ஆண் எதற்காக படைக்கப்பட்டான் ? Part 1 | Dr. Shalini excellent Speech | TTN
Пікірлер: 187
@vijaykumaralamanda23262 жыл бұрын
Excellent Explanation
@Eagleman7632 ай бұрын
Very informative Video, eventhough I watch it after 5 years. Shalini mdm looked nice before 5 years
@thampisumi58692 ай бұрын
ஆண் எப்போதும் productor.
@udayprabhakar674411 ай бұрын
Ma'am you have awesome scientific knowledge. Superb speech.
@yourschoice72452 ай бұрын
மிகவும் அருமையாக பேசுகிறீர்கள் உங்களுடைய பேச்சுத் திறமையை நாங்கள் வரவேற்கிறோம். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான உங்களுடைய கருத்துக்கள் உண்மையே வரவேற்கக் கூடியது வாழ்த்துக்கள். இயற்கை படைத்தது என்று சொல்கிறீர்களே அந்த சக்தி எது? ஒரு உயிர் இல்லாமல் இன்னொரு உயிரை உண்டாக்க முடியாது அதுதான் இறை சக்தி. எந்த உயிரணுக்களும் உயிர் சக்தி இல்லாமல் ஒரு உயிரை படைத்ததும் இல்லை படைக்கவும் முடியாது. இறைவன் தான் மனிதனை படைத்தார் அல்லாமல் இறைவனின் மனிதன் ஒருநாளும் படைக்க முடியாது. மனிதனின் கை வேலையாள் செய்யப்பட்ட உயிரற்ற எந்த ஒரு பொருள்களுக்கும் இறைவன் இல்லை இரக்கமுள்ள ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் இறைவன் வாழ்கிறார்
@ahambrahmasmi977625 күн бұрын
Ithellaam paditha muttaalgalukku puriyaadhu....
@selvarajugurusamy97422 ай бұрын
தெரியாத அறிவியல் அற்புதங்கள் தெளிவான விளக்கம் சகோதரி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்றிகள்.
@thenmozhie75044 жыл бұрын
I like very much. Congratulations. Continue your speech.
@breezean2 ай бұрын
The knowledge is well recognized in the way it's explained and how easy its to be understood. very well done Dr.Shalini !
@velayuthamkanitha91032 ай бұрын
அருமை Sister
@dhakshinamoorthia61922 ай бұрын
மனநோயும்,மனநோயுள்ள மனநிலை மருத்துவர்களும் குடலுக்குள் தான் உணவும் மலமும்
@krishnamoorthyvaradarajanv8994Ай бұрын
கொஞ்சம் மேல...வயிறு .. உணவுக்குழாய்...மேலே வாய்.....top to bottom good connectivity... மேல பிரியாணி போட்டா கீழே .. வேறு வாய் - நாறவாய்... ஒன்றாக பார்க்கும் முற்போக்கு... கலந்து சுவைக்குமா....
@durairavi93642 ай бұрын
மருத்துவர் ஷாலினி அவர்களின் பேச்சு மிக அற்புதமானவை. இந்த சமூகத்திற்கு இப்படிப்பட்ட முற்போக்கு வாதிகள் கண்டிப்பாக தேவை. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@srajanrajan8223Ай бұрын
ஆம் தேவை உன் அம்மாவை அக்காவை ஓக்க கூப்பிடு அப்போது தெளியும்
@mahendrarajahajanthan240326 күн бұрын
Super Knowledgeable speech 👏🤝
@MujeebrahmanMujeeb-st1qp2 ай бұрын
Excellent explain
@arulmozhivarmanarjunapandi91517 ай бұрын
அருமை யான ஒப்பீடுகள் கரு உருவாக்கும் முதல் ஆண்களின் கடமையும் பொறுப்புக்களும் நன்றி மருத்துவரே🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 🎉🎉
@mahimairajmahimairaj8918 Жыл бұрын
சிறப்பு சகோ
@sindhusindhupriya876111 ай бұрын
Good explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ponrajvallikkannu74637 ай бұрын
அம்மாவையே கல்யாணம்....இதை எதிர்மறையா கேட்டால் எப்படியிக்கும்? ஆனால் அது மிருகத்தனமாக எங்கோ நடக்குது.. ஆனால் தாய் மகனுக்கிட்ட படுத்ததற்கு தடயம் உண்டா?இதை சொல்லவே அருவறுப்பு.
@murugesanthirumalaisamy56132 ай бұрын
திக கழிசடை நாய்கள் செய்வது தானே 😮😮😮
@mdcookingchannel7253 ай бұрын
Good information Doctor ❤🙏
@gunaseelanjayaraj21253 ай бұрын
❤ excellent
@ravigovindaraj906814 күн бұрын
You are great 👍
@balaaraja5408Ай бұрын
காதல் உணர்வே இல்லாமல் பேசுவது...அர்த்தமற்றது...dr. shalini அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை...
@sasikumarnataraj6994Ай бұрын
ஆண் பெண் என்ற பேதம் ஒன்றும் இல்லை இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் அடுத்த உயிர் வாழ வே படைக்க பட்டது அப்படி வாழும் வாழ்க்கை அவர்களின் வாழ்க்கை ஆகிறது தனக்க சுயநலம் சுயலாபம் என்று வாழ்ந்தாலும் அவர்களும் அடுத்த வர்களுக்கு காக தான் வாழ முடியும் பகுத்து அறிவு மற்றும் 6 ஆம் அறிவு கொண்டு பார்த்தால் கண்டிப்பாக உனற முடியும்
@jaijana12082 ай бұрын
பெண்கள் புத்தி பின் புத்தி
@andalramani619126 күн бұрын
Brilliant 👍🏻👏🏻👏🏻👏🏻
@Kalaikanthan-i6sАй бұрын
அருமையான விஞ்ஞான விளக்கங்கள். நம்ம ஊரு பழமைவாதிகளுக்கு இதெல்லாம் மண்டையில் ஏறுவதற்குரொம்ப கஷ்டம்
@senthilnathan7124 күн бұрын
Analysed pure scientific manners
@velayuthamchinnaswami85032 ай бұрын
பெண் எதற்காக படைக்கப்பட்டாள்? என்பதில் அந்த கேள்விக்கு பதில் இருக்கிறது.
@Anbu-or1ks2 ай бұрын
Nice
@mariappankrishnan34626 күн бұрын
Super good 👍 like
@user-sj9hy6en8n2 жыл бұрын
I love sister's
@eimkchannel4577Ай бұрын
இயல்பான இயற்கையின் இலக்குகளை தாங்கள் எத்தனை அழகு நடைமுறையில் தெளிவாக சிந்திக்கிறீர்கள்.. ஈர்க்கும் உண்மைகள்..! அறிவியலாளர்களின் அற்புத ஆதரவு தங்களுக்கு உண்டு. ஆறாவது அறிவும் நகைச்சுவையோடு சிந்திக்கிறீர்கள் ஏழாம் அறிவின் வெளிப்பாடு இது ❤😂🎉
@arthanarisenthil15944 жыл бұрын
Madam oru pootu irundha adha thiraka savvi venum madam Oru veedu (kudumbam venumna ) poota savvi potu thirakanum madam apodhaen andha location kulla pogamudiyum (kudumbam nu sollura location) Poota correct aana saavi potu dhaen open pannanum (mutual understanding couples) Andha poota thirutu savvi potu thirundha (kudumbam urupadhu) Poota udaichi Ulla pona Adhu thappu Oru female ah pootu kuopidalaam Oru male ah savvi ku opidalaam Savvi ya potu oru poota thirandhu pokisatha veikalaam (original savvi ya irundha adhu pokisham) Pootai pennuku udharanam Savvi aanuku udharam Pootu illaina savvi nu onnu iruka vaipae illa Saavi nu onnu irundha pootu venum madam Madam eppa parthalum pootu pootu dhaen romba mukkiyam nu solladhinga Life cycle ku male um venum female um venum Pootu savvi madhiri purinjikunga
@zahirhussain81032 ай бұрын
இந்த சகோதரியின் கூற்றை (ஆராய்ச்சி பேச்சைத்தான் 1445ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய அருட்கொடையாம் திருமறை குர்ஆன் கூறிவிட்டது ,மனிதர்களே திருக்குர்ஆனை வாங்கி படித்து பாருங்கள் ,மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு நான் திருக்குர்ஆனை தர தயாராக உள்ளேன்
படைக்கபடவில்லை, உருவாகியிருக்கிறது என்று சொல்லும்போது இது என்ன கேள்வி
@kaisho.0001.Ай бұрын
இவர் கற்பனை க்கு அளவே இல்லை...
@streetyflowers80362 ай бұрын
மரபு செல்களின் குலுக்கல் முறை ஆண் இனம்...💁
@mathialakanvairamuthu4194Ай бұрын
சுந்தரவல்லி பாக்டீரியா அல்ல. வைரஸ், H i v வைரஸ்.
@RAMASARAVANAN-k2w17 күн бұрын
மேடம் ரெஸ்பேக்ட் மேடம் பொட்டை கோழி கூவீ பொழுது விடுஞ்சத சரித்திரம் இல்லை
@ManojKumarManojKumar-hu5bi29 күн бұрын
🙏🙏💐
@saidevathaisreesaidevathai228917 күн бұрын
ஆண்கள் எதற்கு படைக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் தெளிவாக தெரிய வேண்டுமென்றால் பரிசுத்த வேதாகமத்தை நன்றாக படியுங்கள்...
@ramanathansubramanian59915 жыл бұрын
நல்ல கற்பனை
@JothiR-u4z19 күн бұрын
❤ you
@sraju24302 жыл бұрын
Varalakshmi panai maram .
@ponrajvallikkannu74637 ай бұрын
50 இல்லாம 50 குட்டிபோடாது
@Rajakumar-xg9ju26 күн бұрын
இயற்கை வந்து உனக்கு வந்து 120 வயசு டைம் கொடுத்து இருக்கா நீ எல்லாம்
@JothiR-u4z19 күн бұрын
Dr my son I feel I you
@gunaseelan.m38322 ай бұрын
75 வயதில் 25 வயதை கரெக்ட் பண்ண முடியும்
@ramyadevi236313 күн бұрын
நல்ல மனித பிறவியாக இருந்திருந்தால் இந்த தலைப்பிற்கு எவ்வளவு அழகான உணர்வுப்பூர்வமான கன்னியமான தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்க முடியும்...ஆனால்
@sriharanranganathan14502 ай бұрын
படைக்கப்பட்டானா :?
@SujathaR-y2oАй бұрын
இவள பார்த்தாலே ஆம்பள மாறி தான் இருக்கு 😮
@ponrajvallikkannu74637 ай бұрын
ஒரே முட்டைக்கு ஒரு அணுதான். மில்லியன் அணுக்கள் மாரத்தான் ஓட்டத்திற்கு... அதில் வீரியமிக்கது 1....2..தான்
@zahirhussain81032 ай бұрын
இயற்கை, இயற்கை படைப்புஎன இந்த சகோதரி சொல்வதைத்தான் இஸ்லாம் இறைவன் (அல்லாஹ்)என கூறுகின்றது ,மேலும் மனிதனுக்கு ஆணுக்கு,மனைவி குழந்தைகளை நிர்வகிக்ககூடிய சம்பாத்தியம் செய்யக்கூடிய பொறுப்பும்,இருக்கு என்பதையும், மனிதர்களில்முதல் முதலில்படைக்கப்பட்டவன் ஆண் என்றும், உயிரினங்களை நான் நீரிலிருந்தே படைத்தேன் என வும், அருள் மறையாம் அல்குர்ஆன் கூறுகிறது,.விஞ்ஞானம் வளராத 1446 ஆண்டுகளுக்கு முன்பே பல,பல விஞ்ஞான உண்மைகளை அல்குர்ஆன் இந்த உலகம் அழியும் வரை குறிக்கொண்டே இருக்கும் சகோதரி அவர்களே அல்குர்ஆனை வாங்கி படித்து பாருங்கள் pls
@santhansdevan414524 күн бұрын
மொழியை எவரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாது.
@narayanancs86748 ай бұрын
Romba thelivu athena kelisiripu Dr vera show leenimam ekkaalam vellumaa aan penn moondram palinam mele human anatomy vudal kuru maruthuvam aan padaipu pennuku velaiseyya egirithanam azhiyum
@eswaraneswar667924 күн бұрын
Production
@davidramanathan3991Ай бұрын
Manithargalai, jeevanai mathithu pesungal .sila words aruvaruppaga ullathu sago
@abdolhakimmohamed577Ай бұрын
Who criate pattaithadu you expect god all regen /0nly one god power
Anaithu pengal paalinatharvargalum aangal paalinathai oru thavaruthalaaga purithal irunthu kondu irukirathu athu migayum varuthathai kodukindrathu onru therinthu kollungal magalirgalay oru men gender oda static mindset expectation very simple avan ninaipathu yethirparpathu for example husband and wife case study la husband wife kitta expect panrathu wife yenbaval husband if he has everything or nothing belongs to him she should believe on him without any on her family members influence or friends influence once she believed on him full fledged then see his transformation even if he is nothing in his life he will make anything and something for his wife and in the same fact if has everything he will multiply the money and creating paradise to his wife . So don’t blame men without taking any efforts and risk from woman side. Neenga solra maari oru husband wife kitta sonna yenna maari impact varumo athu thaan men ku irukum. Okay neenga sonninga oru kochaiyana unmai mana nilayil irukum pengal thaan ippdi keypargal nee un ammavaiye kalyanam pannirkalam nu konjam kooda yosikama porumai illama purithal illama keykuranga ithay keylviya oru aan pennidam poi nee yeppa paarthalum un appava pathi peruma pesi yenna tease panra athuku nee unoda appava kalyanam senchirukalam nu sonna yeppdi valikumo athay vali thaan aanukum irukum nu purinchuka muyarchi pannunga sagothirigalay
God created man in his own image.Thereafter he created woman from man by a surgery.so both have become one through marriage.so lord Christ says they should not be separated even by divorce.Amen
@hiddengate3692 ай бұрын
You don't know basic
@ShaikFareed-rk9ny4 ай бұрын
Female ku monthly oru karu muttai,Aanaal male ko daily 200ml sperm yen kodutadu eyarkai enna nokkam ?
@kathijanoor70643 жыл бұрын
It's science not nature
@AbdulSalam-li4gy3 ай бұрын
அறிவியல் என்பதும் இயற்கை என்பதும் ஒன்றே.காரண காரியம் அறிந்தவர்கள் அதை 15:44 அறிவியல் என்கிறார்கள்.அதை அறியாதவர்கள் இயற்கை என்கிறார்கள். ஆன்மீகம் உலகம் முதற்கொண்டு அனைத்துவிதமான உயிர்கள் வரை படைத்தது இறைவன் என்கிறது.ஆனால் நாத்திகம் அதை இயற்கை என்கிறது. இறைவன் படைப்பென்றால் அவன் படைத்தது எதுவும் மாறாது,மாறக்கூடாது. ஆனால் உலகம் முதற்கொண்டு அனைத்து உயிர்கள் வரை காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப அதில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன/இருக்கும்.அதுதான் இயற்கை,இறைவன் அல்ல.
@kathijanoor70643 ай бұрын
@@AbdulSalam-li4gyமாறாதுதான் இறைவன் படைத்ததா? என்ன மாறியிருக்கு எல்லாமே அப்படி தான் சூரியன் மேற்க உதயமாகுதா ஆண்கள் குழந்தை பெற்றெடுக்குறாங்களா என்ன மாறியிருக்கு......இயற்கை என்பது இறைவன் படைத்தது தான் இயற்கை இறைவன் இல்லை. அறிவியல் இறைவன் படைத்ததை இது உண்மை,பொய் என்று சொல்வது தான். Science என்றால் அழிவு மட்டுமே மனித ஆக்கத்துக்கு துளிக்கூடாதுஉபயோகம் கிடையாது. இறைவன் படைத்தை இயற்கை மனிதனுக்காகவே.
@ramyadevi236313 күн бұрын
உன்ன எதுக்கு படச்சு தமிழ்நாட்டில் பேச விட்டுறுக்காங்கனுதான் தெரியல...😯😯
@munusamym19449 күн бұрын
ஒரு நல்ல ஆண்மகன் குடும்பத்தைஏற்றுநடத்த தொடங்கியதிலிருந்துபல வேதனைகளுக்கும்சோதனைகளுக்கும்ஆளாகிறான்.தாய்.மனைவி இருவரையும்சண்டைபோடாமல்பார்த்துகொள்வதேபெரியசோதனை.
@CroosAnthonyXavier28 күн бұрын
Jesus christ is god
@barathisellathurai65523 ай бұрын
ஏன் என்று இவவுக்கு படைத்தவன் சொன்னான் போல.???
@manimaran97654 жыл бұрын
படைக்கப்பட்டான் என்றல் படைத்தது யார்?
@kirubakannan67014 жыл бұрын
What ur expecting here religious?
@thimmaiahchikkamuniyappa24362 ай бұрын
Worstspeeh
@SeasonSeason-v6q29 күн бұрын
Kuran all explain thooimai prier thikre jabam helping for athars nonbu law life catoloc kuran Life category for all religion people/Mooders law / bothai drinkers people's self explication with out speciliste self rong explication/only one God power law Kuran hathis life catoloc for all religion people
@gokulkrishnan-qc2mt2 ай бұрын
Ethu oru seriyagatha paythiyam. Pombala, ambalaya mara mudiyathu 😂,
@muhamedtanvir2832Ай бұрын
Hey women u have just xx in u u dont have y... I have both x and y... This to a science