வாழ்த்துக்கள் SPLசார்? நீதி நேர்மை உண்மை முக்கியமாக துணிவான அரசியல் விமர்சனம் வாழ்த்துக்கள் ஐயா
@svimal383414 күн бұрын
எடப்பாடிக்கு தெரியும் இனிமேல் எந்த நிலையிலும் ஆட்சிக்கு வரமுடியாது,அடித்த காசை காப்பாற்றவும் தன்னை காப்பாற்றிக்கொள்ளவும் மட்டுமே அவர் வாழ்கிறார்
@ramakrishnanramakrishnan826914 күн бұрын
Exactly
@ManiThamilarasi13 күн бұрын
Fhghsfd JH dffllfhk hg glllldsldldl JH d
@ManiThamilarasi13 күн бұрын
L KL
@gopinathparthasarathi662613 күн бұрын
You are correct svimal
@PremAnandan-v2i14 күн бұрын
இருங்க சார்.. பணபலம், அதிகார பலம் எல்லாம் இருக்கட்டும்... மகளிர் மேம்பாடு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் முழுக்க குழந்தைகளுக்கு காலை உணவு உள்ளிட்ட திட்டங்கள், புதுமைப்பெண், நான் முதல்வன் ஆகிய எதிர்கால நலன் சார்ந்த செயல்பாடுகள் எல்லாம் என்ன?? அதிகார பலம் எனும் லேபிலுக்குள் போயிவிடுமா?? சொல்லுஙக??
@mohamedfarook767114 күн бұрын
Spl அண்ணா திமுக விசுவாசி இவரு அதிமுக காரரும் கூட
@mohamedfarook767114 күн бұрын
மரியாதை குரிய spl அவர்களே திமுக வ இன்னும் பத்து வருசத்துக்கு ஒன்னும் செய்யமுடியாது மக்களாகிய எங்கள் மனநிலையை உங்களுக்கு படிக்க முடியாது
@mani394014 күн бұрын
இன்னும் பல திட்டங்கள். தி.மு.க.வை அசைப்பது கடினம். இதை லெ ணா மறந்து விட்டார்
@@rajaramjayam8833 OPS இப்போது எந்த கட்சி எந்த சின்னம்.மக்களை நன்றாக குழப்பம் செய்கிறார்கள்.வேறு எந்த கட்சியிலும் இது போன்ற குழப்பம் இல்லை
@Foxmedia01810 күн бұрын
தமிழர் என்று ஒரு இனமுண்டு அதற்கு புலி போன்ற குணம் உண்டு.. என்று சொல்லும்... நாம் தமிழர் வகையில் உள்ளது .. வாழ்த்துக்கள்
@தமிழ்த்தம்பி14 күн бұрын
SPL sir, தாங்கள் எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம், அவர்களுக்கு யோசனை என்ற போர்வையில் திமுகவைக் குறைகூற எத்தனித்திருப்பது கண்கூடு. இவ்வளவு பேசும் நீங்கள் உங்களது நெருங்கிய வட்டத்திலுள்ள TTV அவர்களைப் போட்டியிடச் சொல்லியிருக்கலாமே? திமுக மீதான உங்களது வன்மம், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
@jayasuriann980213 күн бұрын
This is the true face of sp🤬👹
@sivakumarthiru415813 күн бұрын
மிகச்சிறப்பான விளக்கம் லக்ஷ்மணன் சார் 🎉🎉
@ASelvam-e8w14 күн бұрын
பொருக்கி சீமான் பேச்சு மாறி போய் இப்போது தேர்தல் பேச்சு... தமிழ்நாட்டு மக்களின் அன்பு வீரம் ஈரம் நன்றி கோபம் ஆவேசம் எல்லாம் 1,3 நாள் மட்டும் தான்...
@karunanithyvt561314 күн бұрын
ஈரோட்டில் அதிமுக போட்டியிட்டால் எடப்பாடி தொடர் தோல்வி பழனிசாமி ஆகிவிடுவார்😂😂😂😂😂😂😂😂😂😂
@narasimhana950714 күн бұрын
இதுபோல் நினைப்பது தவறு.அப்படி என்றால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் எல்லாம் மாறி விடுமா.ஒரு தொகுதியில் போய் ஓட்டு கேட்க கஷ்டமாக இருக்கும்
@siluvaidason186214 күн бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மும்பையிலிருந்து தமிழ்ச் சங்கம் பாண்டுப் சார்பாக
@umasankar577914 күн бұрын
சகோ, "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா" - எம்ஜிஆர் படப்பாடல்.
@VigneswaranMuthiah13 күн бұрын
ப்புறோ,.எத்தனை காலம்தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே ,.. என்ற பாடலும்,.. மக்கள் நலன்,.. மக்கள் நலன் என்றே பேசுவார்,.... தம்மக்கள் நலன் ஒன்றேதா மனதில் கொள்ளுவார் இதுவும் திராவிட பாடல்தாப்பா. 🤣
@NaguVP8 күн бұрын
சீமான் அண்ணா ❤️💪💪💪
@baskarane78238 күн бұрын
லஷ்மனின் யதார்த்தமான பேட்டி அருமையானதாக உள்ளது. இன்றைய தேதி வரை பத்திரிக்கையாளர்களில் முதல்வனாக திகழ்கிறார்.
@vijig703214 күн бұрын
பண பலத்தில் மட்டும் வெற்றி பெற முடியாது
@kumarmanickamdiravidantami548114 күн бұрын
பேரலை நேயர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@SelvamSelvam-yj2om13 күн бұрын
லட்சுமணன் அவர்களே, எந்த வலுவான காரணமும் இல்லாமல் இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தேர்தல் புறக்கணிப்பு செய்யும் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்களா? இது, புறக்கணித்தும் தோற்கும் பேரவமானத்தையல்லவா தேடித்தரும் ? அதற்குப் போட்டியிட்டுத் தோற்பது ஒன்றும் அவமானமல்ல.
@ELANGOVANVV-h6y13 күн бұрын
ஐயா,நீங்கள் ஆயிரம் சொன்னாலும் தோல்வி பயம்தான் புறக்கணிக்க காரணம்.உங்கள் அடிமனதில் உள்ள தி.மு.க.எதிர்ப்பே உங்களின் வார்த்தைகள்.
@baskarananju510314 күн бұрын
அஞ்சாநெஞ்சன் SP லட்சுமணன் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடுவர் பத்திரிக்கை துறையின் வெற்றி நாயகன்
@SathasivamV-n4t8 күн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் பேரலை என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்.
@magizhworld428714 күн бұрын
3 கட்சிக்கும் பொதுவான ஆளு கஞ்சா சங்கர்தான்.. அவனும் வெளிய இல்லை.
@sureshraji612411 күн бұрын
SPL sir speech very nice
@manir181813 күн бұрын
திமுக கூட்டணி கட்சிகளை எதிர் கொள்ள எதிர் கட்சிகளுக்கு துணிவு இல்லை என்று ஏன் மக்கள் நினைக்க கூடாது லஷ்மணன் சார்
@narasimhana950711 күн бұрын
@@manir1818 அதுதான் உண்மை.எதிர்கட்சிகள் பேச நிறைய விஷயங்கள் உள்ளன.போராட்டம் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன.ஆனால் எதிர்கட்சிகள் பேசுவதில்லை.பழைய விஷயங்களை பேசுகின்றனர்.நடைமுறையில் உள்ள குறைகளைப் பற்றி பேசுவதில்லை.
@Victor-hl2oz14 күн бұрын
எதிர் கட்சிகள். வாக்கு என்ன அன்பதை நிரூப்பிக்கலாம் 💯
@siluvaidason186214 күн бұрын
மாபெரும் அருமையான தமிழ் பத்திரிகையாளர்கள் இவர்கள் இருவரும்
@maniannamalai-we9ww13 күн бұрын
Well, an elegant speech of Mr . SPL about current political scenario in Tamizh Nadu . Good political analyses. Thank you so much.
@kjr091112 күн бұрын
ADMK 15%,BJP3%PMK1%இவர்கள் அனைவரும் NTK காலில் 26 தேர்தலுக்கு விழுவார்கள.பாவம்.DMK எளிமையாக அனத்து இடங்களிலும் வெற்றிபெறும
@arjunbalan23714 күн бұрын
லட்சுமணன்அவர்களின் சில கருத்துக்கள் தவறு
@VictorSamuel-gb1yb14 күн бұрын
Vanakkam Indirakumar and SP Lakshmanan🙏🙏🙏🙏🙏
@shanthysakthy320613 күн бұрын
சூப்பர் SP.L.SIR...
@kjr091112 күн бұрын
பாவம்BJP.பாவம் அண்ணாமலை..பாவம் குஷ்பூ.பாவம் தமிழிசை.பாவம்H ராஜா
@mrajadurai78412 күн бұрын
Dear sir super sir
@ruknuddinnattamkar780813 күн бұрын
இவரின் இந்த பேச்சில் எதிர்கட்சிகள பற்றி பேசினாலும் திமுகவின் எதிர்ப்பு உள்ளோரம் இருக்கு!
@ponrajramiah807114 күн бұрын
நாம் தமிழர் மட்டுமே சரியாக செயல்படுகிறது.
@ganeshsankar841014 күн бұрын
ஆர்எஸ்எஸ் போடும் எலும்பு துண்டுக்காக, கூலிக்கு மாரடிக்கும் விபச்சார அரசியல்வாதிகளின் கூடாரம் தான், கழிசடை சைமனின் போலி தமிழ் தேசியம்.
@SenthilNathan-od8vp14 күн бұрын
தோழர்களுக்கும் வணக்கம் தமிழ் புத்தாண்டு தைப்பொங்கல் உயர்வு திருநாள் வாழ்த்துக்கள்
@PantPant-v4n13 күн бұрын
Thankyou Kumar bro
@kjr091112 күн бұрын
எதிர்கட்சியினர்க்கு ஒரு நல்ல படித்தவர் கிடைக்கவில்லையே
@srinivasana24114 күн бұрын
ADMK+BJP கலந்து சீமான் கட்சி க்கு ஆதரவு தர முடிவு செய்து இருப்பாங்க.
@rajendranrajendran611813 күн бұрын
நிதர்சனமான உண்மை
@thamizhamuthan972813 күн бұрын
SPL very good analytical view .....hats off
@Elavarasi-l6k14 күн бұрын
இந்திரா இவரை ஏன் கூப்பிட்டீங்க இவர் பேசறது இவர்க்கு மட்டுமே புரியும்
@B7S7S714 күн бұрын
@@Elavarasi-l6k yes
@gopinathparthasarathi662613 күн бұрын
Née muttal puriyala domer elavarasu
@IlangoAppa14 күн бұрын
உண்மையில் நடப்பது நல்டாச்சியோ.இதில் எல்லவும் சந்தேகம் இல்லை.தற்ப்போது உள்ள நிலையில்.நாறைகள் கட்சிகள்.என்ன.ஒரு உண்மையான.விசயங்களை . அதாவது குற்றாமா.சொல்வது.!!! பேசினால் அசிங்கங்க.வீடியோவில்.அதிகம் பேசலாம்.ஆனால் கள் நிலவரம்.இப்போது நடக்கும்.ஆட்சிக்கே.வாக்கு.
@kalaisengodan424814 күн бұрын
உண்மை என்னவென்றால் அவர்கள் இந்த இடைஎன்பது ஆளும்கட்சிக்த்தான் அதிக செல்வாக்கு என்ற ஒரேகாரணம்தான்மறறதைபேசுவது தவறான கருத்து
@RaviKumar-zy5ou13 күн бұрын
எத்தனை சாணக்கியத் தனங்கள். வேண்டாம். ஒரு அண்ணாமலை ஒரு சீமான் ஒரு ஆர் என் ரவி இவர்கள் இருந்தாலே போதும். ஆளும் கட்சி எதுவும் செய்ய தேவை இல்லை. திமுக மாபெரும் வெற்றி.
@chinnasamykanagaraj607614 күн бұрын
திரு லட்சுமணன் அய்யா வின் உரையாடல் ஆக்கபூரௌவமானவை
@ravir776414 күн бұрын
என்றும் வீர மகன் சீமான் தான் துணிந்து நின்று அவர் வாங்கும் வாக்கு மிகவும் பலம் வாய்ந்தது
@B7S7S714 күн бұрын
Lakshman have personal venges to DMK.....he is not a good journalist like Mani.
@srajaganapathy14 күн бұрын
TTV pro lax
@B7S7S714 күн бұрын
@@srajaganapathy yes bro..thanks.
@honestman509014 күн бұрын
Yes bro, he is a honest person
@honestman509014 күн бұрын
@@srajaganapathyYes TTV யின் அடிவருடி
@Fnn89514 күн бұрын
Mani??? Sweet Box Mani??? 🤣🤣🤣🤣
@chandrasekarankpk606213 күн бұрын
அன்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியை இல்லை என்று கூறிய ஜெ. ஆனால் இன்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆதரவே இல்லை என்று எடப்பாடி புலம்புகிறார்.
@baskarane78238 күн бұрын
Ops தலைவராக இருந்து இருந்தால் நிச்சயம் அண்ணா திமுகா நின்று வெற்றி பெற்று இருக்கும்.
@kjr091112 күн бұрын
இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும்
@unixanand334513 күн бұрын
தமிழகத்தில் ஒரே ஒரு கூட்டணிதான் உள்ளது
@pilavanush622713 күн бұрын
ஜெய் ஹிந்த் SPL புத்திசாலி என்று நினைத்தேன். ஏன் முன்னுக்கு புரனாக பேசுகிறார். பட்டி கலாசாரத்தில் எந்த மக்களிடம் பேசணும் ??? ஒரு வருட எம்எல்ஏ பதவி திமுக விற்கு என்ன சரிவை ஏற்படுத்தும்??
@kannanthillainayagam769713 күн бұрын
௮ன்பு லட்சுமணன் ௨லகமே ஒரு நாடகமேடை ௺யும் நானுமே நடிகர்கள் என்பதாஸ் நம் பிரதிநிதிகள் ௮தில் நடிகதிலகங்கள் ௭ப்ப நல்லவர்களாக நாம் ௭ல்லோ௫ம் மாறுவோம்
@karthikmani218014 күн бұрын
SP sir, Opposite parties don't have guts. Why ruling party needs to be shame. Useless point.
@sathyamoorthysathyamoorthy574113 күн бұрын
Super
@elumalaikarunakaran527814 күн бұрын
Mr Lakshmanan, the problem is, ADMK can't increase their vote share for many reasons. The list is a big one. If they loose some more votes compare to last time it will tell upon the cadres morale and other leaders will start criticizing Sri Edappadi who are not in tune with his wave length or not happy about his way of functioning. Secondly, one more defeat, most likely to happen, it may increase the number of defeats in a row. That also will demoralize ADMK very badly. Now they can say DMK will use money power and use the ruling party's advantage etc and escape from the ignominy of sure defeat. As such, it is a great escape for ADMK. There no much to talk about BJP's boycott . Mr Annamalai is in very bad shape due to leadership uncertainty. He won't put full effort . One more bad show will weaken his image which is already bad. So, for BJP also it is a great escape.
@Rpt6413 күн бұрын
ஏன் திமுக வெட்கி தலைகுனியவேண்டும் ஐயா? திமுகவுக்கு கிடைக்கும் ஓட்டுக்கள் அரசுக்கு கிடைக்கும் நற்சான்று!
@BharathS-x8w13 күн бұрын
இது பயம் அல்ல. தரம் தாழ்ந்த அரசியலை மக்களிடம் தெரிவிப்பதற்காக.
@elangor82714 күн бұрын
தமிழ்நாடு அரசியல் களத்துல நீங்கதான் ரொம்ப தெளிவா பேசுறீங்க உங்கள போல சிறந்த அரசியல் விமர்சகர் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது அப்படின்னு உங்க நினைப்பு
@kannanv245813 күн бұрын
திமுக வெற்றி அறிவித்து விடலாம் எதற்கு வீன் செலவு
@miller408312 күн бұрын
துணிச்சல் இல்லை
@vganesan717214 күн бұрын
Super super Laxman.🌹🌹
@balamurugan61009 күн бұрын
EPS ஆணவம் ஆல் அதிமுக அழிந்தது... என்று வரலாறு சொல்லும் போல.... MGR என்ற மாபெரும் தலைவர் வளர்த்த கட்சி.... 😢
@SenthilKumar-em7pp14 күн бұрын
இன்னும் பத்து வருஷத்துக்கு திமுக காட்டில் மழை தான் போங்கோ❤❤❤😮
@angeljohn843612 күн бұрын
He is really very upset that they all withdrew. Don’t you know what are all the welfare programs current government has done. Conveniently he is ignoring to praise the current government. Why DMK has to be ashamed of their victory. Lame excuse for not acknowledging current government good work.
@HussainAlibh7514 күн бұрын
🎉🎉🎉
@anupriya291213 күн бұрын
Dmk❤🎉🎉🎉🎉🎉
@MohamedHussain-sw7rz14 күн бұрын
லட்சுமன் சிறந்த நேர்மையான பத்திரிக்கையாளர் அவர் நேர்மை எனக்கு பிடித்த அமிலம்
இந்த தேர்தலில் செலவழியும் தொகையினை வேறு நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே இந்த தேர்தலில் வெற்றி பெற்று மேஜாரட்டி நிறுபிக்க அவசிய மில்லை.ஆளும் கட்சியே நிற்காம ல் விட்டு விடலாம். பொது வேட்பாளுக்கு விட்டு விடலாம்.
@ELANGOVANVV-h6y13 күн бұрын
எத்தனை மூத்த பத்திரிக்கையாளர்கள்? ஆனால் எத்தனைபேர் உண்மையைப்பேசும் பத்திரிக்கையாளர்கள்?
@narasimhana950711 күн бұрын
@@ELANGOVANVV-h6y நாம் எதிர்பார்க்கும் உண்மைகள்.
@rajasekaranramasamy775814 күн бұрын
இந்த நெறியாளர் எப்படி பம்முகிறார் என்று பாருங்கள்.
@sasikalakumar603213 күн бұрын
DMK massds
@gopinathparthasarathi662613 күн бұрын
AMMK nirkalam
@arulolienatarajan759013 күн бұрын
ஜெயலிதா ஆட்சியிலும் இது போல் நடந்துள்ளது சாத்தான் குளம் புதுக்கோட்டையை சொல்லலாம்
@வாழ்கவளமுடன்-ன3ப7 күн бұрын
❤ லக்ஷ்மனன் திராவிட கை கூலி
@kanniappanim91714 күн бұрын
வெட்கமாகத்தான் இருக்கிறது.என்ன செய்வது.
@ayyapparaja360514 күн бұрын
No one will stand against DMK.. because payam .all will loose deposit
@karounanidys634413 күн бұрын
இவனா? SP லக்ஷ்மனன்! மன்னார்குடி மாபியா கூட்டத்தில் ஒருவன்.😂😂😂
@KannanKannan-yu5cv13 күн бұрын
உண்மைய அப்படியே புட்டு புட்டு வைத்த SPL அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@annamalaimalai44813 күн бұрын
SPL,👠
@pushpasrithar13 күн бұрын
இந்த தப்பு எல்லாத்தையும் sp sir sollaam admk எதுக்கு
@syedahamed221614 күн бұрын
Admk broker spl
@SubramanianAnbazhagan13 күн бұрын
கலைஞர் போன்று திரு.ஸ்டாலின் கிடையாது.இவர் MGR போன்று மக்களிடம்(பெண்களிடம்) நன்மதிப்பைப் பெற்றவர்
@arullawrence312414 күн бұрын
Spl is insulting Erode voters
@கனவுதேவதை-ப3ந14 күн бұрын
🔥SPL🔥
@kjr091112 күн бұрын
இளைஞர்களை பாழ்படுத்தும் கட்சி
@padalurpullingovideo515014 күн бұрын
வெல்கம் 🎉
@jayadj8913 күн бұрын
Kasu ila pa...kasu ila pa
@arunsugumaran622313 күн бұрын
உன் ஆசைக்கு சீமான் கட்சி நடத்த முடியாது😂😂😂
@saravankumar665412 күн бұрын
இருங்க பாய் 😂😂😂😂
@fvinodhfranklin14 күн бұрын
SPL is actually a PRO DMK!!!!!!! , but he speaks as if he is against DMK
@karuppusamychandramoorthy26379 күн бұрын
மக்கள் மடையனுக சாவது தப்பில்லை அவனுக்கு தானே ஓட்டு போடுறானுக
@sureshparthasarathy898414 күн бұрын
He is bluffing. No Nyayam in his speech. He wants Sasikala or OPS to lead Admk. One if the worst interview I watched recently. Indra you also so soft and i felt you did not counter him like Felix inbaoli of south beat. Just a thought and no disrespect to you Indra. I welcome and support to take interviews with Ottrumai Team ( RK, SP and others) but still I feel he is manipulating.
@prabushanmugam989513 күн бұрын
இந்த இரண்டு பேரும் தாண்டா காசு வாங்கிக் கொண்டு இந்த கூவுறானுவ
@muthuswamyiyer625714 күн бұрын
Halo Laxminarayan.Oru..Off.sangi 😅😅😅
@SanthoshKumarerd14 күн бұрын
Ayya athuku thoguthi la yaravathu irukanumo Vote kekka porathuku thoguthi la yarum illa 😢