3 அதிக பயன்தரும் யாரும் அறியாத ஈர்ப்புவிதி பயிற்சிகள் | UNUSUAL LAW OF ATTRACTION PRACTICE IN TAMIL

  Рет қаралды 75,217

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

Күн бұрын

Пікірлер: 457
@ranjinis4289
@ranjinis4289 4 жыл бұрын
Sir enga irundhu Sir vareenga neengallam...Deiyvam Sir neenga...innaiku solli kudutha 3 techniques um vera level...naan sema happy SIR..
@dhanutimes5751
@dhanutimes5751 4 жыл бұрын
சூப்பர் ரொம்ப அருமையா சொன்னீங்க சார் எங்க அப்பா மாதிரி ரொம்ப தெளிவா அழகா சொல்லி இருக்கீங்க
@malathivennila6105
@malathivennila6105 3 жыл бұрын
வாழ்க்கையை ரொம்ப எளிதா எடுத்து செல்ல உதவியா இருக்கு. மிக மிக அருமை. வாழ்க வளமுடன் 🙏 கடவுள் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும் சகோ 🙏🙏
@lohanathansr9575
@lohanathansr9575 4 жыл бұрын
நான் பில்லியனர் ஆவதற்கு தேவையான எல்லாவற்றையும் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டு இருக்கிறேன் அதற்கு இந்த பிரபஞ்சம் உதவுகிறது அதற்கு நன்றி
@arunkartheic3899
@arunkartheic3899 4 жыл бұрын
இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது மிகவும் அருமை நன்றி👌🤝🌼👏
@juliealphonse3912
@juliealphonse3912 4 жыл бұрын
Very true
@பேசும்பிரம்மா
@பேசும்பிரம்மா 4 жыл бұрын
Very simple way
@பேசும்பிரம்மா
@பேசும்பிரம்மா 4 жыл бұрын
Very simple concept.
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 4 жыл бұрын
சூப்பர், மிகத்தெளிந்த வழிமுறைகள். அனால் கடைபிடிக்கிரதுக்குத்தான் நிறைய மெனக்கெடனும். நான் முயற்சி செய்து விட்டு பின்னர் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு தங்களது யோசனையில் நனம்பிக்கை உள்ளது. நன்றி.
@thankyouuniverse817
@thankyouuniverse817 4 жыл бұрын
Unmai Thambi . Mind ah free ya vitu, relaxed ah yosichom na, universe Namaku Yelame tharum. I am experiencing the miracles in my life...
@selvisundarasamy654
@selvisundarasamy654 4 жыл бұрын
அருமையுலும் அருமையான பயிர்ச்சி முலு கவனத்தோடடு செய்யும் செய்யும் போது முலு வெற்றி கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது நன்றி நன்பா
@revthiram2342
@revthiram2342 4 жыл бұрын
நன்றி இப்பொழுதே தொடங்கிவிட்டேன் என்னுடைய பழைய எதிர்மறையான ஆழ்மனம் பதிவுகளை என்னால் நீக்கிவிட்டு புதிதாக நல் ல நல்ல பதிவுகளை உருவாக்கி காந்த சக்தியாக மாறி ஆசைப்பட்டதை அடையமுடியும் என்ற நம்பிக்கை உருவாகிவிட்டது மிக்க நன்றி நன்றி நன்றி
@omsivasivaomomsivasivaom3889
@omsivasivaomomsivasivaom3889 4 жыл бұрын
இப்பதிவைப் பார்த்த மறு விநாடியே என்னுடைய மற்ற குழுக்களுக்கும் பகிர்ந்து விட்டேன் நன்றி நன்றி நன்றி வாழ்க வளங்களுடன்
@shanthilotus8885
@shanthilotus8885 4 жыл бұрын
பெரிய குழப்பத்தில் இருக்கும்போது தீர்வு கொடுத்ததர்க்கு நன்றி அண்ணா
@அறத்தமிழ்
@அறத்தமிழ் 4 жыл бұрын
ஆற்றல் மிகுந்த ஆரோக்கியத்துடனும் மிதமிஞ்சிய செல்வத்துடனும் பலம் பொருந்திய மன வலிமை யுடன் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் நிலைத்த பெரும் புகழுடனும் அனைத்து நாடுகளுக்கும் சென்று சிறந்த தமிழ் பேச்சாளரேக உலகையே வளம் வர பேரவா கொண்டுள்ளேன்...பிரபஞ்சமே என் கைபிடித்து என்னோடு பயணித்து எனக்கு சிறந்த வழிகாட்டுங்கள்...நன்றி...
@kalyanivasudevan768
@kalyanivasudevan768 3 жыл бұрын
Hi sir நான் நினைப்பது வெற்றி அடையணும்... இதை பிரபஞ்சத்திடம் ஒப்படைக்கிறேன்
@arunasvadivelu1005
@arunasvadivelu1005 4 жыл бұрын
Sollitu saiyarathu Ithu dr krishnamurthy avargalin satchi bhavam Bavanai agum Very nice explanation to surrender God. Thank you
@kausiansenthan9602
@kausiansenthan9602 4 жыл бұрын
நான் அழகான நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
@sarojajeevan5237
@sarojajeevan5237 4 жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சு மிகவும் அருமை.இதை கேட்க கேட்க நிஜமாகவே தன்னம்பிக்கை உண்டாகிறது . உங்களுடைய பதிவிறக்கிக்கு மிகவும் நன்றி
@cke8014
@cke8014 4 жыл бұрын
Naan IAS exam எழுத போறேன் 2020 ல்..பிரபஞ்சமே உங்களிடத்தில் ஒப்படைக்கிறே n... வெற்றியை தாரும்..... நன்றி sir... நல்லபதிவு.
@jdilip555
@jdilip555 4 жыл бұрын
Happy greetings.. At least you get success.. I went to this adventure 2009.. 10 years gone.. Risked my money, time, energy, marriage everything... And successfully lost my youth.. My life.. Name.. Pride..etc Everything ..now watching this kind of video.. To get courage.. To Evolve.. At least you hit at first strike.. Happy greetings friend
@pandiyanraja7790
@pandiyanraja7790 4 жыл бұрын
All the best
@bhagyambhagyam6032
@bhagyambhagyam6032 4 жыл бұрын
Best of luck..👍
@shanthilotus8885
@shanthilotus8885 4 жыл бұрын
பிரபஞ்சத்திர்க்கு நன்றி
@aswiniselvam923
@aswiniselvam923 3 жыл бұрын
En life ah universe kitta opadikiran enakana valkai enkita kondu vanthu serkkum.....thank u universe 😊😊😊
@sakthiyoga7949
@sakthiyoga7949 4 жыл бұрын
அருமை நண்பரே செம்ம எளிமையான எடுத்துரைக்கும் பண்பு நன்றி வாழ்க வளமுடன்
@shanmugapriyasubramaniyan100
@shanmugapriyasubramaniyan100 4 жыл бұрын
muthukumar kannappan ...u r my god
@ramachandrand5487
@ramachandrand5487 3 жыл бұрын
நன்றி தம்பி.பிரபஞ்சத்திடம் நம்பி ஒப்படைக்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறுகிறது.உண்மை. ஆனாலும் எனக்கு இது நடைபெறுமா என்று ஒரு சந்தேகமும் தோன்றும். இது தவறு என்று புரிந்து கொண்டேன். இனி முழு நம்பிக்கையுடன் செயல்படுவேன். சிறப்பாக அன்பாக பேசி மனதில் நம்பிக்கையூட்டியுள்ளீர்கள் நன்றி தம்பி.🙏 வாழ்க வளமுடன்*✋
@RajKumar-gt5fs
@RajKumar-gt5fs 4 жыл бұрын
வாழ்கீறீர்கள் வளமுடன் அருமை அருமை நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vanitharajan5341
@vanitharajan5341 4 жыл бұрын
மிக்க நன்றி...... Superb energy video.... Tq அண்ணா..... என்னோட village la ஒரு academy open panni..... எல்லோருக்கும் help பன்னனும்....... என்னால கண்டிப்பா முடியும்..... இந்த vedio helpful ah இருக்கும் னு நம்புறேன் 🙏
@positivevibes1702
@positivevibes1702 4 жыл бұрын
அருமை தோழரே🤝🤝🤝
@Anines111
@Anines111 4 жыл бұрын
நான் இன்று முதல் எல்லா காரியங்களையும் சொல்லிவிட்டு செய்வேன் நன்றி நான் இப்பொழுது நன்றி எழுதப் போகிறேன்
@kasinathanprabakaran5177
@kasinathanprabakaran5177 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்க்கு நன்றி
@revathinatarajan257
@revathinatarajan257 4 жыл бұрын
In 2021 January I will settle in Singapore with my parents and daughters and celebrate pongal festival happily..
@pramila2009p
@pramila2009p 4 жыл бұрын
Thank u god for gifting my brother with a wondeful job... I am happy and glad to see his fly happy.. Thanks for all who prayed for my brother's job
@mahalakshmimohan7911
@mahalakshmimohan7911 4 жыл бұрын
Nan ennoda krish mama va kalyanam senjukitu avar kuda en life fulla sandhosama valanum. Universe unga kitta oppadaichitan
@kml3210
@kml3210 3 жыл бұрын
அருமை சகோ நன்றி நன்றி.....
@அன்புடன்உதயா
@அன்புடன்உதயா 4 жыл бұрын
காதலியோடு விரைவில் திருமணம் நடைபெறுகிறது தந்தை பண்புள்ள சிறந்த அன்பான வார்த்தைகள் பேசுகிறார் குடும்பத்தை மகிழ்ச்சியாக வழிநடத்துகிறார் தாய் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார் ஊட்டியில் புதிய வீடு வாங்கி அங்கேயே ஆனந்தமாக வாழ்கிறேன் காடு இசை நடைபயணம் என நாட்கள் அழகாக நகர்கின்றன மனம் கவர்ந்த காதலி மனைவி ஆன பின்னும் காதலித்துக் கொண்டே வாழ்கிறோம் முத்துக்குமார் கண்ணப்பன் அய்யாவுக்கு மனமார்ந்த நன்றி
@kayalvizhi1107
@kayalvizhi1107 4 жыл бұрын
Final sema
@AbiAbi-hh5xv
@AbiAbi-hh5xv 4 жыл бұрын
1Na actress aganum help me universe 2 oru veedu vanganum 3 nalla mark 460 mela vanganum help me universe Thanks to universe
@thanamteacher573
@thanamteacher573 4 жыл бұрын
Thank you,Thank You ,Thank you Universe for ur blessed to us..We are blessed 🙏💫
@sudhanandhini346
@sudhanandhini346 4 жыл бұрын
Naan yennoda karthi kuda kalyanam panni yellaiatra santhoshathodu anbodu vaala vendum.innum oru month kulla nadakanum.prabanchathidam oppadaikiren.prabanchathirku nandri.
@monishashankar2760
@monishashankar2760 4 жыл бұрын
Very good video... I will follow all the three...
@gokulkrishnan1622
@gokulkrishnan1622 4 жыл бұрын
Thank you very much sir 🥺❤️ it will help me a lott.. great job sir... Keep going.... You are making changes in many of our lives 🙏🏻
@tsmkv3809
@tsmkv3809 4 жыл бұрын
நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோ நன்றி நன்றி 👍🙏🙏🙏🌹
@pavithraranjith5673
@pavithraranjith5673 4 жыл бұрын
My parents want to live a happy ,healthy and wealthy life.... thank you
@vijayavenugopalan9787
@vijayavenugopalan9787 4 жыл бұрын
அருமை. நன்றி
@prabhar9100
@prabhar9100 4 жыл бұрын
கோடான கோடி நன்றி bro
@homdecor5361
@homdecor5361 4 жыл бұрын
நானும் ஆழ்மனதை புரிந்து கொண்டு அனைவரும் ஈர்க்கும் பேச்சாளர் ஆக வேண்டும் மனநிறைவான நிம்மதியான வாழ்க்கை அனைவருடன் சேர்ந்து வாழ வேண்டும் கடவுளுக்கு நன்றி உள்ள நல்லடியானாக வாழ வேண்டும்
@lovetarotinhindi9629
@lovetarotinhindi9629 4 жыл бұрын
Thank you very much for this video. I love this channel 💕
@sugunababu6047
@sugunababu6047 4 жыл бұрын
அருமை நன்றிகள் சகோதரர்
@jeevanandan6856
@jeevanandan6856 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர் அவர்களே நன்றி
@syamsundar1213
@syamsundar1213 4 жыл бұрын
Third method is easy and it attracts me. I'm going to follow this method. Thanks sir !
@diyasree8632
@diyasree8632 4 жыл бұрын
Saw these methods in website sir.. But after your explanation it's crystal clear now.. Thanks to universe for directing me here at right time 🙏
@shabeera4250
@shabeera4250 4 жыл бұрын
I'm happily married to my soulmate ..Thank you universe
@kavimeerakasthuri2184
@kavimeerakasthuri2184 4 жыл бұрын
Really enaku nadakuma
@vasanthcr7232
@vasanthcr7232 4 жыл бұрын
@@kavimeerakasthuri2184 numbunaal edhuvum nadakum😊
@nirmaladevir687
@nirmaladevir687 4 жыл бұрын
Congrats.., shabeera
@018baviya.v8
@018baviya.v8 4 жыл бұрын
10 years back en mama santhosh enna vittu Poi USA poitaru veraOru ponna mrg pannitu.. Avanga enkooda pesanumnu 9years ah wait pannitu irukken.. Pls help me universe..
@Yasho888
@Yasho888 4 жыл бұрын
Hi na lifela எவ்வளவு முயற்சி பண்ணல்லும் என்னால இருக்கற பிராப்ளம் தா slove பண்ண முடில. அந்த 3problems na universe kita கொடுக்கிறேன்.அந்த பிராப்ளம் slove ஆயிடும்.I am happy and pieceful. thanks for you video.
@rajkumar-wz7xs
@rajkumar-wz7xs 4 жыл бұрын
Very nice video and speech. Engalukulla erukkara athanai kelvigalukum neengale fulla answer solliteenga.. Edha answera vechukittu avanga avanga situationkku thagundha mari answer fill panni jeyikka vendiyadhu avangaavanga poruppu ...... Adhuthan victory.. Tnk u for ur motivational speech to handling the critical situation....
@mycreativity2010
@mycreativity2010 4 жыл бұрын
Ok brother deal. I will follow these three practices sincerely from today. Will give you good updates soon .thanks
@rariya4797
@rariya4797 4 жыл бұрын
All the best 👍💯 u will get 🏆success
@devi8005
@devi8005 4 жыл бұрын
Universal... Nangel eppovem wealty n healty ya irrekhem.. Nandri nandri nandri universal ilove you
@kavidass9143
@kavidass9143 3 жыл бұрын
Really very super Sir. Very simple & effective techniques. Thank you very much for your efforts.
@aravindkaanthkaruppan2128
@aravindkaanthkaruppan2128 4 жыл бұрын
Super manamarntha nanri
@natrajanjeya3857
@natrajanjeya3857 4 жыл бұрын
Nalla thelivapesuringa. Thanks
@ஓம்முருகன்-ய8ஞ
@ஓம்முருகன்-ய8ஞ 4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! குருவே எல்லாம்!!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! அருட்பேராற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! 1) எனக்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும். 2) என் கணவருக்கு அரசாங்க உத்தியோகத்திலேயே நல்ல வருமானத்துடன் கூடிய நல்ல பணிமாற்றம் சாதகமான சூழ்நிலையில், சாதகமான இடத்தில் கிடைக்க வேண்டும். 3) எங்களுக்கு அற்புதமான அழகான வீடு சாதகமான இடத்தில், சாதகமான சூழ்நிலையில் கிடைக்க வேண்டும். 4) எனக்கு நல்ல அற்புதமான இரு சக்கர வாகனம் சாதகமான சூழ்நிலையில் கிடைக்க வேண்டும். 5) அருள்மிகு மஹா ஸ்ரீதெய்வசிகாமணி சுவாமிகள், இருளாயி அம்மாள் அவர்களின் ஜீவ சமாதிபீடத்திற்க்கு உமையாள் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோமதி சண்முக சிவா இரு குடும்பத்தினரும் திருகுடமுழுக்கு விழா நடத்திவைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாக்கித் தரவேண்டும். 6) நான் படிக்கும் யோகா கல்வி எனது குடும்பத்திற்க்கும், இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் எனக்கு நல்லதொரு பணியினை சாதகமான சூழ்நிலையில் வழங்கிட வேண்டும். வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க! வாழ்க! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
@prabakarans9040
@prabakarans9040 4 жыл бұрын
Muthukumar sir, excellent💯👍 sir, I am very🙏 happy sir last ✌days, thanks 🌹❤regards for your help🙏.
@cliptonraj4408
@cliptonraj4408 3 жыл бұрын
I'm are future photographer and resort owner my ambition success help to universal thank u so much
@jjeralinrose2757
@jjeralinrose2757 4 жыл бұрын
super sir negative thoughts eapdi change panurathunu ..alaga sollirikinga tku sir..
@thirukkumaranmurugesan8831
@thirukkumaranmurugesan8831 4 жыл бұрын
அருமை....நண்பா...அனைத்தும் உண்மை.....நன்றி நன்றி நன்றி
@antonykodilathereset7078
@antonykodilathereset7078 4 жыл бұрын
Sir endrilirundhu naan follow panna pogiraen.thank you so much.
@shalutips5444
@shalutips5444 4 жыл бұрын
May every one wish come true Be happy make others happy
@gopinathr3725
@gopinathr3725 4 жыл бұрын
Neengalum ungal anbu kudumbamum VAAZHGA vazhamudan 🙏🏼 Narpavi narpavi narpavi 🙏🏼💪
@priyasamren3290
@priyasamren3290 4 жыл бұрын
Sir ellam eh semmmma... 2nd one actually visualize pandra mari iruku.. i was searching for it but neenga sona background nalla iruku thanku so much!
@ramyat8243
@ramyat8243 4 жыл бұрын
Super video.. Very useful for me.. Thanks a lot sir..
@madymady9305
@madymady9305 3 жыл бұрын
Mikka nandri mikka mahilchi ayya 🙏🙏🙏🙏🙏🙏
@sboss8569
@sboss8569 4 жыл бұрын
Iam a big bussines man and lukky man Next month20.11.2020 iam going to by new red colour car and one new bunglow and going to improve my temmple building then help to poor people. thank god
@mahamuthabarvinmahamuthaba8294
@mahamuthabarvinmahamuthaba8294 4 жыл бұрын
நல்ல தகவல் மிக்க மகிழ்ச்சி சார்
@r.gopalakrishnanr3395
@r.gopalakrishnanr3395 4 жыл бұрын
Super bro. Vazhga valamudan
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
Nandrigal Kodi 🙏
@indiranidevi6779
@indiranidevi6779 4 жыл бұрын
Superb,Jai srimannarayana👏
@umasachin7686
@umasachin7686 4 жыл бұрын
Thank u bro na follow pannuren aprama share pannuren unga kitta
@chinnathamarai8887
@chinnathamarai8887 4 жыл бұрын
Hi sir, thank you sir unga advice enaku rmpa help full a irukku neenga sona anaithayum naan muyarchi pandran enaku enoda husband kuda thirumba serndhu vazhanum avaru ena purinjikitu thirumba enkita varanum idhu nitchayam nadakkum apdingara nambikkai vandhuduchu sir rompa nandri rompa rompa nandri enaku avlo santhosama irukku na en husband kuda thirumba sera pora sir rompanandri thirumbavum comment pandra sir naga serndhadhum rompa nandri sir 🙏🙏
@sarojinisuresh2990
@sarojinisuresh2990 4 жыл бұрын
மிக்க நன்றி
@poornimamarappan
@poornimamarappan 4 жыл бұрын
I tryed it before, felt very happy and energitic
@jagatheesenkk4630
@jagatheesenkk4630 4 жыл бұрын
Nandri vazha valamudan 🙏🏻
@d.v.prakashkumarU1
@d.v.prakashkumarU1 3 жыл бұрын
Super bro mind freeeya irukku
@gowriparvathyparvathy2329
@gowriparvathyparvathy2329 4 жыл бұрын
I will follow this brother Thank u so much
@revasgs6038
@revasgs6038 4 жыл бұрын
So well explained. I am absorbing these 3 steps totally. & always looking forward to your videos. I am very much into law of attraction & universal laws. Thank you for sharing bro. God bless. Frm Malaysia.
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 4 жыл бұрын
வணக்கம் ஜி மிக்க நன்றி
@babukannu2244
@babukannu2244 4 жыл бұрын
அருமை, அற்புதம், அட்டகாசம்... :)
@karthikmuthuraman2159
@karthikmuthuraman2159 4 жыл бұрын
Dude neega veera level 🤗 Thank You Thank You Thank You So Much 😊
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 4 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரர்🙏🙏
@t.duraisamy6317
@t.duraisamy6317 4 жыл бұрын
👌அருமை...
@shyamala803
@shyamala803 4 жыл бұрын
Awesome sir.. last idea ultimate
@durgadurairaj_333
@durgadurairaj_333 3 жыл бұрын
Hello sir 🤝 unga video ipo na pathutruken 4 nos. Indha video la nenga sonna 2 column pirichi pidicha work seia sonninga...but situations make me to do by force, it was not liked by me...is it so sir....but next column superb...prabanjadhikita opadaika sonninga...nijamave adha na seiven sir. 2 nd step idha vida semma sir✌✌...nalam romba nalla imagination pannuven...😊3 rd one is very very perfect one...i would like to do...idhellam senjitu na ungaluku comment panren sir..thank you so much... n thank you universe 😊✌
@thanksuniverse2229
@thanksuniverse2229 4 жыл бұрын
Thanks muthukumar brother naan ungaluduya video parthu iruken arumayagam.arokiyamagavum irukirathu atharku ennodiya nandrigal .ithai innum thodaranthu nirayae visyangal seiya vendum
@spiritualtalks4266
@spiritualtalks4266 4 жыл бұрын
Tq Anna ennoda money matter ellam solve agitiruku tq
@Holispirit10
@Holispirit10 4 жыл бұрын
super.Thanks for the giving to beautiful attractions 💯👍
@satheeshkumar3613
@satheeshkumar3613 4 жыл бұрын
3rd method supper sir thanku
@vasudevkrishna1892
@vasudevkrishna1892 4 жыл бұрын
கோடி நன்றிகள் அண்ணா.
@priyakrishnan5867
@priyakrishnan5867 3 жыл бұрын
Superb...thank you
@rithikarithi3793
@rithikarithi3793 4 жыл бұрын
Very superb message
@thejutheju5625
@thejutheju5625 3 жыл бұрын
Really very useful 👍.. Thank you Universe ❤️❤️❤️
@samundeeswari4623
@samundeeswari4623 4 жыл бұрын
I surrendered the my challenges like house EMI, bank EMI, jewelry loans, and commitment etc ... But I can live with my family happily. Shopping things. I can drive the CAR FURTUNER Higher end model. I am the luckiest person in the world..😊😊😊😊
@sumithramurali7390
@sumithramurali7390 4 жыл бұрын
Vazgha Valamudan 🙏
@vidhyakumari1531
@vidhyakumari1531 4 жыл бұрын
சூட்சுமம் அகத்தே கொண்ட ஆசையது அகப்பட்டே விட்டது போல் கற்பனையில் காட்சியாக்கி பரவசத்தில் பிரவேசித்திடு... கட்டவிழ்த்து விடு - உன் கற்பனைக் குதிரையை காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடட்டும்... அடங்கிடா எண்ண அலையால் ஆழ்மனத்தில் பதித்து விடு.. புறத்தே கொண்ட சூழலை நீ புறக்கணித்தே ஒதுக்கி விடு... ஆழ்மனத்தின் பதிவுகளே அலைதிரண்டு உலவி வந்து உன் உளம் கண்ட காட்சிதனை உண்மையாக்கி உருக்கொள்ளும்.. உன் எண்ணமே உன் ஆயுதம் வரமோ.. சாபமோ.. வேறொருவர் கையிலில்லை.. எண்ணத்தைக் கையாண்டு வாழ்க்கையை வசமாக்கு..!!
@sivaniperumal2478
@sivaniperumal2478 4 жыл бұрын
Arumai
@puveesumee6155
@puveesumee6155 4 жыл бұрын
Awesome...looking for these Kind of msgs..and I got it from UNIVERSE
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 4 жыл бұрын
Thank you sir,my youngest brother should get marry in this year 2020 Universe will help in this ,thank you Universe
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
The Magic of Thinking Big | Tamil Book Summary | Karka Kasadara
24:48
Karka Kasadara
Рет қаралды 42 М.
நான் பூமி  பிரபஞ்சம்- சுகிசிவம்
15:31
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 947 М.