Erode East ByElection Result: முகத்தில் சோகத்துடன் விரக்தியில் வெளியேறிய தென்னரசு.. | ADMK | PTS

  Рет қаралды 343,506

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

Erode East ByElection Result: முகத்தில் சோகத்துடன் விரக்தியில் வெளியேறிய தென்னரசு.. | ADMK | PTS
#erodeeastbyelection #thennarasu #erodebyelection
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 400
@samsan20
@samsan20 Жыл бұрын
அவர் சோகமா போறாரோ இல்லையோ நீங்க சோகமா பின்னணி இசையெல்லாம் போட்டு இளையராஜா ரி-ரிக்கார்டிங்க தோற்கடிச்சுட்டிங்க 😂😂
@ashokappy0335
@ashokappy0335 Жыл бұрын
என்னதான் கொள்ளையடித்தாலும் தேர்தல் நேரத்தில் அந்த கடைசி 5 நாட்கள் மக்களை சந்தோசமாக வைப்பவருக்கே வெற்றி
@vasanthir9685
@vasanthir9685 Жыл бұрын
ஜனநாயகத்தை பற்றி நீங்க எல்லாம் பேசுறீங்க பார்த்தீங்களா சார் அதான் அழுகையா வருது....
@csekousalya
@csekousalya Жыл бұрын
யாருக்கு தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகம் செய்த திருமங்கல கூட்டத்திற்கா..ஆர் கே நகரில் டெபாசிட் இழந்த போது கண்ணீர் வரவில்லையா
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu Жыл бұрын
Jananayagam. Patri. Neengal. Pesalaamaa
@vtablebox6105
@vtablebox6105 Жыл бұрын
தென்னரசு மைண்ட் வாய்ஸ் :: கொடுத்த பணமெல்லாம் வீணா போச்சே! 😜😂😂😂
@arulrajj8245
@arulrajj8245 Жыл бұрын
கூடாநட்பு கேடா முடியும்.
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Жыл бұрын
கொல்லையடிச்ச பனத்தை கொட்டவேண்டியதுதானே
@sakthiveluthiyagarajan
@sakthiveluthiyagarajan Жыл бұрын
தோல்விக்கு முக்கிய காரணம் ஒற்றுமை இல்லாமையே
@arulrajj8245
@arulrajj8245 Жыл бұрын
ஆட்டுக்குட்டி நின்று இருந்தா..நிலைமை இன்னும் படுபயங்கரமா இருந்து இருக்கும். பிரியாணி மிஸ்ஸிங்
@chandrasekar6060
@chandrasekar6060 Жыл бұрын
🙏தவறான வழியில் ஜெயித்து இருந்தால் கண்டிப்பாக இறைவன் அருளால் மீண்டும் இடைத்தேர்தல் வரும் 🙏
@Prakash-rs1hh
@Prakash-rs1hh Жыл бұрын
😂😂
@rajuksa4801
@rajuksa4801 Жыл бұрын
Sure wait and see
@TheMechsathish
@TheMechsathish Жыл бұрын
😂😂😂
@nirmalraj8779
@nirmalraj8779 Жыл бұрын
கண்டிப்பா தோழரே
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
நம் நாட்டில் எப்போது தான் நேர்மையாக தேர்தல் நடந்தது 40ஆண்டுகளில்
@velumani1616
@velumani1616 Жыл бұрын
அப்போ நீங்க பணம் கொடுக்கலியா
@earthandspace282
@earthandspace282 Жыл бұрын
அய்யோ பாவம் நல்ல மனநல மருத்துவரை அணுகி சந்தியுங்கள்
@csekousalya
@csekousalya Жыл бұрын
ஆர் கே நகரில் டெபாசிட் இழந்ததே திமுக அது எந்த கூட்டணியால்
@giramathu_venkat
@giramathu_venkat Жыл бұрын
மனகஷ்டம் இருக்கும்...கவலை கொள்ள வேண்டாம்...அடுத்த முறை சந்தியுங்கள்... வெற்றி தோல்வி சகசம்..🧡
@atobentertainmentcreations2852
@atobentertainmentcreations2852 Жыл бұрын
Hi hi hi...
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
அடுத்தமுறை அதலபாதாள தோல்வி காத்திருக்கிறது அ. தி. மு. க வுக்கு!
@brocklusner394
@brocklusner394 Жыл бұрын
😁😁😁😅😅🤣
@sureshji272
@sureshji272 Жыл бұрын
அடுத்த முறையும் நில்லுங்க. அப்புறம் இதுவே பழகீடும் 😆😆😆
@atobentertainmentcreations2852
@atobentertainmentcreations2852 Жыл бұрын
@@ravichandranr.d9335 Yes, absolutely correct
@balaramana9571
@balaramana9571 Жыл бұрын
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் வெற்றி தோல்வியை நேரங்காலம் தீர்மானிக்கிறது இதுக்கு முன்னாடி ஐயா நீங்க ஜெயிக்கவே இல்லையா
@jebadurai172
@jebadurai172 Жыл бұрын
எடப்பாடி ஊழல் பழனிச்சாமி கூட இருந்தால் இதுதான் நடக்கும்
@ganeshmoorthy5152
@ganeshmoorthy5152 Жыл бұрын
எடப்பாடியின் துரோகத்தின் வெளிப்பாடு. அனைத்து மந்திரிகளும் இதே நிலைமை தான்
@harivarshini8199
@harivarshini8199 Жыл бұрын
மீண்டும் வாக்கு சீட்டு முறை வந்தால் மட்டுமே நிலைசரியாகும்
@jamujamu6061
@jamujamu6061 Жыл бұрын
BJP கூட சேராதீங்கடான்னா கேட்குறீங்களாடா ???
@KonguNadu_State
@KonguNadu_State Жыл бұрын
Ama BJP votuku panam kudaka matanga.. Ana thirutu dmk panam kudukum...
@rameshkannanganapathy5857
@rameshkannanganapathy5857 Жыл бұрын
தனியே நின்றாலும் காசு அதிகம் செலவு செய்தால்தான் முடியும்.
@Mohamedismail-uk1ty
@Mohamedismail-uk1ty Жыл бұрын
பிஜேபி கூட சேரா திங்க கேட்கிறீர்களா
@princejebasingh3249
@princejebasingh3249 Жыл бұрын
Bjp kuta seratha naam thamilar yen thothuchi?? Yaru kuta seruroamnu i'lla yaru athigama kodukurangalaoo avnagaluku
@csekousalya
@csekousalya Жыл бұрын
ஆர் கே நகரில் டெபாசிட் இழந்த திமுக நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றது தெரிந்ததே. முட்டாள்கள் மட்டுமே இதை வெற்றி என்று நினைப்பார்கள்
@arumugamvel9498
@arumugamvel9498 Жыл бұрын
Eps அணியினர் ஒவ்வொருவரும் இந்த நிலை அடைவார்கள்
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh Жыл бұрын
DMK nelamai varum kaalangalil romba mosamaga irukum.. BJP solratha DMK kekalana udayanithi CM aagura vaipu illai
@sivasomu1122
@sivasomu1122 Жыл бұрын
@@viniselva3439 yes
@amuthanamuthan5560
@amuthanamuthan5560 Жыл бұрын
எந்த ஜலனமும் இல்லாமல் புறப்படும் திரு தென்னரசு அவர்கள் புறப்பாடு முதிர்ந்த அரசியல்வாதி சூப்பர்
@fathumuthu3140
@fathumuthu3140 Жыл бұрын
பணநாயகம் ஜெயித்து விட்டது உண்மைதானே ஆனால் மிலிடரியில் வேலை செய்யும் நண்பர்களும் அரசு ஊழியர்களும் பணம் வாங்கிட்டு தான் ஓட்டு போட்டு உள்ளார்கள் என் வீட்டைச் சுற்றி இல்லாதவர்கள் எல்லாம் மில்ட்ரி காரர்கள் பணம் வாங்கும் போது எனக்கு மன கஷ்டமாத்தான் இருக்கும் வரலாம் எப்படி நாட்டில் போய் வேலை செய்தார் என்று யோசிப்பேன்
@pollachisamayal2142
@pollachisamayal2142 Жыл бұрын
🤝👋👍✌️
@vselvam5704
@vselvam5704 Жыл бұрын
நீங்களும் பணம் கொடுத்திற்கள்
@marvelffyt6840
@marvelffyt6840 Жыл бұрын
பாவம் சார் அவரு 😞😞😞
@sakthi2516smhk
@sakthi2516smhk Жыл бұрын
ஆழிப்பேரலையில் சிக்கியது போல் அனுபவம் டெபாசிட்டோடு தப்பியதே பெருசு. தந்தை பெரியார் மண் திராவிட தமிழ் மண் மக்கள் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள். வாழ்க! திராவிட சித்தாந்தம்.
@rayeesthecheif
@rayeesthecheif Жыл бұрын
தென்னரசு sir next time pathukalam
@kathaikelu2742
@kathaikelu2742 Жыл бұрын
உங்கள் கட்சி மற்ற வேட்பாளர் கள் வெற்றி பெற்றதால் லாம் பணத்தால்தானோ
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
இளங் கோவன் ஜெயித்தால் காங் தோற்கும். பொறுத்து இருங்கள்.
@munisamymurali892
@munisamymurali892 Жыл бұрын
Innum ungaluku azhivu kaalam iruku da
@user-dd8cd1zj6j
@user-dd8cd1zj6j Жыл бұрын
Poda thevidiyamavane
@duraisamy6296
@duraisamy6296 Жыл бұрын
தூங்குவதற்கு நேரம் அதிகமாக்கிக் கொண்டு இருப்பதால் இங்கிருந்து கிளம்புகிறேன் குட்நைட்
@kanthisaravanan970
@kanthisaravanan970 Жыл бұрын
Super
@petchimuthu9472
@petchimuthu9472 Жыл бұрын
Admk க்குதலைமை சரியில்லை
@gazzattaa6229
@gazzattaa6229 Жыл бұрын
Annamalai ku naandri ..😂🤣😅
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 Жыл бұрын
அத நீங்க சொல்றீங்க நீங்களும் வாரி எரச்சிங்களே sir
@skshan765
@skshan765 Жыл бұрын
காசுக்கொடுத்தால் இந்திய மக்கள் வீட்டு பெண்களை கூட்டி கொடுப்பாங்கபோல
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 Жыл бұрын
இரட்டை இலை கொடுத்தும் ஜெயிக்க முடியவில்லை. மக்களை கேவலமாக நினைக்காதீர்கள். மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு.
@Needhipesuvomchannel.
@Needhipesuvomchannel. Жыл бұрын
பணநாயகம். ஜெயிச்சிடுச்சி ஜனநாயகம் தோத்திடுச்சி
@minnialarelectrician503
@minnialarelectrician503 Жыл бұрын
வந்துட்டாரு....யோக்யரு... தொன்னாத்தரசு....
@nik2023
@nik2023 Жыл бұрын
Apapdi onnum feeling ah lam ila da... Music ah mathunga da...
@arunjohnson4041
@arunjohnson4041 Жыл бұрын
தலைவரே கையில இரண்டு ஆப்பிள் ஐபோன் இருக்கு அதோட மதிப்பு 70,000! 5ஆம் வகுப்பு படித்த நீங்க ஒரு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிர்கள் உங்க கிட்ட பணம் இல்லாமயா இடை தேர்தல்ல நீண்ணீங்க? பார்த்து பேச வேண்டும் மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள்
@shaktivel5160
@shaktivel5160 Жыл бұрын
அப்போ கொலுசு ஜெயிக்கலயா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@drabu1949
@drabu1949 Жыл бұрын
தெருவுல மக்கள கொரோனா டைம் ஓட்டிவிட்டப்போ எப்படி இருஞ்சுயா உனக்கு?
@kulindisanmgmkulindaisanmg7607
@kulindisanmgmkulindaisanmg7607 Жыл бұрын
❤️❤️❤️
@ssm4909
@ssm4909 Жыл бұрын
மக்கள் முட்டாளாக இருக்கிறோம்
@manoanand3445
@manoanand3445 Жыл бұрын
பண நாயகம் சொல்றீங்களே நீங்க பணம் குடுக்கலயா அவங்க மட்டுமா குடுத்தாங்க
@sundareswaran303
@sundareswaran303 Жыл бұрын
அப்ப விரைவில் இன்னொரு இடைத்தேர்தல் எதிர்பார்க்கலாம்..😇
@kannan4269
@kannan4269 Жыл бұрын
எடப்பாடி தான் மட்டும் வாழ நினைத்தால் இப்படித்தான்😂😂😂
@rajkumar-fy2ie
@rajkumar-fy2ie Жыл бұрын
மூன்று முறை அதிமுக ஈரோடு மாவட்ட செயலாளர். 1 முறை இணை செயலாளர். 2 முறை MLA. மேலும் பல முக்கிய கட்சி பொறுப்புகளில் உள்ளார்.
@ssingaraj456
@ssingaraj456 Жыл бұрын
அடப்பாவமே ரொம்ப பயந்து போய் அரண்டு என்ன ஓட்டம்
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Жыл бұрын
பணம் பாதாளம் வரை பாயும் இது தான் மீண்டும் 23 ஆம் புலிகேசி 😀😀
@js7238
@js7238 Жыл бұрын
தென்னரசு செய்யதா செலவா 😃😃பிஜேபி இருக்கும் வரை அதிமுக நாசாமா போகும்
@sarleen9916
@sarleen9916 Жыл бұрын
Admk also given money to people's but Dmk given more money.. 🤑🤑Two party side's money I'll given to the people's whick party given more money - people I'll decide winning candidate.. NTK good and better improvement in this bi election - not given money to people but got expecting vote..
@muhilarasu2979
@muhilarasu2979 Жыл бұрын
Edapaddi ku kedaitha vetri🎊🎊🎊🎊
@sometimechannel3635
@sometimechannel3635 Жыл бұрын
இடைத் தேர்தல் என்றால் ஆளும் கட்சி ஜெயிக்கும் அது யாராக இருந்தால் என்ன
@gowthamsampath4382
@gowthamsampath4382 Жыл бұрын
🥺😥
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 Жыл бұрын
ஆடத் தெரியாதவா , தெரு கோணலா இருக்கு என்று சொன்னாளாம்.
@vivekvarmah7612
@vivekvarmah7612 Жыл бұрын
Selvi jayalathi ammaiyarrkku neenga senja last minute pavam dhan ADMK party got fail in the result . God is seeing everywhere.👍
@atobentertainmentcreations2852
@atobentertainmentcreations2852 Жыл бұрын
Congress Da... Suma Adhiruthilla....
@classic7346
@classic7346 Жыл бұрын
Congratulations anna
@stillawaysmile5405
@stillawaysmile5405 Жыл бұрын
உங்க கட்சியிலும் தான் பணம் கொடுத்தீங்க..மறந்துவிட்டு பேசாதீங்க...
@manlystephen2274
@manlystephen2274 Жыл бұрын
யோக்கியன் கட்சி பணம் கொடுக்க வில்லை எதர்கு இந்த பேச்சு
@Putin1480
@Putin1480 Жыл бұрын
இதை நாம் தமிழர் கட்சி மேனகா அவர்கள் மட்டும்தான் சொல்லணும்...நீங்களும் பணம் குடுதீங்க.ஆனா அவங்க அளவு குடுக்க முடியல அவ்வளவுதான்
@srirathikatextiles5096
@srirathikatextiles5096 Жыл бұрын
சூப்பர் அப்பு சூப்பர் அப்பு
@hariprasath456
@hariprasath456 Жыл бұрын
வெற்றி நிச்சயம்
@lemuriyanjj3570
@lemuriyanjj3570 Жыл бұрын
இரண்டு நாட்களுக்கு முன்னால் எத்தனை பேர் இவர் பின்னால்
@munisamymurali892
@munisamymurali892 Жыл бұрын
Deposit theruma
@karthimba8474
@karthimba8474 Жыл бұрын
Vaiopu illa
@msowndar4246
@msowndar4246 Жыл бұрын
Opposite party ah NTK inime uruvaagum💥💥💥🌾🌾🌾poraduvomm
@nirmalraj8779
@nirmalraj8779 Жыл бұрын
Uragvagum no uruvakkovoom🙏🏼🙏🏼💪💪💪
@msowndar4246
@msowndar4246 Жыл бұрын
@@nirmalraj8779uruvakkuvom😍🌾 Youngsters eh canvas panuvom kandippa ...
@lifecrustvlogs
@lifecrustvlogs Жыл бұрын
நீ ஏன்யா கம்மியா கொடுத்த அது உன் தப்பு 😂😂
@gurunatha4791
@gurunatha4791 Жыл бұрын
அவர் பார்த்த வேலையும் ராஜினமா செய்ய விட்டீர்கள் அடுத்து என்ன வேலை பார்ப்பாரோ
@anantht.s.4111
@anantht.s.4111 Жыл бұрын
Money 😶
@atobentertainmentcreations2852
@atobentertainmentcreations2852 Жыл бұрын
Ha ha ha.... Actually people aren't like AIADMK + BJP Alliance
@AjithAshokk
@AjithAshokk Жыл бұрын
நீங்க ஜெயிச்சாலும் அதுதான்டா 😂😂😂
@prabakaran9642
@prabakaran9642 Жыл бұрын
30.00 sec la vara background bgm name, yarukaathu theriuma?🤔 semaya eruku
@vysyasenterprises7099
@vysyasenterprises7099 Жыл бұрын
பனம் மிகுதியாக கொடுக்கணும்
@jasminali6060
@jasminali6060 Жыл бұрын
தென்னரசு முகத்தில் கரியைப் பூசிய மாதிரி இல்ல இருக்கு
@sureshkumar.psureshkumar.p
@sureshkumar.psureshkumar.p Жыл бұрын
ஆடதெரியாதவனுக்கு வீதீ கோனமாம்
@sureshsubbu4902
@sureshsubbu4902 Жыл бұрын
ஐயா நீங்கள் தேர்க்கவில்லை நிதி தேர்த்துவிட்டது
@munisamymurali892
@munisamymurali892 Жыл бұрын
Deivamea neenga avalavu periya arivaliya oru varthai sema
@kalyaniram5053
@kalyaniram5053 Жыл бұрын
nallathu. athuthan unmai
@srirathikatextiles5096
@srirathikatextiles5096 Жыл бұрын
சூப்பரப்பு
@victoriajustice-di7ob
@victoriajustice-di7ob Жыл бұрын
Aaiyoo pavamm
@rsaravanan3640
@rsaravanan3640 Жыл бұрын
Apo neenga cooker arisi moottai Panam kudukala pongada dubakoorungala
@chefbasheerahamed1316
@chefbasheerahamed1316 Жыл бұрын
evanga onnume kodukatha mathiri
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
பாவமாக இருக்கிறது
@prakashp2220
@prakashp2220 Жыл бұрын
Sir ... Veyil la innum pesamatar ah?
@balajikuppusami1137
@balajikuppusami1137 Жыл бұрын
நீங்களும் தான குடுத்தீங்க!!! அப்புறம் ஏன் மக்கள் ஒட்டு போடல...?? காரணம் எடப்பாடி அய்யா அவர்கள்.. மிக சிறந்த தலைவர் 😆😆😆
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
அப்படியேபணம் பொருள். யாருக்கும் கொடுக்காதவர்போல் உத்தமர் போல் பேசிவிட்டு போறார்.
@MsSaminathan
@MsSaminathan Жыл бұрын
நீங்கள் என்ன கொடுத்தீர்கள்
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
அரசு கஜானாவையும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானாவையும் காலி செய்த தரைப்பாடி அமாவாசை கோஷ்டி.. கடவுள் இருக்காரு...
@britishtamilan4942
@britishtamilan4942 Жыл бұрын
Fact
@vairamuthubabl3041
@vairamuthubabl3041 Жыл бұрын
ஆளும் கூட்டணியை எதிர்த்து களமாடியதே நமக்கு வெற்றி தான் அண்ணா
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
சீசீ இந்தப் பழம் புளிக்கும் அண்ணா!
@TheMechsathish
@TheMechsathish Жыл бұрын
😂😂😂😂
@manikandank4069
@manikandank4069 Жыл бұрын
நல்லா முட்டு குடுகுறிங்க
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
தம்பி மலையாளி செபாஸ்டியன் சைமன் கடைசி வரை களமாடிக்கொண்டேதான் இருப்பான். கரைசேர மாட்டான்!
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
@@manikandank4069 நாய் டம்ளர்கள் கொடுப்பது முட்டு இல்ல தம்பி மொரட்டு முட்டு!
@VDPMdhilip
@VDPMdhilip Жыл бұрын
இப்ப மட்டும் ஓட்டு இயந்திரம் நனனறாக உள்ளதா திமுகாவிற்கு
@prasanths4408
@prasanths4408 Жыл бұрын
அதை பேச தகுதி உள்ள ஒரு கட்சினா அது நாம் தமிழர் மட்டும் தான் பணம் கொடுத்த‌ நீங்க எல்லாம் ஜனநாயகத்தினை பற்றி பேச கூடாது
@dharinesh8949
@dharinesh8949 5 ай бұрын
😢😢❤❤❤❤❤❤😢😢
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
Why ? 🏃 🏃
@sivan5821
@sivan5821 Жыл бұрын
நீங்களும் 3000 ரூபாய் ஓட்டு குடுத்திங்கன்னு நீயூஸ் ல வந்ததது.
@peteralex7796
@peteralex7796 Жыл бұрын
சில்வர் குடமா? வெள்ளி கொலுசா? "வென்றது சில்வர் குடம்"
@mohamedanas4446
@mohamedanas4446 Жыл бұрын
Aama ivaru mattum panamey kodukatha mathiri peysuraru....
@marimuthum1352
@marimuthum1352 Жыл бұрын
Compare with botj party , ok NTK 👍
@samuelalfred7581
@samuelalfred7581 Жыл бұрын
Govundan nanguneriyila vilayandan. Today same repet govundan place la kummittom
@jit6731
@jit6731 Жыл бұрын
Attukutti vote share evlo.
@ravir6424
@ravir6424 Жыл бұрын
அடடா உத்தமனுங்க இவங்க
@kunakuna2051
@kunakuna2051 Жыл бұрын
Nee enada seinchinga unga aachiula ,ipa sogama poraru vena
@michealalloceyas9466
@michealalloceyas9466 Жыл бұрын
Money is fine 🙂
@MuruganMurugan-xb2il
@MuruganMurugan-xb2il Жыл бұрын
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 69 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,8 МЛН
Ong Bak | Fight Club Scene
15:05
Cinewatch
Рет қаралды 67 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 69 МЛН