நீங்க சொல்ற கதை வேற நான் அறிந்த கதை துர்வாசர் சாபத்தால் ஐயனும் அம்மையும் தன் உருவங்களை பச்சை நிறமாக மாற்றி சுடுகாட்டில் யாரும் அறியாதவாறு இருந்து வந்தபோது விநாயகர் தேடி கண்டுபிடித்து பின் துர்வாசர் மன்னிப்பு கோரி மீண்டும் அவர்கள் பழைய நிலைக்கு வந்தது இது பெரிய கதை நான் மிக சுருக்கமாக சொல்லியுள்ளேன் உலகிலுள்ள சிவாலயங்களில் மனித உருவில் இருக்கும் கோயில் இதுவே நமசிவாய அவங்க நிறத்த பச்சை கலர்ல மாற்றி இருப்பாங்க