மே மாத வாக்குத்தத்த செய்தி - 2024 | May Promise Message | Bro. Mohan C Lazarus

  Рет қаралды 161,461

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

19 күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#aprilpromisemessage2024 #promisemessage #mohanclazarusmessage #jesusredeems #mohanclazarus #promiseword #monthlyblessings #monthlypromise
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 1 400
@bernadettanthony8579
@bernadettanthony8579 16 күн бұрын
யேசப்பா எனதுமகள் பல இடங்களுக்கு வேலைக்காக அப்ளிக்கேசன் போட்டுப்போட்டு களைத்துவிட்டாள், தடைகளை நீக்கிப்போடும் தேவன முன்னாகச்சென்று தடைகளை உடைத்து அவளுக்கு ஒருவேளலயும் திருமணமும் நடக்கவேண்டுகிறேன் ஆமென்
@Boys-vo4zp
@Boys-vo4zp 17 күн бұрын
உங்களை மட்டும் தான் நம்பிருக்கிறேன் yesappa.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@estheresther5107
@estheresther5107 17 күн бұрын
Okay Appa TqAppa
@amen-ow4iz
@amen-ow4iz 17 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@arun98699
@arun98699 22 сағат бұрын
இயேசப்பா நான் உம்மையே நம்பியுள்ளேன்.. தடைகளை நீக்கி திருமணம் நடக்க கிருபை செய்யும் ஆண்டவரே😢 இன்று பிறந்த நாள் ஆசிர்வதியும் கர்த்தரே❤❤
@user-pw6fh3if5f
@user-pw6fh3if5f 10 күн бұрын
இயேசப்பா என்னை ஆசீர்வதித்து என் ஆசீர்வாத தடையை என்னைவிட்டு அகற்றி என்னை கனடன் என்கிற ஆழமான குழியிலிருந்து மீட்டு விடும் இயேசப்பாஆமேன்
@saranyamanimaran462
@saranyamanimaran462 17 күн бұрын
இயேசு அப்பா என் குடும்பத்தில் இருக்கும் தடைகளை நீக்கி விடுங்கள் இயேசு அப்பா
@gloudiyalyziagloudiyalyzia6998
@gloudiyalyziagloudiyalyzia6998 17 күн бұрын
என் தடைகள் மாறனும் அப்பா உதவி செய்யும்🙏🙏🙏
@paul82237
@paul82237 17 күн бұрын
இயேசு அப்பா என் வாழ்க்கையில் தடையாக இருக்கும் காரியங்களை நீக்கி போடுங்க இயேசு அப்பா ஸ்தோத்திரம்
@gunasekaranveeraraj1968
@gunasekaranveeraraj1968 17 күн бұрын
என்தேவனே என்இயேசுவே என்மீட்பரே என்இரட்சகரே உமக்கு நன்றி நன்றி உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙋🙋🙋🙋🙋
@mebalfineeda834
@mebalfineeda834 17 күн бұрын
இந்த மாதம் என் கர்ப்பத்தின் தடையை நீக்கும் இயேசப்பா
@padmavathik3583
@padmavathik3583 15 күн бұрын
I blesss u sister in the name of Jesus . Almighty God will fulfill ur desires. Amen
@mezhilpriya7330
@mezhilpriya7330 17 күн бұрын
இயேசுவே எனக்கு ஞானத்தை தாரும் புத்தியை தாரும் அறிவை tharum
@jkreally9762
@jkreally9762 15 күн бұрын
Mohan c video பார்த்தா ஞானம் வராது
@jesusmiracles1784
@jesusmiracles1784 7 күн бұрын
Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘
@KencySL09
@KencySL09 17 күн бұрын
இயேசப்பா இந்த மாதம் வேலை மாறுவதற்கான புதிய முயற்சிகளை எல்லாம் உங்க காலில் வைக்கிறேன் இயேசப்பா என் பாதைகளில் இருக்கும் தடைகளை உடைத்து தீங்க புதிய வேலைக்கான வாய்க்காலை எனக்காக ஆயத்தப்புத்தி வழிநடத்துங்கப்பா
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 17 күн бұрын
இயேசப்பா நீர்செய்த எல்லா நன்மைகளுக்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்களப்பா,
@gnanamanistalin4258
@gnanamanistalin4258 17 күн бұрын
தடையை நீக்க வல்லவர் முன் செல்ல வேண்டும் நன்றி அப்பா maghan lewin marriage யற்ற narathil நடைபெற krubai saiyum
@hepziselvam9526
@hepziselvam9526 10 күн бұрын
கர்த்தாவே என் பாவங்களை மன்னித்து தடைகளை நீக்கி என் மகள் திருமணத்தை ஆலயத்தில் நடத்தி தாங்க.என் கர்ப்பபை Problem நீங்கி நல்ல சுகம் தாங்க கர்த்தாவே.Jebas நல்ல ஞானத்தை தாங்க படிக்க ஆர்வம் கொடுங்க கர்த்தாவே.
@evangelinsilviya3797
@evangelinsilviya3797 17 күн бұрын
இந்த வருடத்தில் 4 மதங்களையும் எந்த வித குறையு‌ம் இன்றி நடத்தினற்காக நன்றி இனிமேலும் நடத்துவதற்காக ஸ்தோத்திரம் ஆமென்
@santhachiyaanvelu2617
@santhachiyaanvelu2617 9 күн бұрын
🙏🙏😊
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 17 күн бұрын
இயேசப்பா கடந்த மாதம் முழுவதும் எங்கள் குடும்பத்தை கிருபையாலும் இரக்கத்தாலும் வழி நடத்தி வந்தீர்.உமக்கு கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.ஆமென் அல்லேலூயா.
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx 17 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@reetachellathurai6225
@reetachellathurai6225 17 күн бұрын
Appa en sonku nalla mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤
@Kavithachinnathambi
@Kavithachinnathambi 17 күн бұрын
நம் தடைகளை நீக்கி போடுகிற தேவன் நம் முன்பாக போகிறார் ❤️❤️👑
@gurumanivannan5650
@gurumanivannan5650 2 күн бұрын
Amen prise the lord.thank you Jesus.allaluuyaaaa
@tsneka7416
@tsneka7416 16 күн бұрын
இயேசப்பா எனக்கு போன பரிசட்சையில் வெற்றி தந்தது போல இந்த தேர்விலும் என்கூட இருங்கபா
@ponmaniponmani3856
@ponmaniponmani3856 15 күн бұрын
ஏசுவே எனக்கு நல்ல வேலை தாங்க பிளீஸ் என் பிள்ளைகள் நல்ல படிக்க வேண்டும் என் குடும்பம் ஆரோக்கிமா இருக்க வேண்டும் esappa 🙏🙏🙏🙏
@anandaraj7698
@anandaraj7698 15 күн бұрын
இந்த மாதத்தில் சொந்தமாய் தொழில் செய்வதற்கு தடையை நீக்கி போடுகிற இயேசப்பாவுக்கு கோடி கோடி நன்றி
@arppakasatharppakasath7935
@arppakasatharppakasath7935 17 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். எங்களின் ஆசீர்வாதத்திற்கு தடையாயிருக்கிறவகைகளை நீக்கி போடுங்கள் தகப்பனே, ஆமென்.
@muthulakshmiperumal1762
@muthulakshmiperumal1762 17 күн бұрын
இயேசு அப்பா என் தடைகள் எல்லாம் நீக்கி போடுங்கள் அப்பா
@selvambikaisenathirajah3611
@selvambikaisenathirajah3611 17 күн бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen lakshman and Sanjay praise the Lord Amen ❤
@nivedhajasmine9034
@nivedhajasmine9034 17 күн бұрын
Óooo9oooo99999😊999oooooo9999oo9999889999oooóoooo9999999999ooo​@@selvambikaisenathirajah3611
@nivedhajasmine9034
@nivedhajasmine9034 17 күн бұрын
​@@selvambikaisenathirajah3611popppppppopppppp😊 po pppppppppp9900000000
@poornimaraj3137
@poornimaraj3137 17 күн бұрын
🙏 Amen Amen🙏
@rajakumarip-wv3iw
@rajakumarip-wv3iw 17 күн бұрын
இந்த மாதம் முழுவதையும் உம் கரத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@alexuthaya1916
@alexuthaya1916 17 күн бұрын
Yesappa intha varudathil kadantha naangu maadhangal kanmani pol paathukaathu vantha sutha kirubai kkaga kartharukku sthothiram... appa amen...
@rachelsuganya4942
@rachelsuganya4942 17 күн бұрын
ஆமென் ஆமென் 🙏🏼.... இந்த மாதம் யேசப்பா என் கர்பதடைகளை நீக்கி போடுங்க பா நன்றி நன்றி... 🫂
@ajeesh.r.sajeesh8768
@ajeesh.r.sajeesh8768 17 күн бұрын
இயேசப்பா என் கடன்கள் எல்லாம் கட்டி முடிக்க வாழ்க்கையில் ஆசீர்வாதம் காண கிருபை செய்யுங்க .அப்பா
@jayaseeli3633
@jayaseeli3633 14 күн бұрын
ஆமென் அல்லேலூயா அப்பா தடைகள் நீங்கி விடும் இயேசு அப்பா என் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி போடும் ❤😮😮😮
@poornimaraj3137
@poornimaraj3137 17 күн бұрын
Jesus get a good health for my dad thanks for all your prays🙏
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 17 күн бұрын
எங்கள் குடும்ப த்திற்கு தடைகளை நீக்கி போடும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
@nasmawadi8129
@nasmawadi8129 18 күн бұрын
பாஸ்டர் எனது திருமணம் முடிந்து 13வருடங்கள் ஆகியும் இதுவரை ஒரு நாள் கூட மனசமாதானமும் இல்லை எனது கணவர் ராஜேஷ் அவர் மதுபானத்துக்கு அடிமையானவர் ஐயா எங்கள் பிள்ளைகள் தன் தகப்பன் குடித்துக் கொண்டு வரும் போது பிள்ளைகள் பயந்து ஒழித்து இருப்பார்கள் நானும் பயந்து கொண்டு இருப்பேன் ஜெபம் செய்யும் போது இயேசப்பாவை கெட்ட வார்த்தை பேசி எங்களிடம் சண்டைபோடுவார் எங்களுக்கு சமாதானம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் வேதனையை மட்டுமே அனுபவித்து வருகிறோம் ஐயா என்னுடைய கணவர் ரட்சிக்கப்பட வேண்டும் கடன் சுமை நீக்குவதற்காகவும் வெளி நாடுசெல்வதிற்க்கு தடைகள் மாறி நிரந்தரமான வேலை தாங்க அப்பா ஆமேன் இயேசப்பா
@RameshRamesh-ox7ok
@RameshRamesh-ox7ok 17 күн бұрын
Amen❤️❤️❤️
@manujency133
@manujency133 17 күн бұрын
Kandipa Ella pblm um sari akidum sis... don't worry. prayer mattum vitturathinga.
@gfoodworld877
@gfoodworld877 17 күн бұрын
கர்த்தர் உங்களை கை விட மாட்டார்
@HUXLEYJACOB
@HUXLEYJACOB 17 күн бұрын
Will pray for you sister.
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 17 күн бұрын
என் பிள்ளையும் 12 வருடமாக குடித்து வந்து கெட்டவார்தை மருமகன் பேசுகிறார்.மகள் மனழுதத்தில் இருக்கிறா கவலை படாதீங்க. கர்த்தர் மாற்றுவார் நீங்க பிள்ளைகளை விட்டு வெளிநாடு போகாதீங்க.அவர்கள் அப்பாவும் நல்லவர் இல்லை நீங்களும் இல்லாவிட்டால் உங்களை போல யாரும் பார்க்க மாட்டார்கள்.
@sneha7420
@sneha7420 17 күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்குதடையாய் இருக்கிற காரியங்களை இந்த மே மாதத்தில் என் குடும்பத்தை விட்டு எடுத்து போடுகிறதயவுக்காய் நன்றி தகப்பனே ஆமென்
@leegangodwin4034
@leegangodwin4034 17 күн бұрын
இயேசு இல்லம் மே மாதம் தொடங்க வேண்டும் ஆண்டவரே அவற்றில் உள்ள தடைகளை நீக்கி போடும் ஆமென்😢❤
@adhiradikasturisamayal7952
@adhiradikasturisamayal7952 17 күн бұрын
என் கடன் தீர வேண்டும் அப்பா அதற்கான தடைகள் மாற உதவி செய்யும்
@padmavathik3583
@padmavathik3583 15 күн бұрын
Almighty God will bless you and ur family
@AmmuAaron
@AmmuAaron 15 күн бұрын
Appppa😢😢😢😢😢😢
@kanakaselvaraj2632
@kanakaselvaraj2632 17 күн бұрын
தடைகளை நீக்கிப் போடுவதற்காக ஸ்தோத்திரம் இயேசப்பா
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 17 күн бұрын
Yresu appa en கர்ப்பப் பையில் இருந்து எந்த பிரட்சினையும் இல்லாமல் இருக்கும் படி ஜெபிக்கவும். நான் சாட்சியாய் இருக்கிரேன்.ஆமென்
@julieyesuraj412
@julieyesuraj412 15 күн бұрын
Enaku valippu prachanayil irunthu viduthalai kidaikka En karpathin Kani aasirvathikka Pillai Peru kidaikka...intha maatham arputham seinga yesappa
@rajvandhana1818
@rajvandhana1818 17 күн бұрын
அப்பா என் கணவரின் தொழிலை ஆசீர்வதித்து தாரும் அப்பா
@terancesoso6963
@terancesoso6963 17 күн бұрын
என் உடைய விசா. காரியங்களில் உள்ள தடைகளை நிக்கி போடுங்கள் இயேசப்பா
@amalamery9122
@amalamery9122 17 күн бұрын
இயேசப்பா என் மகனுக்கு என் கணவருடைய ஜாதியிலேயே பெண் கிடைக்க உதவி செய்யும் என் மகனுக்கு ஏற்ற பெண் கிடைக்க உதவி செய்யும் நன்றி
@srimon252
@srimon252 15 күн бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼என் குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்கள் என் கணவர் என் பிள்ளைகலுகாகவும் ஜெபம் பண்ணுங்கள்.நான் ஆண்டவரை தேடுவது போல என் கணவரும் பிள்ளைகளும் அண்டவரை தேடவேண்டும் அதற்காக ஜெபம் பண்ணுங்கள் 🙏🏼ஆண்டவர் நல்லவர் எனக்காக யுத்தம் செய்வர் நான் விசுவாசிக்கிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஆமேன்
@BoseBose-zd6px
@BoseBose-zd6px 17 күн бұрын
அப்பா என்னை இந்த நிலையில் எண்னை கடந்து போக செல்லும். உம் கரம் கொண்டு என்னை தூக்கி விடும்.
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 17 күн бұрын
ஆமென் ஆமென் ❤
@AnuGeetha-pk1fd
@AnuGeetha-pk1fd 17 күн бұрын
Appa yen கணவர் குடி பதக்கத்தை vida வேண்டும் yen கணவரை உங்களுக்கு ஒப்புக் kodukiren appa amen
@devadeva5355
@devadeva5355 17 күн бұрын
நன்றி இயேப்பா உமக்குத் தோத்திரம் உமக்கே மகிமையும் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 17 күн бұрын
இந்த மாதம் முழுவதும் பாதுகாத்துக் கொள்ளும் அப்பா தடைகள் எல்லாம் நீக்கி போடுங்க தகப்பனே
@jesuuthayan7558
@jesuuthayan7558 16 күн бұрын
என் குடும்பத்தில் உள்ள தடைகளை நீக்கும் இயேசப்பா 🙏🙏🙏
@user-zj5zw1vw7w
@user-zj5zw1vw7w 17 күн бұрын
இயேசப்பா இந்த மாதம் எனக்கு அற்புதத்தை தாருங்கள் கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்
@kavi_edits6925
@kavi_edits6925 17 күн бұрын
கடன் பிரச்சினை தீர்ப்பதற்கு தடைகள் நீங்க வேண்டும் இயேசப்பா
@TamilselviB-fs6yb
@TamilselviB-fs6yb 18 күн бұрын
இயேசப்பா மே மாதம் முழுவதும் என்னையும் என் கணவர் என் மகன்கள் ஆசீர்வதிக்க வேண்டும் குடும்பத்தில் சமாதானம் வேண்டும் அனைவரும் இரட்சிக்க படவேண்டும் மனம் திரும்ப வேண்டும் கிருபை தாரும் இயேசுவே ஆமேன் 🙏
@jasmineflorence7414
@jasmineflorence7414 17 күн бұрын
என் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும் படி தயவுசெய்து ஜெபியுங்கள்.
@ganeshanudayakumari2447
@ganeshanudayakumari2447 17 күн бұрын
இயேசு அப்பா என்"வாழ்க்கையில் உள்ள தடைகள் எல்லாம் நீக்கி விடும்
@rubylewin1818
@rubylewin1818 17 күн бұрын
அன்பின் தகப்பனே, எங்களுக்கு, எனக்கு ஏற்பட்ட தடைகளை நீக்கி, செம்மையான பாதையில் எங்களை வழிநடத்தும். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
@umachithiraivel9630
@umachithiraivel9630 17 күн бұрын
இயேசப்பா என் கணவர் செய்யும் தொழிலை ஆசீர்வாதம் பண்னுங்கப்பா நல்ல லாபத்தை தாங்கப்பா கடன் அடைக்க கிருபை செய்ங்க ப்பா வரும் 10 தேதிக்குள் 17 ஆயிரம் லோன் கட்டனும் அப்பா எனக்கு கிருபை செய்ங்க ப்பா ஆமேன் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்
@glorystephenn6214
@glorystephenn6214 17 күн бұрын
Vunartha patta devavarthaikaga vumaku KodaKodi Nandri Yesappa amenHalleluya 🙏❤️👌👍😘😄😂
@Littlejoy987
@Littlejoy987 17 күн бұрын
தடைகளை நீக்கி போடுகிற தேவன் நமக்கு முன்பாக செல்வதற்காக நன்றி ஆண்டவரே
@user-wv5uz2xf7f
@user-wv5uz2xf7f 17 күн бұрын
இயேசு அப்பா இந்த மாதத்தில் எங்களுக்கு கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் இருதயத்தில் இருக்கிற குழப்பங்கள் மாற வேண்டும்
@abisha8499
@abisha8499 17 күн бұрын
கற்பத்தின் ஆசீர்வதன் தடையை மாற்றுங்கா யேசப்பா ❤❤❤
@somasekarjayanthi9065
@somasekarjayanthi9065 16 күн бұрын
அப்பா எங்கள் குடுமபத்தில் சாமதானத்தை கொடுங்கப்பா எங்களுக்கு விரோதமாக செய்யப்பட்ட செய்வினை கட்டுகள் எங்களை தொடமல் வேலி போட்டு நஸ்ரேனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக் கொள்கிறேன் பிதாவேஆமேன்
@miniabi1951
@miniabi1951 16 күн бұрын
இயேசுப்பா எங்க மகளுக்கு உமது சித்தத்தின் படி நல்ல வரன் அமையுமாறு ஆசீர்வதிங்க
@ShivaKumar-gf6pe
@ShivaKumar-gf6pe 17 күн бұрын
இயேசப்பா என் பயத்தை போக்கி என்னை பலவணத்தை போக்கிரி தைரியமான செய்யுங்கள்ள் இயேசப்பா
@bhavanisindhu7482
@bhavanisindhu7482 17 күн бұрын
ஆமென் அல்லேலூயா... தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
@Amala-qc9wk
@Amala-qc9wk 17 күн бұрын
Paris to lord Jesus 😭 thank you sosososo much for your peace full promise wadres daddy 😭 Aman hallelujah Amen hallelujah 😭 i believe you soooooo much daddy 😭🙏💕
@subha2440
@subha2440 17 күн бұрын
Jesus please this month give financial blessings
@AjKumara-mv4gw
@AjKumara-mv4gw 18 күн бұрын
என்னை யும் என்கனவனையும் சந்தோஷமாக இருக்க ஆசிர்வாதம் தாங்கப்பா
@ajohnvictor5059
@ajohnvictor5059 17 күн бұрын
நான் அன்னிய பாசையால்ஜெபிக்கவும் ஆவியில் நிறைந்து ஜெபிக்கவும் எனக்கு தடையாக உள்ளது இயேசப்பா இந்த தடை என்னை விட்டு விலகி போகட்டும் ஆமென்
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db 17 күн бұрын
ஏசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் அப்பாகழிந்தமாதமூழதூம்ஏன்குடபத்தைபதூகத்தீங்ஙெஇந்தமாதமும்ஏசுவே ஏகுடுபத்தைஅஸ்வதிங்கப்பா
@ushamari-nc2cj
@ushamari-nc2cj 17 күн бұрын
Amen appa i am waiting for your .....mircal in my life❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
@rameshmercy4720
@rameshmercy4720 17 күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள எல்லா தடைகளும் மாரட்டும்
@AjithA-hr7tc
@AjithA-hr7tc 17 күн бұрын
இயேசப்பா என்னை கடன் பிரச்சினை இல்லை என்று என்னை காப்பாற்றும் இயேசப்பா
@kushpujothi7522
@kushpujothi7522 17 күн бұрын
இயேசப்பா கடந்த மாதம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வந்த கிருபைக்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@johnprakash222
@johnprakash222 16 күн бұрын
இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதியும்
@anicelydia2584
@anicelydia2584 17 күн бұрын
Kadantha maatham nadathina devan. Intha mathamum asirvathamaga nadatha karthar kirubai saivaraga Amen🙏🙏🙏🙏
@RajaKumar-xf6gf
@RajaKumar-xf6gf 17 күн бұрын
இயேசு அப்பா என் தனடகள் எல்லாம் நிங்கி தாங்க அப்பா என் கணவருக்கு வேலை செய்த காசு கிடைக்கவில்லை இயேசு அப்பா வாங்கி தாங்க அப்பா ஆமேன் ஆமேன் ரூபாய் வாங்கி தாங்க அப்பா ஆமேன் ஆமேன் இயேசுவே
@user-bk5gc4vf3f
@user-bk5gc4vf3f 17 күн бұрын
புதிய மாதத்தை காண செய்திரே உமக்கு நன்றி. தடைகளை நீக்கி போடுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏 இந்த மாதத்தின் தேவைகளை நிறைவேற்றும் தேவனே உமக்கு நன்றிஅப்பா🙏🙏🙏
@balampiaibala7983
@balampiaibala7983 17 күн бұрын
கீதா வசந்தன் பிரபா மனதில் சந்தோஷத்தைக் கொடுங்கள் நன்றாக எங்களுடனன் கதைக்க உதவிசெய்யுங்ககள் please pray God bless you
@hepsibameera9152
@hepsibameera9152 17 күн бұрын
இயேசு இந்த மாதத்தில் என்னோடு இருந்து அற்புதம் செய்யுங்க அப்பா
@user-gn4hm6qi9m
@user-gn4hm6qi9m 17 күн бұрын
கஷ்டங்கள் கடன்பாங்களிலிருந்து விடுதலை தாரும்இயேசுவே
@nasmawadi8129
@nasmawadi8129 18 күн бұрын
இயேசப்பா இந்த மே மாதம் என்னுடைய குடும்ப வாழ்க்கை யில் சமாதானம் தாங்க அப்பா
@mohanarechel9187
@mohanarechel9187 17 күн бұрын
Bless my marriage life appa..yen kanavarai mattungge
@denistalanadarajah8420
@denistalanadarajah8420 16 күн бұрын
தடைகளை உடைக்கிற நம் தேவனுக்கு ஸ்தோத்திரம். நம் தேவனாலே கூடாத காரியம் எதுவுமில்லை. நம்முடய வாழ்க்கையிலும் ஒரு அதிசயத்தைச் செய்யுங்கப்பா….. நம் இயேசய்யா🙏🙏🙏
@tamilarasia7739
@tamilarasia7739 17 күн бұрын
Karthava yeasuva en magani ennudanum En ammasudanum sarava pasava vidamal thadukkum, sathanin thadaigali yeasu kristhuvin namathal nekki viduvithu sarthu vaium appa karthava yeasuva En maganidam anbaga pasamaga pasi parthu 6,7mathamagi vittathu app karthava yeasuva sarthu vaium appa karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏
@tamilarasia7739
@tamilarasia7739 17 күн бұрын
Thank you iya Amen 🙏
@gandhimathythangaraj1912
@gandhimathythangaraj1912 17 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@rajesh96267
@rajesh96267 17 күн бұрын
ஆமென் அல்லேலூயா🥰💓💞💗💕❤️
@MohanMohan-de7gh
@MohanMohan-de7gh 11 күн бұрын
❤❤❤❤❤AMEN AMEN HALLELUJAH காலை Thank you our lord Jesus christ
@mariasumesh2998
@mariasumesh2998 17 күн бұрын
Appa en thambiyin thirumana thadaiyai maatum appa
@ushamari-nc2cj
@ushamari-nc2cj 17 күн бұрын
Praise to god....a.Amen and amen i believe to jesus Christ ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhavanisindhu7482
@bhavanisindhu7482 17 күн бұрын
கடந்த 4மாதங்கள் எங்களை கண்மணி போல காத்து நடத்தின தேவன், மீதமுள்ள மாதங்களிலும் மகிமையாய் நடத்துவீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா... தடைகளை நீக்கி போடுகிற தேவன் எங்கள் முன்னே கடந்து போகிறீர்... கோடான கோடி நன்றி இயேசப்பா... 🙇‍♀️🙋‍♀️🙏🛐
@MadhuMadhu-qz8kc
@MadhuMadhu-qz8kc 11 күн бұрын
இயேசு அப்பா எனக்கு ஒரு தலைசுத்துஇருக்குஅப்பா அதை மாத்தி தாகப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏
@krishnanthambiraja9724
@krishnanthambiraja9724 17 күн бұрын
Amen amen amen Hallelujah ❤❤❤ Thank you jesus christ for your promise word . I trust in you my Abba father Lord jesus christ ❤❤❤
@kowri7036
@kowri7036 17 күн бұрын
என் தடைகளை நீக்கிப் போடுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்
@selvaruban7317
@selvaruban7317 17 күн бұрын
என்னுடைய தடைகளை நீக்கி போடுகிறவரே உமக்கு தோத்திரம் ஆமென்
@kayalhairmake-upkayalhairm2299
@kayalhairmake-upkayalhairm2299 17 күн бұрын
Amen 🙏💪✅🙏😊❤
@milagowti92
@milagowti92 15 күн бұрын
என்னோட கர்ப்பத்தின் தடைகள் மாறனும் சேசப்பா
@040roja.a2
@040roja.a2 17 күн бұрын
இயேசு அப்பா நான் ஆதியில் இருந்தது போல் prayar பன்னனும், வசனம் வாசிக்க உதவி செய்ய வேண்டும் இயேசு அப்பா
@KutiSolochana
@KutiSolochana 17 күн бұрын
இயேசு இந்த மாதத்தில் என்னோடு இருந்து அற்புதம் செய்யுங்க அப்பா ஸ்தோத்திரம்
@poornimaraj3137
@poornimaraj3137 17 күн бұрын
🙏 Amen Amen🙏
@MalarVennila
@MalarVennila 17 күн бұрын
I love you Jesus ❤️
@jothidinesh5646
@jothidinesh5646 16 күн бұрын
Appa entha masam muluthum engaloda kuda irunthu பாதுகாத்து கொள்ளுங்க அப்பா
@anjelar9254
@anjelar9254 17 күн бұрын
ஆண்டவரே என் குடும்பம் ஒன்று சேர வேண்டும் என் கணவர் என்னை தேடி வர வேண்டும் என் பேரப் பிள்ளைகள் என்னை தேடி வர வேண்டும் மகள்,மகன் என்னை தேடி வர வேண்டும் சமாதானம் தாரும் சொந்த வீடு கட்ட வேண்டும் ஆண்டவரே உம்முடைய காருண்ய எனக்கு தாரும் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖😭😭😭😭😭😭😭😭😭😭😭🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳
@nasmawadi8129
@nasmawadi8129 17 күн бұрын
இயேசப்பா என்னுடைய குடும்ப வாழ்க்கை யில் உம்முடைய ஆசீர்வாதத்தை சுதந்திரித்து கொள்ள தடையாக இருக்கும் தடைகளை முறியடிக்க பண்ணுங்க அப்பா ஆமேன் இயேசப்பா
@kumari1882
@kumari1882 17 күн бұрын
என் மகன் ,Prasanth - திருமணத்தடைகள் நீங்கி திருமணம் சீக்கிரம் நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
@chandrasamu1788
@chandrasamu1788 17 күн бұрын
ஆமின் இயேசு அப்பா
Let's all try it too‼︎#magic#tenge
00:26
Nonomen ノノメン
Рет қаралды 52 МЛН
How To Choose Ramen Date Night 🍜
00:58
Jojo Sim
Рет қаралды 54 МЛН
Surprise Gifts #couplegoals
00:21
Jay & Sharon
Рет қаралды 32 МЛН
🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || Jebikalam Vaanga || 18th May, 2024
2:31:36
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 56 М.
நாவின் சண்டை | இனிய இல்லறம் | Iniya Illaram | Episode 141 | ஜோதி அக்கா
57:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 35 М.
Father s.j.Berchmans all time hit songs Tamil/ Tamil Christian songs playlist.
1:19:35
Kalifarniya - Hello [official MV]
2:54
Kalifarniya
Рет қаралды 2,1 МЛН
QARAKESEK - ОРАМАЛДЫ ( audio )
3:01
QARAKESEK
Рет қаралды 649 М.
Кешірім сұрамаймын
3:22
Дариға Бадықова - Topic
Рет қаралды 313 М.
Asik - Coco Chanel (Lyrics Video)
1:58
Rukh Music
Рет қаралды 1,7 МЛН
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 385 М.
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
Stray Kids "Lose My Breath (Feat. Charlie Puth)" M/V
2:53
JYP Entertainment
Рет қаралды 27 МЛН