நவாம்சம் பற்றி இன்னும் சிறப்பான பதிவு போடுங்க தயவுசெய்து 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Hemanthrajan_072 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏🙏💯
@arasannananbupaiyan8602 жыл бұрын
Iyya Na ungal video pathutu varan enaku konjam pidichi iruku irunthalum ungal prediction correct .. neenga soldra visayam Enaku match aguthu
@ASHOKGRAO-ji6zy2 жыл бұрын
Very good common sense 👍👍👍🙏🙏
@hariharanllhariharan11922 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி
@karthikvivekraja74222 жыл бұрын
Great explanations
@umamaheswaritatiya63842 жыл бұрын
Vanakkam ayya very good info 🙏🙏🙏
@thilibanraja3432 жыл бұрын
கன்னி லக்னம்,துலாம் ராசி ..விசாக நட்சத்திரம் 2ம் பாதம்..... 2ல் புதன்,சுக்கிரன்,சந்திரன் 3ல் சூரியன் 5ல் செவ்வாய் கேது 8ல் குரு சனி யோகம் வருமா இப்போது சனி திசை ...2027 ல் முடியும்
@venivelu51832 жыл бұрын
Sir, clear explanation🙏🙏👌👌
@santhafireservice54952 жыл бұрын
நமஸ்காரம் ஐயா.மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.ஏன் கிரகம் உச்சம் அனைத்தும் பலன் இல்லை என்பதை தங்கள் விளக்கம் மிக தெளிவாக புரிய வைத்தது. அனைவரும் ராஜாவாக பிறக்க முடியாது ஆனால் ராஜாவை போல வாழ வழியை தேடலாம் என்பதை உங்கள் பல கணொளி மூலம் நான் அறிந்த கொண்ட உண்மை. குரு வாழ்க குருவே துணை. அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா. நற்பவி நற்பவி நற்பவி
@planetm16759 ай бұрын
Very good analysis 👏👏 Paper Labham 😂
@naliniguruprasanna2905 Жыл бұрын
Thanks for the knowledge shared sir...
@rupeshmadhavan33162 жыл бұрын
Sir, great insight about kaliyugam, nobody told before
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@vasanthraj52042 жыл бұрын
Chinna vayasula pala kastangal la pathutah.... Enimey epdi irukum aiyaaaa....
@dr.ramkimurugan59862 жыл бұрын
Superb interpretation.
@suresh.kmahadevan70652 жыл бұрын
Ungal video super ji
@vinayprakash9244 Жыл бұрын
Sir sukaran in 5th house along with budhan. 5th house lord sani vakram and parivathan yogam in 1st house. How will be sukara mahadasha fo kani lagnam ?
குருஜி அதிசார சனி பெயர்ச்சி பற்றி காணொளி போடுங்க குருஜி
@vinayakram51332 жыл бұрын
Chandra lagnam video podunga guruji....
@s.thamilmaran38802 жыл бұрын
Clear demonstrations. Thank you sir
@rmadhu782 жыл бұрын
லாபம் உதாரணம் அருமை.
@durai062 жыл бұрын
Hello hai
@chinnasamychinnasamy68172 жыл бұрын
கசப்பான உண்மை நன்றி ஜி
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji good night sir
@thangavels24752 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@manivannangopalakrishnan6102 жыл бұрын
Thank you sir 🙏
@indumathi31822 жыл бұрын
Thulam lagnam.. 4ல் ராகு + சனி 6ல் சூரியன்+ புதன் 7ல் சுக்கிரன் 8ல் செவ்வாய் + சந்திரன் 10ல் குரு + கேது காரகோ பாவ நாஸ்தி இருக்கிறதா? திருமணம் நடக்குமா sir.. now age is 31.
@sivasubramanians22342 жыл бұрын
Thanks sir super news sir
@sabaripriya96312 жыл бұрын
Sir simma lagnam poosam natchathiram sukkiran in 5th house eppadi irukkum sir
@e.thangarajkutty33502 жыл бұрын
மாலை வணக்கம் சார்
@bharatv582 жыл бұрын
Super sir
@vignesh332222 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி 🙏
@senthurannadanasothy91062 жыл бұрын
ஐயா வணக்கம்.....ராசி கட்டத்தில் ஒரு கிரகம் உச்ச வலிமையுடன் அல்லது உச்சநின் வீட்டில் அமர்ந்து இருந்தாலும்......அந்த கிரகம் நவாம்சத்தில் தனது சொந்த நீச்ச வீட்டில் அமர்ந்தால்...இப்போது அந்த கிரகம் முழு வலிமையுடன் செயல்படும் என்று அர்த்தமா இல்லை செயல்படாது என்று அர்த்தமா???🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@g.kaathi2 жыл бұрын
Nall kelvi nanba
@ManiKandan-qv5mz2 жыл бұрын
Good
@buvanapriya47902 жыл бұрын
லக்ன புள்ளி கார்த்திகை 2ம் பாதமாகவும் 3 டிகிரியாகவும் இருந்தாலும் லக்ன சந்தியா? குருஜி
@venkat.s20952 жыл бұрын
குருவே வணக்கம் .கன்னி லக்கினம் நிசம் ஆன குரு வீட்டில் உள்ள (தனுசுல் )புதன் திசை எப்படி இருக்கும் நல்லது செய்யாத??
@Naveenkumar-jv6op2 жыл бұрын
Sir kanni laknam thulamil sukran vakram suvathi 2il thasa nallathu pannuma
@takatuka23232 жыл бұрын
Sathiya raj 07/03/1993 Time⌚⌚ 11/20Pm yoga jodhagama paruiinga sir
@user-od5vi3rh5d2 жыл бұрын
வணக்கம் அண்ணா.. மகர லக்னம் 7 ல் செவ்வாய்+ ராகு.. செவ்வாய் நீசம். செவ்வாய் தசை நடந்து வருகிறது. எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா?
@vasanthraj52042 жыл бұрын
Sir eanaku ethu vu meah sari illa... Sevvai sukkaran (3) il ... Puthan (4) il... Suriyan Ragu (5) il.... Thaipirai santhiran (6) il... Guru (8) il.... Sani kedhu (11) il..... Eppo eanaku velai illa 26 age aaguthu... Thulam rasi.., rishaba lakknam..., Sani thisai mudiyapothu 10 months iruku .... Eanaku govt velai kedaikuma aiyyaaaaa.......!
@RamaChandran-zl9zd2 жыл бұрын
Sirappu
@vinoth-df9hb2 жыл бұрын
குருஜி நீண்ட நாள் பிரச்சனன சாரதா 23/12/1999 5.50am bhavani அரசு வேலை எப்ப கிடைக்கும் கணவருடன் பிரச்சனன குழந்தை எப்ப பிறக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும்
@jaisasengunthapuram6889 Жыл бұрын
குருவே சரணம்
@thulasiraja1800 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ஏதோ கொஞ்சம் நெருடுகிறது ஒவ்வொரு கிரகமும் இரண்டு ஆதி பத்தியம் கொண்டது 5மற்றும்8 உடையவர் திசை நடக்கும் போது இதெல்லாம் எப்படி சாத்தியகூறு
@Maharangoli2 жыл бұрын
ஐயா வணககம் என் மகன் பெயர் தமன் ராஜ் தனுசு லக்னம். கும்ப ராசி ( பூராட்டதி 2 ஆம் பாதம்) சனி 2 மற்றும் 3 ஆம் அதிபதி ஆவார்... சனி துலாதில் உச்சம்.. லக்னாதிபதி மிதுனத்தில் 7ஆம் வீட்டில் உள்ளார்..சனி தசை யோக தசையா ?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@hymavathi032 жыл бұрын
குருஜி இந்த பதிவு அருமை. லக்கினாதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம் ஆனால் அது 6 ஆம் வீடு உடன் ராசி அதிபதி செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு நல்லதா ? குருஜி..
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@geethasuresh25542 жыл бұрын
வணக்கம் குருஜி....கும்பலக்னம்....துலாமில் சுக்கிரன்( செவ்வாய் சாரம்) செவ்வாய் மகரத்தில் உச்சம்...மிதுனத்தில் ராகு, வக்ர குரு...ஐந்தாம் பார்வை...தற்போது சுக்கிர தசை தொடங்கியுள்ளது....இது எத்தனை சதவீதம் நற்பலன்களை அளிக்கும்?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
75%
@geethasuresh25542 жыл бұрын
நன்றி குருஜி
@MuthukumarMuthukumar-bb5eb7 ай бұрын
எந்த ௧ிரகமும் ௨ச்சம்பெறவில்லை என்றால் என்ன பலன்
@danam.cdanam.c98962 жыл бұрын
Super sir இது போல 11இல் 7ககு யுடயவன் 2,9 நட்சத்திர சாரம். திரு மன வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்க ஐயா.நன்றி.36இல் இந்த தசா வருகிறது
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@sendurvelan40462 жыл бұрын
Sir Enaku kadaga laknam.7il(Magaram) Sukkiran,10il(Mesham) Sani bagavan.Purindukollum vazhkai thunai amaiyuma?
@karthikvikram10992 жыл бұрын
gaaragobhavanaasthi please serch this topic to astro sri ram ji channel
@sendurvelan40462 жыл бұрын
Thank you Brother.super 👌👌👌
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@RAJ_MIND_VOICE1991 Жыл бұрын
பர்வதயகம்
@parthibanraja703 Жыл бұрын
லாபம் நு எழுதி பாக்கெட் ல மடிச்சு வசிக்கணுமா?😮😅😂
@sudhajeyakanthan81222 жыл бұрын
Buthikum. Thasakum yeana vityasam kandupidipathu.
@saravananchockalingam17652 жыл бұрын
லக்கினாபதி 11 இல் இருந்து திசை வந்தால், எவ்ளோ பணம் சேரும்??? அய்யா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
More
@selvirajasekaran48442 жыл бұрын
நீச்சம் ஆன குரு உச்ச செவ்வாயுடன் சேர்ந்து பங்கமாகும் போது தனுசு லக்னத்தில் அமர்ந்த ராகுவின் தசை மற்றும் குரு புத்தி எப்படி இருக்கும் ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@selvirajasekaran48442 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
@malathimalathi9102 жыл бұрын
ஐயா சுக்கிரன் மீனம் ராசி உச்சமா அல்லது மீனம் லக்கினத்தில் உச்சமா இதற்கு விடை தாங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Both
@sivamani5879 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@ramusaravan17862 жыл бұрын
Thulam lagnam 2il rahu 8ilkedu ennapalan
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not good
@vinitharathinam62012 жыл бұрын
சார் மீனாலக்னம் ராகு 7இடத்தில் ராகு திசை அடுத்த புத்தி செவ்வாய் ராகு சாரம் பெற்று இருக்கு குரு வக்ர பார்வை இருக்கு எப்பிடி இருக்கும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@surenkumar47242 жыл бұрын
👍
@murugaperumal46462 жыл бұрын
உச்ச வீடு மாதிரி, ஆட்சி வீட்டில் அமர்ந்த கிரகமும் நல்லது செய்யுமா அய்யா அதன் தசையில் 100%
@KARTHIK_S862 жыл бұрын
லக்ன சுபர் வீட்டில் இருக்கும் போது நன்மை..
@sreeraaam91862 жыл бұрын
50%
@sivalingamsivalingam46332 жыл бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் தான்மகர ராசி உத்திராடம் நட்சத்திர மீனத்தில் சுக்கிரன் செவ்வாய் கூட இருக்கார் யோகம் உண்டாகும் மா ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@sivalingamsivalingam46332 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி நன்றி ஐயா
@chandrasiva57772 жыл бұрын
🙏🙏🙏❣
@kaviprabakar85622 жыл бұрын
🙏🙏🙏🙏⭐
@SaravanaKumar-ou9qx2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் நான் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி மகரத்தில் சனி ஆட்சி சனி தனது பத்தாம் பார்வையாக லக்னத்தைப் பார்க்கிறார் இந்த சனியின் பார்வையால் சுக்கிரனின் சுபத்துவம் கெட்டுப் போகிறதா ஐயா இந்தப் பார்வை இந்த லக்னத்திற்கு நல்லத பண்ணுமா அல்லது தீய பலன்களைக் கொடுக்கும் அய்யா விளக்கம் தாருங்கள்