Ethirneechal - Promo | 18 October 2023 | Sun TV Serial | Tamil Serial

  Рет қаралды 1,434,834

Sun TV

Sun TV

Күн бұрын

Пікірлер: 898
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
வித்யா, வசனங்கள் எழுதுவதில் கவனம் ப்ளீஸ்..குழந்தைகள் முன் ஜான்சிராணி இப்படியெல்லாம் பேசுவது நல்லதல்ல..
@kpr6270
@kpr6270 Жыл бұрын
ஆமாம். இப்ப ரொம்ப மோசமான வசனம் எழுதறாங்க. அறிவில்லை எவ்வளவு பேர் பார்க்கறாங்கனு.
@suryas6785
@suryas6785 Жыл бұрын
Neraiya v2la ipditha , inum kochaiyalam pesuvanga family fight la ,that's the reality
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 Жыл бұрын
Suntv siryala ila
@renganayagirenganayagi523
@renganayagirenganayagi523 Жыл бұрын
Vasanamkevalamarrukku.jansiraniya.kamikkathinga.thu.
@maragathakani7319
@maragathakani7319 Жыл бұрын
வசனங்கள் ரொம்ப மோசம்
@madheshdhanasekaran8224
@madheshdhanasekaran8224 Жыл бұрын
தெனமும் நெனைக்க வைத்து விட்டார் மாரிமுத்து அவர்கள் எதிர் நீச்சல் கதை முடியும் வரை மனதை விட்டு மறைய மாட்டார் என்று யார் யார் நினைக்கிறேர்கள்
@jrssweets9232
@jrssweets9232 Жыл бұрын
நான்னுதா
@user-fafjjrrse
@user-fafjjrrse Жыл бұрын
SOODU SORANAI VEKKAM MAANAM ROSAME illaatha sila KEDUKETTA JENMANGAL maraintha MM Thamby yin peyarai yum payan paduthi LIKES edukkum PITCHAIKARARGAL ivvalavu KEVALAMAGAVUM iruppargalaa !!!
@shajithabanu6906
@shajithabanu6906 Жыл бұрын
பசுபதி sir மட்டும் தான் குணசேகரன் AGS Character சரியான தேர்வு. எதிர்நீச்சல் serial சுவாரஸ்யமான கதை. வீணாகிறது சரியான முறையில் கதாபாத்திரம் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வே‌ண்டுகோ‌ள். WE WANT PASUPATHY AS AGS.
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Illa Thiru Vazavoda Gunasekaran story close
@Karthika-zf8lc
@Karthika-zf8lc Жыл бұрын
Pasupathi sit ah kondu vaanga plz
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Chance illa Already VelaRama moorthi Vantha Nalla Irukkum nny Sonnanga But Ippo Avar Nalla illa nnu Solranga So Thiru Vazavoda Gunasekaran story end card pottu Mudichiduvanga
@Karpagaselvi-p1m
@Karpagaselvi-p1m Жыл бұрын
Mamma sorom avaga potanumla ps
@jananiramar6163
@jananiramar6163 Жыл бұрын
Alagam perumal suits the best .
@vijayalakshminarayanan1019
@vijayalakshminarayanan1019 Жыл бұрын
ஸ்ரீவித்யா எப்ப பாரு குழந்தைகளை கெடுக்கிற மாதிரி வசனங்கள் எழுதுறீங்க எல்லார் வீட்லயும் குழந்தைகளும் இதே மாதிரி பேச ஆரம்பிக்கும் இந்த மாதிரி தப்பு தப்பா கத்துக் கொடுக்காதீங்க டைரக்டர் திருச்செல்வம் கவனிக்க மாட்டேங்கறார் எத்தனை முறை வேணாலும் சொல்லிட்டேன் நானும் எல்லார் வீட்லயும் விஷத்தை விதைப்பது போல் சொல்லிக் கொடுக்காதீங்க
@version1561
@version1561 Жыл бұрын
இந்த சீரியலில் இப்பல்லாம் வசனம் அதிகமாகவும்,அசிங்கமாகவும் உள்ளது
@maheswaran3326
@maheswaran3326 Жыл бұрын
பெண்களை மட்டம் தட்டும்படியான வசனங்களை எழுதுவதும் ஒரு பெண் என்று நினைக்கும் போது அசிங்கமாக உள்ளது
@Aswin7745
@Aswin7745 Жыл бұрын
சீரியலில் வசனங்கள் நாளுக்கு நாள் சரியில்லாமல் பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் படி உள்ளது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 👌👍
@kamalakannankamal2632
@kamalakannankamal2632 Жыл бұрын
200% correct
@manikandanpalaniappan7565
@manikandanpalaniappan7565 Жыл бұрын
Very worst dialogue
@vijikrishna1
@vijikrishna1 Жыл бұрын
Even I felt the same . Children are watching language is very nasty She can shout but not this way . How can I rowdy enter in to this family that too Visalam listening to all such things
@avh958
@avh958 Жыл бұрын
என்ன dialogues இதெல்லாம் இதுபோல வசனம் எழுதுனா எப்படி குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்க முடியும் மோசமாக dialogues எழுதுறாங்க இந்த dialogues writer 😡😡
@vaidyanathanulaganathan3933
@vaidyanathanulaganathan3933 Жыл бұрын
Yes
@Colourfulgallery
@Colourfulgallery Жыл бұрын
Srividya tha eluthura
@Colourfulgallery
@Colourfulgallery Жыл бұрын
Entha serial layum evlo mosama dialogue elutha mattanga, oru kevalamana penalatha epdi yosika mudiumm,
@sivagamidhandapani1477
@sivagamidhandapani1477 Жыл бұрын
இது என்ன கேடு கெட்ட பேச்சு இயக்குனருக்கு. எழுத்தாளருக்கு இவ்வளவு கீழ் தரமாக போக வேண்டாம் குழந்தைகளும் பார்க்கிறார்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 Жыл бұрын
படு கேவலமாக இருக்கிறது...
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 Жыл бұрын
Yes
@puspavalidanislas8519
@puspavalidanislas8519 Жыл бұрын
ஒரு பெண் பிரசவ நேரத்தில் தன்னையே நினைக்க மாட்டார். அவ்வளவு வேதனையிலும் எல்லா தெய்வத்தையும் வேண்டி வேண்டி குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்பதை மட்டுமே எண்ணுவாள். இவ்வளவு உணர்வு பூர்வமான தருனத்தை எவ்வளவு வக்கிறமாக பேசுகிறாள் இந்த பொரிக்கி பெண். மனம் கொந்தளிக்கிறது. பெண்களே குரல் கொடுக்கவும்
@gandhimathysundar7615
@gandhimathysundar7615 Жыл бұрын
I agree with you 💯 All women are stop to watch this serial please 🙏 😡😡😡
@puspavalidanislas8519
@puspavalidanislas8519 Жыл бұрын
எல்லா நேரத்திலும் குழந்தைகள் பெரியவர்கள் பொழுது உடன் இருக்கிறார்கள். வரம்பு மீரின பேச்சு. அவர்களை வைத்துக்கொண்டு ராணியின் பேச்சு அருவருப்பின் உச்சம். கதையாசிரியர்கள் இப்படிதான் எழுதி கொடுப்பார்களா. இவ்வளவு அறுவெறுப்பான வார்த்தைகளை வேறு எந்த நாடகம் சினிமாவிலும் கேட்டதில்லை. கண்டனம் தேவை மக்களே
@Cinderella_collections
@Cinderella_collections Жыл бұрын
Exact words
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 Жыл бұрын
Suntv siryala yalam ipatithan
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 Жыл бұрын
Ithla vasanagartha ovulate inu thampatam atigiranga
@arul4672
@arul4672 Жыл бұрын
Aama...very cringe dialogues..indha jansi vandhale channel mathiramum pola
@madhuramveeramani9477
@madhuramveeramani9477 Жыл бұрын
Vulger ஆன வசனங்கள் வேண்டாமே. சீரியலிலும் குழந்தைகள் இருக்கிறார்கள்.
@vijayalakshminarayanan1019
@vijayalakshminarayanan1019 Жыл бұрын
குழந்தைகளை ஸ்கூலுக்கு போவது மாதிரியும் படிப்பது மாதிரியும் காட்டுங்க அவங்க தேவையே இல்லாமல் ஒவ்வொரு நாளும் எல்லா எபிசோடில் வராங்க யாருக்கு கொடுக்கணுமா அவங்களுக்கு வசனத்தை கொடுங்க
@KSaran_RK
@KSaran_RK Жыл бұрын
நாளுக்கு நாள் மிகவும் மோசமான வசனங்களை பேசுகின்ற சீரியலாக மாறிவிட்டது.. 🤬
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Жыл бұрын
வேல ராமமூர்த்தி குணசேகரன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😢😢😢
@gcreations3654
@gcreations3654 Жыл бұрын
Unmai dhan. Enakku Vela Ramamoorthy a paathale bayama irukku
@sarannaras3078
@sarannaras3078 Жыл бұрын
Appo Nee Poitu nadi
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Жыл бұрын
​@@gcreations3654ஆமாம்...😂😂
@babupriya8814
@babupriya8814 Жыл бұрын
ஏண்டா Director யை கதையைக் கொண்டு போகவிடுங்க! நடந்ததை எண்ணிக் கவலைப் பட்டால் அவன் மூடன்.
@muneeswarim2988
@muneeswarim2988 Жыл бұрын
@@gcreations3654 எனக்கும் 😂😂😂
@suddenlynews9345
@suddenlynews9345 Жыл бұрын
எத்தனை கதாபாத்திரங்கள்‌ எதிர்நீச்சல் சீரியலில் இருந்தாலும் குணசேகரனும், " ஏம்மா ஏய் " என்ற அந்த வார்த்தையும் தான் எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
@Fadi269
@Fadi269 Жыл бұрын
குணசேகரன் அய்யா போனதுக்கு அப்புறம் எதிர்நீச்சல் யாரெல்லாம் பார்ப்பதில்லை
@muneeswarim2988
@muneeswarim2988 Жыл бұрын
லைக் பிச்சை
@muneeswarim2988
@muneeswarim2988 Жыл бұрын
ஆவர் பெற சொல்லி லைக் வாங்க திரியுற
@Fadi269
@Fadi269 Жыл бұрын
Amaa
@Fadi269
@Fadi269 Жыл бұрын
லைக் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா
@malathipoompuhar7242
@malathipoompuhar7242 Жыл бұрын
Mee
@s.vijayalakshmi8991
@s.vijayalakshmi8991 Жыл бұрын
திரு செல்வம் சார் உங்களுக்கு என்ன ஆச்சு....ஏன் இவ்வளவு கேவலமாக சீரியல் எடுக்குரிங்க
@arunravi2007
@arunravi2007 Жыл бұрын
EN time should come 11.30am slot. that only correct.keeping prime time keeping serial viewers alys in tense mood..
@Muthukarthi-h6w
@Muthukarthi-h6w Жыл бұрын
ரொம்ப கேவலமா வசனம் எழுத்துறீங்க, குழந்தை oda உக்காந்து பாக்க முடியுமா, நல்லவெய் இல்ல, கொஞசம் nalla வசனம் எழுதுங்க, மாரி முத்து சார் போனதுக்கு அப்பறம், சீரியல் பாக்க முடில, நல்லா இருந்த சீரியல் a இப்படி கெடுத்து வச்சுடேங்கலே pa முடில, 😡😡😡😡😡😡😡😡😡
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
தர்ஷன் ஜான்சிராணியை ஒரு அறை விட்டிருந்தால் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கலாம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍
@durgalekshmi8631
@durgalekshmi8631 Жыл бұрын
Mm
@Village_Special
@Village_Special Жыл бұрын
உன்னை அறைந்தால் சரியாக போய் விடும்
@sumathe_77
@sumathe_77 Жыл бұрын
@@Village_Special 🤣🤣🤣🤣
@munesssubha4711
@munesssubha4711 Жыл бұрын
Kathaiku thana apdiye pothuma neye vanta vetla Vela ela pola...seriol kathaikulam serioussa edithu tu
@priyapriyanga6509
@priyapriyanga6509 Жыл бұрын
@@Village_Special 😁😁😁
@avh958
@avh958 Жыл бұрын
சக்தி ஜனனிக்கு என்று தனி track வந்த வரைக்கும் சந்தோஷம் 😍
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@ganesans1766
@ganesans1766 Жыл бұрын
டைட்டில் சாங்-"எதிர்நீச்சலே நீ எழுந்து வா"😭😭😭எழுந்து வாங்க மாரிமுத்து சார் எழுந்து வாங்க😭😭😭-உங்களை மறக்க முடியவில்லை-இப்படிக்கு வேதனையுடன் உங்கள் ரசிகர்கள்.
@shagulhameed2535
@shagulhameed2535 Жыл бұрын
😭😭😭
@DeviSuresh-yz8bv
@DeviSuresh-yz8bv Жыл бұрын
🥲🥲
@dhanuv7485
@dhanuv7485 Жыл бұрын
Raja vera velai irundha paru aani pudungathe summa chellam varahi illae
@fathimarizmila4992
@fathimarizmila4992 Жыл бұрын
😢😢
@sss29933
@sss29933 Жыл бұрын
Nee veena poi koottittu vaayen
@ezhil87
@ezhil87 Жыл бұрын
நான் நினைத்தது போலவே அந்த கிருஷ்ணா ஜனனியின் சகோதரன்...இனி ஆட்டம் சூடுபிடிக்கும் 💥💥
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Gunasekaran story ya Close pannitu Intha Story ya Kaatta poranga
@renukar1774
@renukar1774 Жыл бұрын
How
@user-qt9xd4jm3j
@user-qt9xd4jm3j Жыл бұрын
தயவுசெய்து இந்த நாடகத்தை நிறுத்துங்கபார்த்தாவேஎரிச்சலாஇருக்குஎப்பவும்சண்டைநந்தினிரேணுகாஈஸ்வரிதர்ஷன்பிள்ளைங்கபேசரபேச்சாஇதுஇதைபார்த்தால்மற்றபெண்கள்பிள்ளைகள்கெட்டுவிடுவார்கள்நந்தினிரேணுகாஓவரானவார்த்தைகள்
@chandraeswar2481
@chandraeswar2481 Жыл бұрын
So,This krishna is Janani's younger brother.. In Kolangal serial (Abi-Aadi) same as sister - brother.. ABI ( Devayani)who is the main character in Kolangal serial is very strong character.AADHI ( Ajay) too. Unforgettable characters. ❤❤ But,In this serial, the main character Janani role is written without any strength. Fanzzz of ETHIRNEECHAL cannot deny this. The serial would have been better if Janani's character was stronger. That's what the fans want.👍👍
@sambathkumar7337
@sambathkumar7337 Жыл бұрын
Appo guna vs janani varatha
@naranjay4795
@naranjay4795 Жыл бұрын
Nope... AGS Vs Eswary Gnanam Vs Renuka Kathir Vs Nanthini Aathira Vs Jansi Rani Karigalan Vs Jeevanantham 😂 Pattamal Vs Kilivalavan Visalatchi Vs Thara 😂 Ipaditha nadakum
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 Жыл бұрын
​@@naranjay4795Karigalan vs Jeevanandham combo set aagura madhiriye therilaye😂😂😂😂😂
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
Might be erukalam
@sowmiyasid6352
@sowmiyasid6352 Жыл бұрын
Abhi vs aadi that was so powerful character
@MUTHAMILSELVAN-rc9qe
@MUTHAMILSELVAN-rc9qe Жыл бұрын
இதை விட வக்ரமா வாசம் எழுத முடியாது
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
எதிர்நீச்சலுக்கு மறுபடியும் வேல ராமமூர்த்தி வரவே கூடாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍
@P-uh5xm
@P-uh5xm Жыл бұрын
Like pichai kaga comment podura neenye kevala padadha po avar eduku kevala padanum
@Karthi_Max
@Karthi_Max Жыл бұрын
ஏன் டா இப்படி லைக் பிச்சைக்காக ஒருத்தரை இப்படி அசிங்க படுத்துர? வேல ராமமூர்த்தி எவ்வளவு படம் நடிச்சிருக்காரு, அவர் போய் இப்படி சொல்லுற
@Dushyanth-eh4if
@Dushyanth-eh4if Жыл бұрын
Ella serial promo la yum nee idha thaan da podura🤦😑
@getlook4641
@getlook4641 Жыл бұрын
Aama anthe alum mug aarum thu
@winsometalks-lp6ik
@winsometalks-lp6ik Жыл бұрын
@@Dushyanth-eh4if he ivan oru paid comment pa..kaasukaaga Vela seira kootam nama evlo thittunalum arivu varathu..matha channel nd serialkaaranga set pandra aalu
@P-uh5xm
@P-uh5xm Жыл бұрын
Va Shruthi Polam is Temporary Va Shakti Polam is Permanent..
@meerak90
@meerak90 Жыл бұрын
Yes, why not. They are husband and wife; it is permanent only.
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Жыл бұрын
தர்ஷன் ஜான்ஸிராணியை ஓங்கி அறைந்திருக்க வேண்டும் என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...👍👍
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs Жыл бұрын
😂😂
@muneeswarim2988
@muneeswarim2988 Жыл бұрын
லைக் கண்டி சொன்னாலும் கரெக்ட் சொல்றியா
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
​@@muneeswarim2988🤣🤣🤣🤣
@RanganTR-n8n
@RanganTR-n8n Жыл бұрын
மாத்தி மாத்தி அறையணும் ஒரு நூறு அறை
@bhimashankar1874
@bhimashankar1874 Жыл бұрын
தவறான கருத்து என்ன தான் கெட்டவர்கள் என்றாலும் வயதுக்கு மரியாதை குடுக்கும் வளர்ப்பு சரியில்லை
@ezhil87
@ezhil87 Жыл бұрын
சக்தி ஜனனிக்கு தனியாக கதைகளம் அமைத்தது சந்தோஷமா இருக்கு அவங்க இருவரும் ஒன்றாக சேர்ந்து அந்த கிருஷ்ணாவை எதிர்க்க வேண்டும் ❤
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
It will bore if story goes around jsnani only
@aishwarya5615
@aishwarya5615 Жыл бұрын
​@@tamilselvi3034 same way it will be bored if story goes only around kitchen and fish market fight..
@maragathakani7319
@maragathakani7319 Жыл бұрын
கடைசில அது ஜனநிக்கு பெரியப்பா பையன் அண்ணன் முறை வருது
@shajithabanu6906
@shajithabanu6906 Жыл бұрын
மாரிமுத்து sir எந்த neraththil ஜீவானந்தம் தாடிக்காரன் சொன்னார் தெரியவில்லை எல்லா character தாடியுடன் நடிக்கிறாங்க. கிருஷ்ணா character பே‌ச்சு ஆளும் poruthamum இல்லை.
@sambathkumar7337
@sambathkumar7337 Жыл бұрын
​@@maragathakani7319motha porathathu janani tha nachiappan marriage kappram nachiappan annan marriage pannaga
@balukaruppanan7381
@balukaruppanan7381 Жыл бұрын
Dialogue konjam decent a eluthunga, family a ellorum parkirom
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
Please Stop and avoid repeating scenes of fish Market fight between jansi Rani vs Renuka nandhini and co
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
😂😂😂😂exactly 💯
@UserPRYT
@UserPRYT Жыл бұрын
Educated madhiriya pesaraanga renuka and Nandhini to tackle anyone in the house? Over vaai. Bajaari ku etha bajaarisa dhan pesaranga.
@kumaravelanvadivelan8985
@kumaravelanvadivelan8985 Жыл бұрын
வித்தியாவின் வசனங்கள் வித்தியாசமாகவே இருக்கிறது😮😊
@Muthukarthi-h6w
@Muthukarthi-h6w Жыл бұрын
என்ன டைரக்டர் sir, எத்தனை தடவை சொல்றது, டென்சன் panama எடுங்கnu, இனிமே எதிர் நீச்சல் பா பாக்கmatan over tencen akuthu🤦🙆🙆🙆👿👿
@manoraj297
@manoraj297 Жыл бұрын
எதிர்நீச்சல் எதை நோக்கி செல்கிறது புரியவில்லை
@puspavalidanislas8519
@puspavalidanislas8519 Жыл бұрын
வித்தியாவக்கு தலைகனம் வரம்பு மீரிவிட்டது
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 Жыл бұрын
Suntv siryala yalam ipatithan
@Puviv
@Puviv Жыл бұрын
Vithya yaru
@geethav7404
@geethav7404 Жыл бұрын
​@BARATHSIVA-je1vb Hello she is not her wife she is her colleague ok
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
​@@geethav7404for past few episodes dialgoues are so worst I don't what is happening whether they change dialgoue writer srividhya mam 😢😢😢
@jukala968
@jukala968 Жыл бұрын
அசிங்கமா இருக்கு dialogue ...
@karthickm3517
@karthickm3517 Жыл бұрын
எதுக்கு கதைக்கு தேவையில்லாத முகம் சுளிக்கும் வசனங்கள்.என்ன சொல்ல வரீங்க சமுதாயத்திற்கு.கதை சொதப்பல்
@Sujathapunniyakotti
@Sujathapunniyakotti Жыл бұрын
முன்பு விரும்பி பார்த்த சீரியல் எதிர்நீச்சல் இப்பொழுது பார்க்க தோன்றவில்லை ஏனென்றால் இந்த சீரியலின் தூனாக இருந்த மாரிமுத்து அவர்கள் இப்பொழுது இல்லை... 😭😔வருத்தமாக இருக்கின்றது அவர் இல்லாமல் சீரியல் பார்ப்பதற்கு... 😔 மாரிமுத்து sir நீங்கள் திரும்பவும் வரமாட்டிங்களா என்று உங்களது ரசிகர்கள் அழைக்கின்றோம் திரும்பி வா எழுந்து வா.... 😭😔😭 i miss you sir... 😭😭😭
@Maheshkumar-345
@Maheshkumar-345 Жыл бұрын
Hi❤️❤️sujatha
@elanila3889
@elanila3889 Жыл бұрын
மாரிமுத்து sir அவர்களின் கண்கள் பேசும் புருவம் பேசும்.... no one can replace his body gestures....😢
@Vivasayathirumathi
@Vivasayathirumathi Жыл бұрын
கதை இப்ப புதுசா போகுது ஜனனி பெரியப்பா குடும்பம் வந்து இனி இவர்கள் சண்டை முடித்து ஒன்று சேர்ந்து ஜனனிக்கும் சப்போர்ட் பண்னுவாங்க‌.இனி ஜனனி சக்திக்கு தனியா கதை நகரும்.
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 Жыл бұрын
மட்டமான சீரியல் இதைப் பார்த்தால் மனதுக்கு சந்தோஷம் துளி கூட கிடையாது
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
Bp increasing 😅😅
@sakthivelm8994
@sakthivelm8994 Жыл бұрын
வர வர சீரியல் பாக்கவே புடிக்கல ரொம்ப மோசமான வார்த்தைகளை பேச வச்சு trb rating ஏத்த முயற்சி பன்றாங்க
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
😂😂😂😂
@GeetuNambiyar
@GeetuNambiyar Жыл бұрын
0.19 ithu movie la pesuna mute censor ayrukum. Serial na entha kavalyum illa. No censorship for serial.
@gomathimarimuthu8580
@gomathimarimuthu8580 Жыл бұрын
முதன் முதலில் இந்த தொடரில் வரும் வசனங்களுக்காக எதிர் நீச்சல் பார்க்க தொடங்கினேன். ஆனால், இப்போது அந்த வசனங்களுக்காகவே வெறுக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் தொடர், அதனால் வசனகர்த்தா வசனங்களை கையாள்வதில் கவனம் தேவை....
@murugesanmeenambigai5557
@murugesanmeenambigai5557 Жыл бұрын
Its true
@priyaranjipriyaranji2310
@priyaranjipriyaranji2310 Жыл бұрын
First intha kitchen seen and veetla eppo paathalum sandai porutu iruke rendu seenaium kai vidunga srtialum nalla irukkum
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 Жыл бұрын
பெண்களை கேவலமாக பேசும் வசனங்கள்.... எப்படி போன நாடகம் .... இப்படி ஆகிவிட்டது....😢
@madhuramveeramani9477
@madhuramveeramani9477 Жыл бұрын
அப்போ ஜான்ஸிராணி யாரை நினைத்துக்கொண்டு கரிகாலனை பெற்றுக்கொண்டாள்?இதெல்லாம் என்ன கேவலமான வசனங்கள் ? இதெல்லாம் இந்த சீரியலில் வரலாமா?
@chandrikanagarajan1134
@chandrikanagarajan1134 Жыл бұрын
Dialogues to be condemned. Abusive and indecent. Cheap
@animicagnalbless1996
@animicagnalbless1996 Жыл бұрын
I think so
@rajeshmeev5491
@rajeshmeev5491 Жыл бұрын
very worst adichu irukanum that's Dharshan role
@avh958
@avh958 Жыл бұрын
இந்த மீன் மார்க்கெட் சண்டைய பார்த்தாலே தலைவலி வருது 🤧🤧
@usharajeswari126
@usharajeswari126 Жыл бұрын
Correct anytime fishmarket la irukkara madhirieh feelingu...
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
​@@usharajeswari126🤣🤣🥰🤣
@aishwarya5615
@aishwarya5615 Жыл бұрын
Director doing character assassination of female characters again and again.. First janani now eshwari next who? But Kathir the one who is really doing this is freely roaming..and also assassinating others.. Why none of them even once pointed out of kathir's affairs..?
@pachakillimemes2344
@pachakillimemes2344 Жыл бұрын
Team pet against eppadi dialogue tharum kathir periya olungu mathiri other character pesarae
@arunravi2007
@arunravi2007 Жыл бұрын
everybody asking " palaya padi serial kondu vanga" but nama director athan nama kita irukyey "kolangal " athayey thirumba audience kodupom nu thirumba kondu varuru. get ready BRO vs SIS rivalry
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
🤣🤣
@RAJESHWARI_755
@RAJESHWARI_755 Жыл бұрын
ச்சஎதிர்நீச்சல்பேர கேட்டாலேஎரிச்சலா இருக்குஎன்னதான் பன்றாங்கனேதெரியல கடுப்ப்பாகுது எல்லாமே மாரி போச்சிஇப்பலாகதைய பார்க்கமுடியலடாசாமி.சீக்கிரமே இந்த சீரியலமுடிச்சிவைங்கசாமி.
@SundarrajanSridhar
@SundarrajanSridhar Жыл бұрын
It's high time some sort of censorship required for the serials. It is spoiling the mind of viewers especially children and young adults. What kind of dialogue. How low they can stoop. Similarly one serial where all the characters have either 2nd husband or 2nd wife or illicit relationship. I don't want to name. It is getting worse day by day. God save our young people
@shusha50
@shusha50 11 ай бұрын
good commrnt. when they bing a sarayam "kaishadai woman" like jhansi rani what else do you expect.? worse than third rate script. Look who is in chage of script
@suryas6785
@suryas6785 Жыл бұрын
Yemadiyoo😮 enada ithu unexpected dialogue
@ezhil87
@ezhil87 Жыл бұрын
சக்தி ஜனனி ஒன்றாக இருப்பது ஒன்று தான் இப்போதைக்கு சந்தோஷமான ஒரு விஷயம் அவர்களை பிரித்துவிடாதீங்க சக்தி மாறாமல் இப்படியே இருக்க வேண்டும்
@SundarrajanSridhar
@SundarrajanSridhar Жыл бұрын
Athuku no chance. Gowtham will come into the story and friction will start. It is kolangal again. Aabhi- janani Bhaskar- Shakthi Thols- Gowtham Only difference is Bhaskar is not a good character but Shakthi is nice.
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
எதிர்நீச்சல் கதை ஒரு தெளிவு இல்லாமல் நகர்வது யாருக்கெல்லாம் பிடிக்கல🙋‍♂️
@jayasakthijayanthi5010
@jayasakthijayanthi5010 Жыл бұрын
குணசேகரன் தம்பி அவர்கள் நடிக்கலாம் குணசேகரன் குரல் அவர் முகபாவனை அவரைப் போன்று உள்ளது❤
@harshithasrilifestyle5912
@harshithasrilifestyle5912 Жыл бұрын
Ss avaruthan set avaru
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
​@@userbmdjskwjdjyes nanum Athan ninaichen bur director evara potutaru😢😢😢
@Sen377
@Sen377 Жыл бұрын
New entry Krishna Janani's brother like kolangal idhulaium sister brother rivalry 😎 but kolangal pola couple la pirichi friend ohda sutha vitrathinga...always sakthi janani thaan 🥰😍
@SundarrajanSridhar
@SundarrajanSridhar Жыл бұрын
Dir is going to do that only. He will never allow lead heroine to be happy with husband. Already shakthi started showing his frustration. Gowtham will come into the picture shortly.
@sjnsjn4851
@sjnsjn4851 Жыл бұрын
சார் ஆரம்பத்துல இருந்து ஒரு கதைக்களம் கொண்டு போனீங்க அந்த கதையை தொடர்ந்து கொண்டு போக முடிஞ்சா போங்க இல்லைனா சீக்கிரமா முற்றும் போட்டுட்டு புதுக்கதையாவே ஒரு கதையை ஆரம்பிச்சு போடுங்க இது பெரிய தலைவலியா இருக்கு சார் வீவர்ஸ் எது பாக்குறாங்கன்னு நீங்க எதை வேணாலும் கொண்டு போய் நாங்க எத வேணாலும் உட்கார்ந்து பார்க்கிறேன் கண்ணு மெண்டல் ஆகுங்க சார் கொஞ்சமாவது மெண்டலிட்டியோட பண்ணுங்க சார் நீங்க எல்லாம் உங்க சவுரியத்துக்கு ஒரு கதைக்களத்தை கொண்டு போய் அதை பார்க்கிறேன் பாருங்கன்னு சொல்றது சரி இல்ல எதிர்நீச்சல் பழைய எதிர்நீச்சல் எங்கிங் சார் முதல பழைய கதை எங்கயும் சார் இப்ப என்னங்க சார் கதை ஓடுது
@kannanat6411
@kannanat6411 Жыл бұрын
Very very good comment 👌
@muneeswarim2988
@muneeswarim2988 Жыл бұрын
ஜான்சி ராணியா நந்தினியும் ரேணுகாயும் கண்ணா மாத்தி அற விட்ட அடங்கிட்டுவ... ஜான்சி ராணி ஒரு பொம்பள மாரி பேசுது கருமம் 🤮....டைரக்டர் சார் சின்ன குழந்தை வர பெரியவங்க வர இந்து சீரியல் பாக்குறாங்க இந்த மாரி பேச நடிக்க வைப்பது விடுவது நா தப்பு நா சொல்றேன் 💯
@lalithabailalithabai9351
@lalithabailalithabai9351 Жыл бұрын
புதியவருக்குஎன்றுஒரு திறமைஇருக்கும்அதை வறவேற்க்கின்றபக்குவம் முதலில்வேண்டும்சென்ற வரையேநினைத்துக் கொண்டுவருபவரை அவமதிப்புசெய்யாதிர்கள் நல்லமனிதருக்குஅழகல்ல.
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Жыл бұрын
❤❤❤🎉🎉
@vathsalavijayaraghavan6058
@vathsalavijayaraghavan6058 Жыл бұрын
குழந்தை எல்லாம் ஓவரா பேசுவதும் எல்லோரும் அசிங்கமான டயலாக்ஸ் பேசுவதும் கேவலமா சண்டை போடுவதும் கண்றாவியா இருக்கு ச்சே இப்படியா சீரியல் எடுப்பது??
@geethab4330
@geethab4330 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@vijayakumarp2585
@vijayakumarp2585 Жыл бұрын
Correct
@divyasathish2058
@divyasathish2058 Жыл бұрын
ஆதி குணசேகரன் செத்து போன மாதிரி காட்ட போறாங்க....அப்படி தான் கதை போக போகுது....
@Kamal-bv7xr
@Kamal-bv7xr Жыл бұрын
Everyday fish market scnees dha Always quarrels
@thiru43
@thiru43 Жыл бұрын
Jhansi rani dialogue: rombha ellai meeral
@graj480
@graj480 Жыл бұрын
Happy to see sakthi Janani new business track 😍🤩 finally enga fav couple ku oru track director koduthutanga 🥳🥳🥳
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉
@user-fafjjrrse
@user-fafjjrrse Жыл бұрын
Sanjan lovely and cute pair i paarkka pidikkatha MAGIZHTCHI aaga ullathu.
@lakshmivasudevan484
@lakshmivasudevan484 Жыл бұрын
Nandhini renuka renduperum 2 arai vitu irukanum appathan andha visalatchi ammavum aduvaanga
@SelvaYakshini
@SelvaYakshini Жыл бұрын
பிரச்சனைகள் அடுக்கி அடுக்கி இருக்கு தீர்வு சரியாவே வரல
@velayudhamputhuceriveedu2347
@velayudhamputhuceriveedu2347 Жыл бұрын
Director sir and dialogue writer pls be careful while writing some dialogue. Many of them are watching even kids. Can't they mute the dialogue Movie la mattum than mute dialogue ellam . No censer to serial.
@lesliesimon7491
@lesliesimon7491 Жыл бұрын
New Gen X kids ask them where the ding dong is they will take a lesson on it you'll be surprised.
@rachelrebecca2386
@rachelrebecca2386 Жыл бұрын
@paarufajro
@paarufajro Жыл бұрын
Serial la irukra pengal thn ethirneechal podanum...Inga serial eh ethirneechal potutruku😂😂
@psp_online
@psp_online Жыл бұрын
Visalakshi ah thiruvizha la pottu thallidunga, ellorukkum nalladhu 💯💯
@devisaravanadevisara6307
@devisaravanadevisara6307 Жыл бұрын
வசனங்கள் சரியில்லை... இதைப் பார்க்கும் பிள்ளைகள் வசனங்களை பின்பற்ற கூடும். கதிர் மூத்தவர்களை பேசும் பேச்சு ரொம்ப மோசமாக இருக்கிறது. படிக்கும் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இது போன்ற வசனங்களை தவிர்ப்பது நல்லது.
@nandhininandhu5238
@nandhininandhu5238 Жыл бұрын
தர்ஷன் vera leval
@artfashionheritagehistory6563
@artfashionheritagehistory6563 Жыл бұрын
This serial is crossing it's limit.The director should keep in my this is for family audience. Just for TRP going this low and having these kind of third rate dialogues in a scene which has kids and having dialogues in front of them is too nasty.He is just concerned about popularity and TRP
@SaiHarish1621
@SaiHarish1621 Жыл бұрын
I literally hate srividya's dialogues for past few episodes kathir pondatiya paathu iva periya patthini solrathellam palikirathhuku nu solran... Anni eesu eesu nu koopdran innaiku janshi ipdi kozhanthainga munnadi pesuthu... My elder son who is 7 years was very much interested in this serial but now i am stopping him to watch... Dialogues are too bad for a family serial...
@sowmiyasid6352
@sowmiyasid6352 Жыл бұрын
Absolutely
@JaganathanR-k6x
@JaganathanR-k6x Жыл бұрын
இந்த சீரியலலை சீக்கிரம் முடித்து தொலையுங்கள ீதாங்க மமுடியலை தாங்க முடியலை அப்பா சாமி இந்த மாதிரி ஒரு சீரியல் தேளவையேஇல்லை
@bmythi7299
@bmythi7299 Жыл бұрын
Please old time ku change panuga..9.30 ku
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Жыл бұрын
Yes three top serials running at same time en,sa,kd
@mubeenaa1168
@mubeenaa1168 Жыл бұрын
Yarellam nenaikkireerlgal .... Yarellam nenaikkireerlgal .... Shhhhooobaaaaaaa mudiyla intha dialogue Ku oru mudive illa ya pa .......😡😡😵😵😤😩😐😑😑
@padmavathy9999
@padmavathy9999 Жыл бұрын
எதிர் நீச்சல் வர வர தரம் தாழ்ந்துட்டு வருது வசனம் ரொம்ப மோசமா இருக்கு வீட்டில் எல்லாரும் பார்க்கும் போது அசிங்கமா இருக்கு இப்படி டயலாக் வருது இத பார்க்கணுமான்னு கேக்கறாங்க ரொம்ப மோசமான வசனங்கள். ஒரு லேடி writer இப்படியா டயலாக் எழுதுவாக கதை களம் மாரி போய்ட்டு இருக்கு நல்லாவே இல்ல பெண்களை இன்னும் எவ்ளோ நாளைக்கு அடிமைகளா தான் காமிபிங்க. Suntv சீரியல் எல்லாம் பிளேடு சீரியல் தான். கொஞ்சம் கதை, டயலாக் மாதுக கதிர் சீரியல இருந்து தூக்குங்க அவனை மாத்திட்டா போதும் வீடு விளகிடும்.
@sharmilaekambaram8800
@sharmilaekambaram8800 Жыл бұрын
வேலராமமூர்த்தி நல்ல நடிகர் தான் ஆனா நம்ம குணசேகரன் கதாபாத்திரத்திற்கு செட் ஆகல இப்ப எல்லாம் நான் serial பார்ப்பதே இல்லை only promo மட்டும் தான் தயவு செய்து வேறு யாரையாவது மாற்றி கதையை நல்லபடியா நகர்த்துங்கள்
@krishnavenialagumalai7263
@krishnavenialagumalai7263 Жыл бұрын
இப்போல இந்த சீரியல பாக்க கூட முடியல.,.. சிறகடிக்க ஆசை தா பாக்ரேன்...
@sasis2892
@sasis2892 Жыл бұрын
Iruka iruke varthaigelellam seriye illai intha serial le..kudubam thudan parke mudiyathe.
@dhavamania8342
@dhavamania8342 Жыл бұрын
வசனம்எழதுகிராளேஒருத்தி.அவளும்பெண்தானெ.?!!
@jerlineamalraj157
@jerlineamalraj157 Жыл бұрын
Konja Nala dialogues konjam mosama iruku veetla serial pakrapo children irukanga pakathula atha yosichukonga director sir
@TAMILAN1856
@TAMILAN1856 Жыл бұрын
இந்த நாடகத்தில் வறும் சீன் குடும்பதில் குழப்பக்களை உட்டாக்கும்,,மனைவி என்பவள் கணவறுக்கு ஆதரவாக இருக்க வேன்ட்டும், மெட்டி ஒலி நாடகம் அருமை,
@merinasakthimerina5413
@merinasakthimerina5413 Жыл бұрын
பசுபதி தான் ஆதி குணசேகரனுக்கு crt matching a iruparuu
@solairajachinnasamy1434
@solairajachinnasamy1434 Жыл бұрын
அக்கா தம்பி தொழில் முறையில் எதிரிகளாக கோலங்கள் தொடரிலேயே பார்த்தாச்சு. இங்கேயுமா..... தயவுசெய்து இந்த கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றுங்கள்..
@arunravi2007
@arunravi2007 Жыл бұрын
dont have new story .. what he do? repeat same to drag episodes
@SundarrajanSridhar
@SundarrajanSridhar Жыл бұрын
Yes. Dir got struck in this story. Doesn't know how to drag the story. Only thing he knows his kolangal track which is his only hit serial. He is bringing it back to drag the story
@lalitharajan8454
@lalitharajan8454 Жыл бұрын
After dailog writing Tiru Selvam should chk de skript.😊
@arunravi2007
@arunravi2007 Жыл бұрын
kolangal again telecasting in kalaignar tv 9pm... ethir neechal going to repeat kolangal story again . better stop anyone..
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
Better we can watch kolangal ❤❤❤
@pprvjh
@pprvjh Жыл бұрын
தர்ஷன் மாஸ் அவங்க அப்பா வாக் நடித்த குணசேகரன் யேய் அவனுக்கு சரியாக வந்து விட்டது போலயே சூப்பர் 😊
@Snazzy_AI
@Snazzy_AI Жыл бұрын
epa indha serial la nadikura yarumey velaiku pogamatranga and kutties kuda skl pogathugala da😮😮😮.. epa pathalu ethachu sanda than mathi mathi podranugaaa saiiiii
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
😂😂😂 exactly 💯 👏
@Sen377
@Sen377 Жыл бұрын
Seriously worst dialogues writer award going to the one and only Sri Vidya 😠😠
@dhamaka3719
@dhamaka3719 Жыл бұрын
Kathikite irungada ... Mute mode la than serial pakanum pola 😂😂😂😂
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
😂😂😂😂 yes entha director epidi kathi kathiyey ellarayum mela anupiduvaru pola 😂😂😂
@nmanimozhirajan9601
@nmanimozhirajan9601 Жыл бұрын
நடிகர் பசுபதி மட்டுமே குணசேகரன் கதாப்பாத்திரத்துக்கு சரியாக இருப்பார்.
@sindhujachinnadurai
@sindhujachinnadurai Жыл бұрын
பெண்களை ரொம்ப இழிவு படுத்துவது போன்ற வார்த்தைகள் எதிர் நீச்சல் நாடகம் பார்க்க வேண்டாம் என்று தோன்றுகிறது
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Жыл бұрын
Yes exactly ❤❤❤
@sjnsjn4851
@sjnsjn4851 Жыл бұрын
எதுக்கு சார் தேவை இல்லாம ஒரு போலீஸ் ஸ்டேஷன் காமிச்சா அவரை இல்லாம பண்ணி வச்சிருக்கீங்க ஒன்னு குணசேகரன் கேரக்டருக்கு யாரையாவது போடுங்க நல்ல கரெக்டான ஆக்டிவா அதுக்கு பொருந்துறவங்கள கில்லின்னா வேற ஏதாவது பண்ணி அவர் இல்லைன்னு காமிங்க ஏன் சார் சாவடிக்கிறீங்க கதையை
@KalaiYarasan-w4o
@KalaiYarasan-w4o Жыл бұрын
ஜான்சி ராணி தர்ஷன் இரண்டு அறை விட்டிருக்க வேண்டும்
@userfgkxrh
@userfgkxrh Жыл бұрын
Yes antha pombalaya police thara thara eluthutu poganum
@psp_online
@psp_online Жыл бұрын
Vela Ramamoorthy coming for thiruvizha. Jeevanandam, Gowtham know AGS, Kadhir killed Kayalvizhi. Valavan wants to finish off JN b4 thiruvizha. Yaaru, eppo ticket vaanguvanga?? Gowtham all eh kaanom!!
@KingJames023
@KingJames023 Жыл бұрын
Kadhir ticket vaanganum
@elangovanperiyasamy1996
@elangovanperiyasamy1996 Жыл бұрын
Idhu ellam oru serial pengala daily kevala paduthara mathri scenes vaikaraga
@geethab4330
@geethab4330 Жыл бұрын
வித்யாவுக்கு தலைகனம் வந்துடுச்சு... வசனம் எழுதுகிற பொழுது டீசண்டாக எழுத வேண்டாமா... குழந்தைகள் முன்னில் பேசுகிற பேச்சில்லை இது.. அந்த வீட்டு சின்ன குழந்தைகளும் பாக்குறாங்க இந்த நாடகத்தை ....வசனத்தை பார்த்து எழுதுங்க...
@NareshKirthik-Engineer555
@NareshKirthik-Engineer555 Жыл бұрын
👌👌
@priyavani3102
@priyavani3102 Жыл бұрын
வர வர சீரியலின் தரம் தாழ்ந்து வருகிறது... வசனகர்த்தா கொஞ்சம் கவனிக்கவும்...
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Diwali shopping Paavangal | Parithabangal
14:50
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
Ethirneechal - Ep 84 | 16 May 2022 | Tamil Serial | Sun TV
22:09
Mahanadhi Today Episode Promo | MahanadhiToday Promo 25.10.2024 Vijay Tv
16:45
paadalam vanga media
Рет қаралды 15 М.
Diet Paavangal | Parithabangal
12:36
Parithabangal
Рет қаралды 3,6 МЛН