புருசன் பொண்டாட்டிய அடிச்சா தட்டி கேக்காம உக்காந்து சிரிக்கிற ஆதிரா மாதிரி நாத்தனார் நிஜ வாழ்க்கைலையும் உண்டு.. இப்டி எல்லா கதாபாத்திரங்களும் நம்ம வாழ்க்கையோட தொடர்பாகுறதாலதான் எதிர்நீச்சல் சீரியல் ரொம்ப புடிக்குது..
@DesikanVaradarajan7 ай бұрын
😅P😅😮😮😅😅0 4:39 4:39 9ppp0😅😅😅
@மணிசெல்வி-ழ9ஞ2 жыл бұрын
இப்டி இந்த வீட்ல இருந்து மானங்கெட்ட சோறு திங்குரதுக்கு வெளில போய் கவுரவமா வாழலாம் இந்த மாதிரி சில வீட்ல பெண்கள் அடிமையா இருக்காங்க அப்டியே கமாண்ட் லைக் போட்டவங்க என்னோட ஜேனலுக்கும் சப்க்ஸ்கிரைஸ் பண்ணுங்களே
@vijaya7452 жыл бұрын
ஆமாம்
@devayanisathya2 жыл бұрын
Athan nanum nenachen but sonna periya viyakyanam pesuvanga🤦♀️🤦♀️
@மணிசெல்வி-ழ9ஞ2 жыл бұрын
@@devayanisathya சொல்லுங்க! பேசுங்க! முன்ன வாங்க ! அறத்தோடு போராடுங்க!
@pandiselvimagalingam53722 жыл бұрын
Super
@Varisu-ranjithame2 жыл бұрын
@@மணிசெல்வி-ழ9ஞ ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊
@chitrachitra44672 жыл бұрын
என்ன சொல்லுறது ஒன்றும் புரியவில்லை நாடகம் தான் ஆனால் இந்த ஆண்கள் பண்றது எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது
@sindhupriya18192 жыл бұрын
ஆதிராவும் இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் கல்யாணம் பன்னி கொடுக்கனும் அப்போ தான் இவங்களோட கஷ்டம் புரியும்
@sasmeena1733 Жыл бұрын
Athukkuthan ippo karikalanukku kalyanam mudinchu irukku pola
@veeralakshmiasec4551 Жыл бұрын
Correct than atha epo ava anupapieuka
@Abi_usha_thols2 жыл бұрын
💥💥💥நேத்து நந்தினி நடிப்பு எப்பவும் போல் இல்லை,,,,ரோம்ப சோகம் கலந்த நடிப்பாக இருந்தது நான் மிகவும் வருந்துகிறேன் நந்தினி பழையபடி கலகல பேசி நடிகனும். 😭😭😭😭😭😭
@kanthan53652 жыл бұрын
அட தலைவலி வந்தா எப்படிப்பா எப்பவும் மாதிரி இருக்குறது
@vijaya7452 жыл бұрын
நாலு மருமகள்களும் சேர்ந்து குனசேகரன் குடும்பத்துக்கு நல்ல பாடம் காத்துக் கொடுக்கணும்
Nandhinis acting vera level. Very realistic. Crying also very real. Tears in my eyes😢😢
@vinovino5370 Жыл бұрын
ஆதிரைக்கு நாலு அண்ணன்கள் குணத்தை எல்லாம் சேர்ந்த மாதிரி ஒரு புருஷன் அமையனும்
@kumudas4334 Жыл бұрын
Mamiyar kedachachi
@mahalakshmi3529 Жыл бұрын
Karikalan
@ahamedm17772 жыл бұрын
இதுக்கு பேர் நாடகம்.. பாசம் எப்போதுமே ஒரு அளவுக்கு தான் இருக்கனும்.. கூட்டுக்குடும்பம் நல்லது தான் ஆனால் எப்போது குடும்பத்தில் பெரிய பிள்ளைகள் வந்து விட்டார்களோ அப்போவே தனிக்குடித்தனம் தான் சரியானது பாசம் என்று சொல்லி அண்ணன் தம்பியுடைய பிரைவேசியில் மூக்கை நுழைக்க கூடாது... அவரவர்களின் வாழ்க்கையை அவரவர்கள் முடிவு பண்ண விட வேண்டும்...
@mathishhari...18472 жыл бұрын
நாம சந்தோசமா இருந்தா கடவுளுக்கு கூட புடிக்காது 😭 இவங்க சந்தோஷமா இருந்தது இப்போ பாவமா இருக்கு .....
@Varisu-ranjithame2 жыл бұрын
ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊
@masha41852 жыл бұрын
@@Varisu-ranjithame naanum
@snehams2076 Жыл бұрын
@@Varisu-ranjithameipdilam irukangala.. pin thangiya buthi ullavana, perumaiya support panikitu. Uwak🤮
She acts as per the role assigned to her. Good job.
@parameswarythevathas4801 Жыл бұрын
இவள் ஆடுற ஆட்டத்திற்க்கு மாட்டுவண்டி.
@OfficialRaGee Жыл бұрын
After watching this, who agrees that Aadhirai got what she deserves i.e Karikalan, for her arrogance?! 😈👏🏾
@rekha93202 жыл бұрын
Darshini has more guts & clarity of thought than eshwari
@chandras38922 жыл бұрын
Thus is because she is born a generation later.
@ashavaradhan86912 жыл бұрын
Easwari gets cake walk done through Janani. Very rare quality otherwise mostly Janani without supporting could be happy with Shakti. Family don't like such outspoken person though she is right in questioning
@anusurya5592 жыл бұрын
Enadha pengaluku independence vandhalum kadaisivaraikum purushanuku adaimai tha , very pity of our life this is true exactly true
@mrs.bharathy.b69382 жыл бұрын
ஆதியின் turn போது கொடுமை டயலாக் எல்லாம் அதிகமாக இருக்கும்.... பெண்களின் turn போது பெண்களின் டயலாக் குறைவாக இருக்கும்....
@b.p61012 жыл бұрын
குணசேகரன் ஆட்டம் ஆரம்பம் 🔥🔥 பாவம் நான்கு மருமகள்களும்😒😒😔😔 இந்த ஆதிராவ பார்த்தாலே 🤨🤨😡😡
@jeevithajeevitha33192 жыл бұрын
Ean janani ya ippadi kayap paduththurangka ithukkellam 4 marumakalum oru mutru pulli vaikkanum serial rompa nallap pokuthu Pala thiruppaththudan Iam happy 🥰🥰🥰🥰❤️❤️❤️
@anonymous317512 жыл бұрын
ஜனனி பண்ணது தப்பு
@Abi_usha_thols2 жыл бұрын
🙋🙋🙋🙋வேதாளம் நான் நினைச்ச மாதரி தான் நடந்துக்குச்சு மற்றும் ஜனனி நேத்து வெளியே தான் பாவம் உகாந்துகூட்டு கஷ்டபட்ங்க😭😭😭😭😭😭
@MR-zj9il2 жыл бұрын
Ava nethu episode la velaikeeh poitaal....Ava NAAN NORMAL aah thaan IRUKAA nu avaleeh solli , ivanugalukku sema bulb kuduthutaal......
@pachamuthuyadavar21612 жыл бұрын
ப
@Abi_usha_thols2 жыл бұрын
@@MR-zj9il பா....
@Varisu-ranjithame2 жыл бұрын
@@Abi_usha_thols ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊
@chandrusheik66062 жыл бұрын
@@pachamuthuyadavar2161 . Mool
@kaviyasenthilkumar52032 жыл бұрын
Nyanam and renuga acting is so natural❤❤❤❤
@suryamurugan46012 жыл бұрын
ஆதிரா கேரக்டர் ஏன் இவ்வளவு குரூரமா இருகக்கு ச்சீ...
@incognitouser82562 жыл бұрын
Ellaam gunasekharan chellam and sollikuduthathu. Jr. Visalatchi
Such a heartbreaking episode! This reflects the scenario in many household..Domestic violence have been normalised in many household even today. I hope the storyline also includes reflexive action against domestic violence.. Nandhini shouldn't bear this torture anymore.Kathir should be severely punished for all his chauvinistic behaviour. And Gnanam is no way less than kathir. Kathir physically tortures his wife and Here is Gnanam verbally abusing Renuka. At the end,both are equally toxic.
@rekha93202 жыл бұрын
There are men mostly like Kadir, infact adiguna has atleast put in hardwork (legal or illegal work) but Kadir, no pain & full of luxury & arrogance.... please include some one thrashing badly kadir...apt selection of star cast 👍
@umakanna842 жыл бұрын
I just feel like slapping Kathir character. The both actors are simply superb.
Waiting for the same torture to aadhira by her husband.
@PrasannaPrasanna-xh7fs2 жыл бұрын
ஜனனி நீங்க எதுக்கும் பயப்பட கூடாது தைரியம் தான் முக்கியம் எல்லாத்தையும் அடக்குங்க
@syedalibadhusha91072 жыл бұрын
Athirai a paathaale paththikkittu varuthu nu solravanga like podunga
@suganyarajendran24062 жыл бұрын
யாருக்கெல்லாம் ஜனனி அக்கா ரொம்ப பிடிக்கும்....🥰🙋
@Shinchan-ok6rh2 жыл бұрын
Enakku 😜
@ak.kiruba3044 Жыл бұрын
ஜனனி மட்டும் தான் பிடிக்காது
@murugeshwarana41862 жыл бұрын
Good pair நந்தினி and கதிர்
@shree83002 жыл бұрын
Nothing will change in this serial. The women will always bear all the torture and the men will be bullying all the way through. We as viewers will keep hoping that things will change but nothing will ever do. Gunasegaran deserves to be jailed for wanting to marry his daughter at such a young age but the women are the ones who carry the blame . Nothing will change.
@giridharanm36342 жыл бұрын
அப்பத்தா பேசம்மல் இருந்த கூட மொவுனம் நன்றாக இருக்கிறது
,. எதிர்நீச்சல் என்ன நடக்குமேர என்றப் பயம் வந்து விட்டது
@kavithab6137 Жыл бұрын
Complaint should be Given on kathir s name...
@AbdulMalik-st1jm2 жыл бұрын
Darshini Aadirai kitta edhirthu pesiyadhu I welcome super
@premamenon61632 жыл бұрын
I just don't know how these wifes can stay with this horrible husbands .
@lakshmi369882 жыл бұрын
True true, not in reality fr sure, bt serial la immediately thr won't b changes
@SMAmericalifestylevlogs2 жыл бұрын
For kids and parents many ladies adjust
@sivakarthi82742 жыл бұрын
பாட்டிய பேசவிடுங்க நல்லாருக்கும்
@ganapathykarthik85082 жыл бұрын
Sun TV please change Ethirneechal time to 9.00 PM, you will get 10+ trp rating.. Change Roja time to 9.30 PM
@alagamuthu22872 жыл бұрын
All ladies go out from this house and stand on their on leg.
@ashikaasiya51372 жыл бұрын
கதிர்ர யாருக்கல்லாம் பிடிக்காது
@parameswarythevathas4801 Жыл бұрын
அண்ணன் பெரிய உத்தமன்.அவனுக்கு இவனுகள் ஜால்ரா. நல்லகுடும்பம் . வருங்கால சந்ததிக்கு நல்ல பாடம் புகட்டிறிங்கடா
@gayathrigayugayu77572 жыл бұрын
Janani fans like here guys
@redrose5072 жыл бұрын
Hi
@tdisnygomez28332 жыл бұрын
Pls கொஞ்சம் கதை களம் மாற்றி கொண்டு poonga பெண்களை இப்படி காட்டுவது நன்றாக இல்ல...கதிர் மாத்ரி ஒரு கவோலை கூட வாழ்ந்தாலும் ஒன்னு தான் valavittalum ஒன்னு தான்
@nabeelasarjun71112 жыл бұрын
Nandini akka fans
@tharajathbagam3652 жыл бұрын
Tharsini supper.......da sellem💋💋💋💋💋💋💋💋💋💋💋💞💞💞💞💞
@harshinigeetha16272 жыл бұрын
Enna pa idhu... Room kulla sathama pesuna, veliya kekum adhiga patcham pakathula room la kekum.. Inga enna total veedu fulla kekudhu..
@kumaran90732 жыл бұрын
8:51 vera levelu🔥😀
@palanipalani59772 жыл бұрын
Entha seriyala pathu reyal life la ellarum kathukuvaga polo
@meenakaliswaran10222 жыл бұрын
This four mens should be jailed at non bailable
@monika.k222 жыл бұрын
En koovam ellam andha Aadhira mela mattum dhan.Mavaley neeyum ponnudhana setha d.
@geetha5745 Жыл бұрын
Kolangal Aathi ku aana maari endha aathikum climax la aagum pola
@thilagak7thilagak7102 жыл бұрын
Eswari epavume face reaction mattum kuduppathu nallala....avunga pesanum