எப்பப்பாரு சட்னி சாம்பார்னு தோணுச்சின்னா இதை செய்து பாருங்க | CDK 1430 | Chef Deena's Kitchen

  Рет қаралды 539,251

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 429
@uma.h2548
@uma.h2548 3 күн бұрын
Innaikku senju parthane awesome Chicken gravy mari irudhuchu super 😂
@arulkumar2958
@arulkumar2958 Жыл бұрын
இந்தியாவில் சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதை நம் தீனா சாருக்கு கொடுக்கலாம்.
@JannaAbdulla
@JannaAbdulla Жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சமைச்சாலே ருசியும் அழகும் தான் அண்ணா...❤
@nirmalakrishnan5307
@nirmalakrishnan5307 Ай бұрын
பார்க்கும் போதே நாவில் சுவை தெரிகிறது. வாழ்க வளமுடன்
@saridha.13
@saridha.13 Жыл бұрын
பணிவுதான் ஒருவரை உயர்வுக்கு கொண்டு சேர்க்கும் இதுக்கு எடுத்துக்காட்டாக தீனா சார்தான் எளிமை இனிமை அருமை சூப்பரான தக்காளி குருமா செய்ய சொல்லிதந்த அண்ணாக்கும் நன்றி அருமையான பதிவை வழங்கிய தீனா சார்க்கு நன்றி🎉🎉🎉😊
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 11 ай бұрын
தீனா போன்றவர்கள் அருகில் இருந்தால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்லலாம் அந்த முகத்தில் அன்பு கனிவு பணிவு தன்னம்பிக்கை எல்லாமே தெரிகிறது அவரை இப்படி வளர்ததுக்கு அவரின் பெற்றோரை பாராட்ட வேண்டும்
@PonnusamyChitra-m3f
@PonnusamyChitra-m3f Жыл бұрын
தீனா அவர்களுக்கு வாழ்த்துகள்.. தாங்கள் எவ்வளவு பெரிய சமையல் நிபுணர் என்று உலகறியும்.. ஆனால் இப்போது தான் கற்றுக்கொள்வது தாங்கள் கேட்டும்.. அவர்கள் பதிலில் திருப்தி அடைந்தும்... அவர்களை உயர்த்துகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤. தொடரட்டும் உங்கள் பணி.. உங்கள் தன்னடக்கம் உங்கள் வெற்றி 🎉🎉❤❤❤
@lakshmis598
@lakshmis598 9 ай бұрын
Unga rendu perukkum nalla chemistry irukku
@sophiabosco8400
@sophiabosco8400 10 ай бұрын
சூப்பர் dheena sir. The best chef, ஆர்ப்பாட்டம், அலப்பறை, பாந்தா இல்லாத,chef...Im an ardent fan of your cooking style, your smile and of all your humility. வாழ்க வளமுடன் sir🙏🏼
@tulasicreation7000
@tulasicreation7000 Жыл бұрын
Rajan அண்ணா அற்புதம் அண்ணா just now செஞ்சேன் என்னோட பொண்ணு school விட்டு வந்ததும் saptutu fulla saptutu செம happy தீனா sir ரொம்ப நன்றி உங்க ரெண்டு பேரையும். நான் follow pandren rajan அண்ணா sollite சமைக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு very humble person both are
@manjulamariappan3017
@manjulamariappan3017 Жыл бұрын
ஒளிவு மறைவில்லா சிரித்த மனதோடு சொல்லித் தரும் அண்ணனுக்கும், திறமையான நல்ல உள்ளங்களைக் தேடி வீடியோ எடுத்து மக்களுக்கு வழங்கும் தீனா தம்பிக்கும் வாழ்த்துகளும் நன்றியும். 👍🙏 😊💐
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
முதலில் மகிஸா கேட்டரிங் ராஜன் அவர்களுக்கு நன்றி 👌🤝👏 கொங்கு பகுதிக்கே உரித்தான தக்காளி 🍅 குருமா தயாரிப்பு முறை விளக்கம் அருமைங்க 👍🤝👏 இதேபோல் ரவை உப்புமா பற்றிய வீடியோ பதிவிடவும்.. நன்றிங்க தீனா
@DineshKumar-dz2wk
@DineshKumar-dz2wk Жыл бұрын
தீனா தம்பி எப்பவுமே டாப் தான் 👍👍👍 ஒவ்வொரு ஊரிலும் பிரபலமான சுவையான ஆரோக்கியமான வீட்டிலும் செய்யக்கூடியதுமான ரெஸிபி தேர்ந்தெடுத்து அதை மக்களுக்கு வழங்குவதில் வல்லவர் நல்லவர். நன்றி தம்பி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏 🙏 உங்கள் யூட்யூப் பார்த்து நான் நிறைய செய்து எங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவதை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறேன்.அன்பு தம்பிக்கு நன்றி நன்றி 🙏🙏 வாழ்கவையகம் வாழ்க வளமுடன் 🙏💐
@yehyaaliupm3872
@yehyaaliupm3872 Жыл бұрын
ராஜன் அண்ணன் செய்த சமையல் எல்லாம் சூப்பர்
@revathyiyengar1330
@revathyiyengar1330 8 ай бұрын
அருமையான விளக்கம்/ அருமையான சமையல். சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா.🎉🎉
@maliniskitchen5215
@maliniskitchen5215 8 ай бұрын
உப்புமா இப்படி ஒரு ரகசியம் இருக்கா அருமை அண்ணாச்சி❤️
@malarsangeeth9715
@malarsangeeth9715 11 ай бұрын
பார்க்கும் போதே செம்மயா இருக்கு, தீனா சார்,உங்க தன்னடக்கம்,அவரோட எதார்த்தமான பேச்சு,செம்ம
@srividhyav1809
@srividhyav1809 Жыл бұрын
நிறைய ருசியான டிப்ஸ் குடுக்குறாங்க, ஒளிவு மறைவு இல்லாமல், அருமை
@velmicrovelt9854
@velmicrovelt9854 Жыл бұрын
முருங்கைக் காய் பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது ஐயா மற்றும் அண்ணா. அருமையான சாதம் நன்றி
@musicfuse184
@musicfuse184 Жыл бұрын
MR. Rajan & MR. Dheena, நீங்கள் இருவரும் கொடுக்கும் இன்றை தக்காளி குருமா மற்றும் அனைத்து உணவு செய் முறைகளும் மிக அருமையாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. வளர்க தங்களின் புதிய உணவு செய்முறை. வாழ்க வளமுடன்.....
@karan6025
@karan6025 5 ай бұрын
Rajan sir way of cooking is awesome. He is involved in the job he does.
@aravindan1179
@aravindan1179 Жыл бұрын
அடுத்து வெண்பொங்கள் ரவா உப்புமா தயிர் சோறு எதிர்பார்க்கிறோம் ❤
@riselvi6273
@riselvi6273 5 ай бұрын
வெண்பொங்கல் என்று type பண்ணுங்க.
@aravindan1179
@aravindan1179 5 ай бұрын
​@@riselvi6273 மிக்க நன்றி
@kalaiselvis6400
@kalaiselvis6400 Жыл бұрын
எங்க வீட்டுலயும் தக்காளி குழம்பு செய்வோம் ஆனால் சின்னவெங்காயம் வதக்கி சேர்ப்போம் இந்த மாதிரி நானும் செய்து பார்க்கிறேன்
@ramyagopinath3064
@ramyagopinath3064 Жыл бұрын
Rajan anna and dheena thambi thakkali kurma sema ya iruku taste. Senchu mudicha udanae comment panitan...
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 Жыл бұрын
எனது வாழ்த்துக்கள் உடன் மனமார்ந்த நன்றி திரு. ராஜன் அவர்களுக்கும் செஃப் Deenaa அவர்களுக்கும். இன்று இந்த receipe ஐ செய்தும் உண்டு magizhthom.
@PriyaGanapathy-x1r
@PriyaGanapathy-x1r Жыл бұрын
நான் ஹவுஸ் வைஃப் தான் சார் ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது இன்னும் நிறைய கத்துக்கணும் அப்படின்ற ஆசை 🙏🙏🙏🙏
@sajeeshappu6974
@sajeeshappu6974 Жыл бұрын
ராஜன் அண்ணா சொல்லற விதம் ரொம்ப அருமைங்க . எங்க ஊர் எல்லாவிதத்திலும் அருமைங்க. I miss my covai.super Rajan Anna. உங்கள் பயணம் இனிதே நடக்கட்டும். வாழ்த்துக்கள்
@anuradhalall8906
@anuradhalall8906 11 ай бұрын
Thanks to Chef Deena for bringing out such a talented hidden Chef like Rajan. Really impressed with his cooking and style with which he teaches, Rajan is a very very lively man, Chef Deena hats off to you 🎉
@chitraazhagu503
@chitraazhagu503 Жыл бұрын
தீனா தம்பிக்கு தன்னடக்கம் அவருக்குத் தெரிந்தது யாருன்னு சொன்னாலும் தெரியாதது போல்இருப்பார்❤
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 Жыл бұрын
True true
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகளவு.❤
@deeshakitchen5325
@deeshakitchen5325 Жыл бұрын
Sssss🙏🙏🙏🙏🙏
@selvig9731
@selvig9731 Жыл бұрын
Ssss
@kamalaveni500
@kamalaveni500 Жыл бұрын
On seeing these kurma we are enjoying like eating with idle and chappathi so nice sir Both comba is super sir we enjoyed a lot lovely sir thanks sir once again
@poornachandrap
@poornachandrap Жыл бұрын
Deena Sir,உங்களுக்கு எல்லாமே நன்றாக தெரிந்தாலும் எங்களுக்கு வரும் சந்தேகங்களை விவரமாக சொல்லும் விதம் ஸுபர் பா😊 அதிலும் உங்கள் Sense of humar rombave rasikkalam❤
@santhi3426
@santhi3426 Жыл бұрын
இட்லி, தோசை, சாப்பாடு எல்லாவற்றுக்கும் சரியான ஜோடி தக்காளி குழம்பு. அருமை! 🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
@HeartofAction
@HeartofAction Жыл бұрын
20:13 such a amazing dish myself i prepared it for my wife for dosa🙏🏻🥰🥰 fabulous taste
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw Жыл бұрын
Deena Anna ungalukku romba nalla manasu irukku no ego valthukkal ❤
@rajurao9014
@rajurao9014 8 ай бұрын
You both compliment each other well and all the dishes you show are very nice
@gandhimathirajan3795
@gandhimathirajan3795 Жыл бұрын
தம்பி தீனா உங்களுடைய நிகழ்ச்சியை அனைத்தும் தவறாமல் பார்ப்பேன்.ஒவ்வொரு நிகழ்ச்சியும் வைரம் தம்பி. நீங்க நூறு ஆண்டுகள் அனைத்து செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்க ஒரு சகோதரியாக உங்களை வாழ்த்துகிறேன்.நீங்கள் எனக்கு பதில் சொன்னால் மிகவும் சந்தோஷம் அடைவேன். வாழ்க வளமுடன்.
@harihansitube3172
@harihansitube3172 Жыл бұрын
21:56 very nice kurumaa venpongal solungaa
@sridharanrajagopalan1115
@sridharanrajagopalan1115 Жыл бұрын
16:39
@neelavathisivaji8470
@neelavathisivaji8470 Жыл бұрын
Deena sir your combination with rajan sir is good,we are learning a lot in cooking from him, thanks deena sir
@Jenifer0718
@Jenifer0718 Жыл бұрын
I really appreciate Chef Deena... Thankful to you for traveling all the way to places and helping us to learn new recipes... Hats off for your efforts... I also congratulate the people who teach their signature recipes with a big heart and cute smile...lots of love ❤
@annamalaichinnasamy7524
@annamalaichinnasamy7524 Жыл бұрын
திரு கவுண்டம்பாளையம் ராசன் அவர்களுக்கு ஜனவரி முதல் நாள் 2024 தக்காளி குருமா முயற்சித்தேன் வெங்காயம் இல்லாமல் ஓரு அருமையான குருமா உங்கள் கைபக்குவத்தில் இன்னும் ஒரு பங்கு சுவை கூடுதலாக இருக்கும் ஆயுள் முழுவதும் ஆனந்தம் தருவதில் சுவையான சமையல் தவிர வேறு ஒன்று இருக்க வாப்ப்பேயில்லை என்பதுதான் உண்மை யான உண்மை
@annamalaichinnasamy7524
@annamalaichinnasamy7524 Жыл бұрын
அக்ரி. அ. சின்னசாமி
@annamalaichinnasamy7524
@annamalaichinnasamy7524 Жыл бұрын
எடப்பாடி
@sujathasumathi4172
@sujathasumathi4172 Жыл бұрын
I prepared 5 times pachai payaru satham after watching your channel ....we addict to that taste
@DineshKumar-dz2wk
@DineshKumar-dz2wk Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 Жыл бұрын
அருமையான தக்காளி குருமா சூப்பர் சூப்பர் தம்பி 👍👍👍
@ramasamy5673
@ramasamy5673 Жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜா சார் ❤ தீனா சூப்பர் 🎉🎉🎉
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 Жыл бұрын
Deena sir u r selfless person, u r introducing and encouraging so many persons, keep it up
@rajeswariraji8515
@rajeswariraji8515 Жыл бұрын
உங்கள் சமையல் அணைத்தும் அருமை.😅😅😅👌👌👌👌👍
@sujathasumathi4172
@sujathasumathi4172 Жыл бұрын
Just now i prepared this receipe.... excellent taste ....Deena and Rajan sir best compo ❤🎉
@vichuvicky6007
@vichuvicky6007 Жыл бұрын
Thedi thediyengalai magilvikum Deena valga❤
@sarojabharathy9198
@sarojabharathy9198 6 ай бұрын
Silar samayal tecnikkai veliyil solla maattargal But Rajan is great
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 11 ай бұрын
Coimbatore thakkali kuruma i like thank you dhaana Sir 😊
@vijayamirtharaj23
@vijayamirtharaj23 Жыл бұрын
irukum"reaction of Rajan anna😂Vera maarii...
@shanthisubramanian6475
@shanthisubramanian6475 Жыл бұрын
உங்கசிரிப்பு உங்ககுருமாவைவிடநன்றாக இருக்கிறது
@lakshmananmanan-kp6hu
@lakshmananmanan-kp6hu Жыл бұрын
Super sir rajan anna samayal sapita sapita sapitea erukalam
@chitraram8764
@chitraram8764 Жыл бұрын
Wonderful just watching the chef explain the steps……waiting to cook it now. Chef Deena-just love your show. Thank you🙏🏼
@radhabharathidhandapani6906
@radhabharathidhandapani6906 Жыл бұрын
I enjoyed watching this video. He is so energetic and you are too humble
@karthik1322
@karthik1322 Жыл бұрын
Arumayana dish ayya, tharamana taste, Inum idhe madiri neraya dish edhir paakrom Anna 🙏🏻
@Vijaya-kv4ei
@Vijaya-kv4ei Жыл бұрын
தீனா தம்பி சூப்பர் நான் உங்க சமையல் பாத்துதான் செய்வேன்
@elakiyah4613
@elakiyah4613 Жыл бұрын
Superr dheena anna, unga samaiyal yellam nan pannirken, nanum cbe than, yellorukum nega kudukum chance super🎉.
@pragaprashe3047
@pragaprashe3047 Жыл бұрын
Super sir Rajan Annan oda Ella recipes podunga sir nega rendu perum samai pathu pathala avlo nalla iruku sir
@sameemaraheem9501
@sameemaraheem9501 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமையான தக்காளி குருமா🎉🎉🎉🎉
@mohanas8639
@mohanas8639 Жыл бұрын
Deena sir unga practical approach super receipe super👌👌
@NirmalaDeviG
@NirmalaDeviG Жыл бұрын
Love Cef Deena and Mr Rajan . All the guests in Cef Deena’s show is great. ❤❤❤❤
@csk2433
@csk2433 Жыл бұрын
Tried it today. Awesome recipe. We all loved it. Thank you Dheena. The masters explanation is excellent
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 Жыл бұрын
சார் இரண்டு பேருக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@laxmibala9563
@laxmibala9563 Жыл бұрын
Arumai all the best thambi Jai Sai Ram
@punithavathy4354
@punithavathy4354 Жыл бұрын
Ennoda Amma nallaseivanga nanga kooduthala sapiduvom
@poornachandrap
@poornachandrap Жыл бұрын
Particularly Rajan and Deena combination Beautiful 😊
@sowndaryam3396
@sowndaryam3396 Жыл бұрын
Alagu ...alaga pesuringaaa.... Happy to see them❤
@balathangavelu
@balathangavelu Жыл бұрын
I tried this kuruma... really Awesome thankyou bro🎉🎉🎉
@thenmozhisathish1297
@thenmozhisathish1297 11 ай бұрын
Naan unga fan cook Rajkku big Excellent sir
@jafarsadiq9214
@jafarsadiq9214 Жыл бұрын
He is really a very good person with good intentions and principles.
@nagarajdn7385
@nagarajdn7385 Жыл бұрын
Sir, very good dialogue & preparation. He talks & concentrate on cooking also. We also learn his technique & utilising. In our day to day cooking. Many many thanks to introducing him.
@VijiM-b9o
@VijiM-b9o Жыл бұрын
ஆஹா நல்ல செய்றாரே;(சமையல்)சூப்பர்,நள்றி
@muruganc4950
@muruganc4950 Жыл бұрын
அருமை பால் ஊற்றி ரவா உப்புமா செய்திருக்கிறேன் நன்றி
@selvisiva2672
@selvisiva2672 Жыл бұрын
Super super usefull video teaching super speach super thanks for your tomota kurma 🎉🎉🎉
@oviyarani7420
@oviyarani7420 Жыл бұрын
Romba Romba nalla erukku nga😊❤🎉
@meenajagan6867
@meenajagan6867 Жыл бұрын
Arumaiyana recipe...🎉🎉🎉
@ranganayakirajendran317
@ranganayakirajendran317 Жыл бұрын
Dheena brother u are very simplycity❤
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
தீனா மகிசா கேட்டரிங் ராஜன் கூட்டனி அருமை
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw Жыл бұрын
Ungal combination super pa Deena &Rajan bro❤❤❤
@nageswarimariappan9146
@nageswarimariappan9146 Жыл бұрын
I tried this today really super thanks sir
@rekhanair3162
@rekhanair3162 Жыл бұрын
I tried it out and it was so tasty...my family loved it..thanks a lot
@baluthalavaybalubalu4816
@baluthalavaybalubalu4816 8 ай бұрын
Exalant very nice lot of thanks sir
@nalini1247
@nalini1247 Жыл бұрын
செம 👌❤️சூப்பர்
@VanmathiSelvi-b8g
@VanmathiSelvi-b8g Жыл бұрын
Thank you for both of you. Will start to prepare this for our family. Every dish of Rajan Anna is very super to taste
@meganathdhanasekar3836
@meganathdhanasekar3836 Жыл бұрын
அவர் சமையலை விட அவருடைய பேச்சு அந்த ரசனை அதுவே சமையலுக்கு நல்ல அழகு
@SumalathaLatha-b6u
@SumalathaLatha-b6u Жыл бұрын
Anna unga cooking reshape vera leaval ...ella resabium sanju pathan sema test anna....unga compo semaaaa❤
@pavithrasaravanakumar1137
@pavithrasaravanakumar1137 Жыл бұрын
Sir..just now tried that recipe was really really good... super sir thanks a lot both of u❤🥳🧑‍🍳
@vasanthit8101
@vasanthit8101 11 ай бұрын
நீங்க கற்று கொடுக்கும் விதமே செவிக்கு உணவு பிறகு வயிறார உணவு😊vasanthi Dindigul
@elakkiya9216
@elakkiya9216 Жыл бұрын
Rajan sir deena sir combo vera level
@dhanapalchem
@dhanapalchem Жыл бұрын
எங்க ஊரு (கோவை) ஸ்பெஷல்.... எங்க அம்மா வாரம் ஒரு முறை செய்வாங்க....
@bharathishivakumar5851
@bharathishivakumar5851 Жыл бұрын
This is really a different recipe sir..... Will definitely try this
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
தம்பி தீனா, உங்கள் சமையல் எச்சி ஊருதுப்பா.
@LavanyaKrishnan
@LavanyaKrishnan 10 ай бұрын
I tried today semma sir tq❤
@udayshankar3602
@udayshankar3602 Жыл бұрын
Thanks for sharing delicious recipe and God bless 🙏
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
பெண்களுக்கு எளிமை. ஆண்களுக்கு அருமை.
@lakshmivasunanda5568
@lakshmivasunanda5568 10 ай бұрын
I tried it. Really it's very nice
@rajikrishna6827
@rajikrishna6827 Жыл бұрын
மிக்க நன்றி தினா சார் ராஜ் அண்ணா
@SyedmohamedbuhariM
@SyedmohamedbuhariM Жыл бұрын
Good super thakali குருமா
@yash_7_13_TVO
@yash_7_13_TVO Жыл бұрын
Unga rendu peroda combo supernga kandipa intha kurumava senju paathudren superb dish 👌👌👌👌👌👌💐💐💐💐
@jothilakshmigurusamy1171
@jothilakshmigurusamy1171 7 ай бұрын
Nice Kuruma Tks Deena sir&Rajan sir
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 11 ай бұрын
Super. Deena and rajan jodi is realy super jodi
@ygclown2492
@ygclown2492 Жыл бұрын
I want potato kurma also please next video put sir
@viswanathans9889
@viswanathans9889 Жыл бұрын
தாளிக்கும் போது சின்ன வெங்காயம் போடணும் சூப்பரா இருக்கும்
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН