திருச்சி சூர்யா கிளப்பும் NTK புயல் | அண்ணாமலையின் மௌனம் | டேட்டா எப்படி லீக் ஆனது | Tamil | TPAS

  Рет қаралды 118,034

Arasiyal Sadhurangam

Arasiyal Sadhurangam

Күн бұрын

Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Пікірлер: 456
@venkatesansivalingam9582
@venkatesansivalingam9582 Ай бұрын
திருச்சி சூர்யா திமுக வின் ஸ்லீப்பர் செல், அவர் அண்ணாமலையில் ஈர்க்கப்பட்டு பாரதிய ஜனதா வில் சேர்த்து ஒரு தி மு க வின் நாடகம். தி மு க வில் நடக்கும் வாரிசு அரசியல் பற்றி திருச்சி சிவா விற்கு தெரியாதா?? தன் மகனையும் MP ஆகவேண்டும் என்று. சபரீசன் மற்றும் சின்ன சுடலை அவர்களால் உருவாக்கப்பட்டு பி ஜே பி க்கு அனுப்பி அண்ணாமலை அவர்களை அசிங்க படுத்த வேண்டும் என்பது தான் சூர்யா விற்கு கொடுக்கபட்ட டாஸ்க். ஆனால் அண்ணாமலை அவர்கள் அதை மோப்பம் பிடித்து விட்டார் ( முன்னாள் காவல் துறை குணம் ) சூர்யா ஒரு ஸ்லீப்பர் செல்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 Ай бұрын
இந்த திரு ச்சீ சூர்யா என்பவன் பண்பாடு இல்லாதவன். இவன் ஒரு வயதான அம்மணியை அசிங்கமாக கெட்டவார்த்தையில் பேசி மிரட்டிய காணொளியை கண்டாள் இவனெல்லாம் நாட்டைவிட்டே துரத்தப்படவேண்டிய ஆள் என்பது புரியும். மிக மோசமானவன் இந்த பயல்.
@jothimurugesan6178
@jothimurugesan6178 Ай бұрын
அட அட, என்னா ஞானம்பா உனக்கு.மூளை பொங்கி வழிஞ்சிடாம பார்த்துக்கோ.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Ай бұрын
அப்பன் எவ்வழியோ மகன் அவ்வழியோ...💯💯💯
@mahalingamkjv2945
@mahalingamkjv2945 Ай бұрын
Appanukavathu pathu padika therium tharkuri ku enna therium
@kalirajp1988
@kalirajp1988 Ай бұрын
@@mahalingamkjv2945 aamaiyaukkathu thiralnithi aattayapottu sogusa vaazha teriyum but intha visiladichaan kunjikalukku kaithatta mattumtha teriyum
@jayakumarnadarasa2495
@jayakumarnadarasa2495 Ай бұрын
இதைக் குறித்து பேசுவதற்கு நன்றி. ஆனால் அதேசமயம் சாட்டையை கேள்வி கேட்பதற்கு முன்பு, அந்த தகவலை அவன் எப்படி திருடலாம் என்று கேட்கவில்லை?
@Prabakar-st5dc
@Prabakar-st5dc Ай бұрын
I too have the same question. Actually people will not get why he recorded. First most question for everyone is how the data went to trichy Surya from the mobile phone which is under police custody
@annamravi3678
@annamravi3678 Ай бұрын
தமிழ்நாட்டு மக்களில் பலபேருக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சம் கம்மிதானுங்க 😂😂
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Ай бұрын
மிகவும் சரி அவர் அனுமதி இன்றி வெளியிடப்பட்டது அயோக்கியதனமானது
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Ай бұрын
திருச்சி சூரிய ஓர் அரசியல் விபச்சாரி 😢
@sathyavvl6568
@sathyavvl6568 Ай бұрын
Vera yaru illa
@digitalkittycat4274
@digitalkittycat4274 Ай бұрын
இந்த திரு ச்சீ சூர்யா என்பவன் பண்பாடு இல்லாதவன். இவன் ஒரு வயதான அம்மணியை அசிங்கமாக கெட்டவார்த்தையில் பேசி மிரட்டிய காணொளியை கண்டாள் இவனெல்லாம் நாட்டைவிட்டே துரத்தப்படவேண்டிய ஆள் என்பது புரியும். மிக மோசமானவன் இந்த பயல்.
@user-mk2ne1wd2t
@user-mk2ne1wd2t Ай бұрын
சரியா சொன்னீங்க
@sathasivamr3887
@sathasivamr3887 Ай бұрын
Eppaiyellam yosingringa pa.
@prashanthsukumaran2048
@prashanthsukumaran2048 Ай бұрын
Annamalai ?
@sekersethuraman1269
@sekersethuraman1269 Ай бұрын
இந்த காணொளியை கண்டு தமிழ்நாட்டில் கட்சிகளின் கூட்டணி உடைய வாய்ப்புண்டு❤
@dhilipkumar7009
@dhilipkumar7009 Ай бұрын
Targeting Sattai to defame NTK, that’s the shameful idea
@VIKRAMPONNERI
@VIKRAMPONNERI Ай бұрын
திருச்சி சூர்யாவ வச்சி செய்யபோராய்ங்க எவனோ
@thamaraikannan5882
@thamaraikannan5882 Ай бұрын
விக்கி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை தேவையில்லை சூர்யா நல்ல அப்பனுக்கு பிறக்கல
@sathyavvl6568
@sathyavvl6568 Ай бұрын
Ninga
@PersonalblogPersonal
@PersonalblogPersonal Ай бұрын
தலைவரே நீங்க அண்ணாமலை சொன்னதும் இந்த மாதிரி பதிவு போடுகிறீர்கள் ஆனால் அதிமுக திமுக தலைவர்கள் இதுபோன்ற தகவல் வந்தால் தனிப்பட்ட வாழ்க்கை என்று சொல்வீர்களா ...பேசக்கூடாது தான் தவறு தான்.. ஆனால் அண்ணாமலை பல கோடி வசூல் செய்தரமே அது தனிப்பட்ட வாழ்க்கை இல்லயே
@senthilkumarm4883
@senthilkumarm4883 Ай бұрын
@@PersonalblogPersonal அண்ணாமலை பல கோடி வசூல் செய்தர் நீ போய் விளக்கு பிடித்து பார்த் தாய்
@Tamilan54
@Tamilan54 Ай бұрын
அவன் ஒரு வேஷி மகன்
@jothimurugesan6178
@jothimurugesan6178 Ай бұрын
நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா, இப்படிப்பட்ட பதிவு போடமாட்ட.
@divaz.6047
@divaz.6047 Ай бұрын
Very cheap politics by dmk and surya
@4wingcoldlake
@4wingcoldlake Ай бұрын
திருச்சி சூர்யாவின் மனைவி அன்பில் மகேஷுடன் இருந்ததை பார்த்ததால் சூரிய திமுகவை விட்டு விலகி பிஜேபி இல் இணைந்தான்
@kalirajp1988
@kalirajp1988 Ай бұрын
But aaamaiyan wife manjapodi kooda irunthatha paathathum viratti vittutaan apram video kaatti miratti again manja podi ulla vanthuttaan...ippo aamaiyanoda nilamai ennana "thirudanukku thel kottuna maathiri pothittu irukkanum"😂😂😂😂😂
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 Ай бұрын
Anbil mahesh aah ipdi😮
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 Ай бұрын
​@@kalirajp1988unnoda pondaati kooda dhaan pakkathu veettu kaarana appappa kooppudraaa......adhu pondaati ya ella....bonda tea ya nu ellaarume kaetkuraanga.....😂😂😂
@kalirajp1988
@kalirajp1988 Ай бұрын
@@ganeshankadiravelu2425 unga amma oorpayalukkellam pondatti and un pondatti ellarukkum ponda tea da....🤣🤣🤣🤣
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 Ай бұрын
😅😅😅😅
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Ай бұрын
வேவு பார்க்க தான் அவன் பாஜக வில் இணைந்திருப்பான். என்று அன்றே நினைத்தேன் சரியாக போனது
@ratheeshkrishna4668
@ratheeshkrishna4668 Ай бұрын
💯 thought the same
@jayant2312
@jayant2312 Ай бұрын
திட்டமிட்டு பிஜேபிக்கு வந்து கேவலப்படுத்தி கட்சி பெயரை கெடுக்க
@Tamilveerapandi1769
@Tamilveerapandi1769 Ай бұрын
அனைவரும் ஆடைக்குள் அம்மணமாக தான் இருக்க முடியும் என்றாலும் அடுத்தவர் ஆடையை விலக்கி பார்க்க விரும்பும் சமூகமாக மாறி வரும் நிலையில் எந்த ஆடியோ வீடியோவும் எந்த வினையும் ஏற்படுத்தாது
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr Ай бұрын
பல சூரியாக்களை கண்டு வளர்ந்த இயக்கம் பா. ஜ. க. இந்த சல சலப்புகளையும் வென்று வளரும்
@rajeshwarik8542
@rajeshwarik8542 Ай бұрын
அவனுக்கு எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்
@lakshmisiva4647
@lakshmisiva4647 Ай бұрын
பதவிகள் எல்லாம் குடும்பத்திற்கு. துதி பாட மட்டுமே கொத்தடிமை கூட்டத்திற்கு.
@lakshmisiva4647
@lakshmisiva4647 Ай бұрын
அந்த திருச்சி சூர்யா அறிவாலய கொத்தடிமை கூட்டம்.
@anbuselvans306
@anbuselvans306 Ай бұрын
திருச்சி சூரியா!! A self destruction and disastrous force !! He is not a reliable person!! He himself destroyed his political career!!
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 Ай бұрын
His political career is bright in DMK. Wait and watch.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Ай бұрын
திராவிட ஒழிக ஒழிக 😮
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Ай бұрын
😭😭
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj Ай бұрын
Its not NTK idumbavanam karthik voice.😊
@VijayarajN1
@VijayarajN1 Ай бұрын
Avane Avan voice than nu post potrukan neenga ennada na ipdi mutta thanama muttu kudukringa
@rajasekar7482
@rajasekar7482 Ай бұрын
இது வரை சின்ன சுடலை நிர்வாக ரீதியாக ஒரு சின்ன விசயத்தை சரியாக பேசி இருப்பாரா. எல்லாம் தலை எழுத்து
@ru.azer4leningrad
@ru.azer4leningrad Ай бұрын
Muthuvel Karunanidhi MK Stalin Udhayanidhi Stalin Inbanidhi Thunbanidhi
@isaacdevanand5280
@isaacdevanand5280 Ай бұрын
MGR C.M (Malayali), Wife JANAKI C.M, KEEP(Vapatti) JEYALALITHA C.M
@jeyabalakrishnan7284
@jeyabalakrishnan7284 Ай бұрын
I support Naam Tamilar katchi 🎉
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Ай бұрын
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@kingskings5662
@kingskings5662 Ай бұрын
😂😂😂 unaku paitiyam mutti vittathu ippadee taan youtube Karan pecha kettu notta bjb 2026 240 um DMK taan 2029 bjb 150 Congress 400 2026;la bjb perumpanmai kidaikala😂😂😂
@prasannavinchoice1472
@prasannavinchoice1472 Ай бұрын
திருச்சி சூரிய கு aedho மனநல குறைவு இருக்கு. பது பக்கத்துல நில்லுங்க பா
@divaz.6047
@divaz.6047 Ай бұрын
Tiruchy surya is shameless person...
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
திருச்சி சூர்யா நம்பிக்கைக்குறியவர் இல்லை இவரை நம்பி யாரும்அரசியல் செய்ய முடியாது
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
தமிழ் அகராதியை மாற்றும் வல்லமை படைத்தவர்கள் திமுகவினர் இல்லேன்னா மின் கட்டண உயர்வுக்கு புது வார்த்தையை கண்டு பிடிப்பார்களா?
@karthikeyan5401
@karthikeyan5401 Ай бұрын
NTK💥🔥
@digitalkittycat4274
@digitalkittycat4274 Ай бұрын
விரைவில் வருகிறது "குரங்கின் ஆட்சி". தமிழ்நாட்டில் ரிலீஸ் கூடியவிரைவில்.
@SenthooraGarments-xh5bw
@SenthooraGarments-xh5bw Ай бұрын
அண்ணா என் போனிலும் ஆட்டோ ரெக்கார்டு உள்ளது. நான் தான் அந்த option ஐ தேர்வு செய்தேன். நான் என் தொழிலுக்கு வேண்டி அந்த option ஐ தேர்வு செய்தேன். ஆனால் என் சொந்தங்கள் நான் கூறியதாக மற்றவர்களிடம் கூறிய பொய்யை அம்பலம் ஆக்கிய விதமாக அமைந்தது இந்த recording option.. சாதாரண ஆட்களுக்கே இப்படி என்றால், அரசியலில் இருக்கும் நபர்கள் recording செய்வது தவறில்லை.. அது அவர்களை சில தற்குறிகளின் அவதூறுகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவே என்பதை தங்கள் அறியாமல் போனீர்களோ???
@VelKI557
@VelKI557 Ай бұрын
இடும்பாவனம், சீமான் மற்றவர்களுடன் பேசியது எப்படி சாட்டை போனுக்கு வந்தது?
@gloryannie9238
@gloryannie9238 Ай бұрын
​@@VelKI557அது எப்படி திருச்சி சூர்யா கையில் கிடைத்தது? அவரென்ன சைபர் க்ரைம் அதிகாரியா?
@boochal8322
@boochal8322 Ай бұрын
Sameof my relatives trying to split my wife and myself, that time phone recording helpme to prove iam not guilty,.
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 Ай бұрын
நாம் தமிழர்
@M.malleeshwaran
@M.malleeshwaran Ай бұрын
அரசியல்வாதிகளின் சதி திட்டத்தில் பாவம் மக்கள் தான் ஏமாளிகள் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் உங்களைப் போல நல்லவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் 💞🙏💞
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 Ай бұрын
Superalready bjp leader told rowdy s joining bjp doblp must be carefull
@murugappajeeva96
@murugappajeeva96 Ай бұрын
கார்த்திக்_ சிதம்பரம் சிவகங்கை தொகுதிக்கு என்ன செய்து விட்டார்கள். ஐம்பது ஆண்டுகள் பதவியில் இருந்து தொகுதிக்கு என்ன பிரயோசனம். ?. என் கேள்விக்கு என்ன பதில்?
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 Ай бұрын
திருச்சி சூர்யா.. ஒரு சந்தர்ப வாதி!.
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u Ай бұрын
மற்றவரின் தனிப்பட்ட விடயங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை! சுய சிந்தனை உள்ளவர்கள் தி. சூ வின் இந்த கீழான செயலை ஏற்க மாட்டார்கள்!
@varmanbuvan6748
@varmanbuvan6748 Ай бұрын
நாம் தமிழர்❤️🌹❤️
@user-bq2jd6ld8g
@user-bq2jd6ld8g Ай бұрын
நாம் தமிழர்❤❤❤❤
@ChandNokia-fp7jd
@ChandNokia-fp7jd Ай бұрын
திருச்சி சூர்யா தன் சுயநலனுக்கு யார் காலையும் பிடிப்பார். யார் காலையும் வாறுவார்.
@Useridx43
@Useridx43 Ай бұрын
அய்யா complaint பண்ணியாச்சு… action எடுக்க மாட்டேனுறாங்க… எதுவும் தெரியாமல் பேசாதீர்கள்…
@palanisamyps7093
@palanisamyps7093 Ай бұрын
இந்த மாதிரி செய்தி எல்லாம் தமிழகத்தில் சாதாரண நடைமுறை ஆகிவிட்டது நடப்பதெல்லாம் நாசமா போவதற்கு
@sundarsundar4429
@sundarsundar4429 Ай бұрын
அவன் ஒரு மாமா பய அவன் ஒரு கோழைத்தனம் அரசியல் செய்கிறான்
@jothimurugesan6178
@jothimurugesan6178 Ай бұрын
சீமானின் அரசியல் எப்படி தம்பி,பணம், போதை,மது,மாது இவனெல்லாம் தலைவன், அவனுக்கு நீ சப்போர்ட் தூ.
@user-ec7es2xl8l
@user-ec7es2xl8l Ай бұрын
Trichy surya audio videokku poranthavan.
@Vikash-bb3ms
@Vikash-bb3ms Ай бұрын
திருச்சி சூர்யான்னா அந்த ரவுடி பேபி சூர்யாதானே. ரவுடி பேபியும் இப்படி வீடியேவேட அலையுறாங்க
@velmuruganbrindhavelmuruga8360
@velmuruganbrindhavelmuruga8360 Ай бұрын
சகோதரர் விக்கி அவர்களே உங்களது காணொளியை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது ஏனென்றால் உங்களுடைய பதிவு பதிவுகள் எளிமையாக புரிகிறது அனைவருக்கும்
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d Ай бұрын
சூர்யா ஒரு ஆள் காட்டி அதனால் தான் அண்ணாமலை அவனை வைட்டிங்கில் வைத்து இருந்தார் .அப்பன் தி முக வாம் மகன் பா ஜ வாம் பல பேர் காதில் பூ சுற்றி விட்டான்.
@kavirajak1653
@kavirajak1653 Ай бұрын
விக்கி நண்பருக்கு ஓரு வேண்டுகோள் விவசாயிகள் காட்டு பன்றிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது உங்களால் முடித்தால் இதை பற்றி பேசுங்கள் நண்பா😢
@jagadeeswaranp8066
@jagadeeswaranp8066 Ай бұрын
ஆம். சில நேரங்களில் மனிதர்கள் தாக்க படுகிறார்கள். அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 Ай бұрын
திமுகவும் அதன் காவல் துறை எவ்வளவு இழிவாக செயல்படுகிறார்கள் என்பதுக்கு இது ஒரு ஆதாரம்.
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj Ай бұрын
NTK MASS ❤❤❤
@sarujanview
@sarujanview Ай бұрын
தமிழக பாஐக தலைவர் ஆவதே திருச்சி சூர்யாவின் திட்டம்
@chinnusamychinnusamy920
@chinnusamychinnusamy920 Ай бұрын
நான் கூட தான் அண்ணா மலை மீது குற்றம் சுமத்தி வருகிறேன்.அவர் கண்டு கொள்வதே இல்லை.எனெனில் நாய்கள் பற்றி யாரும் யோசிப்பது இல்லை
@kingskings5662
@kingskings5662 Ай бұрын
😂😂😂 annamalaya naya attukutty
@dhasarathans6802
@dhasarathans6802 Ай бұрын
Ntk❤❤❤
@gobisunthar4725
@gobisunthar4725 Ай бұрын
#NTK2026
@secretsnothing3798
@secretsnothing3798 Ай бұрын
Within six months surya will be hide from politics
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 Ай бұрын
இது திமுக வால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்
@ragunath-he3hp
@ragunath-he3hp Ай бұрын
தமிழ் பொக்கிஷம் ஏதோ பேசணும்னு மேம் போக்கா பேசாதிங்க
@kingskings5662
@kingskings5662 Ай бұрын
Iva bjb sangee
@vinayp1475
@vinayp1475 Ай бұрын
உணர்ச்சியும்,கவர்ச்சியும் இல்லாமல் உண்மையை பேசும் சில்வண்டிற்கு வாழ்த்துகள்.( இதுப்போல் சிலர் இருப்பது அவசியம் தான் பலப்பேரின் உண்மைமுகம் தெரியவரும்)
@user-we9qq3zs8i
@user-we9qq3zs8i Ай бұрын
🎉❤❤❤❤
@muthuraj9380
@muthuraj9380 Ай бұрын
Udhay MP ila MLA . correct it anna or else dogs will bark
@Rrjs77
@Rrjs77 Ай бұрын
😂😂
@aka5271
@aka5271 Ай бұрын
​@TrueWinss- Simon ku oil pottu vuruvan pee boys. Saman voice na chellama Thepasanga
@nssnss9433
@nssnss9433 Ай бұрын
சூர்யா வை இயக்குவது திமுகவாகவும் இருக்கலாம்
@anadharajaruldass4335
@anadharajaruldass4335 Ай бұрын
10 ஆண்டுகளாக பிஜேபி ஆண்டு கொண்டிருந்த மத்திய அரசை பற்றி ஒரு வார்த்தை சொன்னது இல்லை நீங்கள் ஏன். ? அப்ப நீங்கள் ‌?😊😊
@arunpandy732
@arunpandy732 Ай бұрын
10 years Rahul pullu puduganatha patri solirkaar
@RameshBose-hh7zd
@RameshBose-hh7zd Ай бұрын
NTK 🔥🔥
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i Ай бұрын
நாம்தமிழரைச் சுற்றியே ரசியலிருக்கி
@nkirkarthikeyan
@nkirkarthikeyan Ай бұрын
தகவல்களுக்கு நன்றி
@user-nq6tc4xy9h
@user-nq6tc4xy9h Ай бұрын
நாம் தமிழர் கட்சியில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறார்கள் தேவையற்ற செய்திகளை பதிவிடுவதா ..........
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Ай бұрын
Good ❤❤❤
@hg2503
@hg2503 Ай бұрын
Vicky this is unnecessary for you. PPl who are dismissed from the party will talk like this, its a state of denial.
@shalini1270
@shalini1270 Ай бұрын
Varthai vilaiyattu in politics Nice findings.. Good Night!
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 Ай бұрын
நன்றி விக்கி
@ponnusamyrangasamy8934
@ponnusamyrangasamy8934 Ай бұрын
Karthi Chidambaram comments appreciated
@thalamani1
@thalamani1 Ай бұрын
Avan appa innum cbi case for govt scam jail poitu irukan avan mela case iruku avan sollurathu ellam correct than da una mathir 200 rupa slave irukum vara
@metmechsales8596
@metmechsales8596 Ай бұрын
What about his corruption and Maxis share deals cheating Indian govt. He is talking as if he is honest. Complete family is fraud.
@sharavv676
@sharavv676 Ай бұрын
அண்ணாமலை அவர்கள் இந்த திருச்சி சூர்யா மற்றும் காயத்ரி போன்ற கழிசடைகளை பற்றி பேசவோ அல்லது மீண்டும் கட்சியில் இணைக்கவோ கூடாது..
@nandakumar1570
@nandakumar1570 Ай бұрын
தெளிவான அரசியல் சிந்தனை உள்ளவர் கார்த்திக் சிதம்பரம்
@tude22
@tude22 Ай бұрын
எப்பவுமே காவல்துறைக்கு ஒரு பெயர் இருக்கிரது மா மா அதை கட்சிதமாக செய்கிரது
@VKP0704
@VKP0704 Ай бұрын
அவர் personal phone record பண்றது panadhathu அவருடைய விருப்பம். அதை சட்ட virothama திருடுவது சரியா அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதை பற்றி பேசவே ilaye
@sharuk6641
@sharuk6641 Ай бұрын
அது வாட்ஸ் அப் ஆடியோ ரெக்கார்ட் பண்ண ஆடியோ இல்ல அதையோல்லாம் பாத்தாவே தெரியும்.
@thiruselvan3785
@thiruselvan3785 Ай бұрын
Thanks Viky
@Pagadi5
@Pagadi5 Ай бұрын
திருச்சி சூர்யா நல்ல ராஜதந்திரி. வருங்காலத்தை ஆள தகுதிபடைத்தவர்.
@rameshramesh-bv4et
@rameshramesh-bv4et Ай бұрын
👍👍👍
@rssureshbabu7637
@rssureshbabu7637 Ай бұрын
Great explanation 😊
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj Ай бұрын
NTK wins.
@southkingshahul
@southkingshahul Ай бұрын
அமீர் பேசியது, whatsapp இல், ரெகார்டிங் இல்ல
@RajaRam-xd3lb
@RajaRam-xd3lb Ай бұрын
சூப்பர் விக்கி நன்றிகள்
@guhanvelu4754
@guhanvelu4754 Ай бұрын
நாம் தடவல் கட்சியில் பயணிக்கும் பெண்களின் கணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனமாக இருங்கள்....
@govindrajulu1455
@govindrajulu1455 Ай бұрын
உதயநிதி mp இல்லை mla
@kamrajkamraj632
@kamrajkamraj632 Ай бұрын
கமலாலயம் இல்ல காம ஆலயம்
@BhaskarraoRaju-cv1ut
@BhaskarraoRaju-cv1ut Ай бұрын
Vote for BJP next CM Annamalai ji
@ekambarameshvar5785
@ekambarameshvar5785 Ай бұрын
அண்ணாமலைக்கு வெற்றி
@balajikamath7457
@balajikamath7457 Ай бұрын
udhaya nidi is not MP he is MLA
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Ай бұрын
மிகச்சிறந்த ,நடுநிலையான அரசியல் அலசல் விக்கி👌👍🙏
@metmechsales8596
@metmechsales8596 Ай бұрын
Is it, but he will not attack gopalapuram family. He is scared. I don't know why. He can be more Frank on dmk atrocities. Today complete tamilnadu is under corruption. C.M., all ministers, mla's, mayor's, Councillor, ward members, all government employees, all members of JACTO , GEO, Without money no services
@rajarani2590
@rajarani2590 Ай бұрын
உதயநிதி MP இல்லை MLA
@SaravanaKumar-im6jt
@SaravanaKumar-im6jt Ай бұрын
Super bro
@gunasekaran4130
@gunasekaran4130 Ай бұрын
இது எல்லாம் அனைத்தும் ஊரை ஏமாற்றும் வேலை
@franklinduffy2927
@franklinduffy2927 Ай бұрын
Annamalai no 1 frad your no 2
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek Ай бұрын
Surya cannot be in politics for long time
@gobisunthar4725
@gobisunthar4725 Ай бұрын
Case already filed against Soriyan. Looks like it was voice text messages got leaked. Maybe he deleted it but somehow recovered by the technicians.
@Pitbullbabychiri
@Pitbullbabychiri Ай бұрын
🙏
@vishald7421
@vishald7421 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paayumpuli
@paayumpuli Ай бұрын
புரோட்டா வீச்சு 😂😂😂
@patkasip4346
@patkasip4346 Ай бұрын
பாவம் திருச்சி சூரியா. அவனை அவனது நண்பர்கள் ஒரு நல்ல மனனல வைத்தியரிடம் கூட்டி செல்லுங்கள்.
@vinay5694
@vinay5694 Ай бұрын
Trichy Surya patri video podura alavukku...Pokkisham Tharam thalnthu poi vittatha.. ...TRICHY SURYA TRACK RECORD PARUNGA ...
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03
Madan Gowri
Рет қаралды 661 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН