இந்த வீடியோ பலன் கேட்க வருபவர் மனநிலையை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். காணொளி மிக சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி !!
@radhaswaminathan24772 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 அற்புதமான பதிவு. மிக்க🙏 நன்றி.. 🙏👍
@srinagalakshmisilks36432 жыл бұрын
அய்யா நீங்க வேற லெவல்,அம்ச துல்லிய கணக்கீட்டு முறைக்கு தாங்கள் சொன்ன உதாரணம் 2000 ரூபாயில் 6.500 ரூபா நோட்டு 5.100 நோட்டு 8 என விவரம் கேட்டு சிரிப்பை அடக்க வெகு நேரமானது.🙏🏻🙏🏻🙏🏻
@karuppiahperumal.sathish562 жыл бұрын
நவாம்சம் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் கூடுதல் எளிதில் அனைவருக்கும் புரியும்படி கூறிய விதம் அருமை.. தொடர்ந்து உங்களின் பல பதிவுகள் மூலம் ஜோதிட நுனுக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.. ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு..... வாழ்த்துக்கள் குருஜி... கரு.சதீஸ்குமார். துபாய்..
@lathachandran47082 жыл бұрын
குருவே காலை வணக்கம், நவாம்சம் பற்றிய காணொளி சிறப்பாக இருந்தது.உங்கள் குருநாதர் யாராக இருப்பார் என்று தெரிந்து கொள்ள நீண்டநாட்களாக ஒரு ஆவல் இருந்தது.அதை இந்தக் காணொளி வாயிலாக உங்கள் தாத்தா என்பதை தெரிந்து கொண்டோம்.எங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு குருநாதரை கொடுத்த உங்கள் தாத்தா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளோம். எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் புரியும்படியாக சொல்லுவதில் நீங்கள் மிகச் சிறந்தவர்.
@vijayganapathy99332 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் குருவே 👌That explanation blue colour shirt green colour inner 😂🤣Fantastic Guruvae 👌
@Mrkarumandi7892 жыл бұрын
பிறப்பு.18:5:2019. மாலை 4:13.இவர் தாய் தந்தை பிரிந்து வாழ்கிறார்கள்.இணைவார்களா?இல்லை எனில் இவர் (ஜாதகர்)யாருடன் வளர்வார்
@ஸ்ரீநிவாஸ்2 жыл бұрын
அருமையான ஆய்வு 👌அரிய தகவல்கள் 👍🌠 பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
@ganesankc24152 жыл бұрын
குருவே சரணம்.ஓர் நவாம்ச கட்டப்பலன்கள் பற்றி தங்களின் அறிவுரைமிகவும் சிறப்பு.
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் குருவே நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 🙏💐
@perumalsamy7222 жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@Vicky-nx9er2 жыл бұрын
நவாம்சம் பற்றிய தகவல்கள் அருமை. நவாம்சத்தில் அசுபர் வீட்டில் இருக்கும் கிரகம் முற்றிலும் , வலிமை இழக்குமா. Sir.
@poongodikirubanath50532 жыл бұрын
நன்றி ji.நவாம்சம் பற்றி நிறைய பதிவுகள் குடுங்க ji
@shakthipriya15132 жыл бұрын
Guruji morning I had doubts about navamsa now it got cleared thank you
@mageshwaran46912 жыл бұрын
வணக்கம் குருவே மிண்டும் ஓரு முறை வேண்டிகொள்கிறேன் தயவு செய்து கேட்டுகொள்கிறேன் VIP,VVIP ஜாதக அமைப்பு பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏
@yvanbador40862 жыл бұрын
வணக்கம் ஐயா,உங்களுடைய இந்த காணொளிக்கு மிக்க நன்றி.🙏 🍀🐞🌻இவன்லஷ்மி
@radhikap7632 жыл бұрын
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@roopas86552 жыл бұрын
🙏guruji good explanation and example 😅😅😅😂😂😂
@mohanprabhu79822 жыл бұрын
நவாம்சம் பற்றிய அருமையான விளக்கம் சூப்பர்...
@rsparamasivan72342 жыл бұрын
நன்றி ஐயா... பாவத் பாவகம் பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா......
@shashirekha12075 ай бұрын
Guruji excellent said about Astrology I was also confused sometimes thank you so much for your experience and you share truth about Astrology which makes me understand very easily to predict horoscopes 🙏🙏🙏🙏🙇🏽♀️
@indiraindira65322 жыл бұрын
Romba alaga explain pannuneenga sir thank you so much 💓
@kosan93622 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏மிக மிக அருமையான துல்லியமான விளக்கம்.
@vetriselvirajasekar29912 жыл бұрын
U words r the truth.U r a great astrloger in the world.
@gowriruthraramasamy7178 Жыл бұрын
Nandri guruji.. neenda Naal sandhegam theernthaadhu .. en maganuku kanniyil sukiran neecham.. indru adharkana vilakkam thangalin moolam kidaithadhu.. en payam ilamal poi vitadhu.. mikka nandri ji . 😊
@vijayag15202 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@dr.ramkimurugan59862 жыл бұрын
Excellent interpretation with clarity. Kudos to you. Regards....M.Ramki Murugan MBA PhD from Chennai
@radhaswaminathan24772 жыл бұрын
வணக்கம் குருஜி🙏. அற்புதமான பதிவு. மிக்க நன்றி🙏.
@Hemanthrajan_072 жыл бұрын
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏
@panneerselvam71802 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@marimuthuappasamy82732 жыл бұрын
Guruji vedio எப்போது வரும் என்று காத்து இருந்து அதை கேட்டு பயன் பெறும் கோடி கணக்கான நபர்களில் நானும் ஒருவன். வாழ்க குருஜி. வளர்க அவரின் சேவை. நன்றி.
@sachinsrinu30512 жыл бұрын
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arasannananbupaiyan8602 жыл бұрын
Iyya ungalai neri santhithu jathgam parka avala irukan
@s.vaishnavivaishnavi36242 жыл бұрын
நாவம்சம் அதிபதி செவ்வாய் ஐயா அவை பற்றி வீடியோ தொகுப்பு போடுங்கள்
@parvathimoorthy1152 жыл бұрын
அற்புதமான விளக்கம் குருஜி நன்றி குருஜி
@mohanbsm2 жыл бұрын
Super aiyya. Very good examples to explain navamsam. Mikka nandri 🙏🏼🙏🏼
@maheshprince70942 жыл бұрын
எனது மாணசீக குருவே வணக்கம்.. இந்த பதிவு எனக்கு ஒரு மிக தெளிவான புரிதலை தந்துள்ளது ஐயா.. " அதாவது ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நல்ல (original) நோட்டு தான் என்பதை சோதனை (check) செய்யும் machine தான் நவாம்சம்... machine(நவாம்சம்) இல் அந்த கிரகம் மதிப்பில்லாத கள்ள நோட்டா அல்லது நல்ல மதிப்புடைய நோட்டா என்பதை உணர்த்துவது தான் நவாம்சம்...
@KaviDeepak.2 жыл бұрын
ஒருவரின் ஜாதகத்தை பார்த்து மிகத்துல்லியமாக அவரது குணநலன்களை எப்படிச் சொல்வது? காணொளி பதிவிடுங்கள் குருஜி.... நன்றி!
@R-lf1wl2 жыл бұрын
வணக்கம் ஐயா. மிகச்சிறப்பான பதிவு. லக்கினாதிபதி செவ்வாய் 7ம் அதிபதி சுக்கிரனின் சாரத்தில் புஷ்கரநவாம்சம் பெற்று வலிமையாக இருந்தால் என்ன பலன் கூறுங்கள்? நன்றி.
@ganesankc24152 жыл бұрын
குருவே சரணம்.நவாம்ச சக்கரத்தின் பயன்பாடுகள் அற்புதம்.இங்கும் இவனின் வேண்டுகோள்:சில 3அ 4 உதாரண விளக்கம் இனி வரும் காணொளியில் இடைச்செருகளாக வழங்க இவனின் இயன்ற வேண்டுகோள்.நன்றி.
@sermarekha50652 жыл бұрын
Understand clear thank you sir🙏🙏🙏
@NAGARAJUMSai Жыл бұрын
Great Explanations
@abirami60712 жыл бұрын
Good day Sir. In a girls horoscope sevai dicbalam in 10th house and sukran in dhanur veedu. But in Navamsam sevai in chandra veedu (neecha veedu) and sukran in kanni veedu( neecha veedu) . Is it bad for marriage. If so how to rectify.
@lathamahesh2412 жыл бұрын
நன்றிகள் ஜீ
@gopis6272 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏❤️🙏 விருச்சிக லக்னம் 7ம் அதிபதியும் லக்னாதிபதியும் 8ல் அமர்ந்து சுக்கிர தசை ஆரம்பம் ஐயா ராகு சாரத்தில் இணைந்து ராகு 10ல் புதனுடன் ஐயா🙏🙏🙏❤️
@suriyachandrasekar57862 жыл бұрын
Thank you sir for unknown information for navasam
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@sivayogi65702 жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@appavoosakthivel86782 жыл бұрын
EXCELLENT SUPERB EXCELLENT GURUJI 👏 👌
@sureshaynal86152 жыл бұрын
Gud evening bro, wow superb n great excution n explanation, snehamudan Suresh from kochi
அற்புதமான பதிவு நாம் யார் ? என்பது ராசிக்கட்டம் - நம்மக்குளியிருக்கும் திறமை மனவுறுதி நவாம்சத்தில் உதரணமாக எனக்கு ராசிக்கட்டத்தில் கேது மேஷத்தில் கேதுவிற்கு வீடுக்கொடுத்த செவ்வாய் நீசம் அதுவே நவாம்சத்தில் சுக்கிரன் துலாத்தில் சுபவர்க்கம் ஒரு வகை நன்மை சர் கேள்வி 37 -38 வயது முதல் நவாம்சம் செயல்படும் என்பது உண்மையா ???
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Little
@kesavanekambaram5088 Жыл бұрын
சார் வணக்கம்
@astrolearner88622 жыл бұрын
Thanks sir.
@rajimonu24532 жыл бұрын
Arpudhamana padhivu,,gurunadha ungaluku 10am veetil guru amarndhu irukirara? Apdi endral thaana neegala mikka arumaiyana guru vin panigalai saivergal...
@thenmozhik17492 жыл бұрын
Good morning sir. Lagnam vargothamam. 3 planets sun, mercury, sukran ucham in navamsa chart . Which is best.
@thenmozhik17492 жыл бұрын
Which is best among the two horoscope guruji
@சரவணன்வெற்றிவேல்2 жыл бұрын
Very good morning guruji 🙏
@karthik31662 жыл бұрын
Sriram ji sir please explain bava chart importance...🙏
@akjayaganesh56372 жыл бұрын
Appa vannAkam rombanal doubt please clear pannuinga rasila guru in virichikam navamsamla guru in magaram with the 🌞 romba kastamaa irrukuingala pa please replying
@karthikjayanthi19922 жыл бұрын
Excellent👍👏 guruji
@nelsons58042 жыл бұрын
Thanks
@selvaranisaminathan5902 жыл бұрын
Excellent guruji
@dharmalingamm48992 жыл бұрын
Vanakkam Sir, Kumba Laknam Sun in Kanni (vargothamam) 8th place. Whether it is positive or negative Sir.
@muthuvelsuper45002 жыл бұрын
Guruji 🙏🙏🙏🙏
@7DaysWinners Жыл бұрын
குரு வணக்கம் நீங்கள் காணொளிகளில் கருத்தை விளக்க பயன்படுத்தும் உதாரணங்கள் எப்பொழுதும் நேர்த்தியானவைகளே நன்றி
@naresh77472 жыл бұрын
நன்றி குருவே. நவாம்சத்தில் எந்த வீடு எவ்வளவு பலம் என்று கூறுங்கள். இதை போலவே நீசமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் அல்லவா
ஐயா வணக்கம் , குரு துலாமில் அமைந்து நவாம்சத்தில் வர்கோத்தமம் அடைந்து உடன் சனி ராகு நவாம்சத்தில் இருந்தால் குருதசை எப்படி இருக்கும்...? பின்குறிப்பு : சனி வக்ரம்
@arunkumar-rs6wc2 жыл бұрын
Sir,sooriyan+ sukran in thulam in navamsam..sooriyan in barani 3 ithu balama?
@venivelu45472 жыл бұрын
Sir, great🙏🙏👌👌
@ramnlaxmivakkaleri68812 жыл бұрын
If mars in ucham in rasi and is in mithunam in navamsam he is weak or strength is same
@vignesh332222 жыл бұрын
மிக மிக சிறப்பான நகைச்சுவையான விளக்கம் குருஜி 🙏
@shanmugavadivelug72362 жыл бұрын
குருவே...சுக்ரன் உச்ச சூரியனுடன் 8° இணைவு. நவாம்சத்தில் தனுசு வீட்டில். விருச்சிக லக்னம். பலன் எப்படி ஐயா.
@Rahul-ux2sg2 жыл бұрын
Navamsam graha balam ku edhuthuaal. Appo sadhbalam edhuku sir?
@akjayaganesh56372 жыл бұрын
Vannakam thalaiva
@akjayaganesh56372 жыл бұрын
Appa oru rombanal doubt please clear pannuinga rasila guru in virichikam navamsamla guru in magaram with sun 🌞 romba kastamaa pa please replying pa
@dhanabalanv60522 жыл бұрын
Unga thaatha name sollunga anna endha ooru
@mahaselvan59642 жыл бұрын
I have puthan in meenam in rasi kattam I have puthan sevai in kanni lagnam too in amsam Am waiting to get child for 14 years pls reply Shall I get child when
@ShReEnIvAs612002 жыл бұрын
Aadutha pathivu thasaamsum aa?
@Vicky-nx9er2 жыл бұрын
அசுபருடன் இணைந்த கிரகம் (உ-ம் லக்னம்) முற்றிலும் வலிமை இழந்து விடுமா அல்லது எவ்வளவு வலிமையுடன் இருக்கும் என கூறுங்கள் Sir.
@roson658382 жыл бұрын
Sir lagna pulli aangaluku 1 and 3 aam paathathil vilum endrum pengaluku 2 and 4 aam paathathil vilum endrum solkirargalae Athu unmaya sir
@Amiyog72 жыл бұрын
Sir kadaga lakganam, Sani+sukran+budahn in thulam but in navamsam Sani in mesham, guru+sevvai+chandran in kadagam , sun in kanni navamsam lagnam meenam , it's good or bad for Sani dasai,🙏🙏🙏🙏🙏