இந்தியாவில் யூதர்கள் வரலாறு | Jews in india | இந்தியாவும் யூதர்களும் | Jews in kerala

  Рет қаралды 275,688

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

8 ай бұрын

இந்தியாவில் யூதர்களின் சாதனைகள் - Jews in india - Indian jews - இந்திய யூதர்கள்
யூதர் ஏன் இயேசுவை ஏற்கவில்லை 👉🏻 • ஏன் யூதர்கள் இயேசுவை ஏ...
தொலைந்த 10 கோத்திரங்கள் 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#jewsinindia #cochinjews #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #indianjewshistory #israelnewstamil #jewshistoryintamil #indianjewshistory #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #indiaisraelfriendship #இந்தியாவில்யூதர்கள் #யூதர்கள்பிராமணர்கள்
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza / யூதர்கள் என்றால் யார் / யூதர்கள் ஏன் அறிவாளிகள் / யூதர்கள் பிராமணர்கள் / இந்தியாவில் யூதர்கள் / யார் இந்த யூதர்கள் / இந்தியாவும் யூதர்களும் / Jews in kerala / Cochin jews / Bene israel / what is bene israel / india israel / jews india / Indhiyavil yudhargal in tamil / Are jews brahmins / india israel friendship / india israel relations / history of jews / india israel relationship / இந்தியா இஸ்ரேல் / பிராமணர்கள் யூதர்களா? / Bank of india started by jew / David sasoon family / Sasoon family in india / Bene israel in india / Kochi jews / Kochi jew town history / Jews in kerala / Jews in calcutta / Jews in bombay / Jews in mumbai / Jews in cochin / Jews in india / Manasseh tribe in india

Пікірлер: 667
@mohamedarshath9631
@mohamedarshath9631 8 ай бұрын
இந்தியாவில் யூதர்களின் ஆதாரபூர்வமான வரலாற்று சுவடுகள்....அருமை
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@johnsonbaburaj
@johnsonbaburaj 8 ай бұрын
யூதர்களின் அறியபடாத ஆதாரங்கள் உண்மைகள்,இந்தியஉறவு, மருத்துவ, இராணுவசேவை,பிரமிக்கும் தகவ‌ல் களை திரட்டிஅளித்த உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.❤💕🙏ஹிந்தியிலும் வெளிவரதேவன் அருள்புரிவாராக❤👍
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 8 ай бұрын
Thanks for the information.
@s.sharonraja1628
@s.sharonraja1628 8 ай бұрын
Thank you brother.. and Solomon's business contact to tamil nadu is mentioned in 10 th school tamil book
@noorallaah-vu9gv
@noorallaah-vu9gv 8 ай бұрын
JEWS : A rebellious people "Ye have been rebellious against the Lord from the day that I knew you." DEUTERONOMY 9:24. A STIFF NECKED PEOPLE: "For I know thy rebellion, and thy stiff neck: behold, while I am yet alive with you this day, ye have been rebellious against the Lord; and how much more after my death? DEUTERONOMY 31:27 A SECOND BONDAGE IN EGYPT: "And the Lord shall bring you (the Jews) into Egypt again with ships, by the way whereof I spake unto you (Jews), Thou shalt see it no more again: and there ye shall be sold unto your enemies for bondman and bondwomen, and NO MAN shall buy you." DEUTERONOMY 28:68 ". . . now will he (the Lord) remember their (the Jews') iniquity, and visit their (the Jews') sins: they shall RETURN to Egypt (for a second bondage)." HOSEA 8:13 THE JEWS TO BE SUBSTITUTED: "Therefore said I (Jesus) unto you (Jews), The kingdom of God shall be taken from you, and given to a nation bringing forth the fruits thereof." MATTHEW 21:43.
@RatnamMoorthy-dz1nu
@RatnamMoorthy-dz1nu 8 ай бұрын
❤😂😂❤❤❤❤😂❤❤❤❤❤❤😂
@malathim7419
@malathim7419 8 ай бұрын
அறியாத உண்மை தகவ‌ல்களை அருமையாய் விளக்கிக் காண்பித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பிரதர்.
@user-zh7lp7tp6o
@user-zh7lp7tp6o 8 ай бұрын
நான்.. அப்பவே இதை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.. கிமு 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே யூதர்களின் தொடர்பு நம் பாரத தேசத்திற்கு உண்டு.. அன்றைய யூதர்களே இன்றைய காஷ்மீர் பண்டிட்டுகள்.. அதிலிருந்து வந்தவர்களே ஆரிய பிராமணர்கள்... இன்று நாடு முழுக்க வாழும் சம்ஸ்கிருத மொழியை ஆதரிக்கும் பிராமணர்கள் யூத வம்சத்தினரே... அவர்களின் ஜீன் இந்திய மக்களின் உதிரங்களில் கலந்துள்ளது ஆகவே.. நன்மையோ.. தீமையோ.. இந்தியா.. இஸ்ரேலின் பக்கம் இருப்பதே நன்றி கடனாக அமையும்.
@yaathumanavan7098
@yaathumanavan7098 8 ай бұрын
தமிழ் பஞ்சாங்கத்தை எடுத்துப்பார் கலியுகம் 5125வது வருடம் என்று இருக்கும் மகாபாரதம் 5125 வருடங்களுக்கு முன் நடந்தது இராமாயணம் 869125 வருடங்களுக்கு முன் நடந்தது இராமனின் வஷிஸ்டர் ஒரு பிராமணர். சமஸ்கிருதம் பிராமணர்களின் வரலாறு பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்டது. சமஸ்கிருதம் ஐரோப்பி மொழி பிரமணர்கள் கைபர் கணவாய் வழிவந்தார்கள் என்பதும் ஆரியம் திராவிடம் பிரிவினை சூழ்ச்சியும் வெள்ளைக்காரன் மதமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட பித்தலாட்ட வரலாறு.
@user-mq8ix5os5i
@user-mq8ix5os5i 8 ай бұрын
nanmai mattum alla sapamum.
@imageshiyyadurai234
@imageshiyyadurai234 8 ай бұрын
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக நம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா. ❤
@Sivakumar-oy2nk
@Sivakumar-oy2nk 8 ай бұрын
S
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
நீங்கள் கர்த்தர் என்று வணங்குவது யூதர்களின் கடவுளைத்தான்
@user-cb2cd4zo7h
@user-cb2cd4zo7h 7 ай бұрын
கர்த்தருக்கு என் மூத்திரம்
@HamsaMd-fy3fc
@HamsaMd-fy3fc 3 ай бұрын
5 இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது, ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள், அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான். ஓசியா 5:5 6 அவர்கள் கர்த்தரைத்தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள், அவரைக் காணமாட்டார்கள், அவர் அவர்களை விட்டு விலகினார். ஓசியா 5:6 7 கர்த்தருக்கு விரோதமாக துரோகம் பண்ணினார்கள், அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள், இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள். ஓசியா 5:7 10 யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள், அவர்கள்மேல்; என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன். ஓசியா 5:10 எருமைக் கிறித்தவனுக்கு கர்த்தரின் வார்த்தைகள் 4 எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது. ஓசியா 6:4 5 ஆகையால் தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர்களை வெட்டினேன், என் வாய்மொழிகளைக் கொண்டு அவர்களை அதம் பண்ணினேன், உன் மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். ஓசியா 6:5 10 பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன், அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு, இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப் போயிற்று. ஓசியா 6:10 11 யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக் காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஓசியா 6:11
@vkjebaraj4967
@vkjebaraj4967 8 ай бұрын
மிகவும் நன்றிங்க பாஸ்டர் இந்த நேரத்தில் சிறந்த அற்புதமான தேவனுடைய ரகசியத்தையும்.எங்களுக்கு இதுவரையில் தெரியாத புரியாத யாராலும் சொல்லித்தராத தேவவார்த்தையை எங்களுக்கு தெரியப்படுத்தினார் கள்.நன்றி நன்றிங்க பாஸ்டர்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@subumunusamy1872
@subumunusamy1872 8 ай бұрын
இஸ்ரேல் இந்தியாவின் தாய் மடி.இந்து மதம் அவர்களின் ஞான வீடு.பிராமணர்கள், க்ஷத்ரியர்கள்,வைஸ்யர்கள் சூத்திரர்கள் அனைவரும் யூதாஸ் என்பவர்களே ! பத்து கோத்திரர்கள் தற்போது அறுபத்து நான்கு அரண்மனை கோத்திரார் என்று அழைக்கப்படுகிறார்கள்.இந்தியர்கள் அனைவரும் யூதாஸின் பூர்வக்குடிகள்!
@victoriyav8531
@victoriyav8531 8 ай бұрын
அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக. எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிய முறையில் சொல்லி காட்டிருக்கீங்க ரொம்ப நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 8 ай бұрын
Praise the lord bro சென்னையில் யூதர்கள் வாழ்ந்து பெரும்பாலும் இரத்தின கற்கள் வியாபாரம் செய்து வந்துள்ளனர் வட சென்னை பகுதியில் ராயபுரம் பகுதியிலும் மின்ட் பகுதியிலும் பழவந்தாங்கல் பாரிஸ் போன்ற பகுதிகளிலும் தங்கி வியாபாரம் செய்து வந்தனர் இவர்களது கல்லறை முதலில் ராயபுரம் கடற்கரையிலும் பின் மினிட்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டு தற்போது சிந்தாத ரிப்பேட்டை பகுதியில் உள்ளது சென்னை யூதர்களைபற்றி. The Hindu பத்திரிக்கையின் columnist ஆக பணியாற்றி வந்த காலம் சென்ற வரலாற்று ஆசிரியரான திரு முத்தையா என்பவர் விரிவான பல கட்டுரைகள் எழுதியுள்ளார் தற போது சென்னையில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் உள்ளது
@muthuselvamk512
@muthuselvamk512 8 ай бұрын
Antha kallarai yenga erukku pls address send me
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 8 ай бұрын
சென்னை ஜெமினி மேம்பாலத்திலிருந்து அப்படியே சிந்தாதிரிப்பேட் செல்லும்வழியில் கொஞ்ச தூரம் சென்றால் ரோட்டின் குறுக்காக மேலே overhead railway bridge வரும் அந்த bridge க்கு கீழாக left திரும்பி சிறிதுதூரம் சென்ற பின் கார்ப்பரேசன் கல்லறை எங்கே என விசாரித்தால் சொல்வார்கள் யூதக்கல்லறையும் அங்குதான் உள்ளது
@CL-bh5vt
@CL-bh5vt 7 ай бұрын
@@muthuselvamk512 கல்லறையை போய் விழுந்து கும்பிட வா
@muthuselvamk512
@muthuselvamk512 7 ай бұрын
இல்லை போய் பார்ப்பதற்கு தான்
@CL-bh5vt
@CL-bh5vt 7 ай бұрын
@@muthuselvamk512 அவர்களும் உங்களைப் போல சாதாரண மனிதர்கள் தான்🤔
@CSrinivasan-ww2lg
@CSrinivasan-ww2lg 8 ай бұрын
இன்றைய கேரளா(யலையாளிகளின் மாநிலம்) என்ற பகுதிக்கு சுமார் 2900 ஆண்டுகளுக்கு முன் வரவில்லை. அன்றைய தமிழர்களின் நிலமான சேரர்கள் நிலத்ல்தான் யூதர்கள் வந்தனர். அந்த தமிழரின் நிலத்திற்குத்தான் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா என்று புதிதாக மொழிவழி மாநில பெயர் கொடுக்கப்பட்டது. இந்தியா முழுதும் இதே நிலைதான், கேரளா மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமானது. ஆரிய-யூத-பிராமணர்கள் இந்தியாவிற்குள் நுழையும்போது இந்தியா முழுவதும் மண்ணின் மைந்தர்களாக இருந்தவர்கள் இயக்கர்கள். நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழை தாய் மொழியாக பேசிய தமிழர்கள் மட்டுமே. தமிழர்கள் வரலாற்றை மறைக்க இன்றளவும் புரட்டலான வரலாற்றை ஆரிய-யூத-பிராமண சிந்தனைவாதிகள் ஓயாமல் பரப்பி வருகிறார்கள். தமிழரின் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே உண்மையான உலக வரலாற்றை புரிந்து கொள்ள Thursday..அதான்தான் என்னவோ 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு சொந்தமான தமிழரின் வரலாறான கடலில் மூழ்கியுள்ள பூம்புகார், 1 இலட்ம் வாரலாறு கொண்ட தமிழரின் வரலாறான கடல் கொண்ட குமரி லெமூரிய கண்ட வரலாற்றையும் ஆய்வு செய்யாமல் இருக்கிறார்களோ
@kunapalanariyarasa6211
@kunapalanariyarasa6211 8 ай бұрын
Hi 9
@madhanjacob115
@madhanjacob115 8 ай бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” - யோவான் 8:32❤❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 8 ай бұрын
ஆமென்
@hadesgaming7416
@hadesgaming7416 7 ай бұрын
எல்லா மதமும் சத்தியத்தைத்தான் பேசுகிறது.
@mallikanasaran5954
@mallikanasaran5954 8 ай бұрын
இது வரை தெரியாத வரலாறை கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@TharsaShama-nl5gt
@TharsaShama-nl5gt 8 ай бұрын
👏👍👍🎉 Good job. God bless you.
@praveenasaravanan1182
@praveenasaravanan1182 8 ай бұрын
எல்லா videos நல்லாயிருக்கு.தொடர்ந்து போடுங்க
@elangojeini1987
@elangojeini1987 8 ай бұрын
​@@praveenasaravanan1182❤❤❤😊p😊ppppp😊😊😊😊😊😊😊😊😊😊p 😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊pp😊😊😊 P😊😊 P
@parimalasamuel5945
@parimalasamuel5945 8 ай бұрын
It's very sad that our stupid media's of India, specially TN media's not having any knowledge about the history of Jews, how they foolishly put vidios to mar the image of these great people& encouraging& supporting the terrorists hamas! These media's are worse than hamas& ISIS! Thank you bro. for sharing this!God bless you!
@theresal5771
@theresal5771 8 ай бұрын
Nice message, God bless you abundantly
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
யூதர்கள் என்பது வேறு இனம். மதம் மொழி இனம் கலாச்சாரம் எல்லாவற்றிலும் வேறுபட்டவர்கள். அவர்கள் எங்களை மதிப்பது இல்லை ! நாங்கள் தான் இயேசப்பா என்று இங்கிருந்து கொண்டு அலைகிறோம்
@anythingeverything7762
@anythingeverything7762 8 ай бұрын
Who crusified Jesus?muslims or Jews?
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
@@anythingeverything7762 யூதர்கள்
@esakkirajanm3844
@esakkirajanm3844 8 ай бұрын
உன் மண்ணில் உனக்கு கடவள், இறைவன் இல்லையா?
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
@@esakkirajanm3844 உன் மண்ணில் உள்ள கடவுளை விட்டுவிட்டு... கலை கலாச்சாரம் மதம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு... போய் இன்னொரு கடவுளை வணங்கும் போது அவர்களை தமிழர்கள் இன்று எப்படி சொல்வது அப்படித்தானே....
@drjj9149
@drjj9149 8 ай бұрын
வரலாறு நெடுகிலும் யூதர்கள் கிறிஸ்தவர்களை அடிமைகளாகவே மதித்து வந்துள்ளார்கள். அதனால்தான் ஏசு உடைய போதனைகளை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அவரை சிலுவையில் அடித்து பழி தீர்த்தார்கள். ஆனாலும் இன்றுவரை யூதர்கள் தவறு செய்தாலும் கிறிஸ்தவர்கள் எதுவுமே சொல்லமாட்டார்கள். பயந்து நடுங்கி யூதர்களுக்கு கைகட்டி சேவகம் செய்வது என்பது அடிமைகளான கிறிஸ்தவ நாடுகளின் கடமை என்று நினைக்கிறார்கள்.
@kundrathurreportergyim3625
@kundrathurreportergyim3625 8 ай бұрын
உண்மையாகவே யூதர்களின் இந்திய உறவையும் அவர்களின் மருத்துவ சேவையையும் எடுத்து கூறியுள்ளீர்கள் நன்றி.
@prabhucs3954
@prabhucs3954 8 ай бұрын
அன்புள்ள சகோதரர் அவர்கட்கு, இதுவரை கேட்டிராத அநேக கேள்விக்கு விடை... புரியும்படி சொன்னீர்கள். மிக்க நன்றி! இதே போல் மட்டும் தொடருங்கள்... உலகப்பிரகாரமாக மற்ற கிறிஸ்தவர்கள் செய்வது போல் நீங்களும் வீழ்ந்து விடாதிருங்கள்... Subscribers 10M வந்த போதிலும்...
@MrElvinraj
@MrElvinraj 8 ай бұрын
Truly said
@johnsonbaburaj
@johnsonbaburaj 8 ай бұрын
God bless you 💕
@sudalaimani669
@sudalaimani669 8 ай бұрын
Praise the lord✝️✝️✝️🙏💐சூப்பர் அண்ணா
@Gracefulllight1970
@Gracefulllight1970 8 ай бұрын
அருமையான பதிவு. Thank you so much for this video. U r doing a great job!😊😊❤❤
@JacquelineSamy
@JacquelineSamy 8 ай бұрын
Amen... Amen.. Interesting information... Thanks for your message. God bless you🙏❤
@solairajjoseph9980
@solairajjoseph9980 8 ай бұрын
வேதாகம வசனங்களை எடுத்து காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
@elraj8783
@elraj8783 8 ай бұрын
Micah 5 :7 God's word always true. Thank you for your great effort brother.God bless you
@jothiissac4421
@jothiissac4421 8 ай бұрын
🌲🌴🌧️✈️🌧️🌴🌲உங்களின் அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி 🏆🏆🏆🏆🏆நிச்சயம் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் 🌟🌟🌟 நீங்களும் உங்கள் குடும்பமும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் 🎄🌴🚘🏢🚗🌴🎄.
@senujapooja7234
@senujapooja7234 8 ай бұрын
யூதர்களை பற்றி இப்பொழுது விளங்கி கொள்ளுங்கள் மிகவும் நன்றி
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 8 ай бұрын
நமது கடவுளர்கண்டுபிடித்த அனைத்து தொழில்நுட்பங்களையும் திருடியவன் யூதர்கள் ஆசீவகத்தை அழித்தவன் ஆசியா கண்டம்னு பேரைமாற்றிஉள்ளானுக. ஆஸ்திரேலியாவின் பெயர் முருகனின் மயில் பேரை தோகான்னுபெயர்வைத்துள்ளனர்
@helenkennedy9570
@helenkennedy9570 8 ай бұрын
Excellent information !! Doing a great job , GOD Bless
@ParamasivanN-cs4tz
@ParamasivanN-cs4tz 8 ай бұрын
மகாபாரதத்தில் சகுனி குடும்பத்தார் யூதர்கள் அவர்கள் கந்த காரில் இருந்து வந்தவர்கள்
@gracious9775
@gracious9775 8 ай бұрын
Well-done. Appreciate your hard work in reasearch and reaching us this document. All glory to the lord.
@hemalathaedwin7415
@hemalathaedwin7415 8 ай бұрын
very informative video . Thanks for sharing. God bless.
@esakkirajanm3844
@esakkirajanm3844 8 ай бұрын
தமிழர்களுக்கு அடுத்து அறிவான மக்கள் யூதர்கள் அவர்களை நிம்மதியாக வாழ விட்டால் இந்த பூமி பந்து சொர்க்கமாக இருக்கும் ‌... இல்லையேல் இந்த பூமி பந்தை நரகமாக மாற்றி விடும் வல்லமையும் அவர்களுக்கு உண்டு ‌‌.... உலக மக்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.... இப்படிக்கு.... தமிழன்....🙏
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
பெரிதாக அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. தாய்வான் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவது போல இஸ்ரேலுக்கும் ஆதரவு வழங்குகின்றது...
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 8 ай бұрын
தமிழர்களுக்கு அடுத்து. யூதர்கள் ....? தமிழர்கள் மொத்த ஜனத்தொகை எவ்வளவு அதில் இதுவரை எவ்வளவு பேர்நோபல் பரிசு வாங்கியுள்ளார் கள் ? யூதர் கள் மொத்த ஜவத்தொகை எவ்வளவு அதில் அவர்கள் எவ்வளவு நோபல்பரிசு வாங்கியுள்ளனர் ? இந்த இரு கேள்விகளுக்கு ம் கூகுளில் விடை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
@@ggunasekaran-em4qs நோபல் பரிசு வாங்கியவுடன் பெரிய அறிவாளி என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் இங்கு வந்து உள்ளதை எல்லாம் கொள்ளை அடித்து சென்று பெயர் மாற்றம் உருமாற்றம் செய்யப்படுகிறது. சற்று முழு இந்தியாவையும் சுற்றி பார்த்துவிட்டு தரம் பற்றி பேசுங்கள்
@hepsilemi3880
@hepsilemi3880 8 ай бұрын
​@@CL-bh5vt Israel is blessed by Almighty Lord Jesus Christ, So they dont even need America's help. America send their help by their own wish.
@GhangaMani-li9yt
@GhangaMani-li9yt Ай бұрын
அப்ப இங்குள்ள பிராமணங்க யார்? யூதர்கழ் பிராமணங்க போர்வையில் மறைமுகமாக வாழ்கிறார்கள்.
@solairajjoseph9980
@solairajjoseph9980 8 ай бұрын
Nice Video Sir. Thank You very much.
@govindarajug6665
@govindarajug6665 8 ай бұрын
Thank you for information useful.
@subhaabi9949
@subhaabi9949 8 ай бұрын
Super and very much use full. No words to say
@samuelshace
@samuelshace 8 ай бұрын
Thanks for this information... Good work Brother...
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 8 ай бұрын
Thank you for information.👍
@jothimani1683
@jothimani1683 8 ай бұрын
நன்றி நன்றாகவரலாறு தெரிந்து கொள்ள உதவுகிறது.
@s.revathi4195
@s.revathi4195 8 ай бұрын
excellent explanation bro 🎉🎉
@sarahjesus1120
@sarahjesus1120 8 ай бұрын
AMEN....Thank-you and stay blessed 🙌
@ondrukudijebippomaga1640
@ondrukudijebippomaga1640 8 ай бұрын
Excellent information brother....
@satyakumaritimothy3535
@satyakumaritimothy3535 8 ай бұрын
இரட்சிப்பு யூதர்கள் வழியாகவே வந்தது. கர்த்தருக்கே மகிமை.
@Elango-qr9ur
@Elango-qr9ur 8 ай бұрын
போர் வெறி அது யாராக இருந்தாலும் தவறு பாதிக்க படுவது சாதாரண மனிதர்கள்
@Pray436
@Pray436 8 ай бұрын
Thank you for your efforts, God bless more and more ur ministry brother🎉🎉🎉
@stopidolatry5142
@stopidolatry5142 8 ай бұрын
💯அருமை அருமை அருமை‼️‼️‼️🔥❤️
@dhandapaniramalingam388
@dhandapaniramalingam388 8 ай бұрын
நான் ஒரு இந்துவாக இருந்தாலும் யூதர்கள்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு இந்தியாவையும் யூதமக்களையும் யாராலும் பிரிக்கமுடியாது இன்னும் யூதமக்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மிக்க நன்றி நன்பரே!!!
@dhanushkaran8313
@dhanushkaran8313 8 ай бұрын
யூதர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டு வளர்ச்சியில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்
@msk4001
@msk4001 8 ай бұрын
அவன் சொகுசாக வாழ்வதற்கு நம்மை அழித்துக்கொண்டிருக்கிறான்.
@manasseheliezer7651
@manasseheliezer7651 8 ай бұрын
Glory be to GOD May GOD bless abuntantly brother ,tq for sharing a wonderful information about the relationship between jews and indian's, well researched, 😊
@CL-bh5vt
@CL-bh5vt 7 ай бұрын
They are Jews, why you're very happy about their relationship with Indians ?
@pakiapakia1889
@pakiapakia1889 8 ай бұрын
யூதர்களின் வரலாற்றை கேட்கும்போது மிகவும் பிரமிப்பாக உள்ளது
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
முதலில் உங்கள் மூதாதையர்களின் சரித்திரத்தை படியுங்கள் அப்போ புரியும். யூதர்களை பெரியவர்களாக காட்டுவதற்காக பல கதைகள் வைத்து கட்டப்பட்டவை.
@-karaivanam7571
@-karaivanam7571 2 ай бұрын
அருமையான தொகுப்பு.நன்றி. நல்ல உள்ளம் கொண்டவர்கள் எல்லா இனத்திலும் உள்ளார்கள்.
@bobbybobby3792
@bobbybobby3792 8 ай бұрын
Wow superb Thank you so much brother May God Bless You 🙋‍♂️
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 8 ай бұрын
Very good info 👏👏👏👏👏
@selvamkenneth7014
@selvamkenneth7014 8 ай бұрын
Thankyou bro for ur info
@stephenkumar1986
@stephenkumar1986 8 ай бұрын
இந்த வரலாறு சீமான் என்னும் ஒரு மனிதனுக்கு அனுப்பவும் உளறிக்கிட்டு இருக்கு, பாவம்
@manoganapathy7078
@manoganapathy7078 8 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து வங்கிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறார்கள் யூதர்கள் இன்றும்
@raphaeltheking1346
@raphaeltheking1346 8 ай бұрын
Superb ❤❤❤
@shamsham9453
@shamsham9453 8 ай бұрын
Super bro Continue ❤
@maryrhevathyjesudoss7235
@maryrhevathyjesudoss7235 8 ай бұрын
V.good & detailed report with so many unknown facts about Jews of India
@gv11
@gv11 8 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏அனைத்து மனிதர்களுக்கும்🧒 சிவசங்கரனின் ஆசி🎁 என்றும் கிட்டும் உறவுகளே👏🌹🪴🏞️🏝️
@sivakumare2583
@sivakumare2583 8 ай бұрын
Praise the Lord pastor🙏
@renurachel2513
@renurachel2513 8 ай бұрын
Great explanation thank you
@vinoliyai6427
@vinoliyai6427 8 ай бұрын
Praise the Lord. Thank you 😊
@johnmaniraj6918
@johnmaniraj6918 8 ай бұрын
Good information 🙏👍
@divyagopi4753
@divyagopi4753 8 ай бұрын
So innovative
@reenaree7266
@reenaree7266 8 ай бұрын
Very good information tnq brother Praise the lord Jesus 🛐
@mercyjemima2303
@mercyjemima2303 8 ай бұрын
Praise the lord. Good Information.
@pakshort3805
@pakshort3805 8 ай бұрын
Your hard work vedio Interested praise the lord
@marychandrabai116
@marychandrabai116 8 ай бұрын
Thank you very much for your biblical explanation brother May God bless you
@naliniselvan3796
@naliniselvan3796 8 ай бұрын
Thank you heard so much information about Jews for the first time. God bless you. ❤
@murugansivakrish1813
@murugansivakrish1813 7 ай бұрын
Subscribed ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
Thank you! You're blessed
@mstraja5428
@mstraja5428 8 ай бұрын
Dear brother very nice GOD BLESS YOU
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 8 ай бұрын
மிகவும் சிறந்த பதிவு நன்றி தோழர் வாழ்க வளமுடன்.
@bharathisk2457
@bharathisk2457 7 ай бұрын
Thanks for information bro❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
You're blessed
@premilashiny7417
@premilashiny7417 2 ай бұрын
Interesting
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 8 ай бұрын
ஆண்டவராகிய கர்த்தாவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@rosemary3325
@rosemary3325 8 ай бұрын
Super brother true imparmasion thank you God bless you ❤
@paulnallathambi8794
@paulnallathambi8794 8 ай бұрын
Very good information
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 8 ай бұрын
ஆரியர்கள் தமிழர்கள் மீது வன்மமுடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.
@balujaya669
@balujaya669 8 ай бұрын
❤❤❤❤ mikavum Arumaiyana varalatru Thagaval pathivu sir.Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤
@tribeofjudahlionel
@tribeofjudahlionel 8 ай бұрын
God almighty bless you with all the happiness and prosperity and strength 💕
@ajithajith6105
@ajithajith6105 8 ай бұрын
amen god bless you pr innum niraya videos podunga teriyadha tagavalgalai vazangi varugirergal nanri questions tamiz naatil yudhargal irundhanara tarpodhu indiavil irukkinranara please explain pr innum videos podunga
@mallisbaby4764
@mallisbaby4764 8 ай бұрын
Good message 🙏👏
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 8 ай бұрын
Nice bro 😊
@chellakannu1798
@chellakannu1798 8 ай бұрын
Praise the lord Jesus
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 8 ай бұрын
அருமையான தகவல்கள் தொகுப்பு நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
@gomathy7695
@gomathy7695 8 ай бұрын
அருமை
@rajeshthangarajan4745
@rajeshthangarajan4745 8 ай бұрын
Well done my boy thank you for your great explanation
@sowbaggiyamkarthik9027
@sowbaggiyamkarthik9027 7 ай бұрын
God bless you brother...ரொம்ப useful infotmation உங்க எல்லா videos useful brother...thank you... Keep posting brother wishes from vellore 📖❤️✝️🙌
@jansik3175
@jansik3175 8 ай бұрын
Praise the Lord
@vijayaraghu7657
@vijayaraghu7657 8 ай бұрын
Praise Lord
@Dineshjesuswords
@Dineshjesuswords 8 ай бұрын
மிக அருமை brother
@manoganapathy7078
@manoganapathy7078 8 ай бұрын
அப்போது இந்தியா என்ற ஒரு நாடே இல்லை நீங்கள் சொல்லும் ஆண்டு 970 ஆம் வருடம் அப்போது பிரிட்டனை சேர்ந்தவர்களே யாரும் வரவில்லை நாட்டை அரசர்கள் தான் ஆண்டு கொண்டிருந்தனர்
@rameshkannan6525
@rameshkannan6525 8 ай бұрын
அப்புறம் பிரிட்டிஷ் நாடுனு சொல்லலாம். அல்லது டச்சு நாடுனு சொல்லலாம் ஏன் என்றால் அவங்க தான் ஆண்டு வந்தார்கள்
@selvas2853
@selvas2853 8 ай бұрын
இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லாத காலம். சேர, சோழ, பாண்டிய மற்றும் குறுநிலமன்னர்கள் ஆண்டகாலம்.
@manoganapathy7078
@manoganapathy7078 8 ай бұрын
@@rameshkannan6525 நீ முதலில் படிக்க வேண்டியது தமிழர்களின் சரித்திரத்தை பல்லவர்களைப் பற்றியும் பாண்டியர்களை பற்றியும் சோழர்களைப் பற்றியும் அதிலும் பல்லவர்கள் முன்னால் எல்லோரும் சோளபொரிகள் தான் அதிலும் இரண்டாம் நந்திவர்மன் மிகச் சிறந்தவன் அவன் மிகப்பெரிய. நாட்டை ஆண்ட பாண்டியர்கள் சாலுக்கியர்கள் நடந்த சண்டை மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றவன் உலக சரித்திரத்திலேயே இடம் பெற்ற தெள்ளாறு போரை பற்றி மிக மிக அவசியமாக பதிவு செய்து இருக்கின்றனர் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஃபிரான்ஸ் இங்கிலாந்து டச்சு போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை உலகத்திலேயே முதன் முதலாக ராக்கெட்டை கண்டுபிடித்தவனே திப்பு சுல்தான் மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தவன் பல்லவர்கள் அதிலும் குறிப்பிடத் தகுந்தவர்கள் மகேந்திரவர்மன் முதலாம் நந்தி வர்மன் இரண்டாம் நந்திவர்மன் இப்போது தமிழ்நாட்டை வந்தேறி புறம்போக்கு தெலுங்கு தேவிடியா மகன்கள் எல்லாம் ஆட்சி செய்கின்றனர் இந்த வந்தேறி புறம்போக்கு தெலுகு தேவிடியா மகனே அவனுடைய மனைவியையும் தங்கையையும் அக்காவையும் மகளையும் பாண்டிய மன்னனுக்கு அனுப்பி வைத்து தமிழ்நாட்டைப் பிடித்தனர் விஜய நகர மக்கள் பட்டினத்தார் சொன்னது போல பாண்டியன் பெண்களின் மீது ஆசைப்படாமல் இருந்திருந்தால் இந்த பொறம்போக்கு தேவிடியா மகன்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கவே மாட்டார்கள் பிறகு எப்படி இந்த தெலுங்கு தேவிடியா முகங்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்திருக்க முடியும் பாண்டியன் செய்த ஒரே தவறு இது அதன் விளைவை தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்
@ananthanbalagan4200
@ananthanbalagan4200 8 ай бұрын
Super brother ❤
@shanthyjesudasan5109
@shanthyjesudasan5109 8 ай бұрын
Praise the Lord Jesus Thank God for holyspirit Working through brother to know the history, about the God's people U can't do this without holyspirit brother God bless you and yours in jesus name amen 🙏 🙌
@noorallaah-vu9gv
@noorallaah-vu9gv 8 ай бұрын
JEWS : A rebellious people "Ye have been rebellious against the Lord from the day that I knew you." DEUTERONOMY 9:24. A STIFF NECKED PEOPLE: "For I know thy rebellion, and thy stiff neck: behold, while I am yet alive with you this day, ye have been rebellious against the Lord; and how much more after my death? DEUTERONOMY 31:27 A SECOND BONDAGE IN EGYPT: "And the Lord shall bring you (the Jews) into Egypt again with ships, by the way whereof I spake unto you (Jews), Thou shalt see it no more again: and there ye shall be sold unto your enemies for bondman and bondwomen, and NO MAN shall buy you." DEUTERONOMY 28:68 ". . . now will he (the Lord) remember their (the Jews') iniquity, and visit their (the Jews') sins: they shall RETURN to Egypt (for a second bondage)." HOSEA 8:13 THE JEWS TO BE SUBSTITUTED: "Therefore said I (Jesus) unto you (Jews), The kingdom of God shall be taken from you, and given to a nation bringing forth the fruits thereof." MATTHEW 21:43.
@noorallaah-vu9gv
@noorallaah-vu9gv 8 ай бұрын
Sir, sometimes used to listen Christian lecture. Understood that you all are programmed to recite certain verses of bible which suits to the people. 90% Christmas never studied full bible, except few but some people hate muslims and criticize Prophet Muhammad and Islam. I don't know why. You know that Jews killed many Prophets and even didn't leave Jesus [pbuh], according to you he was crucified. Let it be. You claim that he is son of God, begotten son of God, and he is God. Can you prove from the Bible that Jesus claimed divinity or her said that "I am God and worship me". Let me clarify. Answer me for these. JESUS (PBUH) A "GOD"? : Powerless: (a) I can of mine own self DO NOTHING . . ." JOHN 5:30 HE HAD NO KNOWLEDGE OF THE HEREAFTER: (b) "But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, NEITHER THE SON, but the Father." MARK 13:32. HE WAS IGNORANT OF THE SEASONS: (c) "And seeing a fig tree afar of having leaves, he came if happily he might find any thing there on: and when he came to it, he found nothing but leaves, FOR THE TIME OF FIGS WAS NOT YET." MARK 11:13. JESUS (PBUH) AS A THIRSTY "GOD"? (d) ". . . (Jesus) saith, I THIRST." JOHN 19:28. JESUS (PBUH) AS A WEEPING "GOD"? (e) "Jesus WEPT." JOHN 11:35 Remember that this is the shortest sentence in the Bible! (Only two words). IMAGINE A "GOD" BEING TEMPTED BY THE DEVIL (?) (f) "Where he (Jesus) stayed forty days, being tempted by Satan." MARK 1:13. (JESUS') POWER NOT HIS OWN: (a) "And Jesus came and spoke unto them, saying, All power is GIVEN unto me in heaven and in earth." MATTHEW 28:18 (b) I can of mine own self DO NOTHING: as I hear, I judge . . ." JOHN 5:30. (c) ". . . I by the FINGER OF GOD cast out devils . . ." LUKE 11:20. (d) "And Jesus lifted up his eyes (towards heaven), and said, Father, I thank thee that THOU HAST HEARD ME. "And I know that THOU HEAREST ME ALWAYS: but because of the people which stand by l said (my supplication aloud), that THEY MAY BELIEVE that thou hast sent me. "And when he thus had spoken, he cried with a loud voice, Lazarus, come forth. "And he that was dead came forth . . ." JOHN 11:41-43. Who then gave life back to Lazarus? The answer is "GOD!" For God heard the prayer of Jesus, as "always!". LISTEN NOW TO PETER'S TESTIMONY: (e) "Ye men of Israel (O Jews!) hear these words; Jesus of Nazareth, A MAN approved of God (meaning a prophet) among you by miracles and wonders and signs, which GOD DID BY HIM in the midst of you, as ye yourselves also know." ACTS 2:22. To whom should I believe. You or Jesus (pbuh). You know that his second coming. What time and where? He comes at our night prayer (03v00 to 04:00 hrs) time and descend on Mosque in Syria. I don't know which bible you read among more than 23 versions. KJV was the mostly read by all. Only True The Unseen God, creator of this Universe bless us all.
@veeraloga1421
@veeraloga1421 8 ай бұрын
இவர்கள் தானப்பா நம்மா ஐயர் பிரனார்
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 8 ай бұрын
Thank you. Very rare news .Thank you.
@natarajanramachandran8908
@natarajanramachandran8908 8 ай бұрын
Excellent sir
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne 8 ай бұрын
Good. Thanks.
@virginiebidal4090
@virginiebidal4090 8 ай бұрын
மிக்க நன்றிங்க
@damodaran4267
@damodaran4267 8 ай бұрын
Super
@sundarraj5803
@sundarraj5803 8 ай бұрын
🎉supper
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 8 ай бұрын
Highly informative. India as usual never differentiate between people of other countries and receive them and honour them according to their capabilities. So the people from Israel who were scattered to other countries by the atrocities of their neighbouring countries were honoured by India. 👍🙏
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 8 ай бұрын
This has been stated by Swami Vivekananda in his address in Chicago Parliament in the occasion of World Congress of Religions in 1894.
@dossarokiya6535
@dossarokiya6535 8 ай бұрын
நம்ம ஊர் புராண கதை கிடையாது. இஸ்ரவேல் வரலாற்றில் பதிவான உண்மை தகவல் 🌹🙏🎉
@sadhasivamk5289
@sadhasivamk5289 7 ай бұрын
நன்றி🙏💕 வாழ்த்துக்கள். யூதர்கள் வரலாறு பற்றிய தகவல்கள் சிறந்த பதிவு சிறப்பு..
@Selvaraj-vj1ym
@Selvaraj-vj1ym 8 ай бұрын
Very very Thank you Brother God Bless You
@porschbennet
@porschbennet 7 ай бұрын
Perfect History, thanks bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
Praise God thank you so much. You're blessed
@mallisbaby4764
@mallisbaby4764 8 ай бұрын
Good message 🙏 praise the lord 🙏
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 8 ай бұрын
Super; 👋👋👋
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН