எத்தனை பக்தர்களுக்கு முன்கூட்டி உணர்த்தினீர்கள் அம்மா!மலைக்க வைக்கும் காணொளி| Bangaru Amma miracle

  Рет қаралды 11,410

Magale

Magale

Күн бұрын

ஓம்சக்தி!
இன்றைய குருபீட தோற்றத்தை அன்றே காண்பித்த அம்மா!
பக்தர்களின் ஆச்சரிய அனுபவ பகிர்வுகள்!
அவசியம் காணுங்கள்!‪@Magale‬
பங்காரு அம்மாவின் கருணை மழையில் நனையுங்கள்!
#melmaruvathur
#bangaru
#மேல்மருவத்தூர்
#பங்காரு
Please Subscribe for "Magale" - Let's Rise up Women with Divine Soul and Royalty.
/ @magale
Channel Maintained by Department of Melmaruvathur Adhiparasakthi Siddhar Peedam to Empower and Motivate Women in all sectors.]
Follow us on :
Instagram : / vaamagale
FaceBook : / vaamagale
Twitter : / magalechannel
KZbin Link : / @magale

Пікірлер: 42
@surulirajbommaiyan7096
@surulirajbommaiyan7096 Жыл бұрын
Om shakthi Amma🙏🙏🙏
@manigmaddy9296
@manigmaddy9296 Жыл бұрын
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
@sparvatham7654
@sparvatham7654 Жыл бұрын
ஓம் சக்தி வழிந்த கண்ணீரோடு நெகிழ்ந்த நெஞ்சில் நீங்காத அம்மாவின் நினைவோடு அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறோம் சக்தி குருவே சரணம்
@Magale
@Magale Жыл бұрын
ஓம்சக்தி சக்தி! அம்மாவின் அருளால் இன்றே நீங்கள் காணலாம் சக்தி..
@sparvatham7654
@sparvatham7654 Жыл бұрын
ஓம் சக்தி
@jayanthianandan7997
@jayanthianandan7997 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மாஎன்பிள்ளைகலுக்கு துணை இருந்து காப்பாத்துஅம்மா🙏🙏🙏
@gokilakannan4688
@gokilakannan4688 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மாவே சரணம் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா
@lathajeevanantham2347
@lathajeevanantham2347 Жыл бұрын
அம்மா எங்க அம்மா! அம்மா ஓங்காரத்தில் கலந்த நாள் அம்மாவின் திருவுரு தரிசனம் பெற்று மதுரையில் வீட்டுக்கு வந்து அசதி, அலுப்பு, வலி, வேதனையில் கண்ணயர்ந்து இருக்கும் போது பங்காரம்மா "லதா, எழுந்திரு!", என்று மூச்சு குரலில் கூப்பிட்டார்கள். நான் அம்மா குரல் கேட்டு விழித்த போது மணி விடியற்காலை 3.03 அம்மாவின் ஸ்தூல உடல் குரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சூட்சம உடலோடு நம் கூடவே வந்து எழுப்பி விடுகிறது உணர்ந்தேன். ஓம் ஓம் சக்தியே! குரு வாழ்க! குரு பத்தினி வாழ்க! குரு குலம் வாழ்க! குரு புகழ் வாழ்க! குரு நாமம் வாழ்க! குரு மகிமை வாழ்க! குரு அருள் வாழ்க வாழ்கவே! ஓம் ஓம் சக்தியே!
@Magale
@Magale Жыл бұрын
ஓம்சக்தி! மிக்க மகிழ்ச்சி சக்தி! பகிர்ந்தமைக்கு நன்றி!🙏🙏🙏
@sasirengarajan1927
@sasirengarajan1927 Жыл бұрын
உங்கள் anubavam kettu Amma mel இன்னும் அன்பு adhigarikkidhu. ஓம் சக்தி. குரு vazhaga!!!
@sparvatham7654
@sparvatham7654 Жыл бұрын
ஓம் சக்தி ஆயிரம் ஆயிரம் அற்புதங்களை ஆனந்த அனுபவங்களை அன்றும் இன்றும் என்றும் அள்ளி அள்ளி வழங்கி வரும் அவதார தெய்வம் வாழ்க அவர் தம் அன்புத் தொண்டர்கள் வாழ்க ஆதிபராசக்தி இயக்கம் மென்மேலும் உரம் பெற்று உத்வேகத்தோடு வளர்க குரு வாழ்க பங்காரம்மா வாழ்க
@sparvatham7654
@sparvatham7654 Жыл бұрын
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் தெய்வீக திருவடிகளே சரணம் அம்மா சரணம்
@thamilchelvann8728
@thamilchelvann8728 Жыл бұрын
❤ஓம் ஓம்சக்தியே! ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம்! அம்மா!! ❤❤❤
@thanujathiya865
@thanujathiya865 Жыл бұрын
ஓம்சக்தி குருவாழ்க பங்காரம்மா வாழ்க உலகமெலாம் சக்திநெறி ஓங்கவேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்கவேண்டும் ஓம்சக்தி 🙏🙏🙏
@sakthiharish7701
@sakthiharish7701 Жыл бұрын
Ammma... Neega thaan Thunai 🙏🌹🌹
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 Жыл бұрын
Amma we miss you lot still we are not able to accept Omsakthi
@hamsalathav3772
@hamsalathav3772 Жыл бұрын
OmSakthi Ammave Saranam Amma. OmSakthiye AnmeegaGuru Arulthiru Bangaru Adigalar Avargalin Thiruvadigale Saranam Amma. OmSakthi.
@ulaganathans4921
@ulaganathans4921 Жыл бұрын
*🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா* 🙏🌹🌿🍋🙏
@samithanaidu6415
@samithanaidu6415 Жыл бұрын
Guruvadi saranam thiruvadi saranam
@soodamaniperiyasamy6838
@soodamaniperiyasamy6838 Жыл бұрын
OMSAKTHI parasakthi GURUVA THUNAI
@gowtham4389
@gowtham4389 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏
@chandra7661
@chandra7661 Жыл бұрын
Omsakthi ammave saranam amma
@shanmugapriya6516
@shanmugapriya6516 Жыл бұрын
Omsakthi guru vadi saranam, thiruvadi saranam
@sivasakthisakthisiva2533
@sivasakthisakthisiva2533 Жыл бұрын
🌷🌷🌷🌷🙏🌷🌷🌷🌷 ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருட்திரு பங்காரு அடிகளார் சரணம்அம்மா. ௐசக்தி🙏🙏🙏🙏🙏
@manjulaomm5099
@manjulaomm5099 Жыл бұрын
Ammave Thunai 🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻
@aduthathalaimurainews7157
@aduthathalaimurainews7157 Жыл бұрын
எனக்கு உணர்த்திய பல செயல் செய்ய வைத்தார், அம்மா ஆனால் இதற்குத்தான் என நான் கருதவில்லை
@Magale
@Magale Жыл бұрын
ஆம் ! இதுதான் இன்று பலரின் நிலையுமாக இருக்கிறது..
@kalaivania6775
@kalaivania6775 Жыл бұрын
குருவடி சரணம்!திருவடி சரணம்!!🙏
@HalammalMurugan
@HalammalMurugan Жыл бұрын
Omsakthi guru vadi saranan thiruvadi saranam🙏🙏🙏🙏🙏amma
@KrishnaVeni-k4k
@KrishnaVeni-k4k Жыл бұрын
Om sakthi Guruvadisaranam thiruvadisaranam amma ❤️❤️❤️ kajana sakthi Super experience 🙏🙏🙏
@prabhuloganathan6018
@prabhuloganathan6018 Жыл бұрын
ஓம்சக்தியே ஓம் பங்காரு அன்னையே சரணம்🤲🤲🤲
@shashikalasiddaraju217
@shashikalasiddaraju217 Жыл бұрын
ಓಂ ಶಕ್ತಿ ಅಮ್ಮ ಶರಣಂ ಅಮ್ಮ ನಿಮ್ಮ ಅನುಗ್ರಹ ಸದಾ ಎಲ್ಲರ ಅಂದರೆ ನಿಮ್ಮ ಎಲ್ಲಾ ಭಕ್ತರಮೇಲಿರಲಮ್ಮ ಓಂ ಶಕ್ತಿ ಪರಾಶಕ್ತಿ
@nativetamilkitchen3456
@nativetamilkitchen3456 Жыл бұрын
OMSAKTHI 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼.GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼
@1MAHOJHASE
@1MAHOJHASE Жыл бұрын
Amma meendum varuval enbathe en nambikai. Thavam seythu kondurikiral en annai neengal varthaiye kekka pidikkala om sakthi
@srimathiganesh1948
@srimathiganesh1948 Жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@K.sowmiyaK.sowmiya-pm4lc
@K.sowmiyaK.sowmiya-pm4lc Жыл бұрын
Love u amma
@gayathrivijaya1753
@gayathrivijaya1753 Жыл бұрын
Guruvadi saranam
@RamKumar-rl6fx
@RamKumar-rl6fx Жыл бұрын
Omsakthi
@jeyanthar2030
@jeyanthar2030 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭🌹🌹🌹❤❤❤
@Maunknow
@Maunknow Жыл бұрын
Amma om sakthi amma
@nadeswarykanagasundram2837
@nadeswarykanagasundram2837 Жыл бұрын
Omsakthi
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Omsakthi
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Anthar Shaucha Yajnam 24-JAN-2025
28:00
Model Balvikas
Рет қаралды 54
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН