வீரப்பன் தங்கை மரணமும் - ஸ்ரீநிவாஸ் கொலையும் ..... ! நல்லூர் மாதையன் நேர்காணல் பகுதி 2

  Рет қаралды 68,249

Shiva media

Shiva media

Күн бұрын

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media

Пікірлер: 102
@sivainnovates
@sivainnovates 8 ай бұрын
வீரப்பன் பற்றிய எல்லா தகவலும் பத்திரிகையாளர் சிவா அவர்கள் சொல்லும் போது ஏற்படும் நம்பகத்தன்மை, மற்ற காவல்துறையினரோ, நக்கீரன் குழுவினரோ, முகிலன் போன்ற நபர்களோ சொல்லும் போது வருவதில்லை. சிறப்பு.
@yusufysc4455
@yusufysc4455 8 ай бұрын
siva anna intelligent and very close friend of verrappan anna
@DineshAbi-sx9yf
@DineshAbi-sx9yf 8 ай бұрын
முகில் பிராடு அண்ணா
@rajaramkumar9009
@rajaramkumar9009 8 ай бұрын
இவருடைய நேர்காணலைத்தான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்தேன். நல்லூரான் மாதையன்.வீரப்பனின் பல வருட நண்பர்.
@Nursingpointss
@Nursingpointss 8 ай бұрын
Ungala Thavira Yaar Veerappan Story ah Sonnalum namba mudila shiva su sir 🎉😂🎉😂
@Veerappan_TN40
@Veerappan_TN40 8 ай бұрын
Crt thala
@Sksurya1
@Sksurya1 8 ай бұрын
Yes brother
@Sksurya1
@Sksurya1 8 ай бұрын
Forever siva media ❤
@priyakutty1442
@priyakutty1442 8 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க.அய்யா வீரப்பனார் ஒரு சிறந்த போராளி தனி மனித ராணுவம்.வீரப்பனார் போல் ஒவ்வொரு தமிழனும் இருந்தால் தமிழர்களிடம் எவனும் கிட்ட வர மாட்டான்கள்
@SaravanakumarS-go5tz
@SaravanakumarS-go5tz 8 ай бұрын
DCF நல்ல மனிதர். கடமையின் பொருட்டு பலியாகிவிட்டர்.
@RaviGanth
@RaviGanth 8 ай бұрын
Shiva media❤❤
@prakashk.a5573
@prakashk.a5573 8 ай бұрын
Shiva media Is 100% truth Store's.. shiva Anna is Rock's 🎉🎉
@sathyaseelan7125
@sathyaseelan7125 8 ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@c.s.prabhakaran3161
@c.s.prabhakaran3161 8 ай бұрын
என் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றியதற்கு நன்றி அண்ணா 👍👍👍
@gowthamgopi397
@gowthamgopi397 8 ай бұрын
💥💥 Veerapan ayya 🐯🐯 💥 super siva anna 🎉🎉
@mohankumarrajendran489
@mohankumarrajendran489 8 ай бұрын
Vera level interview sir... Especially your style of interaction, patience, way of interaction without interrupting are excellent sir.
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Yes.
@Matheyu
@Matheyu 8 ай бұрын
வணக்கம் தோழர் 🙏
@ArulArul-tq4sn
@ArulArul-tq4sn 8 ай бұрын
வீரப்பன் ஐயா அவர்களின் தங்கை மாரியம்மாள் அவர்களின் கணவரும் மற்றும் அவர்களின் குழந்தைகள் எப்படி கொள்ள பட்டார்கள் ஏன்று கூறுங்கள் அண்ணா
@kalaiyarasankalaiy-wz3pw
@kalaiyarasankalaiy-wz3pw 8 ай бұрын
Good morning siva sir😍🎉❤
@Raayan228
@Raayan228 8 ай бұрын
என்ன சிவா அண்ணா சஸ்பென்ஸ் இன்னும் எத்தனை நாள் காத்திருக்கணுமோ சார் கொஞ்சம் இவர் எபிசொடா போடுங்க வேண்டி கேட்டு கொள்கிறேன்
@rajapandim1120
@rajapandim1120 8 ай бұрын
சிவா சார் கேப்டன் பிரபாகரன் படத்தப்பத்தி வீர்ப்பன் அவர்கள் என்ன கூறினார், ரொம்ப நாளா கேட்கணும்னு நினைத்தேன் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் சுருக்கமாக கூட கூறவும் 🙏
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 8 ай бұрын
Vanakkam AnnA🙏👑❤️
@selvankalai4519
@selvankalai4519 8 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@SuriyaHari-
@SuriyaHari- 8 ай бұрын
Good morning 🌞
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 8 ай бұрын
Welcome brother
@kumarn6197
@kumarn6197 8 ай бұрын
Good interview of nellur madayya, but sound is very low, please clear sound,,❤ and yours channel relished true matter of veerappan story,,,ok ❤ good Shiva utube ❤
@SriKanth-hs4pd
@SriKanth-hs4pd 8 ай бұрын
வணக்கம் சிவா அன்னா ! பல்லாவரம் MLA கருணாநிதி அவர்கள் குடும்பத்தினரால் கொடுமை செய்ய பட்ட பட்டியலின பெண்னின் குற்றச்சாட்டு பற்றி வீடியோ போடுங்கள் அன்னா.
@ragupathi408
@ragupathi408 8 ай бұрын
சிவா அவர்கள் எப்பொழுதும் போலிஸ் மற்றும் ஆதிக்க சாதி களுக்கு ஆதரவாக தான் பேசுவார். இவர் பட்டியலினத்து பெண்ணை திருடிய பெண் என்று கூறுவார் .....
@yuvarajs5228
@yuvarajs5228 8 ай бұрын
வணக்கம் அண்ணா
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 8 ай бұрын
ஆஹா...நமது ஐயா வீரப்பனார் நாட்டுக்காக இவ்வளவு தியாகங்கள் செய்துள்ளாரா? கேட்கவே பெருமையாக உள்ளது.
@Esakiokazaa7
@Esakiokazaa7 7 ай бұрын
Yov. Avan poi solli kuptu poi oru nalla manushana konnurukan avan veerana unnaku. Avan ellam veerane illa
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 7 ай бұрын
@@Esakiokazaa7 Bro sarcasm bro
@Esakiokazaa7
@Esakiokazaa7 7 ай бұрын
@@ArunKumar-db7rx sorry bro😂😂
@travelindia4611
@travelindia4611 8 ай бұрын
13:00 சிவா sir அவர்களின் கள ஆய்வு என்பது இது தான்.
@teslashorts1305
@teslashorts1305 8 ай бұрын
Audio noise is there anna
@RAMESHM-1907
@RAMESHM-1907 8 ай бұрын
கோவிந்தா அண்ணா உங்கல பாத்தி சொல்லுங்க
@senthilgowtham7439
@senthilgowtham7439 8 ай бұрын
Siva anna super na ungaluku enna help venalum. Comment pannunga. Ennal mudintha HELP na panren
@lsumarao5580
@lsumarao5580 8 ай бұрын
Mari muttu first nellur madesh second super interview sir
@DineshAbi-sx9yf
@DineshAbi-sx9yf 8 ай бұрын
அண்ணா இதற்கு ஒரு video போடுங்க ராஜ்குமார் கடத்தலின் போது அவர் கையை மற்றும் மண்டையில் வெட்டியதற்கு அவர் ராஜ்குமாரிடம் எந்த எதிற்பயும் தெரிவிக்க வில்லயா, இல்லை நீங்கள் சொல்ல விரும்பவில்லையா?
@ManikandanM313
@ManikandanM313 8 ай бұрын
I love this man Srivas in this whole veerapan story compared to anyone. Impacted his death for days still continues. I hate veerapan for this cause.
@roopkumargarimella5059
@roopkumargarimella5059 7 ай бұрын
A lived Veerappa blamed Srinivas for his sister ‘s unfortunate death. Recalling his time in captivity, Veerappa was convinced that Srinivas had enlisted Maria's support with the sole support of getting back at home. Even as Veerappa nursed a rising hatred, Srinivasa led a highly successful raid into one of his jungle hideouts, leading to the confiscation of almost 800 kg of sandalwood and the surrender of twenty bandits. Kirti Chakra Pandillapalli Srinivas IFS. was constructed a Shakti Mariyammal temple in Gopinatham village. It had a potrait of Srinivas , bronze statue and a board displayed the details of his life as well as the Kirti Chakra that he was awarded posthumously. The villagers clearly revered him as a saint. Local people told me that a legend had sprung up around Srinivas 's death. Locals claimed that there had been many ominous signs, including animals howling in the jungle, on the that Srinivas was killed. Srinivas may live on in the hearts of the villagers. After visiting Gopinatham temple Vijay Kumar IPS had taken desession to nab the brigand and make him accountable for all his crimes. He would have to pay for all the lives he had taken.
@Chocolatecandy-b6b
@Chocolatecandy-b6b 8 ай бұрын
Super Siva,,,
@DineshAbi-sx9yf
@DineshAbi-sx9yf 8 ай бұрын
அண்ணா ஒரு சந்தேகம் stangrenat பயிற்சி ஏன் காட்டுக்குள் செய்யவில்லை தும்கல் வர வேண்டிய அவசியம் ஏன்
@m.sahubarsadiqm.s.sadiq.4962
@m.sahubarsadiqm.s.sadiq.4962 8 ай бұрын
வணக்கம் சிவா தோழரே ஆடியோ சவுண்டு சரி இல்லை!
@PalaiyamP-m5w
@PalaiyamP-m5w 8 ай бұрын
மாதேஷ் ஐ பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@jpaneerselvam4608
@jpaneerselvam4608 8 ай бұрын
Nallurar audio low.
@sagunthalamathi8166
@sagunthalamathi8166 8 ай бұрын
Movie intrest this story😮thank u siva anna
@vijaifz2248
@vijaifz2248 8 ай бұрын
Super 💐
@Jayakumar-jx2wc
@Jayakumar-jx2wc 8 ай бұрын
Vanakkamsivaanna
@muhilrajendran1588
@muhilrajendran1588 8 ай бұрын
வணக்கம் தல
@KishorRama-j8u
@KishorRama-j8u 8 ай бұрын
👍👍👍👍❤️🙏🙏
@murugavadivelaprasanth5734
@murugavadivelaprasanth5734 8 ай бұрын
Sivsuppu Anna 🙏♥️
@RockyRocky-gn1fm
@RockyRocky-gn1fm 8 ай бұрын
News7 reporter video podunga Sir
@periyasamy2568
@periyasamy2568 8 ай бұрын
Super 👌 anna
@karthikgounder
@karthikgounder 8 ай бұрын
Siva Anna vanakam
@karthikeyankarthikeyan1794
@karthikeyankarthikeyan1794 7 ай бұрын
Ungaloda project success shiva sir....but politics irunthatha vazhgaiyil jeikka mudiumaaa....sollunga... please reply sir..... waiting
@jaga84mib
@jaga84mib 8 ай бұрын
Arumainga
@mohankumarmohan4594
@mohankumarmohan4594 8 ай бұрын
Sr muniveera Bagge video Madi
@sathiyamoorthinataraj9101
@sathiyamoorthinataraj9101 8 ай бұрын
Super
@saravanank610
@saravanank610 8 ай бұрын
அண்ணா
@rameshn1145
@rameshn1145 8 ай бұрын
Good news
@shrihari.m7965
@shrihari.m7965 8 ай бұрын
Siva sir u ivaroda voice onnum puriyala, athuku neengale solirungalen ,ivar soldrarunu
@VijayakumarMuniyappa-xl1vl
@VijayakumarMuniyappa-xl1vl 8 ай бұрын
Good morning
@palanisundarama1559
@palanisundarama1559 8 ай бұрын
VANAKAM ANNA
@saravanans826
@saravanans826 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@VijayKumar-dv4sh
@VijayKumar-dv4sh 8 ай бұрын
@saravanakumar4093
@saravanakumar4093 8 ай бұрын
Madaiyan sir, you look like Mano Bala sir (film actor)
@nivikarthik-ff2kn
@nivikarthik-ff2kn 8 ай бұрын
Ntk boys
@harikrishnanpnair65
@harikrishnanpnair65 8 ай бұрын
English titile kude podunge 🙏🏻
@Sakthi__sss
@Sakthi__sss 8 ай бұрын
Devaram pathi solunga
@VinothKumar-yp8se
@VinothKumar-yp8se 7 ай бұрын
ஐயா இதன் தொடர்ச்சியை பதிவிடவும்....
@appavuk5489
@appavuk5489 8 ай бұрын
சிவா அண்ணா, Koose munusamy trailer-ல, வீரப்பன், Van மீது வெடிகுண்டு வீசியதா அவரே சொல்லுவாரு. அப்பறம் ஏன் அவரு தும்கல் காட்ல மறுபடியும் Grenade use பண்ண கத்துகிறாரு ?
@magesbala4269
@magesbala4269 8 ай бұрын
அது குவாரி வெடி அத ரெடி பண்ணி வெடிக்க வைக்க நிறைய வேலை பண்ணனும், கிரணைட் வெடி பயன்படுத்துவது எளிது அதான்.. சிவா அண்ணனும் அந்த விளக்கத்தை கூறிஇருப்பார் அந்த வீடியோவில்
@Palamaumpudhumaum-kl6md
@Palamaumpudhumaum-kl6md 8 ай бұрын
கொஞ்சம் சவுண்ட் இல்லிங்க"அடுத்த வீடியோவில்"வாழ்யூம"ஏத்துங்க"
@selvago332
@selvago332 8 ай бұрын
சார் முகில் கம்பி கட்டுற கதை லாம் சொல்லுறார் சார் அவரோட வீடியோ லாம் பாத்துருக்கீங்களா
@ragupathi408
@ragupathi408 8 ай бұрын
இப்பொழுது காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்களும் சில சேனல்களில் அதிகமாக சரடுகளை அள்ளி விடுகிறார் ......
@Santhru-i2x
@Santhru-i2x 8 ай бұрын
Hiii
@ganesansundaram2518
@ganesansundaram2518 8 ай бұрын
பழைய வீடியோ .
@nagarathusamayalchannel5302
@nagarathusamayalchannel5302 8 ай бұрын
Mugil indha videova pakkavum
@user-kathirvan
@user-kathirvan 7 ай бұрын
Ivanuga yehllarum Srinivasa Voda allakaigal
@vinothkumar.r.n645
@vinothkumar.r.n645 8 ай бұрын
Ponam thenni
@Satheesh-i9c
@Satheesh-i9c 8 ай бұрын
தாளவாடி பாஷா பாயை பேட்டி எடுங்கள்
@prakashc8314
@prakashc8314 8 ай бұрын
🌹🌹🌹🙏🙏🙏
@pallavastnpsc5696
@pallavastnpsc5696 8 ай бұрын
மணிப்பூர் சம்பலத்துக்கு 3 வீடியோ போட்டீங்க சென்னை பல்லாவரம் பட்டியலில் இனப் பெண் கொடுமைப் பற்றி பேசவே இல்லை இது ஞாயமா சிவா அண்ணா நீங்களும் மற்ற சொம்பு ஊடகங்கள் மாதிரி செயல் படாதீங்க அண்ணா
@sritharantamizh
@sritharantamizh 8 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@raganathr4902
@raganathr4902 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@saravanans826
@saravanans826 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 2,8 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 2,8 МЛН