எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க?.... 2 நிமிடத்தில் குழந்தை ஆணா, பெண்ணா? என சொல்லிடுவாராம்...

  Рет қаралды 1,133,521

Polimer News

Polimer News

4 күн бұрын

ஒரு அறை அறைஞ்சன்னா அவ்ளோதான்.. உன்ன மாறி புரோக்கர்னாலதான் இவ்ளோ பிரச்சனை.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க?.... 2 நிமிடத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என சொல்லிடுவாராம்.. வாடகை வீட்டில் ரகசிய வேலை பார்த்தவர்களை வீட்டோடு வைத்து பூட்டி லெப்ட், ரைட் வாங்கிய பெண் அதிகாரி..
➤பென்னாகரம், தருமபுரி
#Dharmapuri | #PregnantWomen | #GenderReveal | #Police | #Arrested | #BoyBaby | #GirlBaby | #Pregnancy | #Arrest |#PoliceComplaint
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 781
@manjubalacreations1287
@manjubalacreations1287 2 күн бұрын
குழந்தை இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அதோட அருமை
@sumathykannan510
@sumathykannan510 2 күн бұрын
Correct
@SamMathu-k9o
@SamMathu-k9o 2 күн бұрын
Correct
@arulmuruganr732
@arulmuruganr732 2 күн бұрын
இதுக்கு இத்தனை அக்கறை படும் நீங்க எத்தனை பெண் குழந்தைகளை கற்பழித்த நாய்களை தூக்குல போடுங்க பள்ளிக்கு போற என் மகள் எப்ப வீட்டிற்கு வருவாள் என பயமா இருக்கு நடு ரோட்டுல உட்காந்து நாலு பேர் குடிக்கிறான்
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 күн бұрын
​@@arulmuruganr732 கரெக்ட் சிஸ்டர்
@arthyarthy5834
@arthyarthy5834 2 күн бұрын
Yes 2 years ha wait pandro 😢
@user-dw8xb2gl9p
@user-dw8xb2gl9p 2 күн бұрын
நாமக்கல் பெண் சிங்கம் நீங்க வேற லெவல் உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை
@kanimozhynatarajan8337
@kanimozhynatarajan8337 2 күн бұрын
தங்களின் தைரியமான நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது மேடம். உண்மையில் நீங்கள் சிங்கபபெண்தான்❤❤
@narayanaraj4233
@narayanaraj4233 2 күн бұрын
தாயே வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களை வணங்குகின்றோம்.
@nithyashanmathi580
@nithyashanmathi580 2 күн бұрын
நாங்க குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகிறோம். நீங்கள் ஈஸியாக அதை அபார்ஷன் பண்றீங்க.😢
@amudha3246
@amudha3246 2 күн бұрын
Seekiram ungal iruvarukum kulandhai pirakum
@Vijai342
@Vijai342 2 күн бұрын
எங்களுக்கு குழந்தை இல்லை இதை paarkum போது மனம் valikindrathu இறைவா 😢😢😢
@sathya7834
@sathya7834 2 күн бұрын
Yengalukkum 6 years aachu, innum baby varala😢 kadavul ivangala maathiri aalungalukku tharathukku paathila namakulam aaluku 1 baby aachum thanthurukkalam😢😢😢
@sathya7834
@sathya7834 2 күн бұрын
Naa solurenu thappa ninaikathinga. Inga ladies ku yaarukachum problem iruntha, life care hospital chennai villivaakam la kaatunga. Selavu panna mudiyira ladies kaatunga. Kandipa IVF or IUI la baby kidaikum.
@Vijai342
@Vijai342 2 күн бұрын
👌👌
@jayanthi2736
@jayanthi2736 2 күн бұрын
தர்மபுரியை சேர்ந்த ஆண்களுக்கு யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்காதீர்கள்😂 அப்பொழுது தான் பெண் குழந்தைகளின் அருமை புரியும்😢
@sakthiro
@sakthiro 2 күн бұрын
Hlo enna pa nanum dharmapuri paiyantha
@srikannan748
@srikannan748 2 күн бұрын
Ama
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj 2 күн бұрын
​@@sakthiroஉங்களுக்கு கல்யாணம் ஆய்ர்ச தம்பி
@vimalakuttima8027
@vimalakuttima8027 2 күн бұрын
Appadi podu semma😊
@megakarthi-mb6xi
@megakarthi-mb6xi 2 күн бұрын
Correct... Madam. Nalla vela, enakku first ah boy baby. So thappuchiten. Elana en mamiyar paiyan vaenumnu ethana kaalaila sollirupangalo
@senthilkumarm4883
@senthilkumarm4883 2 күн бұрын
ஆன்பிள்ளையை பெத்து ஆன் பிள்ளைக்கு தான் திருமணம் செய்விர்கள் இது தான் நடக்கும்
@lakshmithirumalaiappan6798
@lakshmithirumalaiappan6798 2 күн бұрын
Correct.. this will result in gender imbalance
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 күн бұрын
ஒரு பெரிய உலக மதத்தலைவர் இதை ஏற்று கொண்டு தவறு இல்லை. திருமணம் செய்யலாம் என 3 மாதம் முன் அனுமதி தந்து விட்டார்.
@SunilDennison1988
@SunilDennison1988 2 күн бұрын
இப்போ அப்படிதான் நடக்குது ப்ரோ
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 2 күн бұрын
​@@glscapcapacitor1783avangaluku aan kulandhai pirakuma ?
@Kv2024feb5
@Kv2024feb5 2 күн бұрын
😂❤ உண்மை தான் 😢
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 2 күн бұрын
இந்த மாதிரி பார்ப்பவர்களுக்கு உடனே குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய வேண்டும்... இனி நீ எந்த குழந்தையையும் பெற வேண்டாம் ... அப்படியே ஊர் மேயலாம் என்று....
@janupriya3310
@janupriya3310 2 күн бұрын
s.
@rajarajeswarichandrakumar882
@rajarajeswarichandrakumar882 2 күн бұрын
V good idea👍
@Rajkumar-tm9lj
@Rajkumar-tm9lj 2 күн бұрын
Enga en thalaivan Irfan mela case potangala ?
@user-hw5vd8xg4o
@user-hw5vd8xg4o Күн бұрын
எந்த குழந்தை என்றாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள் . பிள்ளை பெற்று இழந்தவருக்கும் பிள்ளைகாக காத்து இருப்பவருக்கும் தான் பிள்ளைகள் அருமை தெரியும். கடவுள் கொடுத்த வரம் கொண்டாடுங்கள்
@vijyamma4151
@vijyamma4151 2 күн бұрын
கடுமையான சட்டம் தேவை. ஆனால் இதையே பணக்காரர்கள் செய்தால் சட்டம் தன் கடமையை செய்வதில்லை.
@thirumalai1910
@thirumalai1910 2 күн бұрын
Irfan
@Premviji124Viji
@Premviji124Viji 2 күн бұрын
Irfan😂😂😂😂😂
@noorunnisa2765
@noorunnisa2765 2 күн бұрын
Avaga abortion pannala... Pen pillaya avlo kondadunaga
@sarveshaudio313
@sarveshaudio313 2 күн бұрын
மலையடி வாரத்தில் இவ்வளவு தவறான விஷயங்கள் நடக்கிறது இது கரெக்டாக கண்காணித்து அவர் கண்டுபிடிக்கிறார்கள் அதுபோல கள்ளச்சாராயமும் இதே மாதிரிதான் உருவாக்கிறார்கள் அவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை இவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் அவர்களை எப்படியாவது கண்டுபிடிக்க நல்ல ஆள்களை நியமிக்க வேண்டும் குழந்தைக்கு அவரவர் தவம் கிடக்கிறார்கள் இவர்கள் சர்வ சாதாரணமாக குழந்தை அளிக்கிறார்கள் இவரை வெளியே விடக்கூடாது சட்ட ரீதியாக இவரை தண்டிக்கவில்லை என்றால் இந்த சம்பவம் மறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது❤. ...
@Diyasanauma
@Diyasanauma 2 күн бұрын
தருமபுரி மாவட்டத்தில் தான் இந்த மாதிரி பிரச்சினைகள் அதிகமாக நடக்கிறது
@udhayacollections1721
@udhayacollections1721 2 күн бұрын
தமிழக அரசுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளிய வந்துருவானுங்க
@NiranjanMurali-er7fv
@NiranjanMurali-er7fv 2 күн бұрын
Madam is exceptional! We need more officers like her. She speaks to victims and frauds in different tone that shows her experience and commitment to serving society.
@raghavanraghavan109
@raghavanraghavan109 2 күн бұрын
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் பெண் குழந்தை என்று தெரிந்து அதை கலைக்க நினைப்பது கொடுமை.. ஏற்றுக்கொள்ள முடியாது
@sumathig693
@sumathig693 2 күн бұрын
ஏற்கனவே பெண் பிள்ளைகள் குறைவாக உள்ளனர்
@user-zc8pf8yq1m
@user-zc8pf8yq1m 2 күн бұрын
குழந்தை பிறப்பது கடவுள் கொடுத்த வரம்.
@baranidharan5745
@baranidharan5745 2 күн бұрын
அந்த ஆள ஆப்ரேஷன் பண்ணி பெண்ணா மாத்திடனும் 😅🤰
@thangarajk7652
@thangarajk7652 2 күн бұрын
😂😂😂😂😂😂
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs 2 күн бұрын
எனக்கு 5 வருஷமா குழந்தை இல்லாம கஷ்ட்ட படுறோம் 😭😭😭😭😭😭😭😭😭😭
@RajiRaji-db9jd
@RajiRaji-db9jd 2 күн бұрын
Yes naanum baby w 😥
@gowthamrajr9125
@gowthamrajr9125 2 күн бұрын
Me also😢
@rmiday
@rmiday 2 күн бұрын
Kavala padathinga kadavul kuduparu
@vishnupriyathanigachalam8332
@vishnupriyathanigachalam8332 2 күн бұрын
Enaku kuda 6yrs ah baby ila sister ipadhan ivf treatment pani twin babies pirandhiruku 9month agudhu don't feel sister
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs 2 күн бұрын
@@vishnupriyathanigachalam8332 ivf na ennathu sister oosi la ya
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z 2 күн бұрын
Salute to this officer...👍👍
@thirumalaiv274
@thirumalaiv274 2 күн бұрын
இதைப்போன்று திருக்கோவிலூரில் நடைபெறுகின்றது take action
@Priyavishalini234
@Priyavishalini234 2 күн бұрын
Ella idathilum nadakuthu
@thirumalaiv274
@thirumalaiv274 2 күн бұрын
@@Priyavishalini234 yes
@gopalanr5359
@gopalanr5359 2 күн бұрын
சரியான தண்டனை பெற்று தர வேண்டும்,அதிகாரி அம்மா அவர்களின் சரியான நடவடிக்கை,பாராட்டுகள்,வாழ்த்துகள்
@S.S.MREDDY
@S.S.MREDDY 2 күн бұрын
அனைத்து விவகாரத்திலும் உண்மையாக செயல்படவேண்டும்.
@biyulabiyula2014
@biyulabiyula2014 2 күн бұрын
Super madam nalla kelvi kekkaringa good ippadiye yella adhikariyum irundha namba nadu engayo poidum
@swamignamasivayam-oh5ym
@swamignamasivayam-oh5ym 2 күн бұрын
நேர்மையான அதிகாரி அவர்களுக்கு நன்றி
@JOTSNAVINO
@JOTSNAVINO 2 күн бұрын
Ungala mari irukaravangalala rendu pen kolanthaya vechiruka engala kevalama pakuranga...Super madam..Inime pen kolanthayanu test pannanumnu nenaikura ellarukum bayam varum..
@r.sathishbabu1954
@r.sathishbabu1954 2 күн бұрын
Madam: Punishment Severe, People's also Punishment who Supported, Equipment supply Store Punished.
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 2 күн бұрын
இது மாதிரி இதைவிட பல மோசமான சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் நிறைய நடக்கின்றது அதை இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வரும் அவுசாரி மவனுங்க ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
@durai4790
@durai4790 2 күн бұрын
சம்பந்தமே இல்லாமல் முட்டாள் மாதிரி பதிவு போட வேண்டாம். 🤦🏻‍♂️
@durai4790
@durai4790 2 күн бұрын
*தமிழ்நாடு அரசுப்பணிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் விதம்( Rules of Reservation in TN govt services):* இங்கு அனைத்து சாதிமக்களுக்கும் அவர்கள் சார்ந்த வகுப்பு வாரியாக இடஒதுக்கீடு கோட்டா உள்ளது. BC,MBC மாணவர்கள் தாங்கள் பொதுப்பிரிவில் வருவது போலவும், SC பிரிவினர் மட்டும் இடஒதுக்கீட்டில் வருவது போலவும் ஒரு தவறான பித்தலாட்ட பொய்பிம்பம் தமிழ்நாட்டில் இன்னும் உள்ளது. தமிழக அரசுப்பணிகளில் BC பிரிவினர் 30% , MBC பிரிவினர் 20%, SC பிரிவினர் 15%, SCA பிரிவினர் 3%, ST பிரிவினர் 1% அரசுப் பணிகளை இடஒதுக்கீடு கோட்டா மூலமாக காலம்காலமாக அனுபவித்து வருகிறார்கள். BC MBC பிரிவு மாணவர்களை விட SC பிரிவு மாணவர்கள் அதிகமாக மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு SC(15%) பிரிவில் தான் இடங்கள் கொடுக்கப்படும். இடஒதுக்கீடு அதிகம் உள்ள BC-MBC ( 30+20 =50%) பிரிவில் இருந்து SC பிரிவு மாணவர்களுக்கு இடங்கள் கொடுக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக 100 அரசுப் பணிகள் இருக்கிறது என்றால் அதில் 50 அரசுப்பணிகள் BC-MBC பிரிவினருக்கு(BC 30,MBC 20)மட்டுமே கோட்டா அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.SC பிரிவினருக்கு 15 பணிகள் , SC A பிரிவினருக்கு 3 பணிகள், ST பிரிவினருக்கு 1 பணி மற்றும் மீதமுள்ள 31 அரசுப்பணிகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆகவே அனைத்து மக்களும் அவர்கள் சார்ந்த வகுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு கோட்டாவின் மூலம் தான் அரசுப்பணிகளை பெறுகிறார்கள் என்பது தான் மறுக்கஇயலாத உண்மையாகும்.
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 2 күн бұрын
@@durai4790 சாரு அந்த அந்த இட ஒதுக்கீட்டுல் வந்தவரோ 🙏
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 2 күн бұрын
@@durai4790 😊
@sowmiyamoorthi2494
@sowmiyamoorthi2494 2 күн бұрын
Kena
@Thangam-Tamil
@Thangam-Tamil 2 күн бұрын
மக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு மாறுங்கள் பணத்தின் பின்னால் ஓடினால் எதுவுமே கிடைக்காது புரிந்து கொண்டு வாழுங்கள்👍
@thangamanibalan7771
@thangamanibalan7771 2 күн бұрын
Mikka nandri madam ithu pol niraya thavarugal nakkirathu athayellam ithupol vetta velechamaakki thavaru seivathai thaduthu seibavargalukku kadumaiyaana thandanaigal kodukka vendum
@ananthik614
@ananthik614 Сағат бұрын
வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நாங்கள் நாமக்கல் மாவட்டத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம் இது போன்ற நிகழ்வுகளை மக்கள் செயல்படாமல் இருக்க ஒரு முக்கியமான பதிவு என்று உணர்கிறேன் எத்தனை வருடங்களாக உங்களைத் தெரியும் கிரிட்டிக்கல் ஆபரேஷன் அனைத்தையும் சக்சஸ் பன்னி நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் உங்கள் செயல் மிகவும் நெஞ்சை சிறப்பிக்க செய்கிறது நன்றி அக்கா🎉🎉🎉🎉🎉
@bhuvi1991
@bhuvi1991 2 күн бұрын
Super madam 🥳🥳😇
@harishdhanamharishdhanam8439
@harishdhanamharishdhanam8439 2 күн бұрын
Congratulations mam . good job 👍👍👏👏👏
@user-ox7yn2fj7e
@user-ox7yn2fj7e 2 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@Rubyjohn-el5kg
@Rubyjohn-el5kg 2 күн бұрын
Thank you Mam 🙏
@kvictoriajesussong6767
@kvictoriajesussong6767 Күн бұрын
உங்கள் நடவடிக்கை மிகவும் முக்கியமானது ❤ நன்றி 🙏🙏🙏🙏🙏
@swaminathansethu9159
@swaminathansethu9159 7 сағат бұрын
இந்த அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள்
@lourdumary7522
@lourdumary7522 2 күн бұрын
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 Super Madam 💥💥💥🙏🙏🙏
@7pkutty
@7pkutty 2 күн бұрын
Very nice mam..,👍👌 இது இவர்களின் மீது தவறில்லை,,இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடி வருகிறார்களே அவர்களை என்ன சொல்ல... இதற்கு அரசும் பொறுப்பேற்க்க வேண்டும். தங்கத்தின் விலை,ஒரு சராசரி குடும்ப தேவைகளின் பொருட்கள் விலை உயர்வே இதற்கு காரணம்..
@kavithaazhagan9181
@kavithaazhagan9181 2 күн бұрын
Supper mam take action mam
@gentleman6456
@gentleman6456 2 күн бұрын
Super madam ❤hatoff u madam ❤,, thenna mattiya pudingi sathu athu sathunga madam
@keerthiworld-h3o
@keerthiworld-h3o 2 күн бұрын
Hats off pfficer🎉
@senthilkumarm4883
@senthilkumarm4883 2 күн бұрын
மணப்பெண் கிடைக்காத காலத்தி ஏன் இப்படி செய்கிரிர்கள்
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 2 күн бұрын
வரதட்சணை கொடுமை அதிகம் ஆகிவிட்டது அதனால்தான் 😢😢😢
@murugananthamn746
@murugananthamn746 Күн бұрын
​. அது சரி இந்த பாய் பெஸ்டிய கூடவே வெச்சி இருக்காளுங்களே அவளுங்கள என்ன சொல்றது
@jamesdavid7332
@jamesdavid7332 2 күн бұрын
Super madame 👍🙏
@v.kv.k912
@v.kv.k912 2 күн бұрын
Congratulations madam 🙏🙏🙏🙏
@karthisundhar3588
@karthisundhar3588 2 күн бұрын
Super mam thanku
@kuttysshamsudhiksha1858
@kuttysshamsudhiksha1858 2 күн бұрын
எங்க ஊருல இப்படித்தான் ஒருவர் பார்த்தர் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு இப்ப இப்படி பரிசோதனை செய்து பார்த்து அவருக்கு இப்ப ஆண் பிள்ளை இருக்கு
@abiramisaravanan1392
@abiramisaravanan1392 2 күн бұрын
mam,i pray ti sai baba to give yougood health& mental strength to be more strict in your work ,my appreciation to youmam
@user-jc2qj3gp7o
@user-jc2qj3gp7o 2 күн бұрын
Salem la ippadi sila hospital la pakkuranka
@NithyaNithya-wc7ix
@NithyaNithya-wc7ix 2 күн бұрын
Super mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Veeraragavan513
@Veeraragavan513 2 күн бұрын
அட போங்கடா கல்யாணம் பண்ண பிறகு மொதல்ல குழந்தை இல்லனு அழுவாங்க பின்பு குழந்தை பிறந்த பிறகு ஆண் குழந்தையாக இருக்ந்தால் இத்தனை வயதிற்கு மேல் வேலை கிடைக்கலனா அவன மதிக்கர்து இல்லை அவன் வேணும் போகலையா இல்லை அவனுக்கு ஏத்த வேலை கிடைக்கல என்று காத்து கொண்டு இருக்கானா என்று எதையும் அறியாமல் அவன வேலை தென்ட சோறு என்று திட்டுவதூம் ஏய் வெட்டி என திட்டுவதூம் , அதே பெண் குழந்தையாக இருந்தால் வளரும் போது கையோ காலோ ஒடித்தால் உண்ணை எல்லாம் எவனும் கட்ட மாட்டான் அடங்கா பிடாறி என்று திட்டுவதூம் அதை 28 வயதை தாண்டி விட்டால் ஏய் பாரமே என்று திட்டுவதூம் இப்படி இருக்கையில் ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவு குறித்து ஆராய்ச்சி தேவை இல்லாத வேலை .😞😢😟😞😢😔😔😔😒😏😏
@pixietrixie87
@pixietrixie87 2 күн бұрын
Kudos to that officer. Appreciation to her bravery and smart work...🎉
@mgjuyu5555
@mgjuyu5555 2 күн бұрын
பெரிய பணக்காரர் மட்டும் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை பெத்துகறாங்க முக்கியமா சினிமா நடிகர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை பிறக்குது அது எப்படினு தெரிச்சா சொல்லுங்க
@VijayaLakshmi-nb4dh
@VijayaLakshmi-nb4dh 2 күн бұрын
Rajini,Kamal ku rendume ponnu yepdi
@devisankar1682
@devisankar1682 2 күн бұрын
Rajini, kamal, devayani ku lam 2ponu tha
@mgjuyu5555
@mgjuyu5555 2 күн бұрын
@@devisankar1682 ரஜினி பாவம் பார்த்து கரு கலைப்பு பண்ணிருக்க மாட்டான்
@vimaljayasri896
@vimaljayasri896 2 күн бұрын
Kushpu
@mgjuyu5555
@mgjuyu5555 2 күн бұрын
பெரிய பணக்காரர்கள் அரசியல் வாதிகள் எல்லாரும் கருக்கலைப்பு பண்ணறங்க
@carolinej391
@carolinej391 2 күн бұрын
கல்யாணம் பண்ணி எவ்ளோ கொடுமை பன்ணுனாலும் ஆம்பள வீட்ல தான் பொண்ணு இருகணு சொசைட்டி நினைக்கிற வரை இந்த நிலைமை தான்....... இருக்கும்
@madhumithasima7949
@madhumithasima7949 2 күн бұрын
You are one of the boldest officers I have ever seen. Needed more officers like you🫡
@timepass.559
@timepass.559 2 күн бұрын
Create🎉 madam❤ Ungal panikku🎉 vazhtugal
@chandrasekaran-ru8zp
@chandrasekaran-ru8zp 2 күн бұрын
Super mam. Many men now simply roaming without wife due to this gender reveal. Put them non bailable case. They won't change
@gurupranavpranav6646
@gurupranavpranav6646 2 күн бұрын
Ellarum kolakara paavinga,oru uyir satharanama poochi
@VISHVA1185
@VISHVA1185 2 күн бұрын
வெளியில் ஏண்டா விடிறீங்க உள்ளயே வைக்க வேண்டியது தான
@harinikrishnan4945
@harinikrishnan4945 2 күн бұрын
India ga ...onum change panamudiyadhu
@Ananya2019
@Ananya2019 2 күн бұрын
இந்தியால உண்மையான குற்றவாளிகளை வெளில விடுவாங்க
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 2 күн бұрын
Hats off to you madam ❤ don't leave them all.
@ramesh-vq7ed
@ramesh-vq7ed Күн бұрын
பெண் குழந்தைகள் குல தெய்வம் ❤
@jenijesus3240
@jenijesus3240 Күн бұрын
Hat's off Mam❤❤Good Job.good🎉
@kkarna2722
@kkarna2722 2 күн бұрын
Super Mam..
@subhasuriya4954
@subhasuriya4954 2 күн бұрын
Good job madem
@vijayhasan9535
@vijayhasan9535 2 күн бұрын
இரண்டு பெண் பிள்ளை உள்ள பெற்றோர் மூன்றாவது ஆண் குழந்தை வெண்ணும் என்று ஆசை படுபர்களுக்கு அரசே சோதித்து ஆண் அல்லது பெண் என்று சொல்ல வேண்டும்..
@user-iz8nv4bw8f
@user-iz8nv4bw8f 2 күн бұрын
ரெண்டு குழந்தையோட நிப்பாட்டை வேண்டியது தானே அடுத்து பெண் குழந்தை என்று தெரிந்தால் பெண் குழந்தை அழி ப்பதா பெண் குழந்தையை அழி ப்பது குடும்பத்திற்கு பெரும் சாபம்
@meiarivoli1733
@meiarivoli1733 2 күн бұрын
ஆண் குழந்தை இல்லாத வீட்டை எப்படி நடத்துவாங்கன்னு பெண்களா பிறந்த எங்களுக்கு தான் தெரியும்
@lp8688
@lp8688 2 күн бұрын
​@@user-iz8nv4bw8fUnplanned pregnancies evlo nadakuthu.. Antha case la parents ku urimai iruku antha kulanthai ah abort panna.. Before 10-12 weeks that's not yet a baby, it's a pea sized fetus which is legal to abort. Abort panna kudathu nu neenga solla kudathu bcoz antha kulanthai ah avanga parents dhan valakka poranga neenga ila.. Poranthu kashta padrathuku suzhnilai sari ilatha idathula pen pillainga porakkamale irukalam.
@alexsandar2192
@alexsandar2192 Күн бұрын
Athu athu avanuku vaithu vali vanthal than therium
@alexsandar2192
@alexsandar2192 Күн бұрын
3து அவங்க இஸ்டம்.மனிதர்கள் 2024. ல எல்லா விசயத்திலும் மனித நேய உணர்வோடு தான் இருக்கிங்களா.சும்மா நடிக்காதிங்க
@balasubbumani7024
@balasubbumani7024 Күн бұрын
Super mam thank u,
@VijihereK
@VijihereK 2 күн бұрын
Good officer 🎉
@meowamar
@meowamar Күн бұрын
Sooper Madam. Avana ulla oru 30 aandu vachu Kal quarryla Kal odaikka vachu, illenaa road, ditch clean panna vachu , adi vayuthula midhinga 😊
@user-fk8vu3us4z
@user-fk8vu3us4z 2 күн бұрын
KZbinr irfan influence, govt should take action , money makes everything possible here
@tamilanda1228
@tamilanda1228 2 күн бұрын
நமது நாட்டில் தண்டனை கடுமையானால் தவறுகள் குறையும்
@pushkalanagarajan8898
@pushkalanagarajan8898 2 күн бұрын
vanakam mam
@user-er8eu9kb8u
@user-er8eu9kb8u 2 күн бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சொல்றீங்க ஆனா எடுக்கப்படுவதில்லை
@hakeshmobiles
@hakeshmobiles 2 күн бұрын
indiala adhu saathiyamillai
@user-gj7xq8tt9c
@user-gj7xq8tt9c 2 күн бұрын
❤Donor இருக்கு அதிக செலவு இல்லாமல் குழந்தை பேரு கிடைக்கும் பலர் இந்த முறை தான் கடைசியில் தேவை என்றால் கூறவும்
@revathir5733
@revathir5733 2 күн бұрын
Mam 3 ponnu 4 ponnu iruntha antha family yepadi run panuva sollunga pengaluku than antha vali theriyum
@user-mh3rf6ok8n
@user-mh3rf6ok8n 10 сағат бұрын
Super government job Congratulations madam
@kaviyameena176
@kaviyameena176 2 күн бұрын
அந்த பொம்பளய சொல்லனும் கருமம் தூ
@ranivm7185
@ranivm7185 Күн бұрын
Super madam hats off
@sugasiniv932
@sugasiniv932 2 күн бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤
@user-uv2pw1fo9f
@user-uv2pw1fo9f 2 күн бұрын
Good officer well job medam. Please Arest all Fraud
@punitharaja2186
@punitharaja2186 2 күн бұрын
Ohhh.. please give the baby to us.. we will take care, Every child is important..
@srimanmanikandan3778
@srimanmanikandan3778 Күн бұрын
Hats of you mam ❤❤
@Tamilarasiharini-vc5gb
@Tamilarasiharini-vc5gb 2 күн бұрын
👌👌👌
@mythilimythili2816
@mythilimythili2816 Күн бұрын
Super Mam ❤❤
@KevinAndrew-tm5ub
@KevinAndrew-tm5ub 2 күн бұрын
Super
@user-bl1zj9jy7y
@user-bl1zj9jy7y 2 күн бұрын
Hatsoff sis
@Raji-cd9pj
@Raji-cd9pj 2 күн бұрын
Super mam avarai vedathinga.
@Tamilan0403
@Tamilan0403 2 күн бұрын
இப்ரான் பார்த்ததுக்கு என்ன சட்டப்படி நடவடிக்கை எடுத்தார்கள்
@periasamisami2444
@periasamisami2444 2 күн бұрын
Yezhaikuthan pa sattam
@thirukkural204
@thirukkural204 2 күн бұрын
Lossu arthu outside India da....
@Tamilan0403
@Tamilan0403 2 күн бұрын
@@thirukkural204 அதையே யூடியூபில் பதிவு செய்தது எந்த சட்டத்தில் இருக்கு
@Tamilan0403
@Tamilan0403 2 күн бұрын
@@thirukkural204 தப்பு பணுறவன் திமுக சார்பானவர்களா இருந்தா சட்டம் குப்பையில்
@JiannaRose
@JiannaRose 2 күн бұрын
Avunga abroad la pathanga. Anga Ella hospital reveal pannuvanga baby gender
@jyosunandh
@jyosunandh 2 күн бұрын
Nice mam , If all Tamilnadu officers doing duty like you Tamilnadu will be in good improvement...... Neenga CM agalam 🙌
@bavayalinik3233
@bavayalinik3233 10 сағат бұрын
Super mam👏👏👏
@nishamurugesan9399
@nishamurugesan9399 Күн бұрын
சூப்பர் மேடம் 👌👌👌👌👌👌👌👌
@PalanivelMurugan-nd7gb
@PalanivelMurugan-nd7gb Күн бұрын
அம்மா உங்கள் பனி சிறக்க வாழ்க வயது இல்ல வணங்கிரேன்
@Bharathi345
@Bharathi345 2 күн бұрын
Semma semma ❤😊
@user-ym5zc1yy4i
@user-ym5zc1yy4i 2 күн бұрын
Super mam❤❤❤
@Mohanayuva
@Mohanayuva 2 күн бұрын
Super mam
@Arun619U1
@Arun619U1 2 күн бұрын
Salute madam
@tamilselviselvi90
@tamilselviselvi90 2 күн бұрын
Proud of you mam❤
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 күн бұрын
Thinkable
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 2 күн бұрын
🎉 super mam 🎉
@rockerlava8033
@rockerlava8033 Күн бұрын
Super mem
@RajeshwariLogi-zr7jg
@RajeshwariLogi-zr7jg 2 күн бұрын
Medam ithumari innam nadakuthu 😢 hospital la sattathuku maaraaaa . Kallakuruchi maavattam .la kasu vangitu karu kalaikaranga medam ithu thatukka mudiyuma ? . Oru pennuku Married anathu aana purusha seththu 4yrs aguthu antha pen karupamaga irukenu solli kalachitunganu sollichi . doctor num ath senchanga
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 3,7 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 78 МЛН
Madhavaram Botanical Garden | Park Review | Biriyani Man
8:46
Biriyani Man
Рет қаралды 307 М.
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 3,7 МЛН