Quartz sink ல் Hot oil spill ஆனால் colour fade ஆகும். Hot water க்கு கூட லேசாக fade ஆகும். Harpic/Domex போன்ற toilet cleaner quartz ல் பட்டால் அரித்து ஓட்டை ஆகிவிடும். So Stainless steel minimum 1 mm thickness best brand Parryware, Futura போன்ற Sink best.