எருசலேம் யாருக்கு? யூதர் - கிறிஸ்தவம் - இஸ்லாம் | Jerusalem history in tamil

  Рет қаралды 208,784

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

9 ай бұрын

Judaism vs christianity vs islam - 3 religions in jerusalem - எருசலேம் நகரம் - israel palestine
எருசலேம் தேவாலயம் வரலாறு 👉 • எருசலேம் தேவாலயம் வரலா...
யூதர் ஏன் இயேசுவை ஏற்கவில்லை 👉🏻 • ஏன் யூதர்கள் இயேசுவை ஏ...
தொலைந்த 10 கோத்திரங்கள் 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#jerusalemhistory #3religionsinjerusalem #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #jerusalemhistoryintamil #israelnewstamil #jewshistoryintamil #israelhistoryintamil #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #jerusalemhistorydocumentary #எருசலேம்நகரம் #jewsandchristians
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza / யூதர்கள் என்றால் யார் / யூதர்கள் ஏன் அறிவாளிகள் / யூதர்கள் பிராமணர்கள் / Jerusalem history / Jerusalem history documentary / history of jerusalem / Jerusalem history in tamil / Israel / எருசலேம் யாருக்கு? / யூதர் - கிறிஸ்தவம் - இஸ்லாம் / Al aqsa temple mount / யூதர்கள் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் சண்டை ஏன் / Israel history in tamil / Dome of the rock tamil

Пікірлер: 464
@SanthiSanthi-oo1jv
@SanthiSanthi-oo1jv 9 ай бұрын
Praise the Lord🙌🙏கர்த்தருடைய கிருபை பெற்ற சகோதரரே நீங்கள் வாழ்க என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். ஆமென்
@johnsonbaburaj
@johnsonbaburaj 9 ай бұрын
Wow எருசலேம் யாருக்கு என்பதை சரித்திர ஆதாரங்களைக்கொண்டு பைபிள் சத்தியம் என காட்டுகிற உங்களுக்கு இன்னும் இறைவன் அருள்புரிவார் ❤💕🙏🙏🙏💕
@mohanashankar3496
@mohanashankar3496 9 ай бұрын
வாழ்த்துபவர்கள் வாழ்த்தப்படுவார்கள். வருங்கால எருசலேமை இப்பொழுதே வாழ்த்தி வணங்குகிறேன். இறைவாக்கு உண்மையானது.
@KalaiBanu-mf4xp
@KalaiBanu-mf4xp 9 ай бұрын
தம்பி நீங்கள் போடும் எல்லா தகவல்கலும் மிகவும் அருமை, தேவன் உங்களை மிகவும் அதிகமாக அசிர்வதிப்பார்
@kennadykelwin4525
@kennadykelwin4525 9 ай бұрын
சத்தியத்தை உண்மையாய் சொன்னீர்கள் அதற்கு நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 9 ай бұрын
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 9 ай бұрын
இயேசுவின் இரண்டாம் வருகை புதிய எருசலேம் நகருக்கு வரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாவை வருக வருக என வாழ்த்துகிறோம் ஆமென் அல்லேலூயா ஃ
@user-mv2jz4vy9h
@user-mv2jz4vy9h 9 ай бұрын
I’m Hindu but support Christian Israel ✅
@mhtn62
@mhtn62 9 ай бұрын
Israel are not belong to Christianity. They follow Judaism. Judaism and Christianity teach only war and kill other people. But jesus teaching was different don't kill anyone. only spread peace and love other. Love your enemies .
@misterjenish01
@misterjenish01 9 ай бұрын
God bless you
@rameshbritto413
@rameshbritto413 8 ай бұрын
நன்றி நண்பா
@nAarp
@nAarp 8 ай бұрын
❤🇮🇱🇮🇱🇮🇱
@mohamedameethameeth467
@mohamedameethameeth467 7 ай бұрын
சீ்க்கிரம் குடியுரிமை பெற முயற்சிக்கவும்
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 9 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அற்புதமான விளக்கம் சகோதரா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... 🙏🙏🙏
@noorallaah-vu9gv
@noorallaah-vu9gv 9 ай бұрын
அல்லேலுயா! சகோதரர் எப்போதும் அசல் மொழிகளுக்குச் செல்லுங்கள். இயேசு பேசியது அராமிக் மொழி ஆங்கிலம் அல்லது கிரேக்கம் அல்ல. எப்பொழுதும் கிறிஸ்தவர் பரவசத்தில் மூழ்கி, "அல்லேலூயா! அல்லேலூயா!" என்று கூச்சலிடுகிறார், நாம் முஸ்லீம்களாகிய நாம் தக்பீர் - "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" அல்லேலூயா என்றால் என்ன? புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பாருங்கள், அத்தியாயம் 19; இயேசுவின் சீடரான யோவான் ஒரு தரிசனத்தைப் பார்த்தார், அதில் பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள் அல்லேலூயா என்று பாடுவதைக் கேட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அல்லேலூயா. மீண்டும் எந்த கிறிஸ்தவனிடமும், அல்லேலூயா என்றால் என்ன? ஒவ்வொரு முறையும் கடவுள் ஒரு புதிய விண்மீனை உருவாக்கும் போது, ​​தேவதைகள் அதைச் சொல்கிறார்கள். கடைசி எழுத்து "YA" என்பது அரபு மற்றும் ஹீப்ரு இரண்டிலும் ஒரு குரல் மற்றும் ஆச்சரியமான துகள் ஆகும், அதாவது "OH!" வேறு வார்த்தைகளில் கூறுவதானால் YA = OH, (வாய்மொழி); மற்றும் YA = (!), ஆச்சரியக்குறியின் குறிப்பு, அல்லது ஆச்சரியமூட்டும் துகள், அல்லது பொதுவாக அறியப்படும் ஆச்சரியக்குறி. செமிட், அரபு மற்றும் யூதர், ஆச்சரியமூட்டும் துகள் அல்லது ஆச்சரியக்குறியுடன் தொடங்குகிறது. மேற்கத்தியர், அவரது மொழியில் ஆச்சரியமூட்டும் துகள் அல்லது ஆச்சரியக்குறியுடன் முடிகிறது, எ.கா. நிறுத்து! போ! நெருப்பு! மேலே உள்ள தஸ்பிஹ் (புகழ் வார்த்தைகள்) ஒரு அரேபியராக அல்லது யூதராக மீண்டும் கூறுவோம்: ALLE-LU-YA என்பது YA-ALLE-LU ஆக இருக்கும், ஏனெனில் மேலே விளக்கப்பட்டுள்ளபடி, YA எப்போதும் அரபு மற்றும் ஹீப்ரு இரண்டிலும் ஆரம்பத்தில் இருக்கும். யா அல்லே லு என்பது யா அல்லா ஹு: பொருள், "ஓ. எதையும் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது நல்லதல்ல. முதலில் பைபிளை முழுவதுமாக பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை படித்து, கருத்துகளை தெரிவிக்கவும். ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பதிலையும் பைபிளில் இருந்து மட்டுமே கொடுக்க முடியும், உண்மையை அறிந்தால் எந்த கிறிஸ்தவனும் ஜீரணிக்க முடியாது. ஆனால்... இயேசு சொன்னது போல்: (அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் (இன்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள்.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 9 ай бұрын
அருமையான தகவல்களுக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
@angelzenith4841
@angelzenith4841 9 ай бұрын
En deven en velicham freddy jose6
@annasamuel662
@annasamuel662 9 ай бұрын
மகனே. கத்தார் உங்களை முன் குறித்து இருக்கிறார் கர்த்தருடைய கிருபை என்னாலும் ‌உங்களோடு இருப்பதாக என் ஜீவனுள்ள தேவன் உங்களை ஆசீர்வதிப்பராகா ஆமேன் அல்லேலூயா
@noorallaah-vu9gv
@noorallaah-vu9gv 9 ай бұрын
அல்லேலுயா! சகோதரர் எப்போதும் அசல் மொழிகளுக்குச் செல்லுங்கள். இயேசு பேசியது அராமிக் மொழி ஆங்கிலம் அல்லது கிரேக்கம் அல்ல. எப்பொழுதும் கிறிஸ்தவர் பரவசத்தில் மூழ்கி, "அல்லேலூயா! அல்லேலூயா!" என்று கூச்சலிடுகிறார், நாம் முஸ்லீம்களாகிய நாம் தக்பீர் - "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" அல்லேலூயா என்றால் என்ன? புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பாருங்கள், அத்தியாயம் 19; இயேசுவின் சீடரான யோவான் ஒரு தரிசனத்தைப் பார்த்தார், அதில் பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள் அல்லேலூயா என்று பாடுவதைக் கேட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அல்லேலூயா. மீண்டும் எந்த கிறிஸ்தவனிடமும், அல்லேலூயா என்றால் என்ன? ஒவ்வொரு முறையும் கடவுள் ஒரு புதிய விண்மீனை உருவாக்கும் போது, ​​தேவதைகள் அதைச் சொல்கிறார்கள். கடைசி எழுத்து "YA" என்பது அரபு மற்றும் ஹீப்ரு இரண்டிலும் ஒரு குரல் மற்றும் ஆச்சரியமான துகள் ஆகும், அதாவது "OH!" வேறு வார்த்தைகளில் கூறுவதானால் YA = OH, (வாய்மொழி); மற்றும் YA = (!), ஆச்சரியக்குறியின் குறிப்பு, அல்லது ஆச்சரியமூட்டும் துகள், அல்லது பொதுவாக அறியப்படும் ஆச்சரியக்குறி. செமிட், அரபு மற்றும் யூதர், ஆச்சரியமூட்டும் துகள் அல்லது ஆச்சரியக்குறியுடன் தொடங்குகிறது. மேற்கத்தியர், அவரது மொழியில் ஆச்சரியமூட்டும் துகள் அல்லது ஆச்சரியக்குறியுடன் முடிகிறது, எ.கா. நிறுத்து! போ! நெருப்பு! மேலே உள்ள தஸ்பிஹ் (புகழ் வார்த்தைகள்) ஒரு அரேபியராக அல்லது யூதராக மீண்டும் கூறுவோம்: ALLE-LU-YA என்பது YA-ALLE-LU ஆக இருக்கும், ஏனெனில் மேலே விளக்கப்பட்டுள்ளபடி, YA எப்போதும் அரபு மற்றும் ஹீப்ரு இரண்டிலும் ஆரம்பத்தில் இருக்கும். யா அல்லே லு என்பது யா அல்லா ஹு: பொருள், "ஓ. எதையும் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது நல்லதல்ல. முதலில் பைபிளை முழுவதுமாக பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை படித்து, கருத்துகளை தெரிவிக்கவும். ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பதிலையும் பைபிளில் இருந்து மட்டுமே கொடுக்க முடியும், உண்மையை அறிந்தால் எந்த கிறிஸ்தவனும் ஜீரணிக்க முடியாது. ஆனால்... இயேசு சொன்னது போல்: (அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் (இன்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள்.
@mercyjemima2303
@mercyjemima2303 9 ай бұрын
Praise the lord. All information about Israel is fantastic.Thank you for the very detailed information about Israel
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 9 ай бұрын
Excellent brother. ALL GLORY TO GOD JESUS CHRIST. HALLELUJAH!!
@rafiksulthan6711
@rafiksulthan6711 8 ай бұрын
But yesappa va thonga vittathe jews thaan, hajjehooya
@user-nf8cx1jj9k
@user-nf8cx1jj9k 8 ай бұрын
Excellent, brother wonderful message of Jerusalem God bless you
@goldyjebaraj9308
@goldyjebaraj9308 9 ай бұрын
Lord Jesus Christ please give Your blessings upon Jerusalem. Give peace to the people of Israel.Amen.
@jeanperera4882
@jeanperera4882 9 ай бұрын
Amen APPA 🙏
@rafiksulthan6711
@rafiksulthan6711 8 ай бұрын
Adei yesappa va thonga vittathe jews thaan pa
@rafiksulthan6711
@rafiksulthan6711 8 ай бұрын
Yesappa pirappai jews thappa pesuraan, nee Israel vaalga nu solra
@user-cz9le4xc6m
@user-cz9le4xc6m 9 ай бұрын
Excellent,Excellent, very truely said brother, those who dont know the history and bible create their own stories and mislead people,, God bless you for giving beautiful n excellent message.
@jamunamurali5368
@jamunamurali5368 9 ай бұрын
சகோதரா உங்கள் மூலம் நிறைய அறிந்து கொள்கிறேன் நன்றி
@prakashn4933
@prakashn4933 9 ай бұрын
Arumayaga sonnergal sagotharare ....thank u so much for the bible knowledge sharing
@manimegalairajalingam8169
@manimegalairajalingam8169 9 ай бұрын
Excellent , all your historical truths about Jerusalem are wonderful.God bless you abundantly.
@ashammajitha5803
@ashammajitha5803 8 ай бұрын
Maryam utaya mahan ESA........Avar meethu santhijum samathanamum untahattum
@carolineselvi5603
@carolineselvi5603 9 ай бұрын
You too are blessed and a great blessing to others 🙏
@subhalakshmimadhusudhanan745
@subhalakshmimadhusudhanan745 9 ай бұрын
Thanks for your information 🙏
@selwarajaasm2267
@selwarajaasm2267 8 ай бұрын
Very good explain god bless
@surendrankrishnan5774
@surendrankrishnan5774 8 ай бұрын
Bro, They are born for fighting, save Bharath (India) God bless you Sir 🎉🙏
@beaulajrani64
@beaulajrani64 9 ай бұрын
Praise the lord
@jeyachandranm1607
@jeyachandranm1607 9 ай бұрын
அருமையான விளக்கம் யாவரும் தெரிந்து கொள்ளவேண்டும்-
@Win-gr7qn
@Win-gr7qn 9 ай бұрын
Praise the Lord
@p.anilkumarrajroyal937
@p.anilkumarrajroyal937 9 ай бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@CatherineLourdusamy
@CatherineLourdusamy 8 ай бұрын
இறைவன் என்றென்றும் வாழ்த்தபடுவாராக
@akshayak2121
@akshayak2121 9 ай бұрын
Thank you brother God bless you🙏🙏🙏🙏
@maharani4071
@maharani4071 8 ай бұрын
Thank you bro valuable historical information
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jayanthyluxman592
@jayanthyluxman592 9 ай бұрын
Praise God God bless you brather🙏
@sarahjesus1120
@sarahjesus1120 9 ай бұрын
PRAISE GOD.....Than☆k-you fr the blessed ministry.
@leelau4387
@leelau4387 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@Adelineadeline2525
@Adelineadeline2525 9 ай бұрын
I love jesus christ glory to God ❤
@JacquelineSamy
@JacquelineSamy 9 ай бұрын
Amen Amen... Amazing Video Praise God🙏🙏 🙌
@leelau4387
@leelau4387 9 ай бұрын
Praise the lord 🙏
@user-yg8mp5cx5d
@user-yg8mp5cx5d 9 ай бұрын
Thanks❤
@jeanperera4882
@jeanperera4882 9 ай бұрын
Excellent information brother thank you god bless your ministry 🙏
@susanrajagopal9470
@susanrajagopal9470 9 ай бұрын
Thanks GBU
@GunaGunnaa
@GunaGunnaa 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@jenifaranand5841
@jenifaranand5841 9 ай бұрын
Very useful anna
@theshihtzudiaries6397
@theshihtzudiaries6397 9 ай бұрын
Very blessed your video glory to God
@sagayamarymartin2781
@sagayamarymartin2781 8 ай бұрын
Amen praise the Lord
@user-JoshuaJesus242
@user-JoshuaJesus242 3 ай бұрын
God bless you with grace and mercy and happiness and love and all. ... . .. ❤ ❤❤❤❤❤
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 9 ай бұрын
Praise the Lord JESUS very useful massage God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue Ай бұрын
Praise the lord!
@raveendranh2330
@raveendranh2330 9 ай бұрын
உன் உள்ளில் இயங்கும் உயிர் நோக்கத்தை உணர்ந்து பார். நீயே சிவனாகவும் இயேசு ஆகவும் அல்லவாகவும் இருக்கிறாய். மதங்களை கடந்து உன்னை உணர்ந்து கொள்.
@reenaree7266
@reenaree7266 9 ай бұрын
Amen 🛐
@user-ix6sm8vw8q
@user-ix6sm8vw8q 9 ай бұрын
Bro correct aana samyathula video pottuirukkinga ... Clearly explained bro tnq....
@cnf7105
@cnf7105 9 ай бұрын
Yes bro
@mohanpaul6232
@mohanpaul6232 9 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏
@BharathiT-kz6gx
@BharathiT-kz6gx 8 ай бұрын
ஜெருசலேம் நகரம் தேவனின் நகரம் அது இஸ்ரவேலருக்கே சொந்தம்.
@itzmeNishu
@itzmeNishu 7 ай бұрын
ரோமர் 9 6.தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. 😂😂😂😂😂😂😂
@Dineshjesuswords
@Dineshjesuswords 9 ай бұрын
God bless u brother
@ThenmozhiKumaresan
@ThenmozhiKumaresan 9 ай бұрын
Price the lord brother தேவனுக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன் பரிசுத்த நகரத்தை பற்றி விளங்க செய்த தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
@anbukiruba6994
@anbukiruba6994 9 ай бұрын
God bless you brother
@amulyashilvilin26
@amulyashilvilin26 8 ай бұрын
Well explained, Can you please do it in kannada language it's very informative video, Praise the lord 🙏.✝️ , can you please do video on By whom who conquered old Jerusalem ?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
Praise the Lord. Thank you so much for the wishes. As of now, I'm doing in tamil. Soon I'll try to do translate in kannada language. We have a separate playlist for Israel / Jerusalem / jews history 👉🏻 kzbin.info/aero/PLYEVn4SlaoQQU9uJVv5fL0P6xSKGHKyjS&si=u0POL2EUR2JnGND- Check this out! You're blessed
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 9 ай бұрын
Super bro 👍
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 4 күн бұрын
கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் ஞானத்தினால் ஆசீர்வதிப்பாராக
@ajithajith6105
@ajithajith6105 9 ай бұрын
amen god bless you pr innum niraya videos podunga
@boscocomputer1501
@boscocomputer1501 9 ай бұрын
அப்படி என்றால் உலகின் முதல் கடவுள் ஒரே உண்மையான கடவுள் நமது எஜமானர் இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பிய பரிசுத்த கடவுள் இயேசுவுக்கும் கடவுள் இயேசு பூமிக்கு வந்த பிரதான நோக்கம் இந்த யெகோவா தேவன் இராஜ்யத்தைப்பற்றியும் எதிர்காலத்தில் யெகோவா தேவன் வெளிப்படுத்துதல் 21 :3,4 ல் சொன்ன தீர்க்க தரிசன வார்த்தைகள் இயேசுமூலம் நமக்கு தர இருக்கும் ஆசீர்வாதத்தை யெகோவா தேவன் தான் தரப்போகிறார் அதற்காக ஆவலாக காத்து இருக்கிறார்
@LillyVatchala
@LillyVatchala 9 ай бұрын
Very exaland
@rajamichael55
@rajamichael55 4 ай бұрын
Nice
@pavunrajas5813
@pavunrajas5813 8 ай бұрын
இவ்வளவு நம்பிக்கையுள்ள யூதர்கள் ஏன் இயேசுவை சிலுவயேற்றினார்கள்?. அவர்களை நீங்கள் ஆதரிக்க காரணம், மீண்டும் சிலுவை சுமக்கவா?.
@SheelaP-ht4fc
@SheelaP-ht4fc 9 ай бұрын
PRAISE The LORD JESUS CHRIST. Jerusalem Israel patry. Kodutha intha thezhivana vizhakathiku DEVANUKU MAGIMAI. THANK you LORD JESUS. Thank you brother. God bless you. I am very happy for this information.
@user-ru4nv4jj8s
@user-ru4nv4jj8s 8 ай бұрын
Supar
@babinpaul738
@babinpaul738 9 ай бұрын
ஆமென்
@jbsuman1117
@jbsuman1117 9 ай бұрын
Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@sujinmarthandam
@sujinmarthandam 9 ай бұрын
🙏🙏🙏
@angelinpooja4162
@angelinpooja4162 9 ай бұрын
Praise the lord bro🙏
@katherinejane688
@katherinejane688 9 ай бұрын
Supper bro, neeingal podum videos yellam musulim galukku savukkadiyaga erukkum, eppadi video relice pannum sagotharar eruppathu miga miga kartharukkkul perumayaga erukkirathu , brother jennit avargalai karthar aasirvathithu ennum athiga gnanathinal aaviyanavar nirappuvaraga, i m proved of u. Halleluya .
@noorallaah-vu9gv
@noorallaah-vu9gv 9 ай бұрын
அல்லேலுயா! சகோதரர் எப்போதும் அசல் மொழிகளுக்குச் செல்லுங்கள். இயேசு பேசியது அராமிக் மொழி ஆங்கிலம் அல்லது கிரேக்கம் அல்ல. எப்பொழுதும் கிறிஸ்தவர் பரவசத்தில் மூழ்கி, "அல்லேலூயா! அல்லேலூயா!" என்று கூச்சலிடுகிறார், நாம் முஸ்லீம்களாகிய நாம் தக்பீர் - "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" அல்லேலூயா என்றால் என்ன? புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பாருங்கள், அத்தியாயம் 19; இயேசுவின் சீடரான யோவான் ஒரு தரிசனத்தைப் பார்த்தார், அதில் பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள் அல்லேலூயா என்று பாடுவதைக் கேட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அல்லேலூயா. மீண்டும் எந்த கிறிஸ்தவனிடமும், அல்லேலூயா என்றால் என்ன? ஒவ்வொரு முறையும் கடவுள் ஒரு புதிய விண்மீனை உருவாக்கும் போது, ​​தேவதைகள் அதைச் சொல்கிறார்கள். கடைசி எழுத்து "YA" என்பது அரபு மற்றும் ஹீப்ரு இரண்டிலும் ஒரு குரல் மற்றும் ஆச்சரியமான துகள் ஆகும், அதாவது "OH!" வேறு வார்த்தைகளில் கூறுவதானால் YA = OH, (வாய்மொழி); மற்றும் YA = (!), ஆச்சரியக்குறியின் குறிப்பு, அல்லது ஆச்சரியமூட்டும் துகள், அல்லது பொதுவாக அறியப்படும் ஆச்சரியக்குறி. செமிட், அரபு மற்றும் யூதர், ஆச்சரியமூட்டும் துகள் அல்லது ஆச்சரியக்குறியுடன் தொடங்குகிறது. மேற்கத்தியர், அவரது மொழியில் ஆச்சரியமூட்டும் துகள் அல்லது ஆச்சரியக்குறியுடன் முடிகிறது, எ.கா. நிறுத்து! போ! நெருப்பு! மேலே உள்ள தஸ்பிஹ் (புகழ் வார்த்தைகள்) ஒரு அரேபியராக அல்லது யூதராக மீண்டும் கூறுவோம்: ALLE-LU-YA என்பது YA-ALLE-LU ஆக இருக்கும், ஏனெனில் மேலே விளக்கப்பட்டுள்ளபடி, YA எப்போதும் அரபு மற்றும் ஹீப்ரு இரண்டிலும் ஆரம்பத்தில் இருக்கும். யா அல்லே லு என்பது யா அல்லா ஹு: பொருள், "ஓ. எதையும் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது நல்லதல்ல. முதலில் பைபிளை முழுவதுமாக பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை படித்து, கருத்துகளை தெரிவிக்கவும். ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பதிலையும் பைபிளில் இருந்து மட்டுமே கொடுக்க முடியும், உண்மையை அறிந்தால் எந்த கிறிஸ்தவனும் ஜீரணிக்க முடியாது. ஆனால்... இயேசு சொன்னது போல்: (அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் (இன்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள்.
@Mk-rn4tq
@Mk-rn4tq 9 ай бұрын
Mei silirkirathu thambi God bless you all Amen Appa love you Jesus hallelujah amen Appa raja amen ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@user-ez4fo9nw4u
@user-ez4fo9nw4u Ай бұрын
Amennnn Jesus aleluyhaaaa ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉
@sumaunnikrishnan8482
@sumaunnikrishnan8482 9 ай бұрын
Amen.
@beaulajrani64
@beaulajrani64 9 ай бұрын
Amen
@manivannanmani266
@manivannanmani266 9 ай бұрын
🙏
@user-ez4fo9nw4u
@user-ez4fo9nw4u Ай бұрын
Amennnn Jesus aleluyhaaaa ❤❤❤❤🎉🎉🎉🎉
@simonsimon258
@simonsimon258 8 ай бұрын
Amen🙏
@louispaptista9931
@louispaptista9931 9 ай бұрын
JERUSALEM , ISRAEL JEWS And CHRISTIANSku mattumthaan. muslemsku mekkha .GOD BLESS ISRAEL.🔯👥⛪⛪⛪
@melbastalin
@melbastalin 9 ай бұрын
Thank you brother for your explanation
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Jesus yesappa holy city
@lillymyangelicdove
@lillymyangelicdove 9 ай бұрын
@Dineshjesuswords
@Dineshjesuswords 9 ай бұрын
Amazing brother🎉
@BharathiT-kz6gx
@BharathiT-kz6gx 9 ай бұрын
Praise the LORD.
@ayanajin5412
@ayanajin5412 9 ай бұрын
Bro revelution la 7 sabai pathi iruku illa atha pathi oru video podunga
@zareenacassim2025
@zareenacassim2025 8 ай бұрын
Your discription is very much distorted from the distorted new testament.
@rshonline6885
@rshonline6885 3 ай бұрын
எனக்கு ஒன்றை மட்டும் கூற முடியுமா யேசு எங்காவது நானே இறைவன் என்னையயே வணங்குங்கள் என்று எங்காவது கூறி இருக்கின்றாரா முழு பைபிள் யிலும்
@pandeeswarivijay215
@pandeeswarivijay215 9 ай бұрын
Thanks Anna....karthar ennum athigamaai ungalai aasirvathipaaraga
@pppp2853
@pppp2853 9 ай бұрын
❤Amen ❤
@nirmalapackiaraj3571
@nirmalapackiaraj3571 9 ай бұрын
🎉❤😮
@rahulrahul-oz9ru
@rahulrahul-oz9ru 8 ай бұрын
❤❤amen amen 🙏 ❤❤
@muthuselvamk512
@muthuselvamk512 3 ай бұрын
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!
@charlesrajan2138
@charlesrajan2138 9 ай бұрын
Amen praise God 🙏👍
@JamalJamal-tb6hy
@JamalJamal-tb6hy Ай бұрын
Bro 3 vedhangalilirundhum oru oru aadharam pottu sollungelen ....adhula quraanudaya aadharam anaiverudaya parvayilum mudhanmayaha nitkum...en ungalukkum adhuthan etpattirukkum..neengal anaivarum oru sila Muslim's meedhulla kofaththal athanai marukkireerhal❤
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s 9 ай бұрын
Amen Amen Amen perstha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@mathivannanmathivannan5716
@mathivannanmathivannan5716 9 ай бұрын
❤❤❤❤❤❤
@user-ez4fo9nw4u
@user-ez4fo9nw4u Ай бұрын
Amennnn Jesus aleluyhaaaa
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 9 ай бұрын
Amen Praise the lord Jesus 🙏
@dr.j.martin4688
@dr.j.martin4688 9 ай бұрын
Amen 🙏💕
@jarulmaniarulmani1832
@jarulmaniarulmani1832 9 ай бұрын
YOU ARE THE ALMIGHTY GOD, AMEN 🙏🙏
@jeniliyajeni
@jeniliyajeni 3 ай бұрын
Jesus
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
JESUS (Tamil) 🎬
2:07:54
Jesus Film
Рет қаралды 6 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН