Mr. பாண்டியனின் இந்தப் பேட்டி தான் என்னைக் கவர்ந்தது. EPS புரட்சித்தமிழனாய் தமிழ்நாட்டின் தமிழனின் நன்மை கருதி இதே முடிவில் தனித்தலைவாய் வர வாழ்த்துக்கள். பாமரன் வணங்குவான் 🙏
@DevanesanIssac Жыл бұрын
உண்மை
@niramalavaishu1757 Жыл бұрын
Ipave H raja miraturaru😅
@shajahan1875 Жыл бұрын
Eps பா.ஜ.க.பிடியிலிருந்து அ.தி.மு.க.வைகாப்பாற்றி நிரந்தரமாக தனித்தன்மையைகாப்பாற்றி துனிச்சலானமுடிவால் சிறுபான்மையினரின்ஆதரவு கிடைக்கும்.
@niramalavaishu1757 Жыл бұрын
@@shajahan1875 ineme bjp mudikrathu than admk vela
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@niramalavaishu1757 - nee thappu panni irukae di
@natarajraj1034 Жыл бұрын
அருமை ஆராட்சி வாழ்த்துக்கள் தோழர்
@vasanthkanna9900 Жыл бұрын
இந்தப் பேட்டியை எடப்பாடி யார் பார்க்க வேண்டும்
@jsaravanan8511 Жыл бұрын
GOOD true
@babuthava556 Жыл бұрын
Eps ayya strong 💪 leader 💪 💙
@murugiahraj9454 Жыл бұрын
Super ,Arumayana Yosanai
@nagarajan5154 Жыл бұрын
அஇஅதிமுக மாவட்ட, ஒன்றிய செயலாளர்களை மாற்றி கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், அப்படி நடவடிக்கை எடுத்தால் வெற்றி அஇஅதிமுகவை நோக்கி வரும்.
@sivarajmanipillai7621 Жыл бұрын
15% அவ்வளவுதான்
@prakasamprakasam3040 Жыл бұрын
சூப்பர் ஐயா
@கவிஞர்அழகுவேல் Жыл бұрын
எடப்பாடியார் காதுக்குள் இந்த தகவலை கொண்டுச் செல்லவும் அ. தி. மு. க தொண்டர்கள் இதைச் செய்யுங்கள். எதிர்காலம் இருக்கிறது
@samanthamanoj6864 Жыл бұрын
Good very good
@vedhavivek Жыл бұрын
No one can guess eps move EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@thulasidoss9826 Жыл бұрын
அம்மாவின் ஆன்மா எடுத்த முடிவு நாற்பதிலும் அதிமுக வெற்றி
@boopathiboopathi5590 Жыл бұрын
EPS king ❤❤❤
@babuthava556 Жыл бұрын
Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️
@vignesha9002 Жыл бұрын
புருடா பாண்டியன் ரசிகர்கள் சார்பாக EPS அய்யாவுக்கு வாழ்த்துகள் 🎉🎉
தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை உள்ளது உள்ளபடி தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! அதிமுக எடுத்த முடிவு மிகவும் தாமதமான ஆனால் சரியான முடிவு!!
@kuppusamykuppusamy1501 Жыл бұрын
0😅😊😊
@subramanipalanisamy3457 Жыл бұрын
Suber
@prabhakaranseenivasan7537 Жыл бұрын
Super
@GaneshGanesh-uf5je Жыл бұрын
EPS MASS LEADER 🌱🌱🌱🌱
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
maasu padindha leader
@RajaRaja-nr9ih Жыл бұрын
Nan maravan my vote annamalai BJP❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarajan5154 Жыл бұрын
இந்த முடிவு அஇஅதிமுக விற்கு பலம்,இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி , இரண்டு ஆண்டு திராவிட மாடல் அரசு மீது அதிற்ப்தியில் இருக்கும் பல கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்,அது எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை உயர்த்தும்.
@muthaiahsundaram8589 Жыл бұрын
நன்றி திரு.பாண்டியன் சார்
@divakartm6523 Жыл бұрын
Eps is the master the art of modern politics💥💥💥💥🌱🌱🌱🌱
@umardharini2011 Жыл бұрын
காலில் விழுவதும் கால வாருவதும் எடப்பாடியார் சாதனை தான்
@Lovemedicine-t7n Жыл бұрын
@@umardharini2011dmk kudmbathula ellorum pooi vilungada inbanithi kaal layum vilunga😂
@saranboomi4289 Жыл бұрын
Supper ADMK vallkka
@unkal123 Жыл бұрын
நண்பரே கடந்த அதிமுக ஆட்சி பிஜேபி தயவில் தான் 4 ஆண்டுகள் கடந்தது பிஜேபி கண்டும் காணாமல் இருந்திருந்தால் என்றோ திமுக ஆட்சிக்கு வந்து இருக்கும் நன்றி மறந்த அதிமுக இதற்க்கான விலையை கொடுக்கும் இனி வரும் காலம் அண்ணாமலை காலம்
@gthibanify Жыл бұрын
True Karma return to eps team .. sasi ops ttv the same way he will face the concequence
@rbalachandran880 Жыл бұрын
அதற்காக பாஜகா வின் அடிமையாக இருக்க முடியுமா
@rgfdeepak3832 Жыл бұрын
Antha 4 seat bjp ku epdi vanthathu sir
@walkandtalk24 Жыл бұрын
BJP, தமிழ்நாட்டில் இனி காலூன்ற முடியாது...💪💪🤣🤣🤣
@ponniah3760 Жыл бұрын
அதிமுக இந்த தேர்தலோடு காலி
@periyasamyss6793 Жыл бұрын
அண்ணாமலை எப்படியாவது admk வை அழித்து விட்டு முதல்வர் ஆகலாம் என்று நினைக்கிறார் அது நடக்காது
@kuberanrangappan7213 Жыл бұрын
EPS is a mass,crucial,shrewd,and dynamic politician.7.5 medical quota is one of the sample for EPS governance.
@niramalavaishu1757 Жыл бұрын
Eps ta Adu nadakathu
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
kandipaga nadakum
@senthamilselvam2421 Жыл бұрын
Why admk n dmk voters also
@kanyasharaji1964 Жыл бұрын
மாற்றம் ஒன்றைத் தவிர மாறாதது ஒன்றும் இல்லை மக்கள் நலம் பெற அண்ணாமலையார் அருள் புரிய வேண்டும்
@umaelamathi8771 Жыл бұрын
My Vote AIADMK 🌱🌱
@Tamil.mway2K2L2 Жыл бұрын
என் தலைவா எடப்பாடி பழனிசாமி உன் வியூகம் அடடா அட்டகாசம் அடித்து ஆடு...... எங்கள் தலைவா... 🎉🎉🎉🎉🎉எல்லைகள்... நம்ம வசம்தானே... தலைவா 🎉🎉🎉🎉😮😮😮😮😅
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
kaanama poida porae Thalaiva. Annamalai kaal doosuku nee samam illa
@natarajanravisoundarrajan5953 Жыл бұрын
இனிதான் அண்ணாத்தல அண்ணாமல ஜல்லிகட்டு விளையாட்டூ இனிதே ஆரம்பம்!! தனி ஒருவனாக அதிமுக வை எதிர்த்து களம்கண்டூ வெற்றிநாயகனாக வலம் வருவார்! # அண்ணாத்தல அண்ணாமல நாளைய தமிழக முதல்வர்!பாரத மாதா வாழ்க!🙏👏👍🤝🕉️
@rameshamutha8154 Жыл бұрын
சொன்ன கருத்துக்கள் அனைத்தும் 100 சதவீதம் உண்மை.இதை கருத்தில் கொண்டு பணியாற்றினால் மக்கள் மனதையும் தமிழ்நாட்டையும் ஆளலாம்.கவனிங்க எடப்பாடியாரே?
@nagarajan5154 Жыл бұрын
அஇஅதிமுக எந்த வழக்கு போட்டாலும் எதிர் கொள்ள தயாராக வேண்டும், அதனால் தமிழக மக்களின் அனுதாபம் அஇஅதிமுக விற்கு ஏற்படும், அதனால் அஇஅதிமுக வெற்றியை நிர்ணயிக்கும்.
@psprakash966 Жыл бұрын
First, show your opposition against DMK otherwise people will not believe ADMK
@velmuruganraju2289 Жыл бұрын
நடக்கப்போவது சட்டமன்ற தேர்தல் இல்லை கடந்த நாடாளமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 38 MP க்கள் தமிழ்நாட்டிற்காக என்ன செய்தார்கள்