Thaen(2021) Tamil Full HD Movie | Tharun Kumar, Abarnadhi | Ganesh Vinayakan | MSK Movies

  Рет қаралды 265,530

MSK Movies

MSK Movies

Күн бұрын

Пікірлер: 427
@jeevashalini9821
@jeevashalini9821 3 жыл бұрын
பெரிய எந்த நடிகையும் இல்லை நடிகரும் இல்லை ஆனாலும் எமது கண்கள் நனைகின்றது காரணம் இதுதான் எம்மை போன்றவர்களின் வாழ்க்கை சிறந்த படம்
@navinnvn4739
@navinnvn4739 Жыл бұрын
😊
@abinayaabi5703
@abinayaabi5703 Жыл бұрын
😢😢
@beetleminicooper7082
@beetleminicooper7082 3 жыл бұрын
இப்படி யதார்த்தமான படைப்புகளை உருவாக்கும் இயக்குனர்களுக்கு ரொம்ப நன்றி..... மக்களும் இது போன்ற படைப்புகளை வெற்றியடைய செய்ய வேண்டும்...🙏🏼
@AbdulMalikNSaheb
@AbdulMalikNSaheb Жыл бұрын
இரக்கமற்ற அரசு ஊழியர்களின் போக்கை மக்கள் அம்பலப்படுத்தி அரசின் மெத்தன போக்கை வன்மையா கண்டிக்கிறேன்😢
@AbdulMalikNSaheb
@AbdulMalikNSaheb Жыл бұрын
முதல்வர் அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை மக்களின் அடிப்படை உரிமைகளை கிடைக்க செய்தாலே கோடி புண்ணியம் உங்களுக்கு சார்.. இந்த படத்தை கண்டிப்பா அரசியல் ஆட்சியாளர்கள் பார்த்து திருந்துங்கள் மனசு வலிக்குது சார்... சமூக நீதி பேசினால் மட்டும் போதாது,சமூகத்திற்கு கிடைக்க வேண்டியதை மக்களுக்கு கிடைக்க செய்யுங்கள் 🙏
@afifabdullah6735
@afifabdullah6735 3 жыл бұрын
என் உள்ளம் உருக வைத்த திரைப்படம்... கண்கள் நிறைய கண்ணீர் பெருக்கெடுத்த திரைப்படம்..
@navatheesh5456
@navatheesh5456 11 ай бұрын
கண்ணீரை அடக்க முடியல இதில் நடித்தவர்கள் நடிக்கவில்லை கதாபாத்திரமாகவே மாறிவிட்டனர் பின்னனி இசை அருமை
@chennaisiva3244
@chennaisiva3244 2 жыл бұрын
நெஞ்சை உருக்கிய படம் இது போன்ற நல்ல படங்கள் வரவேண்டும். தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய படம். இன்னும் இந்த மலையையும் , படத்தில் காட்டிய மனிதர்களின் வாழ்க்கையும் விட்டு வர முடியவில்லை .இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@RazishRazish
@RazishRazish 11 ай бұрын
😂😂😂😂😂
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
No media spoke about this movie, that small girl acting is priceless…
@kadarkadar3330
@kadarkadar3330 3 жыл бұрын
தமிழ் இலக்கணத்தை எடுத்து தேடினேன், ஆனால் ஒரு எழுத்துக்கூட எழுதுவதற்க்கு கிடைக்கவில்லை, அதனால் நான் சிந்திய கண்ணீர் துளிகளை கொண்டு வாழ்த்துகிறேன். நன்று வாழ்க வளமுடன் என் தமிழ்.
@kingwell1829
@kingwell1829 Жыл бұрын
அருமையான படம் கண்கலங்க வைத்த படம் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலங்களில் நடக்கும் கொடுமை. உயிருக்கு ஆபத்து தரும் கொடிய தொழிற்சாலைகள் இவை அனைத்தும் மக்கள் என்று தான் அறிந்து கொள்ளப் போகிறார்களோ
@makizh.
@makizh. 3 жыл бұрын
என் கண்ணீரே இந்த சிறந்த படத்திற்கு சமர்ப்பணம் 💖 அந்த மகள் மிக சிறந்த நடிப்பு 👏
@ramesharunagiri294
@ramesharunagiri294 3 жыл бұрын
தயவு செய்து இது போல படம் எடுங்க தமிழ் சினிமா தலை நிமிரும்
@RazishRazish
@RazishRazish 11 ай бұрын
Gadar the director of
@Palani82
@Palani82 2 жыл бұрын
இயற்கையையோடு வாழும் மலைவாழ் உறவுகளின் வாழ்வின் துயரங்களை இவ்வளவு எளிமையாக யதர்த்தை இயக்குனர் மிக அழகாக காட்டிவுள்ளார். படமாகபார்க்கமுடியாது. கண்ணீர் வராத கண்கள் இருக்கமுடியாது .
@senthilkumar-zd3so
@senthilkumar-zd3so 3 жыл бұрын
நீண்ட நாட்கள் கழித்து கண்ணீர் மல்க பார்த்த படம்
@khalilfancy900
@khalilfancy900 2 жыл бұрын
அருமை. தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்.
@MISSION_00
@MISSION_00 Жыл бұрын
அழுகாதவர்களையும் அழ வைக்கும் Climax 😭
@snagalingamsnagalingam
@snagalingamsnagalingam 2 жыл бұрын
அற்புதமான படைப்பு படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
@oxy-gen6894
@oxy-gen6894 3 жыл бұрын
Such a wonderful reality portrayed in the form of story. I cried seeing my fellow citizen’s who lives in this country. No one in this country thinks about the people and their wellness! Thanks to this movie team for bringing out the reality of a poor family’s struggle for everything in our nation
@neethuraj7600
@neethuraj7600 3 жыл бұрын
Super movie....... Yappa azhuthuten 😥😥😥yannama nadichirukanga.... Hero, heroin, child natural acting..... No makeup, no flights, no ugly romantic scene, 100 %pure.... Antha Mala mathiri.......... Thanks for whole team........ Fantastic work.....
@senthilkumar7341
@senthilkumar7341 3 жыл бұрын
லஞ்சம், ஊழல் எப்படி சாமானியன் வாழ்க்கையை பாதிக்கிதுன்னு எடுத்துக்கூறிய படக்குழுவிற்க்கு நன்றி. 36:09 அழுதுட்டேன் ...
@kannank9427
@kannank9427 3 жыл бұрын
மிக மிக அருமையான சித்திரம். சொல்வதற்கு வார்த்தை இல்லை 😥😥😥
@Ritired_Rowdy
@Ritired_Rowdy Жыл бұрын
உன்னதமான படைப்பு. நடிகர்கள் அனைவரின் நடிப்பும் பிரமாதம். பாவா லக்ஸ்மனனை காமடியனாக பார்த்த எனக்கு அவரது குணச்சித்திர நடிப்பு வியக்க வைத்தது.
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 3 жыл бұрын
09.45.Pm அருமையான படம்.உண்மையாக மலை வாழ் மக்களின் வாழ்க்கையை நிதர்சனமாகவும் அனைவருமே வெளிப்படுத்தியுள்ளார்கள்.இயக்குநர் நடிகர்கள் எல்லோருக்கும்.நன்றியுடன் வாழ்த்துக்கள்"
@ekugachandran
@ekugachandran Жыл бұрын
இந்த படத்தை இலவசமாக தந்ததிர்க்கு நன்றி
@selvamuthu100
@selvamuthu100 3 жыл бұрын
மனிதனின் பேராசையின் கோராமுகம் இப்படம் இருதி காட்சிகள் 😭😭
@jaitamizh9302
@jaitamizh9302 3 жыл бұрын
Such a awesome movie and great message to everyone and hero was excellent realistic acting, the little baby acting is still stayed in my eyes also beautiful location too. I cried many of heart touchable scenes. really one of my best ever movie. speacial thanks to director, producer and hole team.👏
@Malikbaiwi
@Malikbaiwi 11 ай бұрын
சிறந்த படம்.. சிறந்த திரைக்கதை கதை... சிறந்த தயாரிப்பு... சிறந்த நடிகர்கள்... ஆக இன்றும் துயரப்படும் பழங்குடி மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பிரதிபலிக்கும் கரு... இங்கு திருந்த வேண்டியது மனிதர்களாகிய நாம் தான்.. ✍️
@goldenstarpetroleumservice4012
@goldenstarpetroleumservice4012 3 жыл бұрын
Really my eyes are not stopping the tears, meaningful movie, Director and actors are excellent, mainly hero, heroine and their daughter, best wishes to them to success more and more forever
@happyman291g
@happyman291g 3 жыл бұрын
Made me cry...deserve all awards...
@goldenstarpetroleumservice4012
@goldenstarpetroleumservice4012 3 жыл бұрын
National award must be given to this movie
@ahamed504
@ahamed504 3 жыл бұрын
Yes
@ABHlSHEK
@ABHlSHEK 2 жыл бұрын
kedaikalaye
@harihd1
@harihd1 2 жыл бұрын
அருமையான படைப்பு 👌 waiting for part ii(2)
@mahendranjothi5078
@mahendranjothi5078 2 жыл бұрын
ஆட்சிகள் மாறிணாலும் காட்சிகள் மாறாது அரசு யாருக்கானது எண்பது இன்றும் கேள்வி???? தான் என்பதை மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் இதயம் கனக்கிறது தோழர் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டிய படைப்பு!!!! வணங்கி வாழ்த்துகிறேன்
@shivaganeshansubbiah9275
@shivaganeshansubbiah9275 2 жыл бұрын
நெஞ்சைத் தொடும் இதமான மரண வலி ஊட்டும் திரைப்படம்!!
@slrohan5599
@slrohan5599 3 жыл бұрын
பாமரனை காக்காத பாவிப்பய நாடு இது, என்ன செஞ்சு தொலைச்சோமோ இங்கு வந்து பிறந்ததுக்கு 🥺🥺🥺🥺
@pathmaseelanselvaratnam.7871
@pathmaseelanselvaratnam.7871 3 жыл бұрын
அற்புதமான படைப்பு. காலத்தின் கண்ணாடி😭
@murugabajaj3337
@murugabajaj3337 3 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய படம், அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும்
@chelvincmacha9704
@chelvincmacha9704 Жыл бұрын
படம் தயாரித்த டைரக்டரை அவர்களுக்கு மிக்க இதுபோன்று இன்னும் நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள் வாழ்த்துக்கள் இன்றைய தமிழகம் இப்படி தான் உள்ளது என்பதை அற்புதமாக நடுத்தர மக்களும் இப்படித்தான் நாங்கள் எல்லோரிடமும் லஞ்சம் கொடுத்து தான் பார்க்க வேண்டியது மனிதனுக்கு மனிதாபிமானம் இல்லாமல் போகிவிட்டது காயிதம் என்ற ஒன்றை தேடி தான் முன் உள்ள உண்மை உள்ள மனிதனை பார்க்க யாருக்கும் விரும்புவதில்லை ஒன்னு மனிதன் திருந்தனும் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்றால் மக்கள் கேள்வி கேட்கக் கூடாது கேட்காமலே என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டு போயிட்டே வாழ்க வளமுடன் தமிழகம்
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 3 жыл бұрын
It's really touch my heart. How many movies like this cm but still India neva change. Always 🤑🤑🤑🤑 money devils r still roaming around. Best movie of 2021.👩🇸🇬👍👍👍
@nanthu-mq2fz
@nanthu-mq2fz Жыл бұрын
😭😭😭 ❤❤❤❤ சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமையான திரைப்படம் இந்த குழந்தையின் அழுகை என்னை மறந்து நானும் அழுது விட்டேன் இவர்கள் தான் சிறந்த நடிகர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
படத்தின் பெயர் போலவே , தேன் மாதிரி இயற்கை அவ்வளவு அழகு. மேலும் எதார்த்தமாக பேசும் தமிழ் அதைவிட அழகு.
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 3 жыл бұрын
antha iyarkayea alipathu dhan corporate
@seelanseelan5104
@seelanseelan5104 3 жыл бұрын
Heart touching movie. Hats off to director and actors.
@அன்புமட்டுமேஎன்
@அன்புமட்டுமேஎன் 3 жыл бұрын
நான் எத்தனையோ படங்கள் பார்தேன் இதை பொல் ஒரு படம் பார்கவில்லை என் கன்களின் கன்னிர் சிந்தினேன் நம் நாட்டில் இதை பொல் நிழத்திலும் யாருக்கும் நடக்கவேன்டம் கடவுளே
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 2 жыл бұрын
Kudos to the director, the hero and the child artiste. We hardly see such beautiful movies that showcases the realities of life especially those living in poverty. I hope more directors will do such meaningful movies that brings about awareness to the society.
@mebalsuvithini355
@mebalsuvithini355 Жыл бұрын
இத்தகைய உணர்வு பூர்வமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டால் தான் இன்றைய நவீன சமுகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும் 😢
@manimurugeshan6003
@manimurugeshan6003 Жыл бұрын
அருமையான படைப்பு இந்த படம் பார்த்து கண் கழங்கியது😢😢😢😢😢😢சிறுமியின் நடிப்பு அருமையாக உள்ளது
@arunkartik2244
@arunkartik2244 2 жыл бұрын
Oh my god... What a heart breaking movie🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼... No words can describe the bout this movie...
@pakkiyarasasenthuran7269
@pakkiyarasasenthuran7269 3 жыл бұрын
இந்த படம் முடியும் பொழுது எனது கண்கள் இரண்டும் நனைந்தே போயிட்டு.
@chrismarlon7146
@chrismarlon7146 Жыл бұрын
Very Sad 😥 Excellent Message 🙏 Hats off to the director 🖖
@fatimajerome8424
@fatimajerome8424 9 ай бұрын
Heart touching movie .....same thing happened in North India a man carried his wife's deadbody from hospital to his village .....our government.....
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 3 жыл бұрын
Watching this movie made me realize that how gifted I am be born in Singapore where Education, Law and Medical is 1st to all. Even if you a murder in my Singapore they save your life 1st following up then with money and other relevant issues. Thank God I was born in such a great country....
@brintak7752
@brintak7752 2 жыл бұрын
I agree with you.Living in India is difficult.Especiall y under Modi as PM
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 2 жыл бұрын
@@brintak7752 people are so ignorant to keep choosing him as a PM. Hopefully in 2024 there will be a massive change in India government if not India is going to doomsday
@75ameerarafath
@75ameerarafath 2 жыл бұрын
Yes we were born in SG still there is good and bad... sometimes life is comfortable in SG.but scary under PAP...yet still little bless by God,. The most terrible poverty is loneliness, and the feeling of being unloved.wish I can live a life surprising around the beautiful natur like this,real human with true life 🧬after i visit India I realize SG have nothing, only fake life,..sad reality,
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 2 жыл бұрын
@AmeerA75 I agree with you that life is very robotic in SG, but safe and secure is better compared to other countries. I DESPISED the PAP, too, and am looking forward to the Opposition rule soon. But life still goes on... so we need to suck it up. All the best
@vanbaiyantavamanee4436
@vanbaiyantavamanee4436 3 жыл бұрын
This movie brings public awareness and the scenery very beautiful.
@flash_gamer6081
@flash_gamer6081 3 жыл бұрын
Heart touching film. But so sad about our society , still people like this alive. These people never learn lesson even after crona . Congratulations to all team of this film. You said a supper message to the society. best of luck .
@senthilsaasveekan5523
@senthilsaasveekan5523 11 ай бұрын
அற்புதமான படைப்பு இந்த நிலை மாற வேண்டும் கண்டிப்பாக மாறும் கண்கள் கலங்குகின்றது சொல்ல வார்த்தை இல்லை
@selvaganapathiselvaganapat7470
@selvaganapathiselvaganapat7470 3 жыл бұрын
தமிழில் ஆக சிறந்த படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்
@athishr
@athishr Жыл бұрын
I am canceling all my celebration, vacation plans going forward.. need to save money to help the needy.. this movie is a eye opener.. changed my way of thinking of life.. couldn’t express how my heart feels about that family, the pain they underwent..
@sabeerthaheer9140
@sabeerthaheer9140 Жыл бұрын
😢hats off
@samysugan3420
@samysugan3420 Жыл бұрын
அருமையான திரைப்படம்...இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.....இந்த மாதிரி படங்களுக்கு விருது கொடுங்கப்பா
@anomahan7293
@anomahan7293 Жыл бұрын
மேற்கு தொடர்ச்சிமலை படம் போன்று இதுவும் அருமையான காவியம். இப்படி பட்ட படங்களை ஏன் எவரும் கொண்டாடுவதில்லை. இந்த வருடம் வந்த அஜித் விஜய் கமல் ரஜனி மற்றும் பெரிய நடிகர்கள் படத்தைவிட இது அருமை. இப்படிப்பட்ட காவியங்களை போற்ற வேண்டும். இயக்குனர் நடிகர்கள் அனைவரையும் பாராட்டவேண்டும். தமிழ்நாடு அரசு விருதுகள் கொடுக்கவேண்டும்
@SriDilakshi
@SriDilakshi 5 ай бұрын
இந்த படத்தை பார்ப்பதற்கு கூட மனதில் ஒரு தைரியம் வேண்டும் 😢😢கல்லும் கரைந்து விடும் 😔
@SuventhiranRaj
@SuventhiranRaj 8 ай бұрын
such a wonderfull movie💯💯
@chandrashekarbd7692
@chandrashekarbd7692 8 ай бұрын
Really heart touching 😢😢 This movies shows the realistic of our government systems and suffering people's,? Natural story of our life's!!
@bhsathya
@bhsathya 3 жыл бұрын
Good Movie...I feel like we all are helpless in this country.
@nithyasaran1351
@nithyasaran1351 3 жыл бұрын
இது படம் இல்லை உண்மையிலே நம் நாட்டின் நிலை இப்படித்தான் இருக்கு ,,😢😢😢
@jasminejohn9631
@jasminejohn9631 2 жыл бұрын
Saw the movie last nite only... 8/2/23..... M just speechless.... Such a heart touching movie.....acting of main roles were so natural.... The little girl, acted so well without a single line spoken... The scene which touched me much was when the father came to the hospital the nite, n heard his daughter's cries, telling in her own silent way that mum is no more....All these 3 should b awarded for their superb acting... Hats off to the direction, teamwork..... 👏👏👏n if in real life in any part of the world such bloodsucking corrupted rascal employees exist... they should b dealt with severely.....
@amaranair7351
@amaranair7351 3 жыл бұрын
Wow what an amazing movie, this movie should win few awards.
@elayaraja1423
@elayaraja1423 4 ай бұрын
இந்த படத்தை பார்த்தவுடன் என் மனம் அமைதியாகி விட்டது
@massKing-p2b
@massKing-p2b Жыл бұрын
Best movie director 🏆🙏
@Vijay-xy7dd
@Vijay-xy7dd Жыл бұрын
Tamil people's not celebrate film.but great film.i salute this direction and product
@karthikkarthikkarthik9052
@karthikkarthikkarthik9052 2 жыл бұрын
Intha patam parthu kan kalagki vitten ithu oru unmai sampavam pola irunthathu intha nilai ini youm yarukum vanthita kutathu nanri.🙏
@murugappanchidambaram7656
@murugappanchidambaram7656 3 жыл бұрын
நமது தமிழ்நாட்டின் நிலைமையை, அப்பட்டமாக படம்பிடித்துக்கொண்டிருக்கிறது.
@ttthala6396
@ttthala6396 3 жыл бұрын
இது படம் இல்லடா எங்கட வாழ்க்கை பாரம்பரியம் கலாச்சாரம்
@sudarmani5908
@sudarmani5908 Жыл бұрын
என் உள்ளம் உருக வைத்த திரைப்படம் இது போன்ற படங்களை எடுத்தால் சிறப்பாக இருக்கும்
@NammaPuttalam
@NammaPuttalam 3 жыл бұрын
Such an amazing film.. Hero and heroine acting was marvelous and that little girl's too.. ❤️ touching film.. one of the best movie I've watched.
@MsChand89
@MsChand89 Жыл бұрын
Super Movie and Which shows the injustice of public service employees and others
@kalaiarasand7378
@kalaiarasand7378 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ,அழுதுகொண்டே பார்த்தேன் படத்தை, மனிதன் இறந்தபிறகு ஆதார் எதற்கு
@mhdyakoop8662
@mhdyakoop8662 3 жыл бұрын
Antha sinna ponnu picha etukura scene ..manase utachuruchu💔... Arumaiyana padam..👍
@rjrravi824
@rjrravi824 Жыл бұрын
அருமை யான படம் இத்தனை வருடமாக பார்க்க தவற விட்டதற்கு வருந்துகிறேன்......
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
NPR, NCR, CCA சட்டங்கள் கொண்டு வந்தால் மலைவாழ் மக்கள் எங்கே போவார்கள் ஆதாரத்திற்கு. இதெல்லாம் மோடி வகையராக்களுக்கு எங்கே தெரியபோகுது.
@dincydilu1718
@dincydilu1718 Жыл бұрын
கண்கள் நனைகின்றது. இது போன்ற அரச அதிகாரிகளுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும்
@pratheepan-os5dq
@pratheepan-os5dq 3 жыл бұрын
Congrats to the director ,, good acting all of them no words to say their acting wonderful congratulations for entire team
@manima991
@manima991 3 жыл бұрын
இது படம் அல்ல வாழ்ந்துருக்காங்க....
@luxmidevi7732
@luxmidevi7732 3 жыл бұрын
Unmaiya supar
@VinothKumar-yp1tw
@VinothKumar-yp1tw 3 жыл бұрын
Good job whole team good luck all the best
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 3 жыл бұрын
The little girl extraordinary....WONDERFUL STORY ACTING AND SCRIPT............Indhe mari NALLA padhenggel yellam mediakkum yaarukkum theriyathu.....yellam commercial kuppei pinnale oduvanunngge
@kingraja8238
@kingraja8238 3 жыл бұрын
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்
@rakivela1126
@rakivela1126 3 жыл бұрын
மாற்றங்களுக்கு இப்படைப்பு உதவியாயிருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@salammampad1956
@salammampad1956 3 жыл бұрын
വളരെ നാളുകൾക്ക് ശേഷം നല്ല ഒരു സിനിമ കണ്ടു
@shafishafi1397
@shafishafi1397 3 жыл бұрын
This is not only a movie it's a real story poor people's no any politicians or anyone is here to help this kind of people's so sad 😭😭😭😭😭
@Iconic_jazzy
@Iconic_jazzy 18 күн бұрын
Such a wonderful movie with so much of reality, Everybody's acting is extraordinary especially that small girl. This movie truly deserves a National Award but unfortunately the Director and the movie are not recognised
@rafeeqrajarafeeqraja3782
@rafeeqrajarafeeqraja3782 Жыл бұрын
நாட்டில் நடக்கும் அவலங்களை எடுத்துறைக்கும் அருமையான படைப்பு...
@VinothKumar-yp1tw
@VinothKumar-yp1tw 3 жыл бұрын
Yeppa yei director salute 👏🙌🙏kan simittavillai neenda kaalathirku pirahu oru nalla kaaviyam
@mryuva2528
@mryuva2528 3 жыл бұрын
Need to show this movie in parliament .every minister need to learn.
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 Жыл бұрын
Very good plot and acting.... reality of existence 😢15/10/23
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 Жыл бұрын
TN gov all department Corruption still now. Writing ultimate .🤝🤝👍👍👌 Movie good.
@vinobaran1375
@vinobaran1375 3 жыл бұрын
இது போன்ற உண்மை சம்பங்களை கொண்ட படங்களை கண்டுகொள்ள மாட்டிங்க ஒன்னுமே இல்லாத படங்களை தூக்கி வைச்சு ஆடுங்க தமிழ்நாட்டின் தலைவிதி
@ALBINWINCER
@ALBINWINCER 3 ай бұрын
சூப்பர் படம் நடிரகர் ஆயிட்டிங் சூப்பர் 100/அருமை
@DivyanPrashant-zw7xb
@DivyanPrashant-zw7xb Жыл бұрын
சொல்ல வார்ததைகளே இல்ல. அருமையான படம்
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
இந்த மாதிரி படங்களை நான் பார்க்க விரும்புவது இல்லை...ஏன் என்றால் இவை நமக்கு நிதர்சனத்தை உணர்த்திவிடும்...எல்லோரும் ஏதோ ஒரு மாயையில் வாழ்கிறோம்...இனி ஒரு வேளை சாப்பிடும் போது கூட இந்த உணவு கூட எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்று எண்ணம் வருகிறது..மனம் முழுக்க குற்ற உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது...வாழ வழியில்லாமல் பலர் இருக்கும்போது வறட்டு கௌரவதுக்கு செலவு பண்ணிக்கொண்டு என்னை போல் ஈன பிறவிகள் இன்னும் இங்கு எத்தனையோ?இதன் பின்னும் நிம்மதியாய் நம்மால் ஒரு வாய் உண்ணத்தான் முடியுமா?😪😪😪
@santoshkumar8663
@santoshkumar8663 3 жыл бұрын
Abarnadhi sis & Tharun Kumar bro, both are acting super😓😓😓😓 also little girl❤
@nanginlaghutul8212
@nanginlaghutul8212 2 жыл бұрын
Nenek ku mati,kakek ku mati aku gak nangiss Tapi kalau ngelihat pilm ini aaahhhh mengalir air mata ku Dah 3 kali aku nonton nya 3 kali juga aku menangisss Good jobb buat yg ngebuat pilm nya Jadi kalau aq pengen nangisss aku tinggal nonton pilm nya😭😭😭😭😭😭
@nizardeen4044
@nizardeen4044 3 жыл бұрын
Hats of director ... yana making ya... tears..
@saranraj3113
@saranraj3113 2 жыл бұрын
அருமையான திரைபடம்
@redrose-xu1mt
@redrose-xu1mt 3 жыл бұрын
hero heroine and that kid amooo awesome director ne smmathichuu entha movie ku award kitto atho ille entamoo enthu movie ithu superrr
@jeevithagopi3504
@jeevithagopi3504 3 жыл бұрын
Super movie break the heart into pieces ... questioning ourself
@suriyaprakash2201
@suriyaprakash2201 Ай бұрын
Very sad 😢 Excellent massage 😢Heart touching film...
@dony9412
@dony9412 Жыл бұрын
What a beautiful movie, really heart touching movie, government officials, politician's really betraying our people 😭😭😭😭
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Naan Mahaan Alla Full Movie | Karthi, Kajal Aggarwal | Suseenthiran
2:10:46
Khafa Entertainment
Рет қаралды 1,6 МЛН
Nimir Tamil Full Movie
2:03:46
United India Exporters
Рет қаралды 2,8 МЛН
Akka Kuruvi | Tamil Full Movie | Senthil Kumar | Varsha Bollamma | Ilaiyaraaja
1:44:16