ஒரு பொருள் வாங்கிவிட்டு தொலைவதில் இருந்து அடுத்தவர் மேல் வைக்கும் அன்பு வரை அனைத்தையும் இந்த ஏழடிகளில் அடக்கிவிட்டார் எம் தலைவன் வள்ளுவன், மேலும் ஒரு சிறப்பாக, பற்றில்லாமையைக் குறிக்கும் விதமாக எம் தலைவன் வள்ளுவன், இத்திருக்குறளை நாம் உச்சரிக்கையில், நம் உதடுகள் கூட ஒட்டாது உச்சரிக்கும் படி எழுதியிருக்கின்றார். மேலுதடும் கீழுதடும் ஒன்றையொன்று தழுவாது, ஒன்றின் மீது ஒன்றிற்குப் பற்றின்றி ஒரு திருக்குறளை முழுமையடையச் செய்கின்றன..
@manomano4032 жыл бұрын
50 தாண்டினாலும் 54, 55 ஏறுமுகம் ஆகி மெல்ல வளைய வேண்டும், 56 ஆறுமுகம் ஆகி, 57 இறங்கு முகம் ஆரம்பிக்க வேண்டும்! 50 தொடங்கி 60 வரை, வரைபு முறியாமல் கொண்டு வந்தால் மிச்சம் இறங்கு முகம் ஜாலியா இருக்கும்!! ஏறிவந்த பாதை வழியாக இறங்க முடியாது, இறங்கினால் நீ தடுக்கி விழுகிறாய் என்றாகும், ஏறிய பாதைக்கு எதிராக உள்ள இன்னொரு கரையால் சமனான விஸ்த்தீரணத்தில் மெதுவாக இறங்கி வா சௌகரியமா இருக்கும்!!! உலகின் பரபரப்பிற்குள் அமிழ்ந்து போகாமல், அதே நேரம் அதிகம் தத்துவார்த்தம் பேசாமல் உங்களது நடையில் புலன் செலுத்தினால், நாபிவரை மூச்சுக் காற்று தானாக வந்து மீளும்!!!! .. - நான் என்பதற்கு நான் கொடுத்த அடைமொழியை, நான் இறுதிவரை பாதுகாப்பேன் என்று சங்கல்பம் செய்து கொள்வதுதான் வாழ்க்கை -
@jayaramanraman90852 жыл бұрын
ஐயா சொற்பொழிவு நிகழ்ச்சி நேரில் காண விருப்பம்
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
kadavul
@கொங்கணர்ரேஎங்கள்குரு2 жыл бұрын
அருங்காட்சியகம் நீங்கள் ஒரு சொற்பொழிவு அருங்காட்சியகம் ஐயா