எவ்ளோ Sweet ஆன Voice ❤️ | Sun Kudumbam Viruthugal 2022 | Sun TV

  Рет қаралды 9,916,668

Sun TV

Sun TV

2 жыл бұрын

Watch the short clip from "Sun Kudumbam Viruthugal 2022" that airs on Sun TV.
சன் குடும்பம் விருதுகள் 2022
#SunTV #Ethirneechal #SunKudumbamViruthugal #SKV2022 #SKVOnSunTV

Пікірлер: 1 300
@babyazar2901
@babyazar2901 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது.... இந்த குரலில் இந்த வரிகள்.....இந்த வரிகள் பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்....
@BanuAariCreatives
@BanuAariCreatives Жыл бұрын
💯💯💯
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Like pottachu
@naughtykutties_tamil
@naughtykutties_tamil Жыл бұрын
மிக மிக பிடிக்கும்
@indhu5004
@indhu5004 Жыл бұрын
💯 உண்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏👏👍💐🤝😊
@SivaSiva-uo3gl
@SivaSiva-uo3gl Жыл бұрын
​@@shanthykumary8152 same
@Aadhini0906
@Aadhini0906 2 жыл бұрын
*வாடி வாசல் தாண்டி* இந்த வரிகளை கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது..
@nursingandmedicalinformati2462
@nursingandmedicalinformati2462 Жыл бұрын
I'm also sameline
@saarah124
@saarah124 Жыл бұрын
ஏன் நீ வாசலை தாண்டி வெளிய வந்ததே இல்லையா?
@hui81.
@hui81. Жыл бұрын
​@@saarah124 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@hema3158
@hema3158 Жыл бұрын
@@saarah124 🤣🤣😂🤣😂😂🤭🤭☺️☺️☺️☺️ sema bro 😊😂🤣😂🤭🤭😂😂🤭😂🤣🤣🤣🤣😂🤣
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co Жыл бұрын
​@@saarah124 🙄🤣🤣🤣🤣
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 3 ай бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..... பெண் Srinivas.... ❤ அப்பா போலவே ..... Sweet voice 🥰💐
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 Жыл бұрын
அப்பாவின் உணர்வுகளையும் பார்க்க முடிகிறது. இனிமை
@akilpurushoth9890
@akilpurushoth9890 Жыл бұрын
that is dad....dad is always rockstar
@gmaha208
@gmaha208 Жыл бұрын
Good
@srikantha1769
@srikantha1769 2 ай бұрын
👌🏻👌🏻👌🏻🎤💓🎤🎤💓🎤💓🎤
@NARAYANAN221
@NARAYANAN221 2 жыл бұрын
ஆஹா எவ்வளவு இனிமையான குரல் இந்த பாடல் கேட்டு மெய்மறந்துபோனேன் பல தடவை திரும்பி திரும்பி கேட்டேன்👌👌👌👌♥️💚💜🔥🔥
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co Жыл бұрын
Iva appa nale than ivaluku song panna vaipu ..jentha movie le song paniiruka nnga konjam solungga naan keddu viddu soluren
@vinothkannah1813
@vinothkannah1813 Жыл бұрын
super cute
@vinothkannah1813
@vinothkannah1813 Жыл бұрын
I love you❤
@chanlee6254
@chanlee6254 Жыл бұрын
@@AnnaAnna-mj2coso what ? Srinivas sir is a composer , why can’t his music trained daughter sing ? Her voice is pitch perfect with out orchestration Hating because you are talentless is LOL First learn the meaning of nepotism & then comment
@srinivasanb102
@srinivasanb102 Жыл бұрын
நானும் பல முறை கேட்டேன்
@pondsponds8298
@pondsponds8298 Жыл бұрын
கண்களில் நீர் வந்ததம்மா. சிலிர்துவிட்டேன். உங்களை போல் மிக மிக அருமையான பாடல்.
@ashoksusi4352
@ashoksusi4352 3 күн бұрын
Super sister
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
தன் மகள் எத்தனை அழகாக பாடும் போதும் கண்கள் மூடி கரெக்டா பாடுதான்னு பார்க்கிறார் சீனிவாஸ் 👍😄😄😄😄
@maarim4834
@maarim4834 Жыл бұрын
Wow 👏
@divyamadhavan6540
@divyamadhavan6540 Жыл бұрын
Avaroda ponna
@Ammusk2218
@Ammusk2218 Жыл бұрын
@@divyamadhavan6540 ama avaru ponnu than
@SeralathanSeralathan-bn9eu
@SeralathanSeralathan-bn9eu 9 ай бұрын
Avarota ponna aah
@mullair637
@mullair637 9 ай бұрын
Scientist நஇரஉபஇச்சஇட்டஉ நீங்க
@saraswathirajan2455
@saraswathirajan2455 28 күн бұрын
ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் கண்ணில் நீர் வழிகின்றது. ❤❤❤அருமையான குரல்/வரிகள், அற்புதம்.
@sowmiyasaravanan6458
@sowmiyasaravanan6458 2 жыл бұрын
My daily booster.... this sng is not only the song it is an emotion...
@divyamanya2614
@divyamanya2614 2 жыл бұрын
Enna song idhu ...
@sowmiyasaravanan6458
@sowmiyasaravanan6458 2 жыл бұрын
@@divyamanya2614 Ethirneechal serial title songs from sun tv
@m.jayashree9285
@m.jayashree9285 2 жыл бұрын
True...very true
@sowmiyasaravanan6458
@sowmiyasaravanan6458 2 жыл бұрын
@@indhuananth3829 sun tv serial Ethirneechal title song
@aadhikeshavan9279
@aadhikeshavan9279 2 жыл бұрын
Yes
@sreenidhinavani
@sreenidhinavani 2 жыл бұрын
Ethirneechal title song and lyrics awesome❤️😍🔥🎶💞 Amazing voice 💕😘🥰
@jothi3995
@jothi3995 8 ай бұрын
her voice is like gem🎉
@venugopal4515
@venugopal4515 8 ай бұрын
Yes
@ezhilr6226
@ezhilr6226 10 ай бұрын
நான் சீரியல் பார்க்க மாட்டேன் ஆனால், 😍🥰இந்த பாடலையும் இவங்க குரல்களும் மனதை உருக்குக்கிறது🥺❣❣❣...
@vasanthaar4177
@vasanthaar4177 Жыл бұрын
எவ்வளவு அருமையான குரல். எத்தனை முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்க தூன்டும் பாடல் வரிகள். மனமார்ந்த பாராட்டுக்கள் குழந்தை.
@lakshmikuchumi2176
@lakshmikuchumi2176 Жыл бұрын
Like button mattum neraya time press panra mari eruntha nalla erukum na billion time press pannirupa. super voice mam👏👌👌👌👌👌👌👌👌👌👌👌
@lakshmilakshu4306
@lakshmilakshu4306 Жыл бұрын
அழகான குரல்... அருமையான பாடல் வரிகள்... வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல.. வாடி வாசல் தாண்டி....👌💐👌👏👏👏👏💐
@KumarKumar-jm8bb
@KumarKumar-jm8bb Жыл бұрын
அழகிய குரல் வளம், அழகான முகம் கடவுளின் பரிசு
@user-fw9ne8kk1d
@user-fw9ne8kk1d 2 жыл бұрын
இந்த பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
@mandabathram2842
@mandabathram2842 Жыл бұрын
Yes
@lakshmisekarlux6822
@lakshmisekarlux6822 Жыл бұрын
TRUE 👍
@abibaby157
@abibaby157 Жыл бұрын
Yes
@indirabalume8127
@indirabalume8127 Жыл бұрын
I love her and her dad's voice it's so vibrant and soulful
@dhanush97866
@dhanush97866 3 ай бұрын
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 9 ай бұрын
அருமை அருமை மகளே நீ வாழ்க😊
@naughtykutties_tamil
@naughtykutties_tamil Жыл бұрын
மெய் சிலிர்க்கும் வரிகள் கண்ணீரும் எட்டி பார்க்கிறது பெண்ணாய் பிறந்ததில் பெருமை எனக்கு வாசல் தாண்டி வந்தவள் நான் பாடல் வரிகள் எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் 👍
@lalithaarchunan5356
@lalithaarchunan5356 2 жыл бұрын
Goosebumps feeling 💖
@thedikandupudi214
@thedikandupudi214 Жыл бұрын
yes 😀
@chandranr7780
@chandranr7780 Жыл бұрын
HAPPY women's day respect to ur wife
@faslooin8474
@faslooin8474 Жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல்.கண்கள் இரண்டையும் மூடாமல் பாடினால் சிரமப்பட்டு பாடுவதுபோல் தெரியாது.
@KRS2012.
@KRS2012. 2 ай бұрын
நீ ஆற்றல்.......இதை தான் நாங்கள் உணர்வதில்லை.....கணவரே எல்லாம் என்று சார்ந்து வாழ பழகி/பழக்கி. ....... விட்டோம்
@Nanthini-cn6wq
@Nanthini-cn6wq Күн бұрын
Correct ah sonnenga Ipavum apdiye than vaalnthutruken 😢😢
@anushahariharan3243
@anushahariharan3243 6 ай бұрын
எவ்வளவு இனிமை, கம்பீரம் அந்த குரலில் ❤❤ excellent voice and I salute the lyricist,superb words 🎉🎉 இவங்களுக்கு நல்ல chance குடுத்தா நிறைய நல்ல இனிமையான பாடல்கள் நமக்கு கிடைக்கும் சீனிவாசன் sir oru legend அவர் பெண் சோடை போவாரா Congratulations ❤❤
@avilaroselin822
@avilaroselin822 2 жыл бұрын
மகளின் பாடலை தந்தை கண்கள் மூடி ரசிக்கிறார்.
@kavinprasath6457
@kavinprasath6457 2 жыл бұрын
Wow is that his daughter? Wow what a song
@umamurugan79
@umamurugan79 2 жыл бұрын
Oh avunga ponna
@RipusLifestyle
@RipusLifestyle 2 жыл бұрын
Srini sir daughter ah
@sweet_sparkle2301
@sweet_sparkle2301 Жыл бұрын
@@RipusLifestyle Aama....avaroda ponnu thaan
@subramaniallwin6098
@subramaniallwin6098 Жыл бұрын
fully
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
நன்றாக இருக்கிறது மிகவும் நன்றாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நல்ல குரல் வளம் நிறைந்த இந்த பெண் குழந்தை . ஈன்ற பொழுதும் தன் மகளை சான்றோர் எனக் கேட்ட. அன்னை யர்
@kalaivani5968
@kalaivani5968 Жыл бұрын
pa goose bumps varudhu vera level😅😅😅😅
@venugopalan2694
@venugopalan2694 9 ай бұрын
புலிக்குப் பிறந்தது பூனையாகாது சலிக்கவில்லை உன் குரல்வளம் நிலைக்கும் உன்புகழ் நீடுவாழ்க கலைஉலகம் காத்துநிற்கும் -உன் கனிவான குரலைக்கேட்க (பாவூர்க்கிழார்)
@mmmfaris5666
@mmmfaris5666 2 жыл бұрын
Aaha enna azhagu voice appa pinnala ninduttu santhosham dolla varthaigal illa proud daughter
@malikar4208
@malikar4208 Жыл бұрын
என்றும் மறக்கமுடியாத பாடல்
@mykoottukkara1432
@mykoottukkara1432 10 ай бұрын
உடல் சிலிர்த்தது.... அருமையான குரல்.... பிடித்தவர்கள் like பண்ணுங்க....👍
@pandiyammalm1071
@pandiyammalm1071 2 ай бұрын
எதிர்நீச்சல் சீரியல் சூப்பர் ❤❤❤
@shifparveen4738
@shifparveen4738 2 жыл бұрын
சுப்பர் எனக்கு புடிச்ச டைட்டில் சாங்
@mky4152
@mky4152 Жыл бұрын
Enna movie idhu? Pls tell
@shifparveen4738
@shifparveen4738 Жыл бұрын
எதிர் நீச்சல் serial
@Frozen_Flash_Gaming
@Frozen_Flash_Gaming 2 жыл бұрын
Very Talented Person💙
@devimuthukumaran8727
@devimuthukumaran8727 11 ай бұрын
Wow melting voice ❤❤❤❤sema 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘வாடி வாசல் தாண்டி.....❤❤❤❤❤ By Devi muthukumaran ❤
@user-ex3iz2yc7m
@user-ex3iz2yc7m 2 ай бұрын
மிகவும் இனிமையான குரல் கேட்டு மெய் சிலிர்த்துவிட்டது... ❤
@govindhammalsathya1004
@govindhammalsathya1004 2 жыл бұрын
Such a beautiful 😍❤ Voice 💕
@jaleelabegam455
@jaleelabegam455 2 жыл бұрын
wonderfull
@senthilkumars1683
@senthilkumars1683 Жыл бұрын
காதுக்குள்ள தென்றல் வீசினமாதிரி இருந்துச்சி.உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sheelaraniradhakrishnan8552
@sheelaraniradhakrishnan8552 23 күн бұрын
Ethirnechal I miss you
@Fazilina1510
@Fazilina1510 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது😇
@ishuv.s806
@ishuv.s806 7 ай бұрын
விடியல் தேடும் விண்மீன் பெண்ணே அலைகள் கண்டு பயமும் ஏனோ எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால் ஆழிக்கடலும் காலின் கீழே நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி நீ மங்கையை பிறந்திடவே ஒரு மாதவம் செய்தாயோ கோடி கனவுகள் ஓடிப் பிடித்திட பிறந்தாயோ பருவம் மாறிய பின்னாலே மாலை சூடிய பெண்ணானாய் உன் கனவுகள் கலைந்தது கானல் நீர் போலே நீ சமையல் கட்டை தாண்டி ஒரு சாதனை தேரில் ஏறி இந்த உலகை ஆள பெண்ணே ஓடி வா நீ ஆற்றல் நீ அறிவு தடையெல்லாம் தாண்டி வாகை சூட வா நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி எதிர்நீச்சலே நீ எழுந்து வா எதிர்நீச்சலே நீ எழுந்து வா எதிர்நீச்சலே நீ எழுந்து வா எதிர்நீச்சலே நீ எழுந்து வா
@ashoksusi4352
@ashoksusi4352 3 күн бұрын
Super sister nenga
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
அப்பாவுக்கு தப்பாத மகள். இனிமையான குரல்.
@swetharaj1117
@swetharaj1117 2 жыл бұрын
Yaroda ponnu ivaga
@s.kayathrisenthil8595
@s.kayathrisenthil8595 2 жыл бұрын
@@swetharaj1117 singar srinivas ponnu ivangaluku pinnadi irukaru parunga
@swetharaj1117
@swetharaj1117 2 жыл бұрын
@@s.kayathrisenthil8595 sonathuiku tnq ga... Sriniwas avagala enaiku therium but avaga ponnu ivaganu theriyathuga sonathuiku tnq 🤝
@buvanaimponjewelleryownimp9097
@buvanaimponjewelleryownimp9097 Жыл бұрын
I like srinivas sir voice very very much, புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.......... ரிதம் - நதியே நதியே 👌🏻👌🏻👌🏻👌🏻💞 Mesmerizing voice Saranya srinivas..... Who are like this voice 🥰🥰
@sathishkumar-tq8ej
@sathishkumar-tq8ej Жыл бұрын
Nathiye nathiye paadunathu srinivas illa unni menon
@NishaNisha-xx6zh
@NishaNisha-xx6zh Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது நான் வாழ்க்கையில் போராட வேண்டியதை உனர்த்துகிரது😊
@ashoksusi4352
@ashoksusi4352 3 күн бұрын
Entha song etluthuvnkaluku nanri
@annainthamalarkal7593
@annainthamalarkal7593 2 жыл бұрын
என்னை மறந்து பல தடவைகள் கேட்டேன்
@premasuriya6396
@premasuriya6396 2 жыл бұрын
Daily serial la intha song podunga Song super. Serial semma super
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 10 ай бұрын
ஆகா அருமையான பாடல்... அழகான குரல்...❤❤
@Msn1982
@Msn1982 Жыл бұрын
❤️❤️❤️💐💐அருமையான குரல்.💐💐❤️❤️❤️🌠🌠🌠🌠வாழ்க பல்லாண்டு🎇🎇🎇🎇🎇
@Durgaeka-zc3wd
@Durgaeka-zc3wd Жыл бұрын
Intha ulagai ala penne odi vaaa❤ cute 🥰 voice
@arunsundar1011
@arunsundar1011 2 жыл бұрын
My favorite lines♥️😊😊
@govindarajanrajakumar482
@govindarajanrajakumar482 Ай бұрын
Nice அருமையான குரல்
@vigneshwaranvigneshwaran6511
@vigneshwaranvigneshwaran6511 2 жыл бұрын
Recently addicted this song my favorite😍💕
@kanimozhikarkani9926
@kanimozhikarkani9926 Жыл бұрын
அருமையான குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@raja70026
@raja70026 Ай бұрын
Super sema... Entha lines ketkumpoothu atho oru special energy varuthu.... 💐💐💐👍👍❤️❤️
@geethavadivel2209
@geethavadivel2209 Ай бұрын
நீ ஆற்றல் நீ அறிவு 🎉🎉🎉
@eswarisubramani5205
@eswarisubramani5205 2 жыл бұрын
Positive vibes... Great voice..
@godbless2858
@godbless2858 Жыл бұрын
மகள் பாடுறத ஸ்ரீனிவாஸ் ரசிக்கிறார்
@vidhyavithu4690
@vidhyavithu4690 9 ай бұрын
உடம்பு புல்லரித்து விட்டது சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dharaniganesh8882
@dharaniganesh8882 2 жыл бұрын
Enakku intha song kekkum pothu ellam etho oru confident 😍😍😍
@sumathi871
@sumathi871 Жыл бұрын
Epo ketalum goosebumps feel than
@elakkiyasaranya-iq3qn
@elakkiyasaranya-iq3qn Жыл бұрын
Sema voice, very beautiful line, lovely, thirumpa thirumpa kedka vaikkirathu, ❤❤❤
@NandhinideviR-qx7sw
@NandhinideviR-qx7sw 11 ай бұрын
தடை எல்லாம் தாண்டி வாகை சூட வா............. நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல வாடி வாசல் தாண்டி... 💪💪💪💪💪💪💪
@MUSE24Media
@MUSE24Media Жыл бұрын
Proud moment for her father standing behind her on stage... Srinivas sir 🎉🎉
@vikaa737
@vikaa737 2 жыл бұрын
Intha song super ithukune 5 minutes muddadi serial podunga pattu pottu serial podunga paa sun TV yaraium matthama kadaisi varaikum intha serial layavathu olunga edunga ethirnichal super hit agapoguthuuuu
@jaihind8436
@jaihind8436 Ай бұрын
என் நெஞ்சம் கனிந்த உணர்வான பாடல்கள் ஐ லவ் யூ
@vkavin9070
@vkavin9070 9 ай бұрын
உடல் சிலிர்க்கிறது❤️🙏❤️
@rasithapeer8884
@rasithapeer8884 Жыл бұрын
Again and again ketka thoondum voice 👏👏
@indhu5004
@indhu5004 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் காந்தக குரல் அருமை ஒரு துணிவு வருகிறது சகோதரி மிக்க நன்றி 🙏🙏🙏👍
@manikandanpsalem6121
@manikandanpsalem6121 10 ай бұрын
சூப்பர் அருமை 👌👍🙏
@ArumugamArumugam-xx4op
@ArumugamArumugam-xx4op Жыл бұрын
ஹா ஹா ஹா எவ்வளவு இனிமையான குரல் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து போனேன் பலமுறை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் தோன்றுகிறது
@psyhcosiblings7789
@psyhcosiblings7789 2 жыл бұрын
Silirthu vittathu...❣
@Frozen_Flash_Gaming
@Frozen_Flash_Gaming 2 жыл бұрын
Ethirneechal serial title song🔥
@user-zn9br9mq1q
@user-zn9br9mq1q 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த சீரியல் எதிர் நீச்சல் அதில் வரக்கூடிய இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 💞நைஸ் வாய்ஸ் 👌👌👌👌👌👌👌👌💞💞💞
@chandrasekar1887
@chandrasekar1887 10 ай бұрын
மிகவும் அழகான வார்த்தை கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் அக்கா
@bsivagami4576
@bsivagami4576 Жыл бұрын
அருமை...
@elakkiyam4200
@elakkiyam4200 2 жыл бұрын
Energy this song lyrice and voice and music 🎼My ringtone this song🎼
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 10 ай бұрын
இசை இல்லாமல்-வலிமையான வரிகள்-இனிமையான குரல் கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது.
@sreshaiyersreshaiyer8429
@sreshaiyersreshaiyer8429 2 ай бұрын
எதிர் நீச்சல் அருமை
@s.r.dtimes8474
@s.r.dtimes8474 2 жыл бұрын
Indha paata keta energy fulla yeruthu 😀
@saraswathi7328
@saraswathi7328 Жыл бұрын
Super
@ranjith1950
@ranjith1950 2 жыл бұрын
Nise voice super
@vijayamaran3247
@vijayamaran3247 Ай бұрын
Speechless ❤ May God and universe bless you always 🙏 Narpavi 🌹
@TraditionalMedicine-cm6iq
@TraditionalMedicine-cm6iq 2 ай бұрын
இந்த வரிகளுக்கும் இந்த குரலுக்கும் நான் அடிமை லட்சம் முறை கேட்டாலும் சலிக்காது🙏🙏🙏
@manjujackkutti1280
@manjujackkutti1280 2 жыл бұрын
யாருப்பா இந்த தேன் குரல் பொண்ணு.. 😍😍😍👏👏👏
@kavikrissh2377
@kavikrissh2377 2 жыл бұрын
Singer srinivas's daughter saranya.
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 2 жыл бұрын
செம வாஸ் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் க்கியூட் டார்லிங் ம்மா
@noorjahan.a357
@noorjahan.a357 Жыл бұрын
பெண்களுக்கு உணர்ச்சி மூற்றும்பாடல் அருமை
@haridhamirali3768
@haridhamirali3768 2 жыл бұрын
Most beautiful lyrics👏👏👏👏👏👏👏
@adhisenthi9763
@adhisenthi9763 2 жыл бұрын
Awesome song and lyrics 😍😘😘
@Akilanarpavi
@Akilanarpavi Жыл бұрын
Superb amma voice and lyrics also semma
@user-yx9zn8do8z
@user-yx9zn8do8z 9 күн бұрын
Srinevas doda singar voice💙💙 amazing👍 ETHRINEECHA l like
@sampathraj6046
@sampathraj6046 2 ай бұрын
அருமை அருமை...❤
@afnassinan5341
@afnassinan5341 Жыл бұрын
Ethirneechal title song❤❤❤🎉🎉🎉 No 1 seriyal ❤
@kanagarasur6716
@kanagarasur6716 2 жыл бұрын
Super song🥰🥰🥰🥰🥰🥰🎙️🎙️🎙️🎙️🥰🥰🥰🎶🎶🎶🎶🎶
@ramaramamoorthi5357
@ramaramamoorthi5357 23 күн бұрын
Sweet voice 👍👍💓💖💖💖💖
@premag6971
@premag6971 Ай бұрын
அருமையாக பாடுகிறாய் பெண்ணே
@govindhammalsathya1004
@govindhammalsathya1004 2 жыл бұрын
Nice Song 😘😍 This Song Is Recently Addicted 🤩💕 Wonderful Song 💞❣️
@sharmilas4899
@sharmilas4899 2 жыл бұрын
Powerful lyrics and mesmerizing voice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sriramj.8744
@sriramj.8744 Жыл бұрын
அருமையான குரல். வாழ்த்துக்கள்🎉🎊
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Beautiful. Beautiful. Beautiful. Song. Good
@jairamspecial2599
@jairamspecial2599 2 жыл бұрын
Mind blowing voice what a voice love uuuuuu sooooooo much sissss❤️❤️❤️❤️❤️❤️
@inthunature8023
@inthunature8023 Жыл бұрын
Such a beautiful Voice 💙🥰
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 77 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4 МЛН
Siti Nurhaliza in AR Rahman Concert, sang Munbe Vaa Song
6:46
Rajini Sharma
Рет қаралды 15 М.
Яйца мою 🥚🤣
0:37
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,5 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 5 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 1,6 МЛН