எதைக் குறித்தும் கலங்காதே | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | April 24

  Рет қаралды 164,337

Mohan C Lazarus

Mohan C Lazarus

13 күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #april24 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 900
@MohanCLazarus
@MohanCLazarus 11 күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaTirunelveli-qx1lo
@RajaTirunelveli-qx1lo 11 күн бұрын
கர்த்தருக்கு கிருபை உண்டாவதாக ஆமென்🙇‍♂️
@sanjaya6630
@sanjaya6630 11 күн бұрын
இன்று பெவின் சந்தோஷ் இரட்டிப்பான நன்மை தாங்கள்ப்பா பாஸ் பன்ன கிருபை sr15423 இன்ரிவ் மெசேஜ் வர கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா மனதில் வேதனை போக்குங்க இயேசுப்பா படிக்க சாப்பிட கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏
@jtamilarasi578
@jtamilarasi578 11 күн бұрын
Thank you Jesus
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 11 күн бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@sanjaya6630
@sanjaya6630 11 күн бұрын
இன்று பெவின் சந்தோஷ்க்கு அற்புதமாக பிடித்த வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா மனதில் நிம்மதி சந்தோஷம் தாங்கள்ப்பா🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 11 күн бұрын
இயேசப்பா சில நேரங்களில் மனது மிகவும் சோர்ந்து போகும் போது உங்க வாக்கு தத்த வசனம் எங்களோடு பேசி ஆறுதலை தந்து நான் உன்னை விட்டு விலக மாட்டிங்க கைடவும் மாட்டிங்க என்று எங்களோடு பேசி தைரியத்தை தந்து தேற்கிற தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paulanandan1900
@paulanandan1900 10 күн бұрын
இயேசப்ப நீங்க நேற்றும் இன்றும் மாறாதவராய் இருக்கிறாய் உமக்கு ஸ்தோத்திரம்
@vinithaxaviervinithaxavier5802
@vinithaxaviervinithaxavier5802 10 күн бұрын
இயேசு அப்பா என் அம்மா கடன் பிரச்சினையோடு இருக்கிறாங்க அப்பா கடன் பிரச்சினை மாற்றி தாரும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@debidani3156
@debidani3156 10 күн бұрын
இயேசுவே என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் அப்பா. உமக்கே ஸ்தோத்ரம்.❤❤
@chitraa3550
@chitraa3550 11 күн бұрын
இயேசப்பா எங்களை விட்டு விலகாமலும் எங்களை கைவிட்டாலும் பாதுகாத்து வருகிற கிருபைக்காக நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா
@danitabenita2937
@danitabenita2937 11 күн бұрын
இயேசு அப்பா எங்கள் கடன் பிரச்சினை மாற வேண்டும் இன்றைய தேவையான காரியத்தில் ஆண்டவர் அற்புதம் செய்ய வேண்டும்.....சாமதனம் கிடைக்க வேண்டும்
@KarthikaKarthika-bt5lc
@KarthikaKarthika-bt5lc 10 күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் நான் இரத்த பரிசோதனைகள் செய்து கொள்ள போகிறேன் நன்றாக இருக்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம்..
@beulablessy5005
@beulablessy5005 10 күн бұрын
God bless you sister... small prayer can change everything don't worry I will pray for you... God always with you
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
@SamuvelArulraj-lq3nn
@SamuvelArulraj-lq3nn 10 күн бұрын
கர்த்தாவே என் விசுவாசத்தை பெருக பண்ணும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே ஆமென்
@Lsuthalsls
@Lsuthalsls 11 күн бұрын
என்னையும் என் பிள்ளைகளையும் விட்டு விலகாத இயேசப்பாவுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள் .....ஆமென்❤❤❤
@murugammalm3045
@murugammalm3045 11 күн бұрын
எங்க சபை மூடப்பட்ட உள்ளது உலக மனிதனால, சிக்கிரம் சபை திறக்க வேண்டும் அதற்குகா தயவு செய்து உங்கள் ஜெபத்தில் எங்களுக்குவும் ஜெபம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@maghilarasanmv7060
@maghilarasanmv7060 10 күн бұрын
இயேசப்பா என் ப்ரன்ட பூரணி வென்ஷிகாவை குடும்பமாக இரட்சித்து அவர்களை ஆசீர்வதிங்கப்பா ஆமென்🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
@monishaparthiban987
@monishaparthiban987 10 күн бұрын
இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் தொண்டை வலி கால் வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன்
@Sora.716
@Sora.716 11 күн бұрын
என் குடும்பத்தில் உம்முடைய கரத்தினால் வழி நடத்தும் உம்முடைய சமாதானம் ஆளுகை செய்யவேண்டும் ஆமென் அல்லேலூயா
@vinothjacob252
@vinothjacob252 11 күн бұрын
Yesuappa yen velai kariyathil oru miracle seiunga appa pithave next week la ennaku medical test iruku appa nan umai mathiram nambi irukura yesuappa nenga than yenaku oru miracle seiyanum yesuappa brother pls pray for my job cmc hospital vellore communication department junior engineer posting k vinoth amen🙏
@PratheebhaRamanathan
@PratheebhaRamanathan 10 күн бұрын
வாக்கு கொடுத்த தேவன் வாக்கு மாறாத தேவன். ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏🙏✝️✝️🙏🙏
@monishaparthiban987
@monishaparthiban987 10 күн бұрын
இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்
@Priya-zw7gh
@Priya-zw7gh 11 күн бұрын
ஆமென் அப்பா என்னோடு கூட நீங்க எப்போதும் இருக்கீங்க உமக்கு நன்றி ஆண்டவரே ❤
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 11 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
@muneeswarib7454
@muneeswarib7454 10 күн бұрын
இயேசப்பா என் குழந்தையை தொட்டு ஆசீர்வதியும் அப்பா ❤ என் குழந்தைக்கு இருக்கும் நோய்களை குணப்படுத்தும் அப்பா ❤ உம்மால் முடியாது ஒன்றும் இல்லை அப்பா q🙏🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
@missumissu8714
@missumissu8714 10 күн бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏💐💐🙏💐🙏🙏🙏🙏🙏
@rajeshethirajan2338
@rajeshethirajan2338 11 күн бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உம்மை துதிக்கிறோம் எனக்காக யாவையும் செய்து முடிக்க போகிற தேவனாகிய கர்த்தாவே உம்மை துதிக்கிறோம் மன்றாடுகிறோம் 🎉
@logeshg9226
@logeshg9226 11 күн бұрын
ஆண்டவரே என் மகன்னுக்கு ஒரு வேலையை தந்து வாழவையுங்கபா
@monishaparthiban987
@monishaparthiban987 10 күн бұрын
இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன்
@renolinjuvona6208
@renolinjuvona6208 10 күн бұрын
எங்க குடும்பத்தோட சுகத்தையும் பலத்தையும் கொடுக்க வேண்டும் இயேசு அப்பா என் மகனுக்கு வேலை வேண்டும் இயேசு அப்பா என் மனமுருகி செபிக்கிறேன் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤
@iswaryaappavu931
@iswaryaappavu931 11 күн бұрын
என் தோழிக்கு குழந்தை பக்கியம் வேண்டும் அனிதா சதனா ஜெபம் பண்ணுங்க ஆமென்
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 11 күн бұрын
இவ்வுலக பாடுகளில் இருந்து என்னை தப்புவியும் அப்பா
@renolinjuvona6208
@renolinjuvona6208 10 күн бұрын
கடைவியாபா ரம் பெருகும் படிக்கும் செபிக்கிறேன்வியாபாரம் கொடுக்க வேண்டும் இயேசு அப்பா என் மனமுருகி செபிக்கிறேன் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤
@SamuelGladson
@SamuelGladson 10 күн бұрын
ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா எனக்கு இருக்கும் பயமும் கலக்கமும் என்னை சூழ்ந்து இருந்தாலும். நீர் என்னையும் உம் இரக்கத்தின் படி உம் கண்களில் தயயைக் கிடைத்து பயப்படாதே,கலங்காதே என்று என்னையும் ஆசீவதித்து பாதுகாப்பதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம். கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் அன்பு பிரதர்.
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 11 күн бұрын
எம்முடன் எப்பொழுதும் துணை நின்று வழிநடத்தும் இயேசப்பாக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம்.❤ஆமென்.❤
@sureshkumar.m6909
@sureshkumar.m6909 10 күн бұрын
எங்களோடு கூட இருக்கிற என் இயேசு அப்பா விற்கு கோடனாகோடி நன்றி இயேசு அப்பா ✝️✝️✝️✝️✝️
@jesuscars
@jesuscars 10 күн бұрын
இயேசப்பா நான் எதை குறித்தும் கலங்க கூடாது ஆண்டவரே எதை குறித்தும் பயப்படக்கூடாது ஆண்டவரே நீங்க என்கூட இருப்பதனால் எனக்கு எந்த பயமும் இல்லை ஆண்டவரே என் எதிரியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் அதிகமான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்னை இரட்சித்து என்னை வழி நடத்துங்க நான் பயப்படவும் கலங்கவும் கூடாது ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்
@cpselvaraj3071
@cpselvaraj3071 10 күн бұрын
ஆண்டவரே இயேசுப்பா உமது கிருபையல் எங்களை நிரப்பி எங்களை வழிநடத்தும் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்
@jasmins.jasmin2062
@jasmins.jasmin2062 10 күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க என் குடும்பத்தில் உள்ள பிரச்சினை களை மாற்றி தாங்க என் கணவருக்கு நல்ல புத்தியை கொடுங்க நல்ல ஞானத்தை கொடுங்க இயேசப்பா கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் இயேசப்பா நன்றி
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 10 күн бұрын
Amen 🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
@lathaapple25
@lathaapple25 11 күн бұрын
ஆண்டவரே என் தோழி உஷாவிற்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் இயேசு அப்பா
@mariyanathan1513
@mariyanathan1513 8 күн бұрын
Nammudaiya Devan karpattai Toduvar.nichayam kulandai bakkiyam undagum Amen hallelujaha
@vimalsheelavs8205
@vimalsheelavs8205 10 күн бұрын
கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா என்னோட கணவருக்கு வேலை தாங்க இயேசப்பா நாங்க மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் எங்களுக்கு விடுதலை தாங்க இயேசப்பா
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
@monivaishu473
@monivaishu473 10 күн бұрын
ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே மனதில் இருக்கிற கஷ்ட்டத்தையும் போராட்டத்தையும் நினைத்து நான் பயந்து கலங்கி கொண்டிருந்தேன் அப்பா உங்க வசனத்தின் மூலமாய் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்னு உங்க வார்த்தையினால் என்னை தேற்றிநீரே என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் தேவனே உம்மால கூடாத காரியம் ஒன்றுமில்லை அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏
@venkvenk1946
@venkvenk1946 11 күн бұрын
Appa ennoda kadan prachanai la erunthu ennaku veduthalai koodunga appa nega ennai veduveyum thappuveyum deva samathanam kattalaiyedunga ennakul erukum bayam maranum nega ennoda kooda erunga
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 11 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி.❤
@monishaparthiban987
@monishaparthiban987 10 күн бұрын
இயேசப்பா என் அப்பாக்கு கண் பார்வை உடல் ஆரோக்கியம் வயிற்றுப் புண் கிட்னி பிரச்சனை சர்க்கரை அளவு சரி செய்யும் ஆண்டவரே ஆமேன்
@babym5137
@babym5137 10 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் நாம் கலங்காத படி நம்மை பாதுகாக்கிற தெய்வம் இயேசு அப்பா மட்டுமே ஆமேன் அல்லேலூயா🙏💕
@asanjay4466
@asanjay4466 11 күн бұрын
இயேசுவே என் கஷ்டங்கள் நெருக்கடிகள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்
@tamiluma9068
@tamiluma9068 11 күн бұрын
ஆண்டவரே. என் பிள்ளைகளை.ஆசிர்வதித்து நல் வலியீல் நடத்துவிராக. அப்பாவே
@stephenkala1537
@stephenkala1537 10 күн бұрын
பயப்படாதே என்று சொல்லுகிறதிற்காக ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா
@sridhark4451
@sridhark4451 10 күн бұрын
கர்த்தாவே நான் பேச வேண்டியதை எனக்கு போதித்து வழிநடத்துங்கப்பா 💕✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💕
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 11 күн бұрын
Priase the Lord🙏 Aandavare ennai Asirvathinga yesappa🙏 Thakappanae ennakku sugam Thanga yesappa🙏 Thakappanae ennakku Arputhum seyunga yesappa Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Devanukku magimai Undavathaga🙏🙏🙏🙏🙏
@eswarieswari4821
@eswarieswari4821 11 күн бұрын
ஐயா என்னுடைய குடும்பத்திற்காக ஜெபம் செய்யுங்கள் ஐயா.நன்றி.
@pauldinakar7679
@pauldinakar7679 10 күн бұрын
என் அம்மாவுக்கு வயிறு மற்றும் முதுகு தண்டு வலிக்கிறது ஏசப்பா என் அம்மாவுக்கு பூரண சுகம் தாரும் ஏசப்பா ✝️✝️✝️✝️ ஆமென் ✝️✝️✝️
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
@m.esthersophiamangaladass9138
@m.esthersophiamangaladass9138 10 күн бұрын
இயேசுவே என் வேலையில் எனக்கு ஒரு அற்புத்தை செய்தருளும் சமாதானத்தை தந்தருளும் அமைதியான சூழலழை மாற்றத்தை தாரும் ஆமென் அல்லேலூயா
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx 10 күн бұрын
இயேசப்பா நீங்கள் சொன்னபடி என்னை விட்டு விலகாமலும் என்னை கைவிடாமலும் இருந்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் கிருபைகாக கோடா கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@monigautham9295
@monigautham9295 11 күн бұрын
இயேசப்பா மோனிஷ்க்கு காரைக்குடியில் படிக்க இடம் கிடைத்துவிட்டது உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ❤❤❤
@user-ix8fq5vm3d
@user-ix8fq5vm3d 10 күн бұрын
இயேசப்பா என் மகள், பேரனுக்காக ஜெபிக்கிறேன் அப்பா நீங்களே அவர்கள் இருவருக்கும் சுகத்தை அருள வேண்டுமாய் உம்மிடம்‌ மன்றாடுகிறேன் இயேசப்பா நீங்களே அவர்கள் இருவரின் சுகத்திற்காகவும் உமது பிரசன்னம் அவர்கள் மேல் இருக்கட்டும் ஐயா...நீரே சுகம் அளிக்க வல்லவராய் இருக்கிறீர்‌ என்பதை நான்‌ அறிவேன் உம்மையன்றி நான் யாரிடம் போவேன் எனது ஜெபத்தை கேட்டருளும்‌ எங்கள் அன்புள்ள பரமபிதாவே ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஹல்லேலுயா 🛐
@antonyalbert2751
@antonyalbert2751 10 күн бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் என் கைவிடாத தேவனாயிருக்கின்றீர் எனவே உமக்கு ஸ்தோத்திரம் நீர் என்னை விட்டு விலகுவதில்லை ஆனால் நான் உம்மை விட்டு தூரமாக சென்றுவிடுகின்றேன் என் பாவத்தினால் சத்ருவான சாத்தான் என்னை இச்சை பாவங்களில் விழ செய்கின்றான் இனி அவன் என்னை மேற்கொள்ள நீர் அனுமதியாதேயும் என்னை இரட்சித்து வழிநடத்தும் பிதாவே மன அழுத்தம் என்னிடமிருந்து நீக்கி போடுவீராக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.
@ajikumar3257
@ajikumar3257 11 күн бұрын
கடன் பிரச்சனை மாற ஜெபம் பண்ணுங்கள்
@sugasinir2267
@sugasinir2267 11 күн бұрын
❤❤❤
@anithaanitha-fn9rh
@anithaanitha-fn9rh 11 күн бұрын
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
@PaulDurai-ok3wk
@PaulDurai-ok3wk 10 күн бұрын
ஆண்டவரே என் மகன் ஆப்ரேஷன் காரியத்தில் கர்த்தரின் கரம் இருப்பதாக... ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️
@monishaparthiban987
@monishaparthiban987 10 күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன்
@subashinisevanthilingam2002
@subashinisevanthilingam2002 11 күн бұрын
மன அமைதியை தாரும் தகப்பனே என் எல்லா காரியங்களையும் உமது பாதத்தில் வைக்கிறேன் தகப்பனே காத்துக்கொள்ளும் வழி நடத்தும் ஆமேன் Hallelujah ✝️✝️✝️✝️
@mariaantonyraj4654
@mariaantonyraj4654 11 күн бұрын
இயேசப்பா மகன் ஜோயல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நன்றாக எழுத தேவன் உதவி செய்திங்க. நீங்க சிறந்த மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற உதவி செய்யும் ஆண்டவரே
@priyamalar...
@priyamalar... 10 күн бұрын
இயேசப்பா என்னை காப்பாத்துங்க , நான் பெரிய பிரட்ச்சனையில மாட்டிக்கொள்வேன் பயமாக இருக்கிறது..... pls
@vigneshappu9901
@vigneshappu9901 10 күн бұрын
❤🎉 Jesus loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen I Thank you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 😊😊😊😊😊
@jayachitrag9736
@jayachitrag9736 11 күн бұрын
Appa nku help pannunga appa enga pavangala mannithu aavi kuriya valkai thanga appa sari a sugam thanga appa mattvanga munnadi neer enagala vala vainga appa
@muthujayagmmuthujayagm5688
@muthujayagmmuthujayagm5688 11 күн бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ragutamilnadu4242
@ragutamilnadu4242 10 күн бұрын
இயேசுப்பா ஆண்டவரே நாங்கள் உங்கள் பிள்ளைகள் எங்கா குடும்பத்தை பாதுகாத்துகொள்ளும் இயேசுப்பா ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏
@arumugampandaram1565
@arumugampandaram1565 10 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா என் வாழ்கை வனாந்தரம் போல் இருக்கிறது வீட்டில் சமாதானம் இல்லை, என் வாழ்கையை உங்க கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, தாகத்தோடு இருக்கிறேன் என் மேல் பரிசுத்த ஆவியை ஊற்றுங்கப்பா நிரப்பிடுங்க ஆண்டவரே, தேவைகளை சந்தீக்கப் போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம், பெற்றுக்கொண்டேன் விசுவாசிக்கிறேன் நன்றி ஆவியானவரே ஆமென்.
@lakshankeerthivlog4647
@lakshankeerthivlog4647 11 күн бұрын
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். தயவு செய்து என் பண்ணைக்கு வேலைக்காரன் அய்யாவை கொடுங்கள்
@amirthaselvi1339
@amirthaselvi1339 11 күн бұрын
இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்க😢😢😢😢
@user-ze2ib2ph6c
@user-ze2ib2ph6c 10 күн бұрын
Praise the lord Brother 🙏 இயேசப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏
@san3129
@san3129 10 күн бұрын
இயேசு ப்பா என் பக்கத்து வீட்டுக்காரர் எங்களை ரொம்ப தொந்தரவு செய்கின்றான் மரத்தைவெட்ட மாட்டிகின்றான் தண்ணீரை எங்கள் வீட்டில் விழுகிறது ஆமென் அல்லேலூயா 🙏
@RaviChandran-kg7gh
@RaviChandran-kg7gh 11 күн бұрын
🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் எனக்கு ஒரு வயதான தாய் உள்ளார் இவருக்கு இரவில் தூக்கம் இல்லாமல் சாப்பாடு இறக்கும் இல்லாமல் தவிக்கிறார்கள் இயேசுப்பா உதவி செய்யும் ஆண்டவரே என்னை உருக்கு கிறது என் உடம்பு எல்லாம் போச்சு என்று ரொம்ப கஷ்டப்படுகிறார் இயேசுப்பா என் தாயை தொடும் ஆண்டவரே தேவைகளை சந்தியும் இயேசுப்பா🙏🙏🙏
@joseanthoney2851
@joseanthoney2851 11 күн бұрын
எப்பொழுதும் என்னோடு இருக்கிற என் இயேசுவே என் மனைவியோடும் என் தம்பியோடும் இருந்து அவர்களுக்கான ஆசீர்வாதத்தை தந்தருளும் ஆண்டவரே
@anoushkamari7068
@anoushkamari7068 10 күн бұрын
என் மகன் இரட்ச்சிக்கபடவும் அவனுக்கு ஒரு வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா
@devakirubai6247
@devakirubai6247 10 күн бұрын
Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa 😭🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐😭
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 11 күн бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my all credit problems bless my job give me a strength be with us always save me in all problems be with us always amen 🙏🙌🙌🙌🙌🙌
@harishpk9873
@harishpk9873 11 күн бұрын
Praise the Lord Jesus ☦️🛐🙏pray for David appa and Harish appa and Nirmala appa ☦️🛐🙏😔🙏
@monagodwin7049
@monagodwin7049 10 күн бұрын
இயேசுவே என் கடன் பிரச்சினை விலக வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் கணவருக்கு வேலை எனக்கு வேலை கிடைக்க வேண்டும் எனக்கு சொந்த வீடு வேண்டும் ஆமென்
@soniyad726
@soniyad726 11 күн бұрын
Praise the lord Jesus Enga appa manam mara kirubai seinga appa
@om1949
@om1949 11 күн бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@skkumari
@skkumari 10 күн бұрын
Yes load amen hallelujah amen thank you Jesus bless me load amen
@user-by5xc6jl2t
@user-by5xc6jl2t 10 күн бұрын
என் பாவங்கள் அனைத்தும் மன்னியுங்கள் enrru thavaru siythu விட்டேன் sary sothiram appa amen 🙏 alleluia 🙏 andavere 🙏
@karthicvmt1256
@karthicvmt1256 2 күн бұрын
அப்பா என் பாவங்களை மன்னியுங்கள். இனி பாவம் செய்யாதபடிக்கு என்னை வழி நடந்தும் ஆமென். எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வதியும் ஆமென்.
@girijar877
@girijar877 11 күн бұрын
அப்பா வேலை கிடைக்க என்னை ஆசிர்வதியும் அப்பா யார் முன்னாடிம் வெட்க பட்டு போகாத படிக்கி நடத்தும் அப்பா 🙏🙏🙏🙏
@user-gx8ih2pm8f
@user-gx8ih2pm8f 11 күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் என்னையும் என் குடும்பத்தையும் உங்கள கிருபை சூல்த்து கொள்ளன்னும்❤❤❤❤
@bernadettanthony8579
@bernadettanthony8579 10 күн бұрын
யேசப்பா நீங்க இருக்கும் போது நாங்க எதுக்குப்பா பயப்பட கலங்க நீங்கமாத்திரம் போதும் ஆமென்
@simsonsimson9821
@simsonsimson9821 10 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் எதை குறித்தும் கவலைபடாமல் இருக்க வழி நடத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்
@stellasanthosh8643
@stellasanthosh8643 11 күн бұрын
ஆமென் நன்றி ஆண்டவரே என் மகனை தொடும் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙋🙋🙋
@shanthim863
@shanthim863 10 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 😂🎉amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou so much Jesus appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya pappava sigamai perakka udavi saidera appa peedava ungala yannaku romba pudikum appa peedava unga karangalil nizalel marithera appa peedava ya ya ya ya challa appa peedava 🎉🎉🎉😂
@anithak8415
@anithak8415 10 күн бұрын
ஆண்டவரே நீரே துணை உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤
@bindhumohanan3017
@bindhumohanan3017 11 күн бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@user-nj5wx6hg2j
@user-nj5wx6hg2j 11 күн бұрын
ஆண்டவரே என் கணவரையும் என் மருமகனையும் இரட்சியும்
@raghulraghul1231
@raghulraghul1231 10 күн бұрын
அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@angelantony5281
@angelantony5281 10 күн бұрын
Amen amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your holy hands alone oh our loving living Heavenly Father GOD JESUS CHRIST Amen hallelujah❤❤🙏🏻🙏🏻🧎🏻‍♀️🧎🏻‍♀️✨✨👏🏻👏🏻💯💯
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 11 күн бұрын
என் தேவன் எங்களோடே இருந்து எங்களை வழிநடத்துகிறார் என் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@sajinrismiya30
@sajinrismiya30 11 күн бұрын
இயேசுப்பா நீங்கள் எப்போதும் என் கூடவே இருந்து என்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் அப்பா நான் ஒரு பாவி அப்பா என் பாவத்தை மன்னிக்க வேண்டும் அப்பா நான் இந்த நிமிடம் வரை உயிருடன் இருப்பது உங்கள் கிருபை அப்பா நான் விசுவாசிக்கிறேன் அப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென்
@yashika3166
@yashika3166 10 күн бұрын
Amen Appa YAH ennai vittu vilaguvathum illai ennai kaividuvathum illai nenga en kuda irukinga Appa Thank you yahshua messiah halleluyah ❤️❤️❤️❤️❤️❤️❤️ Praise the yahshua messiah halleluyah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@raniraja301
@raniraja301 11 күн бұрын
கர்த்தாவே நீர் என் குடும்பத்தின் தலைவரா இருந்து எங்களை வழி நடத்துபவரா இருப்பதால் எதற்கும் பயப்படவும் கலங்கவும் மாட்டேன். தேவரீர் எங்களோடு கூட இருக்கிறார் ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
@tamilselviselvi5481
@tamilselviselvi5481 11 күн бұрын
ஆமென் அப்பா நாங்கள் எதை குறித்தும் கலங்காத படி நீர் எங்களோடு இருங்கப்பா பிள்ளைகள் ஆசீர்வாதமாய் இருக்கனும் குடும்பத்தில் சமாதானம் தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ✝️✝️
@renolinjuvona6208
@renolinjuvona6208 10 күн бұрын
வீடு கட்ட உதவி பன்னுங்க இயேசு அப்பா சுகத்தையும் பலத்தையும் கொடுக்க கடவுளிடம் மனம் இரங்கி ஜெபிக்கிறேன் இயேசு அப்பா பணத்தேவைய சந்தித்த துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி தகப்பனே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤
@meenaanandaraj6258
@meenaanandaraj6258 10 күн бұрын
AMEN hallelujah இயேசு அப்பா என்னை விட்டு விலகாமல் என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@chandrasekar974
@chandrasekar974 11 күн бұрын
அப்பா இயேசுவே. நீர் எங்களோடு இருக்கிறீர் அதனால் நாங்கள் பயப்பட மாட்டோம் ஆமேன்.✝️✝️✝️✝️✝️💝💝💝🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
@henrichhenrich6180
@henrichhenrich6180 11 күн бұрын
எனக்கு பயமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது என்னுடைய பள்ளியில் 10th std 100% result வர ஜெபியுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | May 5
6:28
Mohan C Lazarus
Рет қаралды 19 М.
АВДА КЕДАВРАААААА😂
00:11
Romanov BY
Рет қаралды 8 МЛН
одни дома // EVA mash @TweetvilleCartoon
01:00
EVA mash
Рет қаралды 4,2 МЛН
மே மாத வாக்குத்தத்த செய்தி - 2024 | May Promise Message | Bro. Mohan C Lazarus
27:43
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 140 М.
Nitnem Bani Full Path Live | Bhai Manpreet Singh Ji Kanpuri Japji Sahib Rehras Sahib Shabad Kirtan
59:10
Shabad Kirtan Gurbani - Divine Amrit Bani
Рет қаралды 6 МЛН
Worship Medley | Jeba | Fr.Berchmans | Tamil Christian Songs
16:04
Jehovah Keys Official
Рет қаралды 9 М.