Piravi | Full Video Song | Masss | Movie Version

  Рет қаралды 9,667,229

Eros Now South

Eros Now South

Күн бұрын

Пікірлер: 2 700
@curlymanda
@curlymanda 9 жыл бұрын
Yuvan and Vaikkom Vijayalakshmi has created a magic together --
@karthickbalasubramanian9877
@karthickbalasubramanian9877 7 жыл бұрын
Well Said Bro.....!!! U1 😍😍😘😘
@shankar_mahadevan
@shankar_mahadevan 7 жыл бұрын
Ram Kumar Mathan Karky also..
@Appu-qt7qf
@Appu-qt7qf 4 жыл бұрын
Hi
@nandhinigovindasamythevara7259
@nandhinigovindasamythevara7259 3 жыл бұрын
Madhan karky too
@NAGARAJAJAJA
@NAGARAJAJAJA 7 жыл бұрын
You will be crying when you watch this song. But people don't appreciate this kind of song. It went unnoticed
@antonymathewj7817
@antonymathewj7817 5 жыл бұрын
Ya dude...
@ponmudicmp
@ponmudicmp 5 жыл бұрын
Ama anna
@ramesh0107
@ramesh0107 5 жыл бұрын
I do bro...meaningful..4 me
@kirtivas1802
@kirtivas1802 5 жыл бұрын
Ya...
@venkatakrishnana3440
@venkatakrishnana3440 5 жыл бұрын
Sss
@AjumalAj
@AjumalAj 3 жыл бұрын
கேட்கும் ஒவ்வொரு முறையும் கண் கலங்குது.... U1 உங்களால் மட்டுமே இந்த மாயம் செய்ய முடியும்
@easwaranathanassock1414
@easwaranathanassock1414 3 жыл бұрын
Ajumal Aj 1998 Yes U1 is the Real King of BGM
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
My college friend name yuvaraj
@Sheikmohamedm20
@Sheikmohamedm20 2 жыл бұрын
ஏண்டா என்ன ஒரு அழகான பாடல்,இது எல்லாம் எப்படி டா கண்டு கொள்ளவே இல்லை.. கண்ணுல தண்ணி வருது டா பாடல் கேட்கும் போது
@subashsuji1226
@subashsuji1226 2 жыл бұрын
AMA DA
@kirukku_punda
@kirukku_punda 2 жыл бұрын
Rasana ketta thevidiya pullainga dha vaazhudhu Tamil naatula 😮‍💨🤧
@techtok8121
@techtok8121 Ай бұрын
Yes 😢
@karan3694
@karan3694 26 күн бұрын
Yes😢
@DrRBP
@DrRBP 7 жыл бұрын
மிக நேர்த்தியான இசை மற்றும் வரிகள்.. வரிகளின் ஆழம் கேட்பவர் ஒவ்வொருவரையும் நிச்சயம் ஒரு கணம் சிந்திக்க வைக்கும். Yuvan at his best...
@malarkodimalarkodi126
@malarkodimalarkodi126 3 жыл бұрын
உண்மை
@Maarnithi
@Maarnithi 3 жыл бұрын
Ithu yuvan mattum best illa madan karky yum best than avar than intha lyrics write pannaru so avaraiyum sollunga
@rahulcricketer5062
@rahulcricketer5062 3 жыл бұрын
சிந்திக்க மட்டும் அல்ல... ஒரு நொடி அழ வைத்து விடும்...
@Foodie_testeter
@Foodie_testeter 3 жыл бұрын
Yes
@thalakatherkathers.k2666
@thalakatherkathers.k2666 2 жыл бұрын
💯💯 உண்மை நானும் அந்த கணம் அனுபவம் இருக்க 💔
@logesh_waran_1811
@logesh_waran_1811 3 жыл бұрын
மரணம் என்ற வானம் ஒன்றில் சிறகை சூடி ஏறும் முன்னே ❤️💜🎶
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Super lyrics 👌👌
@tamilwonders
@tamilwonders 5 жыл бұрын
First man அவரோட காதலிய meet பண்ணும்போது நான் அழுதுட்டென்
@anandrajan355
@anandrajan355 4 жыл бұрын
Naanum than bro😭😭
@666sarvan
@666sarvan 4 жыл бұрын
உண்மையில் அந்த காட்சி நெஞ்சம் தொட்டது
@SMJeevacreation
@SMJeevacreation 4 жыл бұрын
𝙽𝚊𝚗𝚞𝚖 𝚝𝚑𝚊 𝚗𝚊𝚗𝚋𝚊 😭
@luffy_763
@luffy_763 3 жыл бұрын
Enaku love failure ageetu enaku ipa 26 vayasu .. family situation nala pirenjitom .. enaku oru aasa thn .. enoda kadise kalathula avala poi pakanum sorry solanum ...
@aravinthall2070
@aravinthall2070 3 жыл бұрын
Me alao
@monasurya2375
@monasurya2375 2 жыл бұрын
4:23 I started to 😭... My Surya sir and jai humble talk💔💯
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
ஜூலை 23 2024
@AGNgamingLive
@AGNgamingLive 3 ай бұрын
Goat partha piraku than therikirathu, intha padamellam diamond 💎💎
@Kingmakerajith-b3f
@Kingmakerajith-b3f 3 ай бұрын
Ama bro
@blackpanthergaming8786
@blackpanthergaming8786 3 ай бұрын
@SureshKumar-xy8ws
@SureshKumar-xy8ws 2 ай бұрын
True bro
@techtok8121
@techtok8121 Ай бұрын
True bro.. This movie is masterpiece ❤
@aadarshhanuman
@aadarshhanuman 4 жыл бұрын
*That Jai cameo is one of the best cameos I’ve seen in Tamil cinema !*
@naaaz373
@naaaz373 2 жыл бұрын
Well said brother 👌
@misc4208
@misc4208 Жыл бұрын
VENKAT Prabhu CINIMEATIC UNIVERSE (VCU)
@lawofvictory7547
@lawofvictory7547 Жыл бұрын
@@misc4208 Engayum epodhum avar edukalaye
@Heptatonictamilzha
@Heptatonictamilzha 7 ай бұрын
​@@lawofvictory7547 goa movie la kooda Manmadhan STR cameo varuvaaru bro
@Heptatonictamilzha
@Heptatonictamilzha 7 ай бұрын
​@@misc4208 idhu Venkat Prabhu sir padam yaaru venaalum varuvaanga
@jefreyastle7476
@jefreyastle7476 5 жыл бұрын
Intha song kettu aluthavanga hit like❤️
@nexgen.graphics
@nexgen.graphics 5 жыл бұрын
ipo azhudhute ketutu iruken ;(.
@jamaalbillaa143
@jamaalbillaa143 4 жыл бұрын
Sathyama mudiyala ya azhuga thangla😥😥watha vera level
@tamilversion7721
@tamilversion7721 4 жыл бұрын
Aluthu konde than kekkuran
@NandhaKumar-cg5vr
@NandhaKumar-cg5vr 4 жыл бұрын
intha music voice oru vithamana feel kodukuthu bro make some tears
@vijayrajendran1627
@vijayrajendran1627 4 жыл бұрын
Enda aluthakooda like podanuma da😖
@praba991ify
@praba991ify 6 жыл бұрын
Its a shame that this movie flopped. Eeverything was excellent in this movie
@rehmaanfatahu1272
@rehmaanfatahu1272 6 жыл бұрын
Praba Garan it was not a flop, bro. It was a hit.
@stayst3539
@stayst3539 6 жыл бұрын
What to do? Suriya's time is very bad now. 24 Movie itself they flopped.
@akshai2044
@akshai2044 5 жыл бұрын
@@stayst3539 24 hit
@stayst3539
@stayst3539 5 жыл бұрын
@@akshai2044 I know Nanba. Its average in TN. But Blockbluster Hit in AP, Telungana, Kerala And USA.But these bloody haters are telling flop. I am diehard fan of Suriya.
@antonymathewj7817
@antonymathewj7817 5 жыл бұрын
24 average
@prabakaran467
@prabakaran467 2 жыл бұрын
ஆன்மாவின் தவிப்பை அழகாக காட்டிய வெங்கட்பிரபு & யுவன் ணா வர்ணிக்க வார்த்தை இல்லை
@selva_blacky
@selva_blacky Жыл бұрын
Underrated movie .. மாசு என்கிற மாசிலாமணி...... 💎 Who agreed this 👍
@Kingmakerajith-b3f
@Kingmakerajith-b3f 3 ай бұрын
Me
@FfFff-gl5vt
@FfFff-gl5vt Ай бұрын
Yes
@davevibin555
@davevibin555 7 жыл бұрын
I don't know why but my eyes are crying it's yuvan's magical
@Arutjothii
@Arutjothii 5 жыл бұрын
I too
@tamilversion7721
@tamilversion7721 4 жыл бұрын
I toooo
@rabik87
@rabik87 4 жыл бұрын
என்னமோ தெரியல இந்த பாட்ட பார்க்கும் போது தான அழுக வருது...
@romeojuliet1062
@romeojuliet1062 3 жыл бұрын
Enakum than
@MithinVarsha
@MithinVarsha 3 жыл бұрын
Me to bro
@speak_truth
@speak_truth Жыл бұрын
பாடல் வரிகள் அப்படி.
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 10 ай бұрын
எனக்கும் அப்படிதான்
@durgasaminathan1995
@durgasaminathan1995 8 ай бұрын
😔😔
@thilak3288
@thilak3288 4 жыл бұрын
RIP , who lost their life, dreams loves due to COVID19 💐 RIP, #Yuvan thanks for the masterpiece song..! 🥺
@saran8381
@saran8381 3 жыл бұрын
True comments bro
@Checkmate-11-k
@Checkmate-11-k 3 жыл бұрын
♥️♥️♥️
@Sriram-bi3hk
@Sriram-bi3hk Жыл бұрын
🙏🙏🙏💕
@KowshiKowshi-ls1xb
@KowshiKowshi-ls1xb Жыл бұрын
​@@Checkmate-11-k❤❤
@sanjeethm7703
@sanjeethm7703 11 ай бұрын
​@@SN_sandy❤ avanga onga koodathan irupanga ❤
@MurugeshMurugesh-m4f
@MurugeshMurugesh-m4f 5 ай бұрын
Yaarlam indha songa July 2024 la kekuringa thaniya.. 😢
@safarullasahee6231
@safarullasahee6231 5 ай бұрын
Hello 👋
@nandhunandhini9129
@nandhunandhini9129 5 ай бұрын
Me😊
@WHITEY_SRI
@WHITEY_SRI 5 ай бұрын
Me 😊😔
@born2achieve508
@born2achieve508 5 ай бұрын
Me
@ptdharshin9827
@ptdharshin9827 5 ай бұрын
@ROLEX_9798
@ROLEX_9798 Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடல் 2024 தனிமைல கேக்குறிங்க...🙌😓
@Akshayan2k04
@Akshayan2k04 Жыл бұрын
i can't control my tears
@ROLEX_9798
@ROLEX_9798 Жыл бұрын
@@Akshayan2k04 s bro hmm 😢
@kumaresans1355
@kumaresans1355 Жыл бұрын
Ama bro naanu😢
@Akshayan2k04
@Akshayan2k04 Жыл бұрын
Ithu poola moovi ondu thirumba varatha nu wait pannuran bro
@Akshayan2k04
@Akshayan2k04 Жыл бұрын
Enna thaan vibe eathura movie athu ithu nu vanthalum . Namala kan kalanga vaikura movie a paakurathe oru thani sugam
@pandianrose4508
@pandianrose4508 4 жыл бұрын
ரொம்ப நாள் ஆசை அடுத்தவர்களுக்கு உதவி செய்யணும் போல் இருக்கு but இருத்தலும் my dream.......,👍👍👍
@jagap4435
@jagap4435 3 жыл бұрын
Same dream 😴😴♥️💔🇮🇳🙏
@nirmalprajan
@nirmalprajan 2 жыл бұрын
Same dream
@MahamaniMahamani-kz1zj
@MahamaniMahamani-kz1zj 6 ай бұрын
Hi😢
@ROLEX_9798
@ROLEX_9798 3 ай бұрын
S bro my dream 😢✋
@Jasmine-h9m
@Jasmine-h9m 6 күн бұрын
Yaar manashayum kaayapaduthama irundhale periya udhavi. Adutthavan kastappadumbodho illa aarudhal illama irukumbodho ukkandhu anba naalu vaartha pesu illa ya kaadhu kodutthu kelu. Adhuve periya udhavi.
@jomonjoy4411
@jomonjoy4411 7 жыл бұрын
l am a Vijay fan, but i love Surya a lot.
@greatgamer7556
@greatgamer7556 5 жыл бұрын
I think you might like these type of songs
@thalapathybhagavath2618
@thalapathybhagavath2618 4 жыл бұрын
Me also but surya fans not like thalpathy
@saranyasaranya6006
@saranyasaranya6006 4 жыл бұрын
Super
@Fazil.017
@Fazil.017 4 жыл бұрын
Me too bro 😘
@srinivasan.n5767
@srinivasan.n5767 4 жыл бұрын
Me also
@saranraj-wi5yk
@saranraj-wi5yk 4 жыл бұрын
என்ன ஒரு கற்பனை மிகவும் அழகாக உள்ளது..... தன் ஆசையை நிறைவேற்ற முடியாமல் நிறைய உயிர் பிரிந்து இருக்கும் அதை நினைக்கும் போது கவலையாக உள்ளது... ஆனால் இந்த கற்பனை படைப்பு ஆக சிறந்தது
@sangeesangee6020
@sangeesangee6020 Жыл бұрын
நமக்கு நெருக்கமான ஒருவரின் இழப்பு எவ்ளோ வலி என்பதை உணர வைக்கிறது இந்த வரிகள்😢பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவை கண்டு....தானே வந்து சிக்கி கொண்ட ஆசைகள் சேகரித்தோம்....😢
@Alltolove
@Alltolove Жыл бұрын
😢😢😢
@allan_movies1752
@allan_movies1752 Жыл бұрын
This movie 7/10 but this song 100/10 ❤😢
@spidey1440
@spidey1440 Жыл бұрын
This movie was also good bro
@dharankumar3199
@dharankumar3199 Жыл бұрын
@@spidey1440 aprm yen flop achi accept the true
@spidey1440
@spidey1440 Жыл бұрын
@@dharankumar3199 movie box officela flopthan Ana padam really good bro
@dharankumar3199
@dharankumar3199 Жыл бұрын
@@spidey1440 andha time la movie kana expectations eh vera heist movie nu neraya per nambi movie poi paathu horror comedy ah nu disappointed aagithanga and ghost kaatren nu solitu starting la hulk, vampire lam kathuthu irundhanga emotion mattum nalla irundhuchi enaku indha movie oru okay one dan
@spidey1440
@spidey1440 Жыл бұрын
@@dharankumar3199 yes antha cgi ghost scene disappointing
@arv1nd.j
@arv1nd.j 7 жыл бұрын
underrated. buy one of the best song.u1 and suriya made this song too good
@shashwath4276
@shashwath4276 3 жыл бұрын
I am from Karnataka. I am surprised how some average songs get million views easily in tamil , but beautiful songs like this get very less views than it deserves. Yuvan 🔥
@srujanar114
@srujanar114 Жыл бұрын
Yuvan the king
@enrertinment4643
@enrertinment4643 Жыл бұрын
Bro intha song mattum sa thaman music pannathu bro
@earningmonster4821
@earningmonster4821 3 ай бұрын
​@@enrertinment4643athu sema mass song..This piravi was composed by U1
@SubraVsOdysseuss
@SubraVsOdysseuss 8 жыл бұрын
Only the 2nd Tamil song to move me to tears after "Kadavul Thantha Azhagiya Vaazhvu". In fact "Piravi" is more moving ...
@wasanthakumara5418
@wasanthakumara5418 8 жыл бұрын
gd bro frm ilangai
@SubraVsOdysseuss
@SubraVsOdysseuss 8 жыл бұрын
Wasantha Kumara yeah Bro really good :)
@thilak3288
@thilak3288 4 жыл бұрын
வானம்...!
@classanamaster2673
@classanamaster2673 4 жыл бұрын
Both are surya ❤❤
@AJAY3410
@AJAY3410 4 жыл бұрын
Same bro
@ManiKandan-kt3fd
@ManiKandan-kt3fd 3 жыл бұрын
நிறைய தடவை இந்த பாடலை பார்த்ததுண்டு... முதல் முறையாக இன்று நான் அழுதேன்.... குறிப்பாக பாட்டி நெற்றில் முத்தம் தந்தபோது 😭😭😭
@azamizmy5817
@azamizmy5817 Жыл бұрын
This is an unnoticed,underrated Masterpiece 💯 Thanks to Yuvan Shankar Raja and Vaikom Viayalakshmi for creating this wonderful piece of music ♥️
@beautiytips4767
@beautiytips4767 6 жыл бұрын
பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் மரணம் என்ற வானம் ஒன்றில் சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மற்றும் நிறைவேற்றிட ஏங்குகிறோம். யார் விழியில் யார் வரைந்த கனவோ பாதியிலே கலைந்தால் தொடராதோ ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ காலமதை சிதைத்தும் மறக்காதோ பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் மரணம் என்ற வானம் ஒன்றில் சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மற்றும் நிறைவேற்றிட ஏங்குகிறோம். ஒ ஹோ ஹோ வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த மாயம் என்ன இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும் இந்த புன்னகைகள் உரைக்கும் முன்னே காதல் ஒன்று மரித்துப் போன சோகம் என்ன மரிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம் பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் மரணம் என்ற வானம் ஒன்றில் சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மற்றும் நிறைவேற்றிட ஏங்குகிறோம் பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் மரணம் என்ற வானம் ஒன்றில் சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மற்றும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்
@davidjohn9844
@davidjohn9844 4 жыл бұрын
Thanks for lyrics 👍💐..... super 💙
@viratshri8734
@viratshri8734 4 жыл бұрын
Idhu andha peigal solldrangala bro
@SanthoshSanthosh-qs3eu
@SanthoshSanthosh-qs3eu 4 жыл бұрын
Sama favorite song
@kalaipriyanbaba2001
@kalaipriyanbaba2001 3 жыл бұрын
Thanks❤
@kalaipriyanbaba2001
@kalaipriyanbaba2001 3 жыл бұрын
அருமை🙏❤
@karthickzz2578
@karthickzz2578 5 жыл бұрын
Entha Movie Super nu solluravanga like poduinga
@5tamil717
@5tamil717 4 жыл бұрын
Eppadi ethugu flopputhan theriyala
@karthickzz2578
@karthickzz2578 4 жыл бұрын
@@5tamil717 Hmm
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 4 жыл бұрын
@@5tamil717 crt boss
@vishakraghav8005
@vishakraghav8005 4 жыл бұрын
I dnt knw hw it flop
@najminemi4932
@najminemi4932 4 жыл бұрын
👍
@manmadhan9334
@manmadhan9334 4 жыл бұрын
First time kekkuren. Very heart tuching feelinga erukku. Intha songa kekka kekka mansauruki naan aluthutten . 😞😞😞😞😞😞
@bhuvanbhuvan6919
@bhuvanbhuvan6919 2 жыл бұрын
3:15 Venkat Prabhu universe. Vcu
@naveenraj9723
@naveenraj9723 9 ай бұрын
Super bro.. 💯
@amythkashishshah
@amythkashishshah 8 жыл бұрын
Vaikom Vijayalakshmi's voice is simply outstanding ! So ethnic, so original! Takes me to a different land , into a meditative state.
@saranravi3532
@saranravi3532 3 жыл бұрын
Beautiful song feelings of every people நிறைவேறாத ஆசைகளுடன் நிறைய பேர் வாழ்கிறார்கள்
@Heptatonictamilzha
@Heptatonictamilzha 7 ай бұрын
😢💯
@arjun-vh7np
@arjun-vh7np 8 жыл бұрын
I am really proud to be your fan surya brother:)☺️😎👏
@alwinhenry8827
@alwinhenry8827 7 жыл бұрын
super song
@rajaprakashp
@rajaprakashp 6 жыл бұрын
I am also Surya fan🤚
@fridayclubroast7471
@fridayclubroast7471 6 жыл бұрын
#suriyaaa 😘😘😘😘😘😘
@daneshbhajantri8582
@daneshbhajantri8582 3 жыл бұрын
I too Suriya sir fan
@vanitham4781
@vanitham4781 3 жыл бұрын
@@rajaprakashp I am too die heart fan of suriya✋✋✋
@naaaz373
@naaaz373 2 жыл бұрын
3:07 The unexpected entry ❤️ The Brilliant thought behind this Character was epic 👌
@brightbala1773
@brightbala1773 Жыл бұрын
Seriously I noticed it today 😰
@ameenjaleel8001
@ameenjaleel8001 Жыл бұрын
​@@brightbala1773 i also
@Albertshaiju
@Albertshaiju 3 жыл бұрын
1:23 Heart beat 👊is going high 😘😘😘🥰🥰🥰😍😍😍superb movie
@raiat35
@raiat35 9 ай бұрын
Movie name enna
@chandraprakash1932
@chandraprakash1932 4 ай бұрын
​@@raiat35Mass
@omarrevolution
@omarrevolution 9 жыл бұрын
one of best Tamil songs and made me cry and emotional too
@sowmiyakalimuthu2505
@sowmiyakalimuthu2505 3 жыл бұрын
யார் விழியில் யார் வரைந்த கனவோ பாதியிலே கலைந்தல் தொடராதோ 👌👌This line makes to feel emotionally 😔
@DuraisamyNdurai-eg2vx
@DuraisamyNdurai-eg2vx Жыл бұрын
Mass boss
@DuraisamyNdurai-eg2vx
@DuraisamyNdurai-eg2vx Жыл бұрын
Mass boss 🎉
@HarishKumar-os9ls
@HarishKumar-os9ls 7 жыл бұрын
This is the only tamilsong that made me cry😢😢
@sarankumar2567
@sarankumar2567 2 жыл бұрын
Intha songa keta piragu than life na ivlo than da apdinu thonuchu....best lyrics ,best composition,best singer❣️
@marimaris9720
@marimaris9720 2 жыл бұрын
வாழ்க்கைல மிக பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோசபடுத்துறது தான் கோடி குடுத்தாலும் கிடைக்காது
@red888ff6
@red888ff6 11 күн бұрын
Super bro ipadiye irunga🎉❤
@TAMILWIREMP3Official
@TAMILWIREMP3Official 4 жыл бұрын
0:55 azhadhavanga yaarachum irukeengala 😭😭😭
@prakashsamuel7226
@prakashsamuel7226 4 жыл бұрын
Me... Cried a lot... couldn't control... 😭😭😭😭😭😭😭
@aravinthall2070
@aravinthall2070 3 жыл бұрын
Naa azhuthutte 😭 ❤️❤️❤️
@thirulochandc
@thirulochandc Жыл бұрын
Yuvan song azhuvama irukku mudiyama bro avaru eppovama azhuvachuna irupparu adhudhan avarukkku Vella🥺
@ahxmxdb
@ahxmxdb 4 жыл бұрын
This song is So underrated ... Anyone from October 2020 💔
@nirmalaannadurai3140
@nirmalaannadurai3140 4 жыл бұрын
I'm from Jan 2021
@bharathovitm8416
@bharathovitm8416 3 жыл бұрын
@@nirmalaannadurai3140 na feb 21.... En friend status paathen Takkunu inga vandutan
@nirmalaannadurai3140
@nirmalaannadurai3140 3 жыл бұрын
@@bharathovitm8416 ok
@dveera6004
@dveera6004 3 жыл бұрын
Naanu May 10th 2k21
@kutlukutti
@kutlukutti 3 жыл бұрын
July 2021
@RishiKumar-vy9oh
@RishiKumar-vy9oh 3 жыл бұрын
இதை பார்க்கும் போது எனது தாயின் ஆசை பாதி முடிந்து மீதி முடிவதற்குள் மறித்து போனது என்னை வாட்டுகிறது.
@arunkarthick7031
@arunkarthick7031 3 ай бұрын
0:32 after seeing this tears started flowing down, felt really heavy, we both loved eachother so much yet the circumstances seperated us, even though im an atheist but when it comes to her i just wish that god, reincarnation all those stuffs were true cuz atleast then in my next life id get a chance to lie down in her lap and smile about all those memories we made when im old and grey.... Thanks love for making feel all these emotions, love won but i lost....
@ravivarman_
@ravivarman_ 2 жыл бұрын
3:07 before lcu(lokesh cinematic universe) there was vcu(venkatprabu cinematic universe) Engayum epothum cross over with masss
@sanjaysharma9937
@sanjaysharma9937 Жыл бұрын
Adhu peru spin off bro... Not universe
@priyadarsh2504
@priyadarsh2504 6 ай бұрын
Wow exactly😊
@akjuzt
@akjuzt 4 жыл бұрын
Big Applause to Vaikom Vijayalakshmi for Her Beautiful Voice😌 Soulful Song💯 U1🔥
@PLeasantTRaces
@PLeasantTRaces 3 жыл бұрын
Very deep lines.. வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த மாயம் என்ன உரைக்கும் முன்னே காதல் ஒன்று மரித்துப் போன சோகம் என்ன Literally something is emotionally felt y these lines
@wishvakrish3583
@wishvakrish3583 7 жыл бұрын
I don’t know y this song yet to reach 20million kudos to YUVAN
@harismart1223
@harismart1223 2 жыл бұрын
One of the underrated song 🔥
@_Albert_fx_
@_Albert_fx_ 11 ай бұрын
Any budy listening this song 🥲 in 2024 🙃
@vinothrocky7513
@vinothrocky7513 10 ай бұрын
Me too brother ❤❤❤❤❤
@RogithaShini
@RogithaShini 9 ай бұрын
Me
@vasuchowdary7711
@vasuchowdary7711 9 ай бұрын
Me❤🎉
@LYRICS_FOR_YOU_06
@LYRICS_FOR_YOU_06 9 ай бұрын
Yes ❤❤
@MistarChandra-cg1sx
@MistarChandra-cg1sx 9 ай бұрын
🙋‍♀️😊
@onemansvoice4675
@onemansvoice4675 3 жыл бұрын
4:14 wow really nice 😍😍
@arockiaraj3566
@arockiaraj3566 9 жыл бұрын
What is temporary, Which one is Permanent? Our life is too short and temporary, Our Soul is too Deep and Infinity......, Waste of waste, all of waste. Best of best, only Soul is best. We must be live Gracefully in this World, until our last Breath. At least We can do little bit help for somebodies. We can't take anything, When down to earth. Somebodies only understood them life. Please secure and save your Soul and also love. If you love your Soul, You can be love all things.
@hemahemu2081
@hemahemu2081 9 жыл бұрын
+Arockia Raj correct
@arockiaraj3566
@arockiaraj3566 9 жыл бұрын
+Hema Hemu Thanks da.
@priyanagamani1810
@priyanagamani1810 8 жыл бұрын
semaya sonninga ....
@wasanthakumara5418
@wasanthakumara5418 8 жыл бұрын
sariya sonninga
@sivakumar-rp9di
@sivakumar-rp9di 7 жыл бұрын
Arockia Raj q
@BeingNizar
@BeingNizar 6 жыл бұрын
When Venkat prabhu failed to plant goosebumps in movie sequence even though placed everything in a song...Sorry emotion...
@JOHN-uh9qs
@JOHN-uh9qs 9 күн бұрын
First person lover ah paakum bothu semma scene...ithan true love...avaru appo love panathu true love💘💘💘💘
@pawanbellarpadi
@pawanbellarpadi 2 ай бұрын
Anyone in 2024?
@lakshithp.s6202
@lakshithp.s6202 Ай бұрын
Ys
@agileshwaragileshwar
@agileshwaragileshwar 14 күн бұрын
Me
@abdnewton2601
@abdnewton2601 6 жыл бұрын
Underrated Songs I agree u r ?
@hemanthm027
@hemanthm027 4 жыл бұрын
Beautiful song ❤️ Thanks Yuvan, Venkat and Suriya 🙏
@adithyasaikrishnan
@adithyasaikrishnan 3 жыл бұрын
Suriya, Yuvan and Vaikom mam👌 Heart touching and emotional 🥺
@Antonchigurh12315
@Antonchigurh12315 Жыл бұрын
0:09 that transition ❤
@Muthuraiyar
@Muthuraiyar 11 ай бұрын
3.1.2024 entha padalai naa kekren 2024 ல் யாராலும் எந்த பாடலை கேட்க்கிறர்கள் லைக் போடுங்க
@Dhigilu
@Dhigilu 11 ай бұрын
Me❤
@midhunnm2831
@midhunnm2831 4 жыл бұрын
What a magical song this was.... Most underrated ever ✊
@13sundar89
@13sundar89 4 жыл бұрын
என்னனு தெரில... இந்த பாட்டு பாக்கும் போது கண்கள் கலங்குது... உடல் சிலிர்க்குது..
@chinnathambisubramanian2400
@chinnathambisubramanian2400 9 жыл бұрын
Best song! I watched it more than 8 times
@ramyaiyer122
@ramyaiyer122 9 жыл бұрын
I heard more than that about 60
@ash0760
@ash0760 3 жыл бұрын
Only 8 times!!! I am watching this video song everyday..
@karthikvijay5476
@karthikvijay5476 9 ай бұрын
0:32 vintage love bro ❤ tears filled eyes🥺☺️
@harshsooryavanshii
@harshsooryavanshii Жыл бұрын
This Kind of Songs Deserves 100 Million of Views..
@marismari5701
@marismari5701 2 жыл бұрын
வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சுக்க நான் எப்போவும் கேட்குற பாடல் ஏதோ மனதை ஒரு மாதிரி பன்ற பாடல் மத்தவங்களுக்கு பன்ற உதவில கிடைக்குற சந்தோசம் வேற எதுலயும் இல்ல
@Asif-rr9rs
@Asif-rr9rs 5 жыл бұрын
I'm a military man ilove this song to hear practice time
@akkientertainments3287
@akkientertainments3287 3 жыл бұрын
Why....😢
@amritasrinivasan2929
@amritasrinivasan2929 5 жыл бұрын
Every line in the song is so meaningful and deep. This song is definitely a tearjerker. Madhan Karky and YSR are geniuses. Viji Akka has done justice to this song.
@kumaranshanmugam2465
@kumaranshanmugam2465 9 жыл бұрын
Yuvan rocks....
@chindananaveen9528
@chindananaveen9528 Ай бұрын
Any one in 2024 like here...
@sugumarr1637
@sugumarr1637 Жыл бұрын
No words to say about the composition 😊 surya flawless acting, satisfactory and emotional 🥹 with deep meaning about the life❤❤❤❤
@anthonyvinnarasi7369
@anthonyvinnarasi7369 3 жыл бұрын
பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம் குழு : ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ ஆஹா பெண் : யார் விழியில் யார் வரைந்த கனவோ பாதியிலே கலைந்தால் தொடராதோ ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ காலமதை சிதைத்தும் மறக்காதோ குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம் பெண் : ஆஹான் வீழும் முன் அந்த கண்ணீர் துளி கரையும் அந்த மாயம் என்ன இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும் இந்த புன்னகைகள் பெண் : உரைக்கும் முன்னே காதல் ஒன்று மரித்துப் போன சோகம் என்ன பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம் குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம் குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் குழு : மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்
@narensuresh2537
@narensuresh2537 Жыл бұрын
unna than nanba thedikittu irunthen thank you macha😘😘😘😘
@sudhaelectronics3972
@sudhaelectronics3972 3 ай бұрын
glad!!!
@jithinv.t1062
@jithinv.t1062 9 жыл бұрын
i love suriya
@royalkaiyumemmi2570
@royalkaiyumemmi2570 9 жыл бұрын
This movie I watched 7 times!
@Christian-vh6fg
@Christian-vh6fg 6 жыл бұрын
I watched it 15+ times
@peersabsab1374
@peersabsab1374 5 жыл бұрын
I watched more than 10 times
@peersabsab1374
@peersabsab1374 5 жыл бұрын
It's too good
@classanamaster2673
@classanamaster2673 4 жыл бұрын
@@peersabsab1374 56 times
@Msid892
@Msid892 4 жыл бұрын
Which movie
@nivasds4406
@nivasds4406 Ай бұрын
Everyone talks abt Oru Naalil .. this is pure heaven...Yuvan Supremacy.. VP idea is great ... Vaikom voice n lyrics top notch.. this song is enough for Yuvan ....
@rajivenkat587
@rajivenkat587 3 жыл бұрын
Yuvan is always the best in this kinda songs👑
@suryafanz8311
@suryafanz8311 4 жыл бұрын
Really one of the best emotional song in kollywood.... Underrated😕
@karthiviji5007
@karthiviji5007 3 жыл бұрын
I think... This is one of the most underrated Song... Such an amazing song...Who are all agreed?❤️❤️
@BalajiRevathyNarayanan
@BalajiRevathyNarayanan 7 ай бұрын
நமக்கு நெருக்கமான ஒருவரின் இழப்பு எவ்ளோ வலி என்பதை உணர வைக்கிறது இந்த வரிகள்பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவை கண்டு....தானே வந்து சிக்கி கொண்ட ஆசைகள் சேகரித்தோம்
@jibuabraham5455
@jibuabraham5455 11 ай бұрын
Intha padathila naan aval illai vs piravi ondru song ethu best😮 iru like podunga ❤❤❤❤ Hats off to vaikom vijayalakshmi
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 9 жыл бұрын
Surya is far better than vijay and ajith in selecting stories. Ajith and Vijay movies are only mass. But this surya mass is different. Really touching,,
@semobsemusemu62
@semobsemusemu62 9 жыл бұрын
brother..y r u making comparison??each and everyone have their own ability to take the crowds on their hand. remember onethng..suriya cnt even touch the shadows of thala and thalapathy in tamil indstry..they r the king makers😎😎😎
@PrabasCreations
@PrabasCreations 8 жыл бұрын
+semob semu semu suriya has equal market to ajith and vijay and in kerala suriya and vijay is the competitor, ajith is not in the list and in andhra suriya has the huge market than ajith vijay. If u have said suriya cant touch the shadow of vijay i would accepted but u r wrong, suriya is already passed ajith and the reality is ajith can't touch the shadows of Suriya Vijay. Ajith even dont have producers for his next film😜
@sivaramvithyatharan3538
@sivaramvithyatharan3538 7 жыл бұрын
PR Creations y r u talking about kerala...wen ajith vijay and surya are all acting in the tamil industry
@tharunsrinivas7790
@tharunsrinivas7790 7 жыл бұрын
po da
@sherinkutti7196
@sherinkutti7196 6 жыл бұрын
Ra Jaa true
@akshaya6956
@akshaya6956 3 жыл бұрын
2:15 line was very very emotional filled
@aseem.a4981
@aseem.a4981 7 жыл бұрын
Vaikam vijayalakshmi blind woman she good singar
@skeditzz1317
@skeditzz1317 10 ай бұрын
Who is watching on 2024🥹🥀
@mr_dex_ter_
@mr_dex_ter_ 8 ай бұрын
😊
@nagendrababugrandhe2751
@nagendrababugrandhe2751 8 ай бұрын
😢
@mangavuking2003
@mangavuking2003 8 ай бұрын
Me
@budgossinan17
@budgossinan17 8 ай бұрын
No. I'm in 1999😅
@GameXAnandhu
@GameXAnandhu 7 ай бұрын
😢
@tamilselvanlp3310
@tamilselvanlp3310 Жыл бұрын
புல்லரிக்க வைக்கும் பாடல் வரிகள் மற்றும் காட்சிகள்....
@iskansaali5772
@iskansaali5772 3 жыл бұрын
Vikom vijaylakshmi underrated magical vocal 🙏❤
@saravanans-cp5me
@saravanans-cp5me 5 жыл бұрын
0:52 to 1:22 Really awesome heart melted lines lyrics music 🎶 i cried that 30 seconds that 30 seconds awesome👌👌👌
@akshayr4632
@akshayr4632 2 жыл бұрын
Meeto💖🙂
@anushikas252
@anushikas252 3 жыл бұрын
Who all are crying by understanding the deep lines 😌🥀💫💓
@sakthivelk3745
@sakthivelk3745 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம் மனிதனே முடிந்த வரை அன்பை சேர்ப்போம். இவ்வுலகில் எதுவும் நிரந்திரம் கிடையாது. எல்லாம் கொஞ்சக் காலம் தான் இந்த வாழ்வே எந்தவொரு பயனுமில்லாத வாழ்க்கை.
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 6 ай бұрын
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@srimathignanasekaran4225
@srimathignanasekaran4225 3 жыл бұрын
Lyrics+singing+composition = 😭😭😭😭😭😭🥰🥰🥰🥰
@prithivmohan91
@prithivmohan91 9 жыл бұрын
Best song in recent times !!
@vikramtamilselvam9345
@vikramtamilselvam9345 4 жыл бұрын
இந்த படத்துலயே உருப்படியான விஷயம்னா அது இந்த பாட்டு தான் 👌👌👌👌👌👌👌
@gurrusivraajhiw
@gurrusivraajhiw 3 жыл бұрын
Even movie is good
@islamicshorts6310
@islamicshorts6310 3 жыл бұрын
Fact
@MithinVarsha
@MithinVarsha 3 жыл бұрын
Ama
@vettiengineer1178
@vettiengineer1178 3 жыл бұрын
Nalla padam brother
@easwaranathanassock1414
@easwaranathanassock1414 3 жыл бұрын
@@vettiengineer1178 Yes this is Good Movie but Sadly Movie has been Flopped😒😒😒😒😒
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
Remembering 2015.. A mid summer night dreams 😢 😢.. என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢 what a song.. A soul of the finest masterpiece of performance song by our வைக்கம் விஜயலட்சுமி mam 😢 😢
@DINESHKUMAR-jz8tl
@DINESHKUMAR-jz8tl Жыл бұрын
என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் ..... tq yuvan ugala matum dha mudiyum
@malai09
@malai09 3 жыл бұрын
பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கிக் கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம் மரணம் என்ற வானம் ஒன்றில் சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்
@Niviprashanth_vlogs
@Niviprashanth_vlogs 3 жыл бұрын
This song helps me to cry out😭 தேக்கி வச்ச சோகம் எல்லாம் அழுது தீர்தாச்சு 😭❤️
Naan Aval Illai | Full Video Song | Masss | Movie Version
4:34
Eros Now South
Рет қаралды 36 МЛН
Maattrraan - Yaaro Yaaro Video | Suriya, Kajal Agarwal
5:21
SonyMusicSouthVEVO
Рет қаралды 61 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Manithan - Poi Vazhva Video | Udhayanidhi | Santhosh Narayanan
3:32
SonyMusicSouthVEVO
Рет қаралды 17 МЛН