Tell me any judgement will it will it is not proved in Indian evidence act 68 munsif court
@neethee-ankapooccuАй бұрын
ஏப்போதும் நீதிபதிகள் சட்டப்படி தீர்ப்பு சொல்வதில்லை, தங்கள் இஷ்டப்படி தான் தீர்ப்பு சொல்கிறார்கள், இதை தடுக்க சட்டம் இயற்றிய கூமுட்டைகள் ஏந்த சட்டத்தையும் இயற்றவில்லை.
@AravindMalla27 күн бұрын
பதிவுத்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட உயில் ஆவண த்திற்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா?
@umababu80Ай бұрын
,, இணைபங்குதாரர்கள் தனித்தனியாக தங்களின் பங்குக்கு தனியாக உயில் உள்ளது இந்த உயில் ஒன்று கோயில் தர்ம சொத்து இன்னொரு உயில் வாரிசுக்கு உள்ளது கோயில் தரப்பில் பாகப்பிரிவினை சம்மதம் ஆனால் இதில் சிலர் கோயில் சொத்து பாகவினை செய்ய முடியாது? என்ன மாதிரி பாகப்பிரிவினை செய்யலாம் ? உயில்பாகபிரினை சரியா?