எரிமலையாய் வெடிக்கும் திருவாதிரை | சிவன் நட்சத்திரத்தின் மிரள வைக்கும் சக்தி |Mithunam Thiruvathirai

  Рет қаралды 112,884

SpiritualPath Tamil

SpiritualPath Tamil

Күн бұрын

Пікірлер: 124
@bhakiyalakshmil
@bhakiyalakshmil 2 ай бұрын
நாங்க வெயிட்ட குரைக்க முடியாம கஷ்ட படுறோம் நீங்க இப்படி சொல்லுரிங்க நாங்க எப்படிங்க நீங்க சொன்னத கேட்குறது ஒரு உண்மை பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணிட்டாங்க 😢❤❤❤
@Vennila1607
@Vennila1607 2 ай бұрын
Weight unmai than..weakness unmai
@t.kavithat.kavitha8227
@t.kavithat.kavitha8227 2 ай бұрын
Nan thiruvathirai natchathiram...nan olliya than irupen...
@dreamcatcher41
@dreamcatcher41 2 ай бұрын
Neraiya Peru weight ah irukanga pola?
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 2 ай бұрын
1. அதான் கல்யாணம் ஆகிவிட்டதே. இதற்கு அப்புறம் எப்படி நல்ல விதமா குடும்பம் நடத்துவத எப்படி❓ என்று நீங்கள் யோசனை பண்ண வேண்டும் Ajust பண்ணவேண்டும்
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 2 ай бұрын
2. காலை அல்லது இரவு உணவை தவிர்க்க வேண்டும் அதாவது பச்சை காய்கறிகளை மட்டுமே உண்ணவேண்டும் நீர் அதிகமாக அதாவது ஒரு நாள் 5 லிட்டர் இடைவெளி விட்டு அறிந்த வேண்டும். இதனால் உடல் எடை நன்றாக குறையும். மனம் போல் வாழ்வு. முதல் நாள் மாலையே பழநி சென்று தரிசனம் செய்து மேலும் முக்கியமாக திருஆவினன்குடி (அதாவது பழநி கோவிலுக்கு கீழே எதிர் புற உள்ள கோவில் ( இதுதான் 6 படை வீடுகளில் ஒன்று மறக்காம முதலில் தரிசனம் செய்யவும்) வெற்றி மற்றும் நிம்மதி உங்களுக்கு நிச்சயம்மறுநாள்சீக்கிரம் காலை முருகனை தரிசனம் செய்து போகர் சன்னதி அருகே அமர்ந்து மன அமைதி பாருங்கள்.
@udhayanandhaN
@udhayanandhaN Ай бұрын
நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் 👍🥰🌹🥳👌🙏
@rajamanis4546
@rajamanis4546 Ай бұрын
நானும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் தாங்க
@krishanukrishanu702
@krishanukrishanu702 Ай бұрын
Nanum
@indirasaravanan1539
@indirasaravanan1539 21 күн бұрын
Nanum
@mathanshiva3414
@mathanshiva3414 20 күн бұрын
Neengaluma... Besh besh...9 rasiyum oru natchathirathai vachi seyyum na athu nama than...
@selvakumara7000
@selvakumara7000 Ай бұрын
அருமையா இருக்கு
@Smutthusamy
@Smutthusamy 17 күн бұрын
சரியான கணிப்பு நன்றிகள் பல வாழ்க நலமுடன் 26 10.1945 சிவயறம்.
@shahulhamid4188
@shahulhamid4188 3 күн бұрын
Yes👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Nselvaraju
@Nselvaraju 2 ай бұрын
வணக்கம் ‌அய்யா வாழ்க வளமுடன் 💯 தாங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்தும் உங்கள் ஜோதிட பணி தொடர மேலும் மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அய்யா
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி ஐயா 🎉
@NirmalaMurthy-g7b
@NirmalaMurthy-g7b 23 күн бұрын
Thank you so much
@GunaSekaran-t6m
@GunaSekaran-t6m Ай бұрын
நன்றி ஐயா
@HiHi-ft1fr
@HiHi-ft1fr Ай бұрын
நான் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி
@saranyasai7122
@saranyasai7122 10 күн бұрын
Neengal sollvathu anaithim unmai sir.....romba nanri
@RajStephen-w1l
@RajStephen-w1l 2 ай бұрын
உண்மையான பதிவு
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி 🎉
@anbumarrivummalarum9981
@anbumarrivummalarum9981 2 ай бұрын
மிக்க நன்றி சிறப்பு ஐயா
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி ஐயா
@SaravananGowtham-t9x
@SaravananGowtham-t9x Ай бұрын
❤❤❤❤❤❤❤
@mpalaniappanmuthu8860
@mpalaniappanmuthu8860 Ай бұрын
Yes true
@gunasekaranj.m2375
@gunasekaranj.m2375 2 ай бұрын
நன்றி ஐயா உணண்மையே🎉🎉🎉🎉
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி
@singamseenu
@singamseenu Ай бұрын
Unmai
@thenmozhimozhi8521
@thenmozhimozhi8521 2 ай бұрын
100% true Ayya naan nijama kozhatha raagu kalathila thiruvathirai Amavasi Sunday 1976 piranthen. Well said
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank You 🎉
@mangairkarasiarasi
@mangairkarasiarasi Ай бұрын
Unmai thaan sir,anal naan ipo sithar nilai adinthu vithuyen ,shivan valipadu ,prodosham seiyuven ,kuilkum poguven naal oru maattram
@MahaLakshmi-kf2ph
@MahaLakshmi-kf2ph 2 ай бұрын
Thank you sooo much ji 🙏🙏🙏🙏🙏🙏 true all you said
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thanks and welcome
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 2 ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@varadarajm3747
@varadarajm3747 Күн бұрын
Gurujji yawned editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram 4.padham medhunam Rashi hosur taluk dharampuri distec pyarakapali village namaste 🙏
@Trending_Tamilan-777
@Trending_Tamilan-777 2 ай бұрын
Super unmai ❤❤
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank You 🎉
@bhuvaneswari6540
@bhuvaneswari6540 12 күн бұрын
Enaku veedum illa. Vasalum illa.yen sir. Ippi. Vadagai veetladhan iruken.
@neetbiologyacademysudhir6183
@neetbiologyacademysudhir6183 2 ай бұрын
True
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 2 ай бұрын
அருமை ❤️
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி 🎉
@sasidharan1329
@sasidharan1329 2 ай бұрын
Super ayya
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank you so much 🙏
@சிவமுருகசபரி
@சிவமுருகசபரி 2 ай бұрын
50 to 50 correct ❤ 50/100
@KalaiyarasiSsaraswathi
@KalaiyarasiSsaraswathi 2 ай бұрын
Yes it's true. I am praying shivan God on Ragu timings. I got passitive results.
@SpiritualPathTamil
@SpiritualPathTamil Ай бұрын
All the best
@kavitha1428
@kavitha1428 2 ай бұрын
💯💯💯💯💯true
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank you 🙏
@tamillanda1668
@tamillanda1668 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank You 🎉
@Siva-u9w
@Siva-u9w 2 ай бұрын
அப்படியே உண்மை ஐயா எனக்கு அப்படியே நடக்குது சிவானந்தம் திருவாதிரை நட்சத்திரம் மிதுனம் ராசி 1978 . சித்திரை 1
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி ஐயா
@JayaMugi-er3eb
@JayaMugi-er3eb 2 ай бұрын
Sir health can get better this time now sir
@aravindj8760
@aravindj8760 2 ай бұрын
அருமை பதிவு 💯🎉
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி
@kavitharukmanikanthan3734
@kavitharukmanikanthan3734 2 ай бұрын
😊😊😊
@Jaya-xx2st
@Jaya-xx2st 2 ай бұрын
ஐயா எனது மகன் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி கடக லக்கினம் வயது 29 ஜெயப்பிரகாஷ் திருமணம் தள்ளி போகிறது பதில் போடுங்க
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
ஜோதிடரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும் கைபேசி எண் வீடியோவில் உள்ளது ​@@Jaya-xx2st
@MarimuthuV-mf9dc
@MarimuthuV-mf9dc 27 күн бұрын
அன்பரே என்ன சொல்ல வருகிறீர்கள் புரியவில்லை தேவையில்லாததை எல்லாம் சொல்கிறீர்கள் இது வரை பலனை சொல்லவேயில்லை ரொம்ப சிறப்பான ஜோதிடர் ஆண்டவனே பார்க்கட்டும்
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 2 ай бұрын
🙏👌👍
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank You 🎉
@BEST-PERFECT
@BEST-PERFECT 2 ай бұрын
இடைக்கட்டு சித்தர் வளர்ந்த ஊர் மானாமதுரை அருகில் இடைக்காட்டூர் ( மானாமதுரை to மதுரை வழி ) செல்லும் பாதை.... அங்க நவகிரகம், சிவன், இடைக்காட்டூர் சித்தர் சன்னதி உடன் சேர்ந்து கோவில் உள்ளது....
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி 🎉
@shanthivelusamy406
@shanthivelusamy406 Ай бұрын
சண்டையே போடாம குடும்பம் நடத்தற ஜோடி யார் இருக்கா?
@saiprasad6901
@saiprasad6901 2 ай бұрын
Super iyya really true 💯 அய்யா என் மனைவிக்கும் எனக்கு சண்டை தான் வருது Drilling machine போல குடைந்து கொண்டு இருப்பால் 😂😂😂
@karthickina1154
@karthickina1154 Күн бұрын
😂😂😂
@Kumar-yc6ji
@Kumar-yc6ji 2 ай бұрын
OK🙏🙏🙏🙏👍👍👍👍💐💐💐
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank you so much 🙏
@rathinaskaraikudispecial5405
@rathinaskaraikudispecial5405 Ай бұрын
இருந்த சொத்துஎல்லாம் இழந்து நிக்கிறோம் நான் என் பையன் என் பேத்தி மூன்று பேரும் மிதுனம் ராசி படாதபாடு பட்டாச்சு இனிமே ஒன்றும் இல்லை இழப்பதற்கு உயிரைத்தவிர
@SpiritualPathTamil
@SpiritualPathTamil Ай бұрын
contact astrologer for remedy , number available in video
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SabariSabari-m1u
@SabariSabari-m1u 25 күн бұрын
திருவாதரை நட்சத்திரம் எப்ப திருமணம் நடக்கும்
@tharuntharun1081
@tharuntharun1081 Ай бұрын
என் பையனுக்கு thiruvathirai natchathiram than mithuna rasi 13.8.2012 அய்யா
@SpiritualPathTamil
@SpiritualPathTamil Ай бұрын
Contact astrologer and number available in video
@anjusivakumar5564
@anjusivakumar5564 2 ай бұрын
Nalla drinks pannuvaangala sir
@ThisaipandianPandian
@ThisaipandianPandian 2 ай бұрын
Truly
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank You
@govindraj5945
@govindraj5945 2 ай бұрын
27/09/1963 10:45am Kottayam Kerala
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
contact astrologer number available in video
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 ай бұрын
சும்மா இருக்க முடியாமல், இது வேளையா ? பாடல், வெண்ணிலவே கொஞ்சம் நேரம் நில்லு, என் கண்ணீர் கதை கேட்டு சொல்லு, (பாடல்)
@Yourhandle9243
@Yourhandle9243 Ай бұрын
நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னியா லக்னம் எப்போது பெண் கிடைக்கும்
@SpiritualPathTamil
@SpiritualPathTamil Ай бұрын
Contact astrologer number available at video started
@GKKSS-eh7dm
@GKKSS-eh7dm 2 ай бұрын
Wife Katteri maari vanthu life keduthuttu poiduchi
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
வருந்த வேண்டாம், ஜோதிடரை தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறவும், தொலைபேசி எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது
@GKKSS-eh7dm
@GKKSS-eh7dm 2 ай бұрын
@@SpiritualPathTamil warranty and guarantee undaa
@mvbricks3591
@mvbricks3591 2 ай бұрын
கடைசி வரைக்கும் அந்த மூன்று தொழில் என்ன என்று தெரியவில்லை
@BalajiBalaji-t5n
@BalajiBalaji-t5n 2 ай бұрын
ada ponga ayya 18 varusama seyya vendiya velay 8 varusathla sey eruken valayila 18 our valaya vanki kolrangal karanam Veedu karanam kooliku erukom. Oru aathistam kidaykuma Veedu vanga s l
@theransk-TN.58
@theransk-TN.58 2 ай бұрын
நான் நல்ல சாபிட்றேன் உடம்பு இஸ்டில் பாடியா இருக்கு
@elamaranmanickam9208
@elamaranmanickam9208 2 ай бұрын
24.3.1991 பங்குனி 10காலை 8.5 பிறந்தேன் எப்ப கல்யாணம் ஆகும்
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
ஜோதிடரை தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறவும் கைபேசி எண் வீடியோவில் உள்ளது
@VINODKUMAR-yt6vr
@VINODKUMAR-yt6vr 2 ай бұрын
Sotthu illa panamum illa. Sondha veedum illa. 😂 Sonadhila onumattum correct niraya kashtam, kadan.
@BEST-PERFECT
@BEST-PERFECT 2 ай бұрын
ராமானுஜர் வைனம் சமய தலைவர் அவர் திருவாதிரை
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி 🎉
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 ай бұрын
நானும் தான் விஷ்ணு கோத்திரம் திருவாதிரை நட்சத்திரம் அதாவது மிதுனம் ராசி அதிபதி புதன் மகாவிஷ்ணு திருவாதிரை சிவன்
@sheebasheeba2328
@sheebasheeba2328 2 ай бұрын
Sir poi sollaathinga nan innaku varaikum kastapaturen
@kanmani98
@kanmani98 2 ай бұрын
ஜோதிடரின் போன் நம்பர் கிடைக்குமா?
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
வீடியோவின் தொடக்கத்தில் நம்பர் உள்ளது
@vetrivelu3048
@vetrivelu3048 2 ай бұрын
இது எதுவுமே நடக்கல ஐயா நா திருவாதிரை தான்
@Jaya-xx2st
@Jaya-xx2st 2 ай бұрын
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கடக லக்கனம் திருமணம் நடக்க வேண்டும் வயூய😂 .......
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Ай бұрын
Konjam.slow va pesina purium Konjam puriyala.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 ай бұрын
உடம்பு வெயிட்டாக குறைக்க முடியல
@nagarani9596
@nagarani9596 2 ай бұрын
Penn thiruvathirai endral
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
ஜோதிடரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறவும், கைபேசி எண் வீடியோவில் உள்ளது🎉
@kathirkathir8779
@kathirkathir8779 2 ай бұрын
நீ சொல்றது எதுவுமே இங்கு சரியில்லை
@chandruvj274
@chandruvj274 2 ай бұрын
Ellam wrong worst da
@sukumars9333
@sukumars9333 2 ай бұрын
Podatadata
@kumarresan4169
@kumarresan4169 Ай бұрын
Mithunam rasi thiruvathirai nachathiram eppo savu varum??? 26-09-1967 remba kasdam kadan thollai pillai erunthu eppo ellai ellatthilaium tholvi panam nasdam viraiyam udal nilai pathippu sandosame ellai
@SpiritualPathTamil
@SpiritualPathTamil Ай бұрын
Contact astrologer and Consult with astrologer for best remedy, Number available in video started
@VijayKannan-mx1fk
@VijayKannan-mx1fk 15 күн бұрын
நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்
@KrishnaVeni-b7b
@KrishnaVeni-b7b Ай бұрын
@ganapathiraja2663
@ganapathiraja2663 2 ай бұрын
நன்றி அய்யா
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி ஐயா
@BalaMurugan-qd3ki
@BalaMurugan-qd3ki 2 ай бұрын
Super unmai❤
@ambrothers8642
@ambrothers8642 2 ай бұрын
Super unmai ❤
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
Thank you so much 🙏
@kumaresanettiyannan6453
@kumaresanettiyannan6453 2 ай бұрын
Excellent prediction.... I completely agree with you
@TVKViews
@TVKViews 2 ай бұрын
💯
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 2 ай бұрын
நன்றி
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 152 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН