Good morning sir very nice Explaining thanks 🙏 sir From Canada 🇨🇦 mahendran and all so I hope sir you should take relax please.
@raveeraveeravee62472 жыл бұрын
வணக்கம் குருஜி சார்
@mohanapriya69902 жыл бұрын
Super sir
@nithishpellai2 жыл бұрын
Ayaa Mesha lagnam suriyan sevai guru connectivity epadi vellai seium
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam thiruvathirai star mithunam rasi Saturn 5 atchi (thiruvonam star) 11 house bhudhan (ayilliyam star) Chandran kadhu 10 house (conjunction ila) 6 house Sukiran guru suriyan Parvai erruku so ennoda Sani dasai good or bad sir
@dhanasivanitha34182 жыл бұрын
வணக்கம் ஐயா. ஒருவர் ஜாதகத்தில் வாழ்க்கை துணை அமையும் திசை கண்டறிவது எப்படி. ஓர் கணோலி வெளியிடுங்கள் . ஐயா .. pls
@Amiyog72 жыл бұрын
Sir atamathi bathi vagram anal ena palan for each lagnam oru video podunga sir 🙏🙏🙏🙏😀
@vinothk90962 жыл бұрын
Mesha lagnam enaku 5 il Sukran irukaru Sir, Sukran nallatha chevara Sir -Yen endrala Pakai vt2 il ( enemy house ) Sukran
@neeliramesh21262 жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@naliniguruprasanna2905 Жыл бұрын
Sir got good clarity thanks.. Sir u r telling panchama bhagyadhibadi connection to a graha wl do more good... For makara , if 12th house thanusu guru is seeing the Buddha sukra in 4th house mesham , can we consider it as guru connection to panchamadhi & bhagyadipadi.. Or this guru has to be seen by Buddha & sukra , only that can be considered as connection...
@gopiadhimoolam84882 жыл бұрын
Sir kanni lagnam, 5th place kethu Sani veedu then in 9th place chevvai sukra veedu. Next chevvai dasai varum,. Eppadi irukkum sollunga ?
@malarvizhiut7469 Жыл бұрын
மிக பயனுள்ள பதிவு. எனது உறவினர் ஒருவருக்கு கன்னி லக்னம். லக்கினாதிபதி புதன் 11-ல், சூரியனுடன். அஸ்தங்கதம் இல்லை. சுக்கிரன் மற்றும் சனி 10-ல்(மிதுனம் ) சேர்க்கை. சுக்கிர தெசை முழுவதும் (6-26 வயது காலம்) தந்தைக்கு வருமானம் மிக சொற்பம். சுக்கிர தசை தொடங்கி 15 ஆண்டுகள் கழித்து அந்தத் தந்தையும் இறந்துவிட்டார். தாயும் நடக்க முடியாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார். சுக்கிர தெசையில் ஏன் அவ்வளவு வறுமை? எனக்குப் புரியவில்லை. 5 & 9-ஆம் அதிபதிகள் தசம கேந்திரத்தில் இணைந்து, 2, 9-க்குடைய சுக்கிர தெசை நடந்தும் ஏன் அவ்வளவு வறுமை? 10-ஆம் இடத்திற்கு குரு பகவானின் 5-ஆம் பார்வை வேறு உள்ளது. சற்று விளக்கினால் நல்லது. 🙏🙏
@ramakrishnarama7182 жыл бұрын
வணக்கம் ஐயா நவாம்சத்தில் 3 5 9இடம்என்பதைஎப்படி கணக்கீடு செய்வது
@indiraindira65322 жыл бұрын
Lagnathil sani irunthal enna palan nu sollunga sir
@kalanithymohandass6412 жыл бұрын
Thanks sir 🙏
@arunprasanthp80132 жыл бұрын
Vanakam
@nirmalajegan71622 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05/06/1996. 5.16 pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
@KathirNilavuRangoli2 жыл бұрын
Sir mithuna laknam sani sevvai sukran in 8 the house sevai dasa good or bad? Now sukran dasa is going this dasa changed my life in good way
@makeiteasy50872 жыл бұрын
தனுஷ் லக்னம் குரு தசை சுக்கிரன் புத்தி இரண்டும் எட்டாம் இடத்தில் இருந்து தசை நடக்கிறது . எப்படி இருக்கும்
@vigneshwarank46132 жыл бұрын
Vanakam guruji I'm vigneshwaran 16-06-1999 8:36:32 pm, tiruchirapalli dhanush lagna enaku ketu and sukran desa epdi irukum
@saravanamoorthy31262 жыл бұрын
Thanks nga sir 🙏🙏 super nga
@SureshKumar-hz2lz Жыл бұрын
சார் மேஷ லக்கினம் சூரியனோடு புதன் இணைந்து உள்ளார்.. கடக்கத்தில். புதன் கெடுதல் தரமாட்டார். சரிதானே சார்..
@nithyakaran95382 жыл бұрын
Sir im mithana lagnam, viruchika rasi anusham star now i joined in multilevel marketing business. Can i shine in that work. DOB 20.6.86 time 7 am kethu thisai guru pudhi till august pls tel me sir...... Guru mattum thanithu at 9 th place
A great relief on today.... Really thanks sir fr giving a new hope, kanni lagnam, sevvai revathy star in 7th house aspect by shani(r) from 5th house, sevvai in makharam with shani at navamsham... Hope dasha wouldnt be worst...
@sanjayvlogs67452 жыл бұрын
வணக்கம் சார்🙏🙏🙏👍
@vinothk90962 жыл бұрын
Mesha lagnam 11 il Guru iruku ennoda Guru dasha eppadi irukum--- Sir
@rameshb78562 жыл бұрын
Very useful sir
@abderam95252 жыл бұрын
I ya Kadakam rasi Thanusu lagmanam Poosa star Sukren in lakanam and saani also in lakanam nariya extra metirial affer varuthu thanavea avoid pannum lam poga mattukirnag enna pannalam sir
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
வணக்கம் ஜயா மீன லக்னம் 1ம் இடம் மீனம் 5ம் இடம் கடகம் 9ம் இடம் விருச்சிகத்தில் குருபாகவன் கேட்டை நட்சத்திரத்தில் வக்ர நிலையில் உள்ளார். எ குருதிசை நடைமுறையில் உள்ளது எத்தனை சதவீகிதம் நல்ல பலன் உள்ளது ஜயா ....
@seelanlaksan61312 жыл бұрын
Vanakkam iya naan Sri Lankavil ullen. Enakku thulaam lagnam lagnaththil kethu 7 il sandhiran ragu 8 il sooriyan 9 aam idaththil sevvai puthan sukran sani serkkai 11 il guru enakku foreign la padikkirra yoham irukkumaa sir pls sollunha 🙏
@bharatv582 жыл бұрын
Hai sir ...for meena lagnam 2nd and 9th lord mars is same ...mars is in 9th house vargothamam ...how much percent it will do good
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
90%
@bharatv582 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks for ur reply sir
@sridharsridhartheoy87576 ай бұрын
சார் வணக்கம் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் எனக்கு கும்பம் lacknam மீனா ராசி சார் 5அதிபதி 9அதிபதி 10இருக்காங்க கேது உடன்
@keerthanajayakumar53952 жыл бұрын
ஐயா எனக்கு குரு வக்கிரம் குரு திசை எப்படி இருக்கும்? அரசு வங்கி வேலை கிடைக்குமா? dob 14.07.95 time 3.10am place erode
ஐயா வணக்கம் வருகின்ற ஜீன் மாதம் எனக்கு சந்திர திசை வருகிறது இந்த தசை எப்படி இருக்கும் ஐயா கடந்த சூரிய தசை சொல்லில் அடங்கா துன்பத்தை அடைந்தேன் என்னுடைய பிறந்த தேதி 18/9/1979 நேரம் இரவு 2.10 மணி இடம் சென்னை
@shanthakannan11222 жыл бұрын
Ayya..in my daughter's birth chart 5th house sevvai aatchi vagram and suriyan in 12th place....is it maraivu??? how about her spouse ayya? kindly tell sir...sorry for my tanglish ayya🙏
@ganeshganeshkumar10602 жыл бұрын
அண்ணா கன்னியில் கேந்திர ஆதிப்பத்திய தோஷம் பெற்ற புதன், மிதுன லக்கினத்தில் ராகு குரு இணைவு, ராகு தசா நடப்பு ராகு கெடுதல் செய்வாவாரா ராகு... Pls reply
@srivaylan26312 жыл бұрын
Sir, please upload the details of every lagnapathi placed in the natchathiram of avayogi. For example, what will be effects when the lord of Makara lagna, Shani, is placed in a natchathiram of Lord Surya, who is an avayogi for Makara lagna?
@Samyukthavinodlifestyleinabox2 жыл бұрын
Same as you said Makara lagna Suryan in Uttara nakshatra with bhudhan for me. No much bad things happened to me also not big improvement but I started to generate income for my family. Sukran in thulam and sun in simmam.
@freakingawesome25012 жыл бұрын
What Mahadasha is operating for you?
@Samyukthavinodlifestyleinabox2 жыл бұрын
@@freakingawesome2501 currently surya dasa
@freakingawesome25012 жыл бұрын
@@Samyukthavinodlifestyleinabox You mean your Sun is in Uttara phalguni?
@Samyukthavinodlifestyleinabox2 жыл бұрын
@@freakingawesome2501 sun in sukran’s nakshatram POORAM and bhudan in uthram
@davekumar10532 жыл бұрын
Kadaga lagna/rasi....if retrograde saturn occupies in 5th lord mars nakshatra (mrigrisha,chittirai or avittam)....and mars planet conjuct/aspect with sun n jupiter each other...will the saturn dasha n buthi favorable?
@roshanthinirosha82492 жыл бұрын
எந்த ஜோதிடர் சொல்வது அதிக துல்லியமாக இருக்கும் என்ற குழப்பம் மக்களுக்கு இருக்கும்,சிலர் தவறாகவும் மக்களை வழிநடத்துகின்றனர்.பல விடயங்களை பார்த்த பிறகு மஹா லக்ஷ்மி ஜோதிடத்தில் அதிக துல்லியம்,சரியான கணிப்பு இருப்பதாக கருதுகிறேன்,பிறரை குறைத்து மதிப்பிடவில்லை எனக்கு தனிப்பட்ட ரீதியில் நிறைவாக இருக்கிறது 🙏
Dear sir for sagittarius ascendant with vargottama shukla dwadashi moon + retro jupiter (own nakshatra) in aquarius and sun+ketu (in chitra nakshatra ) in virgo..Can we interpret budha dasha like this ? Budha is in 11th house 1.For asc 7 and 10th lord budha is in 11th house aspected by 1st and 4th lord jupiter (same degree) 2. For vargottama moon 5th and 8th lord budha is in 9th house aspected by 2nd and 11th lord Jupiter. 3.For sun 1st and 10th lord is in 2nd house aspected by 4th and 7th lord jupiter .. So As you mentioned in the video does budha deliver the results of all trikona and also results of 2 ,4, 8,7,10,11 in a positive way ? Thank you sir :)
@sweettunes73012 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சார்,, கன்னி லக்னம் புதன் மீனத்தில் சனி (உத்திரட்டாதி நட்சத்திர)சாரம் (ஐந்தாம் அதிபதி சனி ரிசபத்தில். 9ல்) நீங்கள் சொன்ன மாதிரி ராஜயோகம் அளிக்குமா சார் 🙏 நன்றி 🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@sweettunes73012 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி🙏💕 சார் காலை வணக்கம்
@ganeshfuncookingvlog672 жыл бұрын
ஐயா குரு பெயர்ச்சியில் அரசு வேலை யாருக்கு கிடைக்கும்
5 aum authipathi Chendiran makarathail and 9 aum authipathi sevai kadakathil suriyan pouthan uodan serkkai and purnami chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@rkenterprises92252 жыл бұрын
வணக்கம் குருஜி என் பெயர் நெல்சன் பிறந்த ஊர் நன்னிலம். நேரலையில் என்னுடைய கேள்விக்கு தாங்கள் பதில் அளிக்க வில்லை. அடுத்த முறை தயவு செய்து பதில் அளிக்கவும் நன்றி
@yuvaraja1136 Жыл бұрын
வணக்கம் சார், மகர லக்னம் சுக்கிரன் ரிஷபத்தில், புதன் கடகத்தில், சூரியன், செவ்வாய் மிதுனம், இது சுப கத்திரி யோகம் தானே சார் , சூரிய திசை 2025 இல் ஆரம்பம்.
@aravindhan54832 жыл бұрын
ஐயா... 5 9 ஆம் அதிபதிகள் இணைந்து 7இல் இருந்தால்... நல்ல திருமண வாழ்கை அமையுமா? தனுசு லக்னம்.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@nachiappansaravanan31302 жыл бұрын
*ஐயா ஒரு நீண்ட நாள் பொது வினா!*🙏🙏 மேஷத்தில் குரு 10°25 டிகிரில் மற்றும் சனி(நீசம்) 22° , அஷ்டமி தேய்பிறை சந்திரன் 22°53. சனி பார்வை (தீய பார்வை) குறையுமா. எவ்வளவு குறையும் ஐயா! இல்லை குறையாதா . துலாம் செவ்வாய் 19°25.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@manisaro22972 жыл бұрын
வணக்கம் ஐயா கும்பலக்கனம் விருச்சகத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் 6ம் அதிபதி சந்திரதசை எப்படி இருக்கும் ஜயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@manisaro22972 жыл бұрын
மிக்க நன்றி ஜயா🙏🙏🙏
@gopinathd85702 жыл бұрын
5 and 9th house lord 6,8 am house lord oda innaivu patru 5 or 9th house lord thisai vandal eppadi irukum
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@Jeevarathinam94642 жыл бұрын
மிக்க நன்றி ஆசான் ஜீ, 5 ஆம் அதிபதி மற்றும் 9 ஆம் அதிபதி நட்சத்திர பரிவர்த்தனை நல்ல பலனை தருமா?🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@priyadarsini18452 жыл бұрын
Sir, மகரம் லக்கினத்திற்கு செவ்வாய் 7ல் நீசம் மற்றும் அஸ்தங்கதம் செவ்வாய் தசை எப்படி இருக்கும் sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@mahendrarajaharumugam91592 жыл бұрын
Hey sir Exactly my chart 5th house thasa going on I can’t filing???
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@manic63272 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா நான் விருச்சிகம் இலக்கனம் மிதுனம் ராசி 2ல் குரு பூராடம் நட்சத்திரம் 8ல் சூரியன் சந்திரன் புனர்பூசம் நட்சத்திரம்9ல் புதன் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது இப்பொழுது எனக்கு புதன் திசை ஆரம்பித்துள்ளது இந்த திசை யோகமாக இருக்குமா என்று சொல்லுங்கள் ஐயா
@thaneshrtrthaneshvijay87692 жыл бұрын
பூசம் நட்சத்திரம் புதன் திசைல ஒன்னும் இல்லை ஆனால் புதன் திசை முடியும் போது கேது திசை ஆரம்பிக்கும் நேரத்தில் மிகவும் மிக மிக மோசமான நிலை ஏற்படும் கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது நீங்கள் என்ன ராசி நிச்சயம் கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 😭
@radharaj92732 жыл бұрын
அருமை Sri Ramji சார்.மீன லக்னம். 2/9ஆம் அதிபதி செவ்வாய் நீசம்+ வக்ரம் & வர்கோத்தமம். சூரியன் ராகு புதன் in விருச்சகம் in same புதன் சாரம்.(பாதகாதிபதி) வரக்கூடிய சூரியன் செவ்வாய் தசைகள் நன்றாக இருக்குமா சார் . நன்றி
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@radharaj92732 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank you sir
@velu27862 жыл бұрын
வணக்கம் குருஜி கடகலக்னம் சிம்மத்தில் சுக்கிரன் பூரம் 1 உடன் செவ்வாய் பூரம் 2 ல் இணைந்து உள்ளனர் சுக்கிரதசை எப்படி இருக்கும் நன்றி குருஜி🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@srirajeshwari33942 жыл бұрын
1 st view❤️
@avnibangarus82282 жыл бұрын
But Kumbha Lagnam panchamadhi pathi Budhan, bhagyadhipathi & bhadakadhipathi sukran conjunction how to calculate sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
That is good
@avnibangarus82282 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you for the reply 🙏🏼
@tna71312 жыл бұрын
ஐயா மேஷ லக்னம். மகரம் ராசி. திருவோணம் நட்சத்திரம். சனி 11 ல் ஆட்சி பெற்று லக்னாதிபதி சாரத்தில் உள்ளார். சூரியனின் 7 ம் பார்வையும், குருவின் 5 ம் பார்வையும் பெற்றுள்ளது. 1,5,9 ம் அதிபதியின் தொடர்பை பெற்ற சனி தசை நற்பலன்களை தருமா ஐயா?