For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@sabari.s3472 Жыл бұрын
பிராபாவதி தாயே என் மானசிக குருவே கலியுகத்தில் நாங்கள் படும் துயரத்தில் விடுவித்து இறையை உணர வைத்தீர்கள் அம்மா நன்றி
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அம்மா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்
@ShyamalaDeviRaman Жыл бұрын
Amma migavum arumai vazhga valamudam Amma 🙏🙏🙏
@anandarengan4866 Жыл бұрын
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👍🌹👌🌹
@jayanthinagarajan55163 жыл бұрын
சூப்பர் மா அம்மா ஒரு ஞானக்களஞ்சியம் நன்றி மா உங்கள் அருட்தொண்டு ஒங்கி உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம் ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா 🙏🙏
@indrajothi81212 жыл бұрын
அருமை அம்மா கேட்பவர் களுக்கு ஞான் மே வந்துவிடும்🙏
@gopal8645 Жыл бұрын
வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வாகும் உயர்ந்த வித்தையை பற்றி மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம் வேதாத்திரி அய்யாவின் பாடல்களுக்கு மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😅
@gowrykumar63804 жыл бұрын
அம்மா நன்றி இந்த வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் மற்றவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்களை ஆண்டவர் துணையாக இருப்பார் அருமையான பதிவு நல்ல உணவு உன்பது போல் திருப்தி அடைகிறேன். நன்றி 🌈💓🙏🙏🙏🙏
@ramyagopalakrishnan65493 жыл бұрын
Vazhga valamudan Amma. Saaattai adi adjthal pol irundudhamma. Nanri nanri nanri
@mariambanu94843 жыл бұрын
🙏🙏அம்மா தாங்கள் இறைவன் அளித்த அற்புதமான ஆத்மா.
@sixerrrrvlogs57863 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நன்றி அம்மா
@KiranKumar-dg8om3 жыл бұрын
Vanakkam Amma Thanks for your speech Amma Vazhga Valamudan Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harishganesh6904 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வணக்கம் அம்மா ,அருமையான பேச்சு தாயே🙏🙏சும்மா இரு-எண்ணங்கள் அற்று மனம் ஒருமையுடன் இருப்பது நன்றி அம்மா
@kavithashwetha6144 жыл бұрын
நன்றி அம்மா.. Super 👌👌
@meenaboobalan35354 жыл бұрын
Be blessed by the divine Amma.vazhga valamudan.
@murugunvembu75874 жыл бұрын
இறைவன் ஒருவனே, அவன் எங்கும் பரந்து விரிந்திருக்கிறான்.
@gnanamsaravana39554 жыл бұрын
அம்மா உங்க பேச்சு என் ஆன்மா விழிப்படைந்து அருட்தந்தை வேதாத்திரி
@shanmugarajramachandran27814 жыл бұрын
அம்மா என்ன ஒரு சொற்ப்பொழிவு உங்களுக்கு நிகர் நீங்கள்தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@ushamuthukrishnan9342 Жыл бұрын
Very nice 👌 ma
@malaprakashprakash57334 жыл бұрын
👌💐😢 இந்த சொற்பொழிவு கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்
@chitrarajan30624 жыл бұрын
Valga valamudan amma
@rathika53634 жыл бұрын
Romba nandri amma ❤️🙏
@meerar6n2774 жыл бұрын
நன்று அம்மா. வாழ்க வளமுடன்.
@akilanbk15714 жыл бұрын
Nandrigal Kodi 🙏 Amma
@Jeydee664 жыл бұрын
Beauttttttiful... Preaching
@rajilakshmi38274 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு மனசுக்கு இதமா இருக்குமா
@maygelahbby24262 жыл бұрын
Very nice 👌
@thangabanu75064 жыл бұрын
அம்மா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை
@sinnamah61subramaniam934 жыл бұрын
Arumaiyana Patti amma intha aathmavom unngalai theduthu amma
@gowrymarichamy67392 жыл бұрын
Amma great ma neenga
@vanjlkovansvanjlkovans43384 жыл бұрын
அம்மா மிக மிக எளிமையான விளக்கம்,அருமையா புரிய வைச்சீங்க, உங்கள் பாணி அற்புதம், வாழ்க வளமுடன்!!?
@aiswaryababu13174 жыл бұрын
Nandri amma🙏
@mrjayalakshmi22914 жыл бұрын
Excellant Nandri amma
@tamilselvi57964 жыл бұрын
Valzha valamuden amma yunkal karudhu manadhuku romba arthal
@classicbeautycare4 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@saminathanthangarasu34604 жыл бұрын
Vazhga valamudan Amma
@ma.jayakumarjaikumar60983 жыл бұрын
Amma valga valamudan 🙏🙏🙏
@govarthanijeevakumar1163 Жыл бұрын
அருமை அம்மா. எந்த புத்தகம் அம்மா. புத்தகம் பெயர் சொல்லுங்க அம்மா. Pls
@kpkumarkpkumar34864 жыл бұрын
ஆனந்தின் ஆன்மிக அம்மா சொற்பொழிவின் சொர்கதாய் ஆண்டவன் திருவடி தாங்கள். வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி அம்மா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள்
@dharmendranhari31674 жыл бұрын
அம்மா இந்த காணொளி என் வாழ்க்கையில் மிகப்பெரிய தெளிவை ஏற்படுத்தி இருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் என்று கேட்கிறோமா
@murugunvembu75874 жыл бұрын
உள்ளிருந்து உணர வேண்டும் ஈசனை !!!
@SivaKumar-yr5lc4 жыл бұрын
Real speech Amma
@jeganmani71984 жыл бұрын
வாழ்க வளமுடன்💐வாழ்க வையகம்💐
@shobadevi89494 жыл бұрын
அம்மா பராசக்தி என் அறிவு உங்களால் தெளிவு அடைகிறேன்
@govindarajgovindaraj34083 жыл бұрын
நழம்நன்றி
@lavanyasri17884 жыл бұрын
Amma vivekanandhar my role model. swami vivekanandhar sri ramakrishna paramahamsar saradha devi gift of indiya.
@rajendraprasadsubramaniyan50284 жыл бұрын
எல்லாம் இறைச்செயல் எனும்போது கர்மாவுக்குமட்டும் நான்எப்படி பொறுப்பாகமுடியும்
@swarnasamy4 жыл бұрын
நன்றாக புரிய வைத்தீர்கள் நன்றி அந்த இரண்டு பாடலையும் எங்ஙே படிக்கலாம்
@jayanthinagarajan55163 жыл бұрын
வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய ஞானமும் வாழ்வும் புக் மா மனவளகலை யோகா மன்றத்தில் கிடைக்கும் மா வாழ்கவளமுடன் மா 🙏🙏
Nandri. Amma sonna Maharishi avargaladhu video link (with American scientist) thedinen kidaikavillai, kidaithal thayavu seithu share seyyavum.
@rajilakshmi38274 жыл бұрын
அம்மா நீங்க சொல்ற இந்த விவேகாந்தர் புக் ராமகிருஷ்ணர் புக் title என்ன அம்மா சொல்விங்களா
@DhayavuPrabhavathiAmma4 жыл бұрын
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு-ராமகிருஷ்ண மிஷன் வெளியீடு
@saminathanthangarasu34604 жыл бұрын
Vazgha valamudan Amma
@bhuvanasabhuvana23644 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன்
@aneesbagam73954 жыл бұрын
Super 👌 Amma
@jeyakumarnadar62824 жыл бұрын
வாழ்க வளமுடன்
@umamaheswaris41364 жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா
@samyviju4 жыл бұрын
வாழ்க வளமுடன் !
@veeraraghavank11834 жыл бұрын
Vaalka Vlamudan... Vaalka Viyagam...
@tharshinitheivendran79694 жыл бұрын
Super :-) amma
@vikneshkannan76523 жыл бұрын
Sottunaivethiyann
@AshokKumar-rc5qb4 жыл бұрын
🏆🏆🏆🏆🎁🎁🎁🎁
@dishaseafoodskanyakunarikk55024 жыл бұрын
😢💕💕💕💕💕💕
@sujatharaman69664 жыл бұрын
அருமை அம்மா
@kandhaswamyg8244 жыл бұрын
Amma
@indraparameswari26864 жыл бұрын
மிகவும் அருமை அம்மா.
@priyaspotkitchen49224 жыл бұрын
நன்றி...
@muthu00784 жыл бұрын
Ennoda soolnilai ithu than ma romba kadan Ello sothum Kochi ma valva save my ovoru nodiyum kalikiren amma
@darknessblade20024 жыл бұрын
உங்களுக்கு உண்மையான சொத்தே உங்கள் உயிர் தான் சொத்து உடமை எல்லாம் எப்ப வேண்டுமானாலும் உழைத்துக்கொள்லலாம் உங்களுக்கு பெரிய துன்பம் வருகிதறது என்றால் அவ்வளவு நாளும் எப்படியோ இன்றிலிருந்து கடவுள் உங்களுடன் இருக்கிறார் நீங்கள் இத்துன்பத்திலிருந்து வெளிவரும் மார்க்கத்தை கையில் வைத்துக்கொண்டு உங்கள் வருகைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார் கலங்காதீர் இவ்வுலகில் உயிரை தவிர மற்ற எல்லாவற்றையும் மிக எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்
@muthu00784 жыл бұрын
Nandri amma unga varthaigalukku
@darknessblade20024 жыл бұрын
MUTHU 007 தைரியமாக சந்தோசமாக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் இதுவும் கடந்து போகும்
@thenmozhimc7804 жыл бұрын
Thank you ma
@sangeethahariharan754 жыл бұрын
S
@lathaarmaammajagnathan64554 жыл бұрын
Supare Amman supare
@indraparameswari26864 жыл бұрын
அருமை அம்மா.
@mothershomelyfood60154 жыл бұрын
All living beings from ant to human beings suffering