமான தெளிவான விளக்கம்.யாரும் யாரையும் உயர்த்தவும் முடியாது ...வீழ்த்தவும் முடியாது.. நாம் மூச்சு விட்டால் தான் வாழமுடியும் அடுத்தவன் மூச்சுக் காற்றில் எந்தக்கொம்பனும் வாழமுடியாது .... அனைத்தும் தெரிந்த தெளிவான முட்டாள் மனிதன் ஒருவனே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏💯👌👏👍🌹
@tamilselviramanathan46359 ай бұрын
சிந்தனையை தூண்டும் சிறப்பான பேச்சு 🙏🏼
@PriyasankarPriyasankar8 ай бұрын
அருமை & உண்மை.
@balava1933Ай бұрын
வாழும் கலைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லை
@kadamburkarukalyan24898 ай бұрын
அருமை தோழரே 🌹
@Jaikumar-vr9wl9 ай бұрын
Excellent 😊 ethaarthamaana paechu ungal pani sirappu😊
@periasamymalayandi99485 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤
@AsokanAdyarАй бұрын
கடவுள் தொன்காலத்தில் குழு மோதலை கலகத்தை அழிவை தடுக்க தெளிவுடையோரால் ஒற்றுமைக்கு படைக்கப்பட்டது பின் அது பலவாக வடிவெடுத்தது பலவாறான புனைவுகளில் அது மதமானது ஆக, மதம் ஒரு புனைவு.😅
@aghilantn66459 ай бұрын
Sir, Friedrich Von Bernhardi says in his book 'Germany and the next war' " war is a biological necessity."
@ApmuthuApmuthu-is9fu4 ай бұрын
வாழும் கலையை நம் முன்னேர்கள் சொல்லி கொடுத்தார்கள் ஆனாலும் நன்றாக வாழவில்லை அதற்கு காரணம்?
@narayanann8929 ай бұрын
@ilakkiya arangam Pl remove the irritating back ground music
@a.t.t30419 ай бұрын
வாலும் களை என்றால் என்ன.
@palanivelvel87179 ай бұрын
வாழும் கலை
@chank40565 ай бұрын
"வால்" கொண்ட குரங்கு, அதன் வால் பற்றி வால் இல்லா குரங்கு கேட்பது... மனம் முழுவதும் "களை" மண்டிக்கிடக்கும் வால் இல்லா குரங்குக்கு மனிதன் பேசுவதும் எழுதுவதும் புரியுமா? பரிணாம வளர்ச்சி தத்துவம், இந்த வால் இல்லா குரங்குக்கு விதிவிலக்கோ...?!?